Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

வரவேற்பு!

Member
Staff member
Joined
Apr 22, 2024
Messages
48
வணக்கம்:)
தங்களை இந்த புதிய தளத்திற்கு வருக வருக என வரவேற்கிறேன். இத்தளத்தில் - நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுறைகள் என அனைத்தும் கொண்டதாக இருக்கும். இதில் நான் - "சிந்துலட்சுமி ஜெகன்" மற்றும் என் அம்மா "விஜயலட்சுமி ஜெகன்" நிர்வாக உறிப்பினர்களாக இருப்போம்.

தற்போது புது நாவல்களை ஆரம்பித்திற்கும் நாங்கள், வரும் நாட்களில் எங்களின் பழைய நாவல்களை இங்கே பதிவிடுவோம். வாசகர்கள் படித்து, உங்களின் பொன்னான கருத்துக்களை அளிக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே கோரிக்கை. 🙏

இத்தளத்தில் நீங்களும் நாவல்/சிறுகதை/கவிதை/கட்டுறை என எழுதலாம். அதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - "vskathaiaruvi@gmail.com".
 
Author: Sinduja
Article Title: வரவேற்பு!
Source URL: Kathaiaruvi-https://kathaiaruvi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

SK.

New member
Joined
May 10, 2024
Messages
4

(y)
 
Top