அத்தியாயம்….17
ரவீந்திரன் பேச்சில் நேத்ரன் அவரை முறைத்து கொண்டே… “ இப்போ பிரச்சனைக்கு என்ன தீர்வு…? குழந்தை கிடைக்க என்ன செய்ய வேண்டும்..? அதை சொல்லுங்க..
உங்க ஆசை சொல்ல இது நேரமும் கிடையாது.. அதற்க்கு தோதான இடமும் இது இல்லை..” என்று கோபத்துடன் சொன்னவன்..
பின் ஒரு வித சங்கடத்துடன் தான் ஸாகித்யாவை பார்த்தவன்..
“ சாரி ஸாகிம்மா… டாட் சொன்னதை எல்லாம் மனதில் வைத்து கொள்ளாதே..” என்று சொல்லி விட்டு தன் முன் இருந்த வக்கீலிடம்..
“ குழந்தை எனக்கு கிடைக்க வேறு என்ன வழி என்று பாருங்க.. முதலில் எல்லாம் குழந்தை என்னிடம் வந்து விடும் என்று பெரிதும் நம்பியதால், இதை பற்றி நினைத்து மனதை குழப்பி கொள்ளாது என் வேலையை பார்க்க முடிந்தது…
இனி… இது வேறு.. என் மனதை போட்டு குழப்ப ஆரம்பித்து விடும்.. எவ்வளவு சீக்கிரம் இந்த கேசை முடிக்க முடியுமோ…. முடித்தால் நன்றாக இருக்கும்..” என்று நேத்ரன் சொன்னான்…
அதற்க்கு அந்த வக்கீலிடம் உடனடியாக பதில் இல்லை… ஏதோ யோசித்தவராக.. நேத்ரனையும், ஸாகித்யாவையும் பார்வை இட்டவர்.. இடை இடையெ ரவீந்திரனையும் பார்த்தார்…
பின் ஏதோ முடிவு செய்தவராக நேத்ரனை பார்த்து.. “ உங்க அப்பா சொல்வது கூட ஒரு வழியில் உங்க குழந்தை உங்க கிட்ட கிடைக்கும் வழி செய்யும் நேத்ரன் சார்…” என்றவரை மேல பேச விடாது ஸாகித்யாவை சங்கடத்துடன் பார்த்து கொண்டே வக்கீலின் பேச்சை தடுக்க பார்த்தவனை..
அந்த வக்கீல் “ நான் பேசிவிடுகிறேன் நேத்ரன் சார்… நீங்க இந்த கேசை சீக்கிரம் முடிக்க சொன்னிங்க.. அதில் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது..
இன்னைக்கு நான் வாய்தா கேட்க வில்லை என்றால், இன்றே கூட இந்த கேசில் ஒரு முடிவு கிடைத்து இருக்க கூடும்..
ஆனால் எனக்கு உங்க குழந்தை உங்களிடம் வாங்கி தர வேண்டும்.. அது தான் என் நோக்கம்.. அதனால் தான்..” ஸாகித்யாவை காட்டி..
“ இவங்க கிட்ட அந்த டெஸ்ட் எடுக்க சொன்னது.. ஆனால் அவங்க ஏதோ உணர்வு பூர்வம் என்று.. அது அவங்க தனிப்பட்ட விசயம்.. ஏன்னா உணர்வுகள் என்பது மனிதர்களுக்குள் மாறுப்பட்டு தான் இருக்கும்…
ஆனால் சட்டத்திற்க்கு ஒரு சில விதி முறைகள் இருக்கு.. அதற்க்கு சாட்சிகள்.. இதற்க்கு இது என்று தெளிவான விளக்கங்கள் இது தான் தேவை…
உங்களுக்கு உங்க குழந்தை வேண்டும் என்றால், இவங்களோட வெர்ஜின் டெஸ்ட் ரிசல்ட் எனக்கு வேண்டும்…
இல்லை என்றால், நீங்கள் கல்யாணம் ஆக போகிற தம்பதியர்கள்… என்று அடுத்த இயரிங்கில் நான் சொன்னால், உங்கள் உறவு முறை, தவறான உறவு கிடையாது.. என்று என்னால் வாதாடி உங்க குழந்தையை உங்களுக்கு கிடைக்கும் படி என்னால் செய்ய முடியும்…” என்று சொல்லி விட்டு… பிறகு உங்கள் இஷ்டம் என்பது போல் பார்த்தார்..
ஸாகித்யா வக்கீல் பேச ஆரம்பித்த உடன் தலை குனிந்து, தன் கோர்த்து இருந்த கையையும் பார்வை இட ஆரம்பித்தவள் தான். அடுத்து அவள் தலை நிமிர்ந்து வக்கீலை என்ன..? வேறு யாரையும் பார்க்கவில்லை..
ஆனால் நேத்ரன் சார்.. “ இதற்க்கு எங்க திருமணம் தான் தீர்வு என்றால், இதே ஸாகித்யா திருமணமான பெண்ணாக இருந்தால், என்ன செய்து இருப்பிங்க..?” என்ற அவனின் கேள்விக்கு..
அந்த வக்கீல் சிரித்து கொண்டே… “ நேத்ரன் சார் நீங்க ரொம்ப குழப்பத்தில் இருக்கிங்க என்று நினைக்கிறேன்..
ஸாகித்யா திருமணம் ஆன பெண்ணாக இருந்தால், முதல்லில் நான் சொன்னதே அடிப்பட்டு போய் விடுதே.. என்று சொன்னவர்..
“நீங்க ரொம்ப குழப்பத்தில் இருக்கிங்க நேத்ரன் சார்.. . நான் உங்களுக்கு வெறும் லாயரா இருந்து இருந்தால், குழந்தை கிடைக்க இது வழி .. முடிவு உங்கள் கையில் என்று ஒதுங்கி விடுவேன்.. ஆனால் எனக்கு உங்களை சின்ன வயதில் இருந்தே தெரியும் என்பதால் சொல்கிறேன்..
உங்களுடைய இந்த திருமணத்தால் குழந்தை உங்களிடம் கிடைப்பதோடு உங்க குழந்தைக்கு ஒரு நல்லா அம்மாவும் கிடைப்பாங்க..
நான் கவனித்த வரை.. அத்வைத்… இவங்களை இதோடு.. அதாவது இவங்க அவனை திருமணம் செய்ய சம்மதிக்க என்ன வேணா செய்ய தயாராக இருப்பது போல் தான் தெரிகிறது..
நீங்க அவங்களுக்கு எந்த உறவும் இல்லாது, எந்த உதவி செய்தாலும், அது மத்தவங்க கண்ணுக்கு தப்பா தான் தெரியும்.. நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லி விட்டேன்… முடிவு உங்க கையில்..” என்றதோடு வக்கீலின் உரையாடல் ஒரு முடிவுக்கு வந்தது..
ஆனால் அவர் சொன்ன விசயம்.. வீட்டுக்கு வந்த பின்னும்.. அதாவது இவர்கள் காரில் ஏறியதும்.. பேபி ஸாகி முழித்து கொண்டு விட்டாள்.. முழித்தவள் ஸாகித்யாவிடமே ஒட்டி கொண்டு…
“ ஆன்ட்டி நீங்க எங்க வீட்டுக்கு இப்போ வரனும்.. நான் எத்தனை முறை உங்க வீட்டுக்கு வந்து இருக்கேன்..
ஆனால் நீங்க எங்க வீட்டுக்கு இப்போது எல்லாம் வருவதே இல்லை.. மம்மியும் இல்லை.. அத்வைத் அங்கிளும் வரது இல்ல..
பேபிக்கு போரிங்…” என்று உதடு பிதிக்கு அழுவது போல் சொல்லவும்..
ஸாகித்யா.. “ உங்க வீட்டுக்கு வருகிறேன்..” என்று உடனே சொல்லவும், அதில் குழந்தைக்கு அவ்வளவு சந்தோஷம்…
ஸாகித்யா தன் வீட்டுக்கு வர உடனே.. அதுவும் இது போல் ஒரு நேரத்தில் வர சம்மதித்ததில், நேத்ரன் மிரர் வழியாக ஒரு பார்வை பார்த்து தன் காரை செலுத்தினான்.. அவ்வளவே..
ஆனால் ரவீந்திரனுக்கு.. இவ்வளவுக்கு பின்னும் தன் வீட்டுக்கு ஸாகித்யா வர சம்மதித்ததில், ஏதோ ஒரு முடிவு கிடைத்தது போல் ஒரு நிம்மதி..
ஸாகித்யாவோ.. நேத்ரனும் ரவீந்திரனும் கார் எடுக்க சென்ற போது, தனித்திருந்த தன்னிடம் அத்வைத் பேசி சென்ற பேச்சுக்களே மனது முழுவதும் வியாபித்து கொண்டு இருந்தன..
அதுவும் அவன் சொன்ன… “ நீ என்னை கல்யாணம் செய்ய ஒத்துக் கொள்ளவில்லை என்றால், இன்னும் இன்னும் தான் நீ அசிங்கப்பட்டு போவே…
நீ தங்கும் இடத்தில் எல்லாம் உன்னை பற்றி தப்பா சொல்வேன்… நேத்ரன் உதவி செய்தாலும், இதோ இந்த கோர்ட்டில் அசிங்கப்பட்டு போனது போல் தான் நீங்க இரண்டு பேரும் அசிங்கப்படுவீங்க…
அவன் எனக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காது எடுத்து கொண்டான்.. நான் அவனுக்கு கிடைக்க வேண்டிய குழந்தையை கிடைக்காது செய்து விட்டேன் பார்த்தியா..?
என்ன பார்க்கிற.. நான் தான் மந்ராவுக்கு இந்த யோசனை சொன்னேன்… இல்லேன்னா குழந்தை அவன் கிட்ட ஈசியா கிடைத்து இருக்கும்…
அதே தான் உனக்கும் சொல்றேன்.. என்னை கல்யாணம் பண்ணா தான் உனக்கு கல்யாண வாழ்வு இல்லேன்னா.. இது போல் எல்லாம் இடத்திலும் நீ அசிங்கப்பட்டு தான் நிற்க வேண்டியது இருக்கும்..” என்று அவன் இன்னும் என்ன எல்லாம் பேசி இருப்பானோ…
நேத்ரன் காரை பார்த்து விட்டு… “ நல்ல முடிவா எடுப்பேன் என்று நிநைக்கிறேன்.. “ என்று சொல்லி விட்டு விரைந்தவன் முதுகை பார்த்த வாறு..
“ கண்டிப்பாக நான் நல்ல முடிவா தான் எடுப்பேன்..” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்..
அவள் எடுத்த முடிவு தான் சரி என்பது போல் இவர்கள் நேத்ரன் வீட்டுக்கு வந்ததும்… ஸாகித்யா தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவரில் ஒருவர்…
ரவீந்திரனுக்கு அழைத்து.. “ தப்பா எடுத்துக்க வேண்டாம்.. நான் கேள்வி பட்டது.. உங்க மகன் இங்கு குடி வைத்திருக்கும் பெண்ணுக்கும், அவருக்கும் ஏதோ இருக்காம்..
அதை நான் சொல்லலே.. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன இங்கு ஒருத்தன் வந்தான்.. வந்தவன் இங்கு இருந்த பெண்ணும் அவனும் இருக்கும் போட்டோ…
அப்புறம் குடும்பமா இருக்கும் போட்டோவை காட்டிட்டி..
“ இவள் என் அத்தை பெண் தான்.. எங்க வீட்டில் எங்க இரண்டு பேருக்கும் தான் கல்யாணம் செய்யிறதா இருந்தது..
அதில் எங்க இரண்டு பேருக்குமே விருப்பம் தான்.. அதனால் எங்கள் பழக்கம் ஒரு எல்லைக்குள் என்று எல்லாம் சொல்ல முடியாது..
படித்து விட்டு வேலைக்கு நான் தான் போகனும்…. பெண்கள் சுயேச்சையா இருந்தா தான் தன்னம்பிக்கை வளரும் என்று சொல்லி வீட்டில் பெரியவங்க பேச்சை எல்லாம் கேட்காது சென்னைக்கு கூட்டிட்டு வந்தேன்..
ஆனால் பாருங்க இங்கு என்னோட பணக்காரன் நேத்ரனை பார்த்ததும் மனது மாறிட்டா.. அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று சொல்லியும் கேட்க வில்லை…
பொம்பளை இப்படி இருந்தால், நேத்ரன் ஆம்பிள்ளை அவனும் என்ன தான் செய்வான்…? இதோ தனியா வீடு எடுக்க கூட தேவையில்லை..
அவனுக்கு இருக்கும் ஒரு வீட்டில் குடி வைத்து, இதோ குடும்பமும் நடத்த ஆரம்பித்து விட்டான்…
எனக்கு இப்போ என்ன தோனுதுன்னா பணம் இருந்தால் போதுமா.. யார் என்ன வேணா செய்யலாம்.. இதோ நல்ல குடும்பங்கள் இருக்கும் இடத்தில் கூட, இது போல் அசிங்கம் செய்து விடலாம்.. போல்..” என்று அத்வைத் பேசியதை அனைத்தையும் ஒன்று விடாது சொன்ன அந்த குடியிருப்பு வாசி..
“ இது கவுரவமானவங்க இருக்கும் இடம்… இது உங்க சொந்த இடம் தான்.. இதில் இவங்களை வையிங்க வைக்க கூடாது என்று எங்க யாராலையும் தடுக்க முடியாது தான்..
ஆனால் அந்த பெண் இனி இங்கு வந்தால், புதுசா மானம் போக ஒன்னும் இல்ல தான்.. ஆனால் இது போல் ஆன பெண்களை தேடி வெளியில் போகும் ஆண்கள் இங்கு இருக்க தான் செய்யிறாங்க…
அந்த பெண்ணை பத்தி சொன்னா போதும்.. வெளியில் போகும் வேலை..”
அடுத்து அந்த குடியிருப்பு வாசி என்ன சொல்லி இருப்பாரோ.. ரவீந்திரன்..
“ வேண்டாம்.. அது போல் இடத்தில் குடும்ப பெண்கள்.. அதாவது ஸாகித்யா போன்ற பெண்கள் இருக்கும் இடம் அது கிடையாது.. அதனால இனி ஸாகித்யா அங்கு வர மாட்டாள்.” என்று சொன்ன ரவீந்திரன்..
பின்.. “ பார்த்து வெளியில் போகும் வேலை மிச்சம் என்று உங்க வீட்டுக்குள் நுழைந்து விட போகிறாங்க…” என்று சொன்னவர் பேசியை அணைத்து விட்டு..
தன் எதிரில் அமேந்திருந்த நேத்ரன் ஸாகித்யாவை பார்த்தார்.. ஏன் என்றால் அவர் பேச ஆரம்பிக்கும் போதே ரவீந்துரன் பேசியை ஸ்பீக்கரில் போட்டு விட்டதால், அவர் பேசியதை இருவரும் கேட்டு கொண்டு இருந்தனர்..
ஸாகித்யா எடுத்த முடிவில் இது வலு சேர்ப்பது போல் இருந்ததால், அவள் அமைதியாக இருந்தாள்..
ஆனால் நேத்ரன்.. “ வாய் இருக்கு என்று என்ன வேண்டிமானாலும் பேசிடலாமா..? அவனை நான் என்ன செய்ய போகிறேன்.. பார்..” என்று கோபத்துடன் கத்திக் கொண்டு இருந்தான்…
“ எத்தனை பேரை செய்வீங்க நீங்க..?” என்று கேட்டது ரவீந்திரன் கிடையாது ஸாகித்யா…
ஸாகித்யாவின் இந்த கேள்விக்கு, நேத்ரனால் பதில் அளிக்க முடியவில்லை.. திரும்பவும் அதே கேள்வியை கேட்டவள்..
பின் “ வக்கீல் சார் சொன்னப்படி செய்துடலாம்..” என்று விட்டாள்..
அவர் இரு ஆப்ஷன் கொடுத்தார்.. இவள் எதை சொல்கிறாள் என்ற குழப்பத்தோடு..
“ நீ அந்த டெஸ்ட் சொல்றியா..?” என்று கேட்டான்..
ஆனால் ரவீந்திரனுக்கு அவள் எதை சொல்கிறாள் என்று புரிந்து விட்டதால், எதுவும் கேட்காது மகன்… ஸாகித்யா உரையாடலை அமைதியாக கவனித்தார்…
“ எனக்கு அந்த டெஸ்ட் மட்டுமே என் பிரச்சனைக்கு தீர்வா ஆகும் என்று தெரியல.. உங்களுக்கு குழந்தை பிரச்சனை.. எனக்கும் என்னால் உங்களுக்கு உங்க குழந்தை கிடைக்காது போனால் மனது வருத்தமா தான் இருக்கும்…
ஆனால் இது என்னை வைத்து மட்டுமே ஆன எனக்கு தெரிந்த தீர்வு.. கல்யாணம் தான் என்று தான் எனக்கு தோனுது.. அத்வைத் அத்தான்..” என்று அடுத்து அவளை பேச விடாது..
“ இனிமே என்ன அவனை எல்லாம் அத்தான் என்று கூப்பிட்டுட்டு இருக்க… அதுவும் அவன் உன்னை பத்தி இப்படி பேசி இருக்கான் என்று கேட்ட பின்னும் கூட…
அடுத்த வீட்டு பெண் மீது கூட இப்படி அபாண்டமா பழி போட யோசிப்பாங்க .ஆனால் அவன்… கூடவே வளர்ந்த பெண் மீது… அதுவும் உன்னை பத்தி தெரிந்தவன் ..இப்படி பேசி இருக்கான்.. ஆனால் நீ பழைய உறவிலேயே அவனை அழச்சிட்டு இருக்க..” என்று பேச்சில் எரிந்து விழ..
உடனே ஸாகித்யா.. “ ஸாரி இனிமே அப்படி கூப்பிட மாட்டேன்.. “ என்று சொன்னவள்.
பின் தான் சொல்ல வந்த விசயமான… “ கல்யாணம் என்றது என் முடிவு.. இதில் நீங்க என்ன முடிவு பண்றிங்க என்றதிலும் இருக்கு .. அவன் சொன்னது போல் உங்கள் பணத்துக்காக..” என்றவளின் பேச்சை நேத்ரன் மீண்டும் தடுத்து நிறுத்தி..
“ அந்த நாய் சொல்வது எல்லாம் ஒரு பேச்சு என்று.. சொல்லிட்டு இருக்க.. அவன் இதை மட்டுமா சொன்னான்.. வேறு என்ன என்னவோ தான் சொன்னான்..
அது எல்லாம் உண்மை இலை என்று உனக்கும் தெரியும்.. எனக்கும் நல்லாவே தெரியும்.. அப்புறம் என்ன..?” என்று கேட்ட நேத்ரன்,.
பின் கொஞ்சம் தயங்கியவனாக தலையை கோதி கொண்டு…
“ எனக்கும் ஒகே தான்.. ஆனால் நான் உனக்கு எனக்கு குழந்தை..” என்று இவ்வளவு நேரமும் பேச்சுக்கள் எந்த வித தடங்களும் இல்லாது பேசிக் கொண்டு இருந்தவன்…
தன் சம்மதத்தை கூட தெளிவாக சொன்னான்.. என்ன கொஞ்சம் கூச்சம் அதில் தூக்கலாக இருந்தது அவ்வளவே..
ஆனால் ஸாகித்யா தன்னை மறுக்க காரணங்கள் அவன் பட்டியல் இடுவது போல் இருந்தாலுமே, அதை அவன் தெளிவாக சொல்ல முடியாது ஏதோ தடுத்து நிறுத்தியது அவனை…
இருவரும் எண்ணம் போலவே .. இல்லை ரவீந்திரன் விரும்பியது போலவே.. திருமணம் நல்ல முறையில் முடிந்தது.. மந்ரா நேத்ரன் விவாகரத்துக்கு பின் தான்..
ஆனால் அதை முடிக்க நீதி மன்றத்தில் அவன் வைத்த கோரிக்கை.. ஆம் கோரிக்கை என்று தான் சொல்ல வேண்டும்..
வாய்தா முடிந்து இவர்கள் விவாகரத்து முடிவோடு குழந்தை யாரிடம் இருப்பது என்ற தீர்ப்பும் அன்றே கிடைத்து விட்டது தான்..
ஆனால் குழந்தை நேத்ரனின் கை வசம் வர… வக்கீல் சொன்ன.. காரணமாக..
“ என் கட்சிக்காரர் ஸாகித்யாவை தான் திருமணம் செய்ய உள்ளார்..” என்ற அவர் வாதமே அவருக்கு எதிராக போக பார்க்க…
ஸாகித்யா உடனே… கன்னித்தன்மை என்பது உணர்வால் உணர்வது என்ற அவள் கொள்கையும் மீறி.. வக்கீல் சொன்ன மற்றோரு ஆப்ஷனை அங்கு அனைவரும் முன்னும் சொல்ல..
ஆனால் நேத்ரன் சொன்ன… மந்ரா இதை செய்தால் குழந்தையை நான் அவர்களிடமே சேர்ப்பித்து விடுகிறேன் என்று நேத்ரன் சொல்லியும், அதை மந்ராவால் நிறை வேற்ற முடியாது குழந்தை நேத்ரன் வசமானது…