அத்தியாயம்….19
நேத்ரன் முதலில் ..” இப்போ ஏன் கல்யாணத்திற்க்கு அவசரம்..? கொஞ்சம் நாள் போகட்டும்..” என்று தான் சொன்னான்..
ஆனால் ரவீந்திரன் “ உனக்கு வேறு ஏதாவது ஐடியா இருக்கா நேத்ரா..?” என்று கேட்க..
தந்தையின் கேள்வி புரியாது நேத்ரன்.. “ நீங்க என்ன கேட்க வர்றிங்கன்னு எனக்கு புரியல டாட்..” என்று சொல்லவும்..
“ இல்ல அவசரத்தில் ஸாகித்யாவை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டு விட்டோமே என்ற எண்ணம் உனக்கு ஏதாவது இருந்தா இப்போதே சொல்லி விடு..” என்று விட்டார்..
இந்த உரையாடல்கள் அனைத்தும் ஸாகித்யாவின் முன் வைத்து தான் நடந்தது..
ஸாகித்யாவை ஒரு சங்கடமான பார்வை பார்த்து கொண்டே நேத்ரன்…
“ இப்போ என்ன டாட் புதுசா உங்களுக்கு இந்த சந்தேகம்..” என்று கேட்டவனுக்கு பதில் அளிக்காது, ரவீந்திரன்..
“ முதல்ல நான் கேட்டதற்க்கு பதில் சொல்… சூழ்நிலையில் இந்த திருமணத்திற்க்கு ஒத்துக் கொண்டது தான்.. ஆனால் ஒரு பிடிப்பு இருக்க வேண்டும்.. இல்லேன்னா வாழ்க்கை முழுவதும் ஒரு வெறுமையோடு தான் போகும்…
அது போல் எல்லாம் இல்லை தானே..?” தன் மனதில் விழுந்த சந்தேகத்தை தெளிவுப்படுத்த வேண்டி கேட்டார்..
நேத்ரன் ஸாகித்யாவை ஒரு சங்கடமான பார்வையை பார்த்த வாறு தலையை கோதிக் கொண்டவன்..
பின் தன் தந்தையை பார்த்து… “ அது எல்லாம் இல்ல டாட்… பிடித்து தான் இந்த கல்யாணத்திற்க்கு ஒத்துக் கொண்டேன்..” என்று சொல்லி விட்டான்..
இப்போது ரவீந்திரனின் பார்வை ஸாகித்யா பக்கம் சென்றது..
“ நீம்மா..?” என்ற கேள்விக்கு உண்டான அர்த்தம் ஸாகித்யாவுக்கு தெரிந்தும் .. அவளாள் உடனடியாக எல்லாம் பதில் அளிக்க முடியவில்லை…
ரவீந்திரன் திரும்பவும் மிகவும் அழுத்தம் திருத்தமாக.. “ எது என்றாலும் சொல்லும்மா .. பயப்படாதே..” என்று ரவீந்திரன் சொல்லவும்..
இப்போது தயக்கத்துடன் நேத்ரனை பார்த்தவள்.. பின் இன்னும் தயங்கி கொண்டே..
“ சில மாதங்கள் முன்.. என்னுடைய கல்யாணம் வேறு ஒருவருடன் நடக்க இருந்தது… அது பெரியவங்க பார்த்தது தான்.. ஆனாலும், அதற்க்கு நான் மன பூர்வமாக தான் ஒத்து கொண்டேன்..
இப்போ அது இல்லை .. என்றான பின்.. இதோ இந்த வாழ்க்கையின் முடிவு நான் தான் எடுத்தேன்.. இதில் எனக்கு மன பூர்வமா சம்மதமா..
சத்தியமா எனக்கு தெரியவில்லை.. ஆனால் இந்த வாழ்க்கையை எந்த காரணத்திற்க்காகவும், தோற்க்க கூடாது என்று மட்டும் நான் நினைக்கிறேன்..”
தன் மனதில் நினைப்பதை அப்படியே ஸாகித்யா வெளிப்படையாக சொல்லி விட்டாள்..
ரவீந்திரன்.. “நேத்ரா நீ என்னப்பா சொல்ற..?” என்று தன் மகனிடம் வினாவ..
“ஸாகித்யா சொன்ன இந்த கல்யாணம் காலம் முழுவதும் தொடரும் என்று சொன்னதே போதும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் ஏன்..? அது தான் யோசிக்கிறேன்..” என்று கேட்டான்..
“ ஸாகித்யாவிடம்.. .. “ நீ என்னம்மா சொல்ற..? உனக்கும் இன்னும் கொஞ்ச காலம் போகட்டும் என்ற எண்ணம் இருக்கா …? “ என்று கேட்க..
“ அப்போது தான் ஸாகித்யா உரிமை இல்லாது இங்கு தங்க எனக்கும் ஒரு மாதிரியாக தான் இருக்கு… அதனால் சீக்கிரம் கல்யாணம் முடிந்தால் கூட பரவாயில்லை..” என்று அவள் சொல்லி விட..
இதோ மிக எளிமையாகவே இருவரின் திருமணம் ஒரு பிரசித்து பெற்ற கோயிலில் நடந்து முடிந்தது.. கூடவே.. அத்திருமணத்தை பதிவும் செய்து விட்டனர்..
குழந்தை ஸாகித்யாவிடம் சொல்லும் முறையில் அவளுக்கு சொல்லியும் விட்டனர்… குழந்தைக்கு எது புரிந்ததோ இல்லையோ… இனி ஸாகித்யா ஆன்டி இங்கு தான் இருப்பாங்க என்ற அந்த வார்த்தையே அவளை மகிழ்விக்க போதுமானதாக இருந்தது…
இந்த திருமணத்தால் ஒரு சில மாற்றங்கள் நடைப்பெற்றது.. அது எப்போதும் குழந்தை தனியாக அவள் அறையில் தான் உறங்குவாள்.. ஆனால் இப்போது மூன்று பேரும் ஒரே அறை என்று மாறி போனது..
அதே போல் இப்போது ஸாகித்யாவும் நேத்ரனோடு அலுவலகத்திற்க்கு செல்கிறாள்.. என்ன ஒன்று அவனோடு போகாது.. தனியாக வீட்டில் இருக்கும் காரில் ஓட்டுனரோடு செல்கிறாள்..
காரணம் ஸாகி பேபியை பள்ளிகூடத்திற்க்கு.. “மம்மி தான் கூட்டிக் கொண்டு போக வேண்டும்…” என்று அந்த பேபி சொல்ல..” ஸாகித்யாவும் ஒத்துக் கொண்டு விட்டாள்..
ஆம் ஸாகித்யாவை ஆன்டி என்ற முறை மாறி மம்மியாக ஆக்கி விட்டார் ரவீந்திரன்…
நேத்ரன் நேரத்தோடு அலுவலகம் சென்று விடுவதால், தான் இந்த நேரத்தில் மாற்றம்… வரும் போது இருவரும் ஒரே நேரத்தில் வருவது என்றால், வீட்டு கார் ஓட்டுனரை பேசியில் அழைத்து நேத்ரன் சொல்லி விடுவான்..
“ மேடத்தை நான் அழைத்து கொண்டு வர்றேன்.. நீ காரை வீட்டுக்கு கொண்டு போய் விடு..” என்று..
சில சமயம் இது போல் வீட்டுக்கு போகும் போது நேத்ரன் ஸாகித்யாவோடான பேச்சுகள் இலகுவாக தான் போகும்.. இலகுவாக என்றால், காதல் வார்த்தைகள் எல்லாம் கிடையாது..
இன்று அலுவலகத்தில் என்ன நடந்தது என்று இவள் சொல்ல.. சரியானதாக இருந்தால் ஒரு புன் சிரிப்போடு ஏற்றுக் கொள்கிறவன்…
தவறாக இருந்தால், புரியும் படி பொறுமையாக தான் ஸாகித்யாவுக்கு சொல்லி கொடுப்பான்… இப்போது எல்லாம் நேத்ரன் குடும்பத்திற்க்கு என்று நேரத்தை செலவிட கற்றுக் கொண்டான்..
எல்லாம் அவன் தந்தை கற்று கொடுத்த பாடம் தான்…
இதோ போன வாரம் கூட அப்போது ஆஸ்திரேலியா சென்று வந்ததில் வேலை ஒன்றுக்கு இவன் போவதாக இருந்தது.. ஆனால் இவன் தன் மேற்பார்வையில் தான் இதை நான் நடத்துவேன்…
எனக்கு பதில் என் அசிஸ்டெண்ட் தான் வருவான் என்று வெளிநாட்டுக்காரருக்கு சொல்லி விட்டான்…
அவர்களும் எங்களுக்கு வேலையில் எந்த பிரச்சனையும் இருக்க கூடாது… எல்லாம் ஒழுங்காக நடக்க வேண்டும் என்றதில்..
இவன் கொடுத்த உறுதி மொழியாக.. “ எல்லாம் பக்கவாக நான் நடத்தி கொடுத்து விடுவேன்..” என்று அவன் தொழிலும் அனைத்தும் ஏறுமுகமாக தான் சென்று கொண்டு இருந்தது..
தனிப்பட்ட அவன் வாழ்க்கையில் ஏறுமுகம் இல்லை என்றாலும், இறங்கு முகம் இல்லாது.. நேத்ரன் ஸாகித்யாவின் உறவு ஒரு சுமூகமாக தான் சென்று கொண்டு இருந்தது.. அதாவது நட்பு என்ற வட்டத்தில் உள் அடக்கத்தில்…
இடை இடையே தொழில் முறை பார்ட்டிக்கு, நேத்ரன் ஸாகித்யாவோடு.. ஒருவர் இல்லாது இரு ஸாகித்யாவோடு தான் சென்று வருவது..
அப்போது மட்டும் நேத்ரனுக்கு மனது கொஞ்சம் இடறும்.. காரணம்.. தொழில் முறை பார்ட்டியில் வரும் தொழில் அதிபர்களின் துணைவிகளில் பெரும் பாலோர்.. முப்பது வயதுக்கு மேல் தான் இருப்பர்..
அங்கு இருப்பதிலேயே ஸாகித்யா தான் வயதில் சிறிய பெண்.. ஏன் ஒரு சிலர் தன் மனைவியை அழைத்து வராது.. மத்திய வயதுடையவர்கள் தன் மகளை அழைத்து வருவார்கள்..
அப்போது எல்லாம் திருமணத்திற்க்கு காத்துக் கொண்டு இருக்கும் பெண்களை.. ஒரு சில விசேஷங்களுக்கு அழைத்து போனால், பிள்ளைகளை பெற்றவர்கள்…
பெண்ணை பார்த்து பிடித்து விட்டால், அங்கேயே ஒரு திருமண பேச்சு நடந்து முடியும்..
இப்போது எல்லாம் இது போல் பார்ட்டி, அதாவது பெரிய இடத்தில் உள்ளவர்கள்.. தன் பெண்ணை அழைத்து வரும் கலாச்சாரம் வந்ததில், தன் மனைவியை விடுத்து மகள்களையும் அழைத்து வருவர்…
இது போல் பார்ட்டியில் தொழில் பேச்சுக்களும் அது பாட்டுக்கு நடந்து கொண்டும் இருக்கும்…
ஒரு நாள் அப்படி தான் நேத்ரன் மத்திய வயதுடைய ஒரு தொழில் முறையில் தெரிந்தவரிடம்.. அவர் சொன்ன..
“ என்ன நேத்ரன் சார்.. எங்களையும் உங்க பிசினஸ் சர்குரளில் சேர்த்து கொள்வது..” என்று ஏதோ பேசிக் கொண்டு இருந்தவர்..
பக்கத்தில் நின்று கொண்டு இருந்த தன் மகனையும் நேத்ரனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்…
ஏதோ தொழில் பேச்சு பேசிக் கொண்டு இருக்கும் போது, அந்த மகனின் கவனம் தங்கள் பேச்சில் இல்லாது, வேறு எங்கோ இருப்பதை நேத்ரனும் அவரும் ஒரே சமயத்தில் உணர்ந்தனர்..
நேத்ரன் அவர் மகனின் கவனம் எங்கு இருக்கிறது என்று எல்லாம் கவனிக்கவில்லை.. ஆனால் தந்தை கவனித்து விட்டு..
“ என்ன சகா அந்த பெண் பிடித்து இருக்கா..?” என்று கேட்க..
அந்த மகன் உடனே… “ம்..” என்று சொல்லி விட்டான்..
அதில் தவறு எதுவும் இல்லை .. ஏன் என்றால் அந்த மகனுக்கு ஆறு மாதமாக திருமணத்திற்க்கு பெண் பார்த்து கொண்டு இருக்கின்றனர்..
மகனுக்கு இந்த பெண் பிடித்து இருந்தால், யார் என்று கேட்டு விசாரிக்கலாமே..? என்று பக்கத்தில் நின்று இருந்த நேத்ரனிடம்..
“ அந்த பெண் யார்..? நேத்ரன் சார்..?” என்று தந்தை கேட்டார்..
இவ்வளவு நேரமும் தந்தை, மகன் பேச்சில் ஒரு புன்சிரிப்போடு கேட்டு கொண்டு இருந்த நேத்ரனுக்கும், இந்த பேச்சுக்கள் தவறாக எல்லாம் படவில்லை.. காரணம் பெண் யார்..? என்று தன் பின் பக்கம் திரும்பி எல்லாம் பார்க்காததால்…
அந்த தந்தை கேட்டதும் தான்.. “ யார்..? என்று திரும்பி பார்த்தது.. அங்கு சில பெண்கள் நின்று கொண்டு தான் இருந்தனர்.. அதில் அவன் மனைவி ஸாகித்யாவும் அடக்கம்…
“ நீங்க யாரை கேட்கிறிங்க..?” என்று கேட்கவும், தந்தைக்கு முந்தி மகன் அவசர அவசரமாக..
“ ப்ளூ சாரி .. குழந்தையை பிடித்துட்டு இருக்கா பாருங்க அவள்..” என்று அவன் சொன்னதுமே தெரிந்து விட்டது. அவன் கை காட்டுவது ஸாகித்யா என்று…
உடனே நேத்ரன்… “ அவள் என்று எல்லாம் சொல்லாதிங்க…” என்று கோபத்துடன் சொல்ல..
தந்தை மகன் இருவரும்.. ஓருவருக்கு ஒருவர் பார்த்து கொண்ட பின் தந்தை…
“ உங்களுக்கு தெரிந்த பெண்ணா நேத்ரன் சார்.. அப்போ ரொம்ப வசதியா போயிடுச்சி..” என்று சிரிப்புடன் பேசினார்..
“ ஆமா.. ரொம்ப தெரிந்த பெண் தான்.. மிஸஸ் ஸாகித்யா நேத்ரன்..” என்று சொன்னதுமே தந்தை மகன் இருவரும் ஒரு சேர அதிர்ந்து தான் போயினர்..
இருவரும் அவசர அவசரமாக.. “ மன்னிப்பு கேட்டாலுமே.. மகன் ஸாகித்யாவின் பக்கம் பார்வையை செலுத்திய வாறே..
“ நீங்க ரொம்ப கொடுத்து வைத்தவங்க..” என்ற அவனின் பாராட்டு நேத்ரனுக்கு ரசிக்கவில்லை…
அதன் பின் அந்த பார்ட்டியிலும் அவன் ஒன்ற முடியாது.. தன் மனைவியின் அருகில் சென்றவன்..
“ வீட்டுக்கு போகலாம்..” என்று அழைத்தான்.
ஸாகித்யா சுற்றி முற்றியும் பார்த்தவள் இன்னும் முடியவில்லை..
அதுவும் இல்லாது உணவு சாப்பிடாது எப்படி..? சிறிது நேரம் முன் தான் குழந்தை பசிக்கிறது என்று சொன்னாள்..
அந்த பக்கம் இப்போது தான் சாப்பிட வேண்டி அரெண்ஜ் மெண்ட் செய்து கொண்டு இருப்பதை பார்த்து விட்டு…
“ கொஞ்சம் பொறுடா பேபி சாப்பிடலாம்..” என்று சொல்லி ஸாகித்யா அவளை சமாதானம் செய்து வைத்து இருந்தாள்..
இப்போது நேத்ரன் வந்து வீட்டுக்கு அழைக்கவும்.. “ குழந்தை பசி என்றால்..” என்ற வார்த்தையின் நேத்ரன் சிறிது யோசித்தான் தான்..
ஆனால் தந்தை மகன் இருவரின் பார்வையும் இங்கேயே இருப்பதை பார்த்த நேத்ரன்.. “ போகும் வழியில் ஓட்டலில் முடித்து கொள்ளலாம்..” என்று சொன்னவன் இந்த பார்ட்டி ஏற்பாடு செய்தவரிடம் முறையே விடைப்பெறும் போது..
“சாப்பிட்டு போகலாம்..” என்று உபசரித்தவரிடம் ..
“ அர்ஜெண்டா ஒரு வேலை வந்துடுச்சி..” என்று சொல்லி விட்டு வெளி வந்தவர்கள்… சொன்னது போல் தன் காரை நேராக ஓட்டலில் தான் நேத்ரன் நிறுத்தினான்…
நிதானமாக குழந்தைக்கு பிடித்தது, தன்னிடம் என்ன வேண்டும் என்று கேட்டு விட்டு, பின் இன்னும் நிதானமாக மெனுகார்டை ஒரு பார்வையும் இட்டு, அவனுக்கு தேவையானதையும் தேர்வு செய்த பின்…
மெனு ஆர்டர் எடுப்பவரை அழைத்து தங்கள் தேவைகளை சொன்னவன்.. இது வரை எதிரில் அமர்ந்து இருந்தவன், குழந்தைக்கு வேண்டி ஸாகித்யா பக்கத்தில் அமர்ந்தவன்..
ஸாகித்யா தன் மடி மீது குழந்தை வைத்துருந்ததால், குழந்தையிடம்..
அவள் பள்ளியில் நடப்பவைகளை கேட்டு அறிந்து கொண்டான்..
அவள் பிரண்ஸ்.. டீச்சர்.. மற்றும் அங்கு வேலை செய்யும் ஆயா வரை.. ஸாகி பேபி சொல்ல..
அவனும்.. “ ஓ அப்படியா.. பேபிக்கு அந்த பேபியை தான் பிடிக்குமா..? அந்த டீச்சரை இன்னும் பிடிக்குமா.. ? “ என்று குழந்தையிடம் நேத்ரன் பேசிக் கொண்டு இருப்பதில் எல்லாம் ஸாகித்யாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை..
அவளின் பிரச்சனை இரண்டு.. ஒன்றை பிரச்சனையின் வரிசையில் வராதோ.. அது அவளுக்கு இப்போது புரியவில்லை..
நேத்ரன் குழந்தையிடம் பேசும் போது.. அவள் தலை கோதும் போது.. அவளின் உடலின் முன் பகுதியில் அவன் விரல்கள் லேசாக.. மிக லேசாக தான் தொட்டு தொட்டு மீளும் போது எல்லாம் இவள் வீழ்ந்து போனாள்…
குழந்தையின் கன்னம் தடவலில் இவள் கன்னம் சிவந்து போனது.. குழந்தைக்கு முத்தம் மிட இன்னும் நெருங்கியதில் அவனின் மூச்சுக்காற்றில் இவள் உடலுக்குள் அணல் அடித்தது…
நேத்ரன் ஒவ்வொரு முறையும் குழந்தையை கொஞ்ச வேண்டி அருகில் வரும் போது எல்லாம், அவள் மூச்சை இழுத்து பிடித்து கொள்வது,ம் அவன் விலகியதும்.. இழுத்து வைத்த மூச்சை விடுவதுமாக. ஒரு சிக் ஜாக் கேம் போல் தான் நேத்ரனிடம் ஸாகித்யா அவனுக்கே தெரியாது விளையாடி கொண்டு இருந்தாள்…
அது இப்போதைக்கு ஸாகித்யாவுக்கு பிரச்சனையாக தான் தெரிந்தது… அடுத்த பிரச்சனையாக அவள் நினைத்தது.
அர்ஜெண்ட் ஓர்க் இருக்கிறது என்று சொன்னவன்.. இங்கு என்ன மிக சாவுகாசமாக உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கிறான்..
இன்னும் அவன் சொன்ன மெனுவோ வரவில்லை.. ஆர்டர் வாங்க வந்தவர் சொல்லி விட்டார்..
“ நீங்கள் சொன்ன டிஷ் வர நேரம் பிடிக்கும் என்று.. அதற்க்கு நேத்ரன் பரவாயில்லை பொறுமையாகவே கொண்டு வாங்க என்று சொன்னவன்..
குழந்தை சொன்ன ஐட்டத்தை மட்டும் குறிப்பிட்டவன்..
“ இதை மட்டும் சீக்கிரம் கொண்டு வாங்க..” என்றான்.
வந்த உணவையும் தானே ஊட்டுக்கிறேன் என்று பேபிக்கு ஊட்டிக் கொண்டு இருந்ததால், அவளுக்கு வந்த உணவை அவளாள் நிம்மதியாக சாப்பிட கூட முடியவில்லை..
இந்த நேரத்துக்கு பங்ஷன் இடத்திலேயே சாப்பாடு போட்டு இருப்பாங்க.. காசு அதிகம் இருக்கிறது என்று இப்படி எல்லாம் செய்ய கூடாது…
அந்த மெனு கார்டில் இருக்கும் உணவின் பக்கத்தில் விலை பட்டியலும் போட்டு இருந்ததால், மத்தியதர வர்க்கத்தில் வளர்ந்த ஸாகித்யா இப்படி தான் நினைத்தாள்.
ஒரு சிலதுக்கு விலை என்ன நேரத்தை கூட பார்க்க கூடாது என்று நேத்ரன் நினைத்ததால் தான் அவனின் நடவடிக்கைகள் இன்று வித்தியாசமாக மாறி இருக்கிறது என்று அவளுக்கு தெரியவில்லை…
நேத்ரன் தன் செயல் மூலம் ஸாகித்யாவை மட்டும் குழப்பவில்லை.. அதே ஓட்டலில் இருந்த மந்ரா,.. அத்வைத்தையும் தான் தன் செயல் மூலம் குழப்ப வைத்தான்…
அவர்கள் கோயம்பத்தூரில் தான்