அத்தியாயம்….23…3
அத்தனை ஒரு ஆடம்பர திருமண வரவேற்ப்பினை மஞ்சுளா வீட்டவர்கள் எதிர் பார்த்து இருக்கவில்லை…. அதுவும் ஒரே வாரத்தில் இத்தனை ஒரு ஆடம்பரம் செய்ய முடியுமா….? என்று நினைக்கும் அளவுக்கு துகிலன் செய்து முடித்து விட்டான்…
ஆம் துகிலனுக்கு இப்போது மஞ்சுளாவின் மனநிலை தான் முக்கியமாக பட்டது… அதோடு தன் மனைவிக்கு கிடைக்க வேண்டிய அங்கிகாரத்தை கொடுக்க வேண்டியது கணவனான தன் கடமை என்றும் நினைத்தான்…
அந்த வரவேற்புக்கு முக்கியமான அனைத்து வி.ஐ.பிக்களையும் அழைத்து இருந்தான்… அதில் அமைச்சர்கள் முதல் கொண்டு ஒரு சில சினிமா நடிகை நடிகனுமே அடக்கம்..
அவன் நடத்தி கொண்டு இருப்பது நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட உணவும் தங்கும் விடுதியும் கூட தானே… அதில் வருபவர்கள் பெரும்பாலோனர் பணம் முதலைகளாக தான் இருப்பார்கள்.. அதில் நட்சத்திரங்களுமே அடக்கம்…
இவன் அழைப்புக்கு இவன் வர வேற்ப்பு வைத்த நாள் சென்னையில் இருப்பவர்கள் பெரும் பாலோனர் வர வேற்ப்புக்கு வந்து விட்டனர்… இவர்கள் வந்ததுக்கு ஒரு காரணம் நட்பு ரீதியாக இருந்தாலுமே இன்னொரு காரணம் துகிலன் நர்மதாவின் விவாகரத்து… அது எதனால் என்பது அவர்களுக்கு தெரிய வேண்டி இருந்தது..
துகிலனை தெரிந்த அனைவருக்கும் நர்மதாவையும் தெரியும் .. நர்மதாவின் அழகு திறமை சாமர்த்தியம்… தைரியம். இதை எல்லாம் பார்த்தவர்கள் துகிலனிடம்..
“நீங்க ரொம்ப லக்கி பர்சன் மிஸ்டர் துகிலன்.. இவங்களை போல உங்களுக்கு லைப் பார்ட்டனர் கிடைக்க… நீங்க பாரினில் இருந்தால் கூட இங்கு இருக்கும் ஓட்டலை எந்த வித பாதிப்பும் ஏற்படாது ரொம்ப அழகா நடத்துறாங்க….நீங்க ரொம்ப லக்…” என்று சொன்னவர்கள் அனைவருமே சென்ற வாரம் செய்தி தாளிலும் முக்கியமாக மீடியாவிலுமே….
எட்டு மாதங்களுக்கு முன் எங்களின் விவாகரத்து நடந்து முடிந்து விட்டது என்று. இதுவுமே துகிலன் நர்மதா இருவரும் ஒரு சேர தான் பொது அறிக்கையாக கொடுத்து இருந்தனர்…
இதில் நர்மதா மட்டும் தனிப்பட்ட முறையில் விவாகரத்துக்கு உண்டான காரணம் கூடிய விரைவில் உங்களுக்கு தெரிய வரும் என்று .. மற்றவர்கள் கேட்கும் முன் அதையும் சொல்லி விட்டாள்..
துகிலன்… வாழ்க்கையில் மட்டும் தான் எங்களின் இந்த பிரிவு… தொழிலில் கிடையாது.. அதனால் எங்க குழுமத்தில் பங்கு வாங்கி இருப்பவர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறி இருந்தான்..
ஆனால் என்ன தான் துகிலன் தைரியம் படுத்தி இருந்தாலுமே, இவர்களின் குழுமத்தில் பங்கு வாங்கி வைத்து இருந்தவர்களுக்கு ஒரு பயம் இருக்க தானே செய்யும்… அதன் தொட்டு அவர்கள் தங்களின் பங்குகளை விற்க தொடங்க… இவர்களின் பங்குகளின் பண பதிப்பு சரிய தொடங்கி விட்டது…
முன் இதை எல்லாம் கணக்கில் கொண்டு தான் துகிலனும் நர்மதாவும் யோசித்தது.. ஆனால் மஞ்சுளா என்று அப்படி தனக்கும் என் குழந்தைக்கும் இந்த சமூக பார்க்கும் பார்வையை சொன்னாளோ… அன்றே துகிலன் எதை பற்றியும் யோசிக்கும் நிலையில் இல்லை.. .
தொழிலில் ஏற்றம் இறக்கம் என்பது சகஜம் தான். முன் கூட அவர்களின் பங்கு உலகலாவிய நிகழும் ஒரு சில நிகழ்வின் காரணமாக வீழ்ந்து இருக்கிறது தான். பின் மெல்ல மெல்ல வளர்ந்தும் இருக்கிறது..
அது போல பார்த்து கொள்ளலாம் என்ற தைரியம் துகிலனுக்கு இருந்தது. அதே தைரியம் தான் நர்மதாவுக்குமே… எப்போதும் ஆரம்பத்தில் இருக்கும் தயக்கம் அது தொடங்கி விட்டால் அது இருக்காது.. அதே நிலையில் தான் நர்மதாவும் துகிலனும் இருந்தனர்…
ஆனால் வீட்டில் தான் இதை வைத்தும் பெரும் பிரச்சனையாகி விட்டது… துகிலனின் அப்பா ஏன் துகிலனின் தம்பி விக்னேஷ் கூட…
“இப்போ எதுக்கு உங்க டைவஸை எல்லோருக்கும் சொன்னிங்க.. இப்போ பாரு….” என்று கேட்டதற்க்கு..
துகிலன்.. “இதுக்கு முன் நாம இது போலான சரிவை சந்தித்தே இல்லையா….? காரணமே இல்லாமல் நீயே செய்து வைக்கும் வேலையாள் எத்தனை முறை இது போல நடந்து இருக்கு… அப்போ எல்லாம் நானும் நர்மதாவும் தானே சரி செய்வோம்…. இப்போது இதையும் நாங்களே பார்த்து கொள்கிறோம்…” என்று சொல்லி விட்டான்..
ஆனால் அதை ஏற்று கொள்ள தான் துகிலன் வீட்டவர்களும் நர்மதா வீட்டவர்களும் முடியவில்லை…. நஷ்டம் என்றால் அது நர்மதா வீட்டவர்களையும் தானே பாதிக்கும்… அதனால் நர்மதாவின் அப்பா அண்ணனுக்குமே உங்களுடைய விவாகரத்தை இது போல அறிக்கையா கொடுக்க என்ன அவசியம் வந்தது என்று கேட்க.
அப்போது தான். இன்னும் ஐந்து நாட்களில் என் வர வேற்பு வைத்து இருக்கேன்… ஊருக்கு இன்னுமே நர்மதா என் மனைவியா இருக்கும் போது… எப்படி நான் மஞ்சுளாவுடனான என் வர வேற்ப்பை வைப்பது என்று கேட்ட போது தான்.
நர்மதாவின் தந்தை…. “இப்போ அந்த வரவேர்ப்புக்கு என்ன அவசியம் துகிலா….?” என்று கேட்டது…
அவருக்கு துகிலன் இந்த வரவேற்ப்பு வைப்பதினால் தான் இத்தனை அவசரமாக இவர்கள் தங்களின் விவாகரத்து அறிக்கையை வெளியிட்டார்கள் என்பதாக ஒரு எண்ணம்.. அது ஒருவகையில் உண்மையும் கூட தான்…
துகிலன் தன் தாய் மாமனின் இந்த பேச்சில் கோபம் வந்தது தான்.. ஆனால் அடக்கி கொண்டான். ஏற்கனவே நர்மதா விசயம் தெரிந்ததில் நொந்து போய் இருப்பவர்களை இன்னுமே நோக அடிக்க அவனுக்கு விருப்பம் இல்லை..
அதனால்.. “இப்போ மஞ்சுளா கன்சீவா இருக்கா மாமா.” என்று விட்டான்…
துகிலன் இப்போது தான் இதை தன் வீட்டவர்களிடம் சொல்லுகிறான்… அவனும் இப்போது இப்படியான ஒரு சூழ்நிலையில் சொல்ல நினைக்கவில்லை.. வர வேற்பு முடிந்து மஞ்சுளாவை தங்கள் வீட்டிற்க்கு அழைத்து வந்து சொல்ல தான் நினைத்தான். அதனால் தான் மஞ்சுளாவின் அம்மா மாலினி…
துகிலனிடம். “ உங்க வீட்டிற்க்கு வந்து நான் சொல்கிறேன் மாப்பிள்ளை ..” என்ற போது கூட. துகிலன்.
“வேண்டாம் அத்தை நான் சொல்லிக்கிறேன்.” என்றவன் எப்போது சொல்ல போகிறேன் என்பதையும் சேர்த்து தான் சொன்னது..
பரவாயில்லை.. பெண்ணுக்கு முறையாக மதிப்பு கொடுக்க நினைக்கிறான் என்று மஞ்சுளாவின் பெற்றோர்கள் நினைத்து கொண்டனர்… அது வரை கூட நர்மதா துகிலன் விவாகரத்து ஏன் ஆனது என்று தெரியவில்லை தான்.. இருந்தும் பெண்ணின் முகத்தில் இருந்த அந்த தெளிவை பார்த்து காரணம் வலுவாக மகள் ஏற்று கொள்ளும் படியாக உள்ளதால் தான் மகளின் முகத்தில் முன் இல்லாத அந்த நிம்மதி தெரிகிறது என்று நினைத்து கொண்டனர்..
அதனால் துகிலன் தன் வீட்டவர்களிடம் இப்போது சொல்ல… துகிலனின் இந்த செய்தி அவர்களுக்கு உடனே மகிழ்ச்சியை கொடுக்கவில்லையோ என்று தான் துகிலன் நினைத்தான்.. ஏன் என்றால் இவன் சொல்லும் போது அவர்களின் முகத்தில் உடனே மகிழ்ச்சி எல்லாம் தெரியவில்லை…
தான் சொன்னதும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.. அதுவும் நர்மதாவின் அப்பா.
“இவ்வளவு சீக்கிரமாவா….?” என்று கேட்ட போது இத்தனை நேரம் அமைதியாக இருந்த நர்மதா.
“ என்ன டாடி இவ்வளவு சீக்கிரமா என்று கேட்கிறிங்க… பாவம் துகி என் கூட இரண்டு நாள் தான் இருந்தான்… அப்போவே குழந்தை வந்து விட்டது.. அப்படி பார்த்தா மஞ்சு கூட பத்து நாள் வாழ்ந்து இருக்கான். குழந்தை உண்டாகாதா..?” என்று கேட்டு விட்டாள்…
நர்மதா மனதளவிலும் ஒரு பெண்ணாக இருந்து இருந்தால், இது போலான விசயத்தை அனைவரின் முன் நிலையிலும், அதுவும் தன் தந்தையிடம் பேச தயங்கி இருந்து இருப்பாளோ என்னவோ… ஆனால் மனதளவில் ஒரு ஆணாக வாழ்ந்து கொண்டு இருக்கும் நர்மதாவுக்கு இது போலான பேச்சு பேச அச்சம் ஏற்படவில்லை.
ஆனால் நர்மதாவின் இந்த பேச்சை அவளின் அண்ணன் கேட்டதும்…
“எல்லாம் உன்னால தான்…” என்று சொல்லி பிரதீப் அவளை அடிக்க பாய்ந்தான்… ஆனால் அடிக்க முடியவில்லை….
துகிலன் தடுக்கும் முன் நர்மதாவே அண்ணனின் கை பிடித்து தடுத்து நிறுத்தியவள்…
“என்ன என்னால ….?” என்று கேட்டவளின் குரல் பிரதீப்புக்கும் மேல் கோபம் தெரிந்தது…
ஆனால் நர்மதாவின் இந்த கோபத்தை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை போல…
“என்ன என்னால என்று கேட்கிற…. குழந்தை பிறந்துடுச்சி தானே… இன்னும் என்ன வேண்டி இருக்கு இவனுக்கு…. “ என்று துகிலனை காட்டி கேட்க… நர்மதாவது அடிக்க பார்த்தவனின் கையை பிடித்து தான் தடுத்தது.. ஆனால் துகிலன் தன்னை பார்த்து நீட்டிய கையை முறுக்கி விட்டான். ஏற்கனவே அவன் மீது சம கோபத்தில் இருந்தவன்..
ஒவ்வொரு பிரச்சனையை முடித்து விட்டு இவனிடம் வருவோம் என்று செய்ய வேண்டியதை மட்டும் உடனடியாக செய்து முடித்து விட்டு, அதாவது அவனின் பி.ஏ வை மட்டும் ஊரை விட்டு விரட்டி விட்ட துகிலன்..
மஞ்சுளாவை வீட்டிற்க்கு அழைத்து வந்த பின் இவனை கவனிப்போம் என்று துகிலன் நினைக்க.. இல்லை இல்லை நீ இப்போவே என்னை கவனித்து தான் ஆக வேண்டும் என்று தலையை வந்து கொடுப்பவனை துகிலன் என்ன செய்ய முடியும்… செய்ய வேண்டியநிலை கிடைத்து விட. தன்னை பேசியவனுக்கும், தன் தங்கைக்கு துரோகம் செய்ததிற்க்கும் சேர்த்து வைத்து கொடுத்து விட்டான்..
அத்தனை ஆவேசமான அடியாக இருந்தது இது அனைத்துமே…. துகிலனை அவன் தம்பி விக்னேஷ் அவனின் தந்தை… பிரதீப் தந்தை என்று அனைவரும் சேர்ந்து தடுத்து கூட துகிலன் நிறுத்தவில்லை…
பின் ஒரு நிலைக்கு மேல் நர்மதா தான். “ விடு துகி.. இவனை இப்படி அடிக்க கூடாது வேறு மாதிரி தான் ஹான்டில் செய்யனும்… இவனை பத்தி விடு… இவன் எல்லாம் ஒன்னும் இல்ல.. எரிவதை இழுத்து விட்டா கொதிக்கிறது தன்னால நின்னு விடும்… இவனை அப்புறம் பார்த்துக்கலாம்..” என்ற இந்த பேச்சில் வசந்தி..
“என்ன டி பார்த்துக்கலாம் என்ன பார்த்துக்கலாம்… உன் வாழ்க்கையை இவன் மாத்தினது பத்தாது என்று என் மகனுடையதும் மாத்த பார்க்கிறானா…. இவன் தங்கை நம்ம வீட்டில் தான் வாழ்கிறாள் அந்த பயம் கூட இவனுக்கு இல்லையா…?” கோபமாக வசந்தி கேட்டார்.
அவருக்கு இப்போது நர்மதாவின் நிலை புரிந்தது தான்.. ஆனால் அதை துகிலன் நினைத்து இருந்தால் மாற்றி இருந்து இருக்கலாமே என்ற எண்ணம் தான்…
தன் பெண் குடும்ப வாழ்க்கை வாழ்வே இல்லை என்பது இல்லையே…. ஆரம்பத்திலேயே துகிலன் கவனித்து இருந்தால் கவுன்ஸ்சிலிங்க இது போல அழைத்து சரி செய்து இருந்து இருக்கலாமே…. இவன் அலட்சியம் தான்.. தன் பெண்ணை இப்போது இங்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது… ஏன் இப்படியே விட்டு இருந்து இருக்கலாம் தானே… பாவன் அவருக்கு இது மனது சார்ந்த பிரச்சனை கிடையாது உணர்வு சார்ந்த பிரச்சனை என்பதே அவருக்கு புரியவில்லை..
இவனுக்கு ஒரு பெண் துணை தேவை என்று குழம்பி போய் இருக்கும் தன் பெண்ணின் மனதை இவன் இன்னுமே குழப்பி விட்டான்… இப்படி தான் வசந்தி நினைத்தது.
தன் மகனுமே தன்னை தொட்டே பேச.. அதற்க்கு இவன் அடிப்பானா என்ற கோபமும் வசந்திக்கு சேர்ந்து கொண்டது…
அதன் தொட்டு… “ என் மகன் சொன்னதில் என்ன தப்பு இருக்கு…?” என்ற இந்த கேள்வி துகிலன் நர்மதாவுக்கு என்ன. துகிலன் பெற்றோர்.. தங்கைக்கு கூட பிடிக்கவில்லை..
காரணம் சிறிது நேரம் முன் நர்மதாவே சொன்ன.. இரண்டு நாள் மட்டுமே வாழ்ந்த அந்த வாழ்க்கை….
வயதில் தன் மகன் சந்தோஷமாக குடும்ப வாழ்க்கை வாழவில்லை என்றால், அது அந்த பெற்றோருக்கு குறை தானே.. இதுவா இவங்க மகன் என்றால் சும்மா விட்டு இருந்து இருப்பாங்கலா…? துகிலன் தாய் துர்கா யோசிக்க…
ஆனால் நர்மதா தன் தாயின் பேச்சுக்கு பேசிய .” எனக்கு புரியலேம்மா இப்படியே என்றால், சந்நியாசியாவா….?” என்று கேட்டதில் வசந்தி திக்கி திணறி…
“ஆமா என்ன பண்றது… ஒரு பெண்ணை கல்யாணம் செய்து குழந்தையும் பிறந்தாச்சி அந்த குழந்தையோட எதிர் காலத்தை தானே நினைக்கனும்..” என்று வியாக்கினம் பேசினார்..
அதற்க்கு நர்மதா… “ ஓ…” என்று இழுத்தவள்..
“இந்த பேச்சு துகிக்கு மட்டும் தானா இல்ல உன் மகனுக்கும் சேர்த்து தானா…” என்று கேட்டதும் வசந்தி பொங்கி விட்டார்.
“என் மகனுக்கு என்ன டி…. அவன் என்ன சின்ன விசயதுக்கு எல்லாம் பொண்டாட்டியை விவாகரத்தா செய்யிறான்…” என்று கேட்டவள்..
சாருமதி கூட தான் அப்போ அப்போ சண்டை போடுறா… ஆனா என் மகன் எத்தனை பொறுத்திட்டு போகிறான் தெரியுமா…?”
இப்போது துகிலன் வாய் திறந்தான்… “ தப்பு செய்யாதவன் யாருக்காகவும் பொறுத்துட்டு போகனும் என்று அவசியம் இல்லை..” என்று சொன்னதும் வசந்தி மீண்டும் வாயை திறக்க போக……
அதற்க்கு முன் அவனின் தாய் மாமனும் பிரதீப் தந்தையுமான வைத்தியநாதன்…. “ நீ என்ன சொல்ற துகிலா என் மகன் தப்பு செய்தானா…” என்று கேட்டவரிடம்..
“செய்தான் இல்ல மாமா செய்யிறான்.. இரண்டு நாளா தான் ஒன்னும் செய்ய முடியாது பாவம் சுத்திட்டு இருக்கான்… இப்போ அந்த கடுப்பு தான் அவனுக்கு… தெரியும்… அவன் கள்ள காதலியை நான் தான் நாடு கடத்தி இருக்கேன் என்று அவனுக்கு தெரியும்… என்று சொல்ல..
பிரதீப் உடனே இடை புகுந்து… “ டாட் இப்போ பிரச்சனை என்னுடையது இல்ல… டைவஸ் அதை இவங்க அறிவிச்சது… இப்போ அதனால நம்ம பிசினஸ் லாஸ்… இதை பத்தி தான் பேச ஆரம்பித்தோம்.. இவன் வேறு ஏதேதோ பேசி பேச்சை டைவட் செய்ய பார்த்தான்…
ஆனால் துகிலனின் பேச்சை மற்றவர்கள் கவனித்து விட்டார்கள்.. இதில் துகிலனின் வீட்டவர்கள்… என்ன இது என்று அதிர்ந்தால், நர்மதா வீட்டவர்கள் துகிலன் தன் துணைக்கு வேண்டி அனைத்தும் செய்து முடித்த தன் தவறை மறைக்க பிரதீப் மீது பொய் சொல்வதாக அவன் மீது குற்றம் சாட்டினர்…
ஆனால் நர்மதா அனைத்தையும் ஆதார பூர்வமாக தன் கை பேசியில் பிரதீப் பிஏ பேச விட்டு பய்ஹிவு செய்த காணொலியை அனைவரும் கேட்கும் படி செய்து விட்டாள்..
அதாவது… அந்த பெண் பிரதீப் உடன் படித்தது.. படிக்கும் பொதே இருவருக்கு ஒரு வித ஈர்ப்பு இருந்தது தான்.. ஆனால் அது அடுத்த கட்டம் நகரும் முன்.. அவளுக்கு வெளி நாட்டு மாப்பிள்ளைக்கு கட்டி கொடுத்து விட…
பிரதீப் அந்த ஈர்ப்போடு விட்டு பின் சாருமதியை பிடித்து தான் திருமணம் செய்தது…
ஆனால் வெளி நாட்டிக் திருமணம் செய்து கொண்டவைன் குணம் அத்தனை சரியில்லாது விவாகரத்து பெற்று இந்தியா வந்த பின்… எங்கோ மீண்டும் பிரதீப் அந்த பெண்ணை பார்த்தது முன் ஈர்ப்பாக இருந்தது பின் கள்ள காதலாக மாறியது… அந்த பெண்ணுக்கு என்று தனி வீடு எடுத்து தங்க வைத்தது என்று அந்த பெண்ணே அனைத்தும் சொன்னதை நர்மதா ஓட்டி காட்ட..
பிரதீப்பால் ஒன்றும் பேச முடியாது நின்று விட்டான். சாருமதி அனைத்தையும் மிக பொறுமையாக தான் கேட்டு கொண்டு இருந்தாள். மற்றவர்கள் போல கூட அவள் ஆவேசம் படவில்லை… அதில் இருந்தே தெரிந்து விட்டது… சாருமதிக்கு இது ஏற்கனவே தெரியும் என்று..
அவளும் சொன்னாள் தான். ஆனால் தெரியும் என்று சொல்லவில்லை.. கணவனின் நடவடிக்கையில் அவளுக்கு வந்த சந்தேகம். அதன் தொட்டு இருவருக்கும் அடிக்கடி நிகழும் சண்டை…
வெளியில் சென்றவன் வீடு வர தாமதம் ஆனாலோ.. இல்லை அன்று இரவு வீடு தங்கவில்லை என்றாலோ சாருமதி சண்டை போடும் போது எல்லாம் வசந்தி மகனுக்கு குடை பிடிக்க… இதோ இன்று அனைத்துக் வெட்ட வெளிச்சத்தில் வந்து நின்று விட்டது..
இப்போது சாருமதி என்ன செய்வாள்… சண்டை தான்.. அம்மா வீட்டோடு இருந்து கொண்டு விட்டாள்…
வீட்டில் இத்தனை பிரச்சனை நடக்க இத்தனை ஆடம்பரமான திருமண வர வேற்பு வைக்க வேண்டுமா. என்று சொன்னவர்க்ஸ்ளின் பேச்சை துகிலன் கேட்காது இதோ தான் நினைத்ததை நடத்தி கொண்டு இருக்க.
மஞ்சுளாவே எதிர் பார்த்து இருக்கவில்லை… தன் கணவன் இத்தனை ஆடம்பரமாக செய்வான் என்று… அதுவும் அங்கு நடந்த விசயங்கள் அனைத்துமே கணவன் மூலமாக மஞ்சுளாவுக்கும் தெரியும்…
சாருமதியை நினைத்து பெண்ணவளின் மனது அத்தனை வேதனைப்பட்டது…. அதுவும் தானுமே கணவன் நடத்தையில் குழம்பி போய் இருக்கும் போது அந்த வேதனை எப்படி பட்டது என்பது தான் பெண்ணவளுக்கு தெரியுமே..
தன்னுடையதாவது கணவன் மீது நம்பிக்கை தான்… இருந்துமே மனதில் இருக்கும் அந்த நெருடலே தாங்காது இருக்கும் போது… கணவன் தனக்கு துரோகம் இழைத்து உள்ளான் என்று பட்டவர்த்தனமாக தெரிந்த சாருமதியின் மன நிலை பெண்ணவளுக்கு தெரிந்தது தான்..
அதனால் கணவன் வர வேற்ப்பை வைப்பான் என்று தெரியும்.. ஆனால் இப்படி அவள் எதிர் பார்க்கவில்லை….
கணவன் தன்னை மருத்துவமனையில் இருந்து கொண்டு சென்று பேசிய அந்த பேச்சின் விளைவாக…. ஏதோ ஒரு அமைதி மஞ்சுளாவின் மனதில் வந்து விட்டது…
விவாகரத்துக்கு என்ன காரணம் என்ன காரணம் என்று யோசித்து கொண்டு இருந்தவள் சத்தியமாக இப்படியான ஒரு காரணம் இருக்க கூடும் என்று கிஞ்சித்தும் அவள் நினைத்து பார்த்து இருக்கவில்லை…
கணவன் வேறு ஏதாவது காரணம் சொல்லி இருந்து இருந்தால் மஞ்சுளா என்ன மாதிரி உணர்ந்து இருப்பாளோ… எங்களுக்குள் ஒத்து போகவில்லை.. காதல் குறைந்து விட்டது.. ஈகோ க்ளாஷ்… என்பது போலான காரணம் அவள் மனதுக்கு இது போலான ஒரு அமைதியை கொடுத்து இருக்குமா.? என்பது தெரியவில்லை.. ஆனால் இந்த காரணம் உண்மையில் மஞ்சுளாவுக்கு நர்மாவின் பக்கம் இருந்து பார்த்தால், வேதனையும்.. அவள் நிலையில் இருந்து பார்த்தால் மனது அமைதியையும் கொடுத்தது என்று தான் நாம் சொல்ல வேண்டும்…
கணவன் அன்று அனைத்தும் பேசி விட்ட பின் அப்படி ஒரு ஆழ்ந்த உறக்கம் அவளிடத்தில், வீட்டில் விட்ட கணவன் அனைத்தும் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொன்னது அவளுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது…
ஆனால் தன் தாயிடம் கூட எதுவும் சொல்லவில்லை… வேறு ஏதாவது காரணம் இருந்து இருந்து இருந்தால் மஞ்சுளா மாலினியிடம் சொல்லி இருந்து இருப்பாள்.. ஆனா இது சொல்லவில்லை..
ஆனால் மறு நாளே தன்னை அழைத்து சென்று வர வேற்புக்கு உண்டான உடைகள் நகைகள்/.. அழகு செய்ய வேண்டி அதற்க்கு உணாடனது அனைத்தும் செய்து முடித்தது துகிலன் தான்…
அந்த வரவேற்புக்கு சந்தீப்பை காதலிக்கு மைதிலி அவளின் தந்தை கூட வந்து இருந்தார்… தெரியும் இந்த வீட்டிற்க்கு தான் அந்த வீட்டு பெண்ணை கொடுத்து இருப்பது.. ஆனால் அந்த பெண்ணை மாப்பிள்ளை இத்தனை கொண்டாடி தீர்ப்பார் என்று அவர் நினைக்கவில்லை…
இடை இடையே பேச்சுக்கள் எழுந்தன தான். அதாவது நர்மதாவை பற்றி…. அதுவும் ஒரு சில வழிச்சல் ஆண்கள் வேறு நர்மதாவிடம்..
“உனக்கு என்ன குறை என்று டைவஸ் செய்து அந்த பெண்ணை மிஸ்டர் துகிலனை திருமணம் செய்து கொண்டார்.. புரியல.” என்று வழிய நர்மதாவுக்கு சிரிப்பு தான் வந்தது…
சிரித்து கொண்டே… “ நெக்ஸ்ட் வீக் தெரியும்…” என்று சொன்னாள்…
இதோ மஞ்சுளா தன் புகுந்த வீட்டிற்க்கு இரண்டாம் முறையாக அடி எடுத்து வைத்தாள்..இந்த முறை அவள் மனதில் முன் இருந்த குழப்பங்கள் இல்லாது போனதில் முகத்தில் ஒரு தெளிவு…
மீண்டுமே துர்கா மஞ்சுளாவை பூஜை அறையில் விளக்கு ஏற்ற வைத்து தான்.. அவர்கள் அறைக்கு அனுப்பி வைத்தது..
வசந்தியுமே அப்போது அங்கு தான் இருந்தார்.. அவர் மட்டும் இல்லாது நர்மதா குடும்பத்தினர் அனைவருமே துகிலன் வீட்டில் தான்..
இப்போது வசந்திக்கு பெண் வாழ்க்கையோடு மகன் வாழ்க்கையும் இப்படி ஆனதோடு தொழிலையும் பிரித்து விடலாம் என்று துகிலன் சொல்லி விட..
துகிலன் அளவுக்கு பிரதீப்பும் இல்லை.. விக்னேஷ் அவனை பற்றி சொல்லவே தேவையில்லை…
அதுவும் நர்மதாவும் இதில் இருந்து விலகி நின்று விட…. விக்னேஷ் தான்.
“நான் என்ன அண்னா செய்தேன்… அவங்களுக்கும் நமக்கும் உண்டானதை வேணா பிரித்து விடலாம். ஆனா நாம் ஏன் பிரியனும் என்று கேட்டது போது துகிலன் இதை தான் சொன்னான்.
“என்னால லாபம் கொடுத்தால் ஒன்றும் சொல்றது இல்லை… ஆனால் என்னால் நஷ்டம் எனும் போது என் மனைவி என் குழந்தை என்று கூட நான் பார்க்க கூடாது… அப்போதும் தொழிலை பற்றி தான் என்று நான் நினைக்கனும் என்று சொல்றதுக்கு முன்ன நீ இதை யோசித்து இருக்கனும்..
வர வேற்ப்புக்கு என்ன அவசரம் என்று கேட்டவங்க… அதோட அதுக்கு உண்டான வேலை எதுவுமே எடுத்து செய்யல… யாரோ போல மூன்றாம் மனிதன் போல தானே இருந்திங்க… அதே போல எப்போதும் இருந்து கொள்ளலாம்…” என்று விட்டான்..
அவனுக்கு தன் மனைவி குழந்தை உண்டாகி இருக்கிறாள் என்று சொல்லி கூட அதற்க்கு மகிழாது… தன் மனைவியை பார்க்க செல்லாதது ஏனோ அவன் மனதில் நின்று விட்டது…
அவன் முடிவை சொல்லி விட்டான்..
நர்மதாவோ அனைவருக்கும் சொன்னது போலவே… மீண்டும் ஒரு அறிக்கை தன் பெயரை நரேன் என்று மாற்ற உள்ளேன் என்பதை வெளியிட்டவள். அதற்க்கு உண்டான காரியத்திலும் இறங்கி விட்டாள்..
மூன்று வருடங்களுக்கு முன்னவே நர்மதா. இதற்க்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்து இருந்தவள்… அதற்க்கு வேண்டியதற்க்கு ஆரம்பம் புள்ளி வைத்த பின் தான் நர்மதா அந்த அறிக்கையை வெளியிட்டது….