அத்தியாயம்….24….1
அகரன் தன் கை பேசியை எடுத்ததுமே உஷா அதிர்ந்து போய் அவனிடம் இருந்து பிடுங்கி கொண்டவள்..
“ என்னங்க இது… குடும்பத்துக்குள்ள போலீஸ் அது இதுன்னு சொல்லிட்டு இருக்கிங்க.. என்ன தான் இருந்தாலும் நாம ஒரே குடும்பம்… ஒரே வீட்டில் இருக்குறவங்க.. நாளைய பின்ன ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க வேண்டாமா….” என்று பேசியவளையே ஒய்ந்து போய் அமர்ந்திருந்த நீல கண்டன் அதிர்ந்து போய் பார்த்து கொண்டு இருந்தார்..
உஷாவின் இந்த பேச்சில் மரகதம் தான் அக்னியிடம்… “ பார்த்தியா அந்த பெண் பேசுறதை.. தன் குழந்தையை போக காரணமானவளையே கூட அவ எப்படி பேசுறா பாரு.. இது தான் நல்ல இருக்கப்பட்ட பெண்ணின் மனது…”
மேன் மக்கள் மேன் மக்கள் தான் என்பது போல் பேசிய தன் அன்னையையே..
“ ஆமாம் மா. நம்ம மாதிரி இருக்கிறவங்க.. ஏதாவது ஒரு விசயத்தில் மாட்டிப்பது போல இருந்தா தப்பிக்க முடியாது விழி பிதுங்கி தான் நிற்போம்.. ஆனா இந்த பெண் எப்படி எந்த சூழ் நிலை வந்தாலுமே இப்படி எல்லாமே தனக்கு ஏத்தது போல் பேசுதுன்னு தான் பார்த்திட்டு இருக்கேன்…” என்று சொன்னவனின் பேச்சில்..
உஷா ஒரு மாதிரி குழம்பி போனவளாய்.. “ அத்தான் என்ன அத்தான் சொல்றிங்க..” என்று கேட்டது தன் தாமதம்.
அக்னி… “ அடிங்கு இந்த அத்தான் பொத்தான் என்ற பேச்சை எல்லாம் என் கிட்ட வேணாம் பார்த்துக்கோ…” என்று விட்டான்.
அகரன் மீண்டும்… தன் மனைவியிடம் . “ பார்த்தியா நீ தான் என்னவோ உறவு அது இதுன்னு சொல்லிட்டு இருக்கே.. நீ என் கிட்ட அந்த போனை கொடு.. இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிந்து ஆகனும்…” என்று சொன்னவனிடம்.
அக்னி… “ ஆமாம் இன்னைக்கு ஒரு முடிவு எனக்கும் தெரிந்தே ஆக வேண்டும்..” என்ற அக்னியின் பேச்சு.. அதுவும் தன்னை பார்த்து கொண்டே சொன்னவனின் பேச்சில்… அவளுக்கு பயம் ஏற்பட்டது..
அதில் கைகள் நடுங்க நின்று கொண்டு இருந்தவளிடம்….
அகரன்.. “ தான் உஷா…” என்று போனை கேட்க..
அக்னியோ…. “ முதல்ல அவ போனை கொடுக்குறாளா என்று பாரு .. போலீஸ் வந்தா அவள் தான் முதல்ல மாட்டுவா…. எப்படி அவ போன கொடுப்பா… கொஞ்ச நேரம் முன்ன தான் போலீஸ் வந்து போனாங்க.. அப்போ எனக்கு ஒரு சில விசயம் தெரியாது… அதனால வந்த விசயத்தை மட்டும் பேசிட்டு அனுப்பிட்டேன். ஆனா இப்போ தெரிஞ்ச விசயத்துக்கு நானே போலீஸ்க்கு போகனும் என்று தான் நினச்சிட்டு இருந்தேன்…
இவனின் பேச்சில் அகரன்… “ என் மனைவியை நீ அவ இவ எல்லாம் சொல்ல கூடாது….” என்று சொன்னதுமே அக்னி…
“ஓ துரைக்கு அதுவும் போல ஒரு மனைவியை கட்டிட்டு வந்த உன்னோடு மனைவிக்கு நான் மரியாதை தரனும்.. ஆனா பெரியவங்க அனுமதியோட ஒரு நல்ல குடும்பத்து பெண்ண கட்டிட்டு முக்கியமா நல்ல பெண்ணை பார்த்து நீ அப்படிப்பட்ட வார்த்தையை சொல்லுவீயா. இதுக்கே உன்னை இன்னுமே அடி வெளுத்து கட்டனும் என்று தோனுதுடா..” என்றான்.
மரகதம் தான் கடைசியில். “ என்னங்க நீங்க இடிச்ச பிள்ளையார் போல உட்கார்ந்துட்டு இருக்கிங்க… பெரியவன் அவன் பாட்டுக்கு கண்ட படி பேசுறான். நீங்க பாட்டுக்கு எனக்கு என்ன வந்ததோ என்று இருக்கிங்க.. உஷாவை இப்படி நடத்துறது மட்டும் அவ அம்மா வீட்டிற்க்கு தெரிந்தது அவ்வளவு தான்…” என்று மரகதம் சொன்னது தான் தாமதம்..
அமர்ந்திருந்த நீல கண்டன் தன் வயதை மீறி விடுக் என்று எழுந்து நின்றவர்…
“ கூப்பிடு அவ அம்மா அப்பாவை இப்போவே கூப்பிடு…”என்று வெறிக் கொண்டது போல் கத்தியவர்..
பின் உஷாவிடம் வந்தவர்… “ என்னவோ என் பொண்டாட்டி சொல்றாளே… உன் அம்மா அப்பா வந்தா எங்களை சீவிடுவாங்கன்னு.. இப்போவே நீ உங்க அம்மாவுக்கு கூப்பிடு… அப்பாவையும் வர சொல்…” என்று பேசியவரின் குரலில் அவ்வளவு ஆவேசம் இருந்தது.. .
உஷாவோ தன் மாமனார் பேச பேச உடல் எல்லாம் வெட வெட என்று உதற ஆரம்பித்து விட்டது..
அதை பார்த்த மரகதமும்.. அகரனும்… “ உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சி இருக்கு..” என்று சொல்லி உஷாவை இருக்கையில் அமர வைக்க..
அப்போது கூட நீல கண்டன் விடுவது போல் காணும்.. “ நீ போன போடு இப்போவே போன போடு…” என்று கத்தியவர்.
பின் அவரே. “ என்னம்மா அதே போன் நம்பரா இல்ல இப்போ வேறு நம்பரா…” என்று ஒரு மாதிரியாக கேட்கவும்..
இப்போது அகரனும் தன் தந்தையை ஒரு வித திகிலுடன் பார்த்தான். காரணம் கடன் காரன் தொல்லை தாளாது அவ்வப்போது உஷாவின் பெற்றோர்கள் இருப்பிடம் மட்டும் அல்லாது கை பேசி எண்ணையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள்… அகரன் அவர்களிடம் பேசவில்லை என்றாலும் அந்த விசயம் அகரனுக்கு தெரியும்..தந்தை இப்பயி பேசவும் அகரனின் கண்கள் தன்னால் தன் அண்ணனை தான் பார்த்தது..
இவனுமே காவல் துறையை அழைக்கிறேன் எனும் போது அழை என்று தானே சொன்னான் என்ற யோசனையுடன் பார்த்து கொண்டு இருக்கும் போதே..
அகரன் அருகில் வந்த அக்னி ஒரு வழியா புரிஞ்சிடுச்சி போல… “ கொஞ்ச நேரம் முன்ன தான் உன் மாமனாருக்கு கடன் கொடுத்தவங்க வீட்டு வாசல் முன்ன கத்திட்டு இருந்தாங்க. அதுவும் இந்த வீடு பங்கு அவங்களுக்கு வேண்டுமா… .
என்ன கொடுத்து விடலாமா…? அது தான் நீ ஏற்கனவே மாமனார் வீட்டுக்காக இருபது லட்சம் கொடுத்து இருக்கியாமே… ஆனா பாரு இங்கு நீ இது வரை ஒத்த பைசா கூட கொடுத்தது இல்ல.. ஆனா அம்மாவுக்கு நீ தான் வெல்லக்கட்டி.” என்று அக்னி பேச பேச மரகதத்தின் முகம் கலவரமாக மாறியது..
தன் கணவனிடம். “ என்னங்க இவன் என்ன என்னவோ சொல்றான்…? “ என்று கணவனின் கை பிடித்து கேட்ட மரகதத்தின் கையை சட்டென்று எடுத்தவர்.
“ என்ன என்ன என்னவோ சொல்றான் . அவன் இருக்குறத தான் சொல்றான்.. ஏன் அதை உன் சின்ன மகனை இல்ல என்று சொல்ல சொல்லு பார்க்கலாம்..” என்றதும் மரகதம்.
சின்ன மகனிடம் சென்றவர். “ என்ன டா என்ன விசயம். கடன் காரன் வீட்டு முன்ன கத்தினாங்க. என்ன என்னவோ சொல்றான்… அதுவும் இந்த வீடு பத்தி எல்லாம் பேசனுங்க வேறு சொல்றான்.. என்ன டா என்ன விசயம்…?” என்று அன்னை கேட்கும் கேள்விகள் ஒன்றுக்கு கூட அகரனால் பதில் அளிக்க முடியவில்லை…
தன் இயலாமை நினைத்து அத்தனை கோபம். அதன் தாக்கத்தில் இருக்கையில் முகம் வெளிறி போய் அமர்ந்திருந்த மனைவியின் அருகில் சென்றவன்..
“ உன் அப்பா அம்மாவுக்கு இந்த அட்ரஸ்ஸை நீ கொடுத்தியா….?” என்று கோபமாக கேட்டான்..
அவனின் அந்த கேள்வியில் உஷா ஆடி போனாளோ இல்லையோ… மரகதம் ஆடி போய் விட்டார். மரகதம் மட்டுமா.. இத்தனை நேரம் யாருக்கு வந்த விருந்தோ என்று பார்த்து கொண்டு இருந்த ப்ரீத்தாவுக்கும் சுந்தரத்திற்க்குமே… பதட்டம் தான்.. ஏன் என்றாவல் வந்தவர்கள் வீடு பற்றி வேறு பேசி விட்டு சென்று இருக்கிறார்களே… அதனால் அனைவரும் உஷா அகரனை சூழ்ந்து கொண்டனர்..
“ என்ன டா விசயம் என்ன ஆச்சு… கடன் காரன் போலீஸ் எல்லாம் வந்து இருக்கு. என்ன ஆச்சு…” என்று கேட்டதும்..
அகரனுக்கும் இதற்க்கு மேல் முடியாது அனைத்தும் சொல்லி விட்டான். மரகதம் நெஞ்சின் மீது கை வைத்து அப்படியே அமர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்..
பின் ஒரு வழியாக தன்னிலைக்கு வந்த மரகதம் இப்போது அக்னியை தயங்கி கொண்டு பார்த்தவர்..
“ அக்னி இதுக்கு நீ தான்ப்பா ஏதாவது வழி செய்யனும்… இந்த வீட்டுக்கு எந்த பிரச்சனையும் வர கூடாது… ” என்றதும்..
அக்னி உடனே.. “ கண்டிப்பா நான் செய்யிறேன்… செய்யிறேன் என்றால் இந்த வீடு வரை தான்.. ஆனா அது நான் செய்யனும் என்றால் அந்த குழந்தை எப்போ அபார்ஷான் ஆனது என்று உங்க இருக்கப்பட்ட மருமகள் கிட்ட கேட்டு சொல்லுங்க… எனக்கும் அப்பாவுக்கும் எப்போ என்று தெரியும்.. அதுக்கு சாட்சியா கூட இதோ உங்க கண் முன் இருக்கு..” என்று தங்கள் முன் இருந்த நாப்கின்னை சுட்டி காட்டி சொல்லவும்..
அப்போது தான் அதை அனைவரும் கவனித்தனர்.. இப்போது அது கவரில் இல்லாது திறந்து இருந்ததால்.
“என்ன டா என்ன விசயம் எது என்ன விசயம்….” என்று கேட்கவும்..
நீல கண்டனோ… “ என்ன இதுவா.. இது பிரட்… பசிச்சது ரோஸ்ட் பண்ணி சாப்பிடலாம் என்று தான் எடுத்தேன்…” என்ற பேச்சில் அவரை என்ன இது என்று நினைத்து குழம்பி போய் பார்த்தனர் என்றால் உஷாவுக்கு ஏற்கனவே உடல் பிரச்சனையில் தட தட என்று இருந்த உடம்பு இப்போது பயத்தில் அப்படியான நிலை.. மயக்கம் வந்து விடுமோ என்று நினைத்தவள்…
பின் உண்மையில் மயங்கி விழுந்தால் கூட நன்றாக தான் இருக்கும் என்றான நிலையில் இருந்தவளை பார்த்த நீல கண்டம்.
தன் மனைவியை பார்த்து… “ இது பத்தி என்ன எப்படி என்று கேட்க கூட பிடிக்கல நீயே எப்போ அபார்ஷன் ஆச்சு என்று மட்டும் கேட்டு சொல்லு..” என்றவரிடம்..
முதல் போல் ஸ்வேதா தான் காரணம் என்று ஆவேசமாக சொல்லவில்லை என்றாலும் அக்னியை பார்த்து தயங்கி தயங்கி …
“அன்னைக்கு அகரனை செருப்பால..” என்று மரகதம் ஆரம்பித்தது தான் தாமதம்.. அக்னி பார்த்த பார்வையில் கேட்டு சொல்றேனுங்க கேட்டு சொல்றேன் என்று உஷா பக்கம் செல்லும் போதே.
உஷா இதற்க்கு மேல் மூடி மறைக்க முடியாது என்று அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தாள்..
இரண்டு நாள் முன்ன காலையில் அம்மா கால் பண்ணாங்க ..
“அப்போ தான் அப்பா கடன் வாங்குனவருக்கு தெரிந்தவர் என்னை நம்ம வீட்டு கல்யாணத்துல பார்த்தாங்கலாம்.. பார்த்து இது எந்த வீட்டு கல்யாணம் என்று விசாரித்து அங்கு அப்பாவுக்கு கடன் கொடுத்தவங்க கிட்ட சொல்லி இருக்காங்க போல. அவர் அப்பா கிட்ட உன் மாப்பிள்ளை கிட்ட நீ வாங்கிய கடனின் கால் வாசி கூட வரதா இருபது லட்சம் தான் வாங்க முடிஞ்சது.. மாதம் சம்பாத்திறவன் கிட்ட என்ன இருந்துட போகுதுன்னு விட்டேன்.. ஆனா உன் பெண்ணை நல்ல இடத்தில் தான் கொடுத்து இருக்கே போல வீடு சின்னதா திட்டமா இருந்தாலும் இடம் அவ்வளவு பெரிய இடமா இருக்கு.. உன் மாப்பிள்ளையின் அண்ணன் கூட அமெரிக்காவில் அத்தனை சம்பாத்திக்கிறார் போல.. அப்போ போன எங்க கடன் பணத்தை வாங்கிடலாம் போல என்று சொல்லிட்டு போனாராம்.. அதை தான் முந்தா நாள் காலையில் அம்மா போன் செய்து சொல்லி இருந்தாங்க… அது கேட்டதில் இருந்தே மனசு திக்கு திக்கு என்று ஆகிடுச்சி. எப்போ இந்த வீட்டு முன் வந்து நிற்பாங்கலோன்னும்.. அதோட அத்த என்னை பெரிய வீட்டு பெண் என்றதினால் தான் எனன்னை இங்கு சேர்த்துக்கிட்டாங்க என்று எனக்கு தெரியும். இப்படி தான் எங்க குடும்பம் என்றால் என்ன செய்வது . பயம்.. டாக்டர் முன்னவே மன அழுத்தம் பயம் எல்லாம் கூடாதுன்னு தான் சொல்லி அனுப்பினாரு. ஆனா என்ன முயன்றும் என்னால பயப்படாம இருக்க முடியல. நேரம் ஆக ஆக என் அடிவயிறு வலி எடுக்க ஆரம்பிச்சிடுச்சி. கொஞ்சம் நேரம் கழிச்சு வயிறு பலமா வலிச்ச போது பாத் ரூம் போய் பார்க்கும் போது தான் தெரிஞ்சது அபார்ஷன் ஆகிடுச்சி என்று..”
உஷா இந்த வார்த்தையை சொல்லும் போதே அவள் முகத்தில் அத்தனை வேதனை. ஒன்றா இரண்டா.. இந்த குழந்தையோ சேர்த்து நாங்கு. ஒரு தாயின் வலி அவள் கண்களில் தெரிந்தது…
அதை பார்த்த அக்னிக்கு கூட என்னவொ செய்தது தான்.. வருத்தம் அளிக்க கூடியவிசயம் தான்.. ஆனால் அந்த பழிய்ழை மற்றவர்கள் மீது போடுவது என்ன நியாயம்…?” என்று நினைத்தவன்..
அவனே அவளிடம் கேட்டு விட்டான்… “ இது மறைக்க வேண்டிய விசயமா… எப்போ இருந்தாலும் தெரிய தானே போகும்..” என்றவனின் பேச்சில்
உஷா மெல்ல மென்று முழுங்கிய வாறு… “ அவருக்கு முதல்லேயே அந்த குழந்தை எங்க வீட்டு ஆளுங்களால் கலைந்ததில் எங்க வீட்டு பேச்சை எடுத்தாலே கத்துவாறு… இப்போ திரும்பவும் அதே போல நடந்தா கண்டிப்பா என்னை டைவஸ் பண்ண கூட தயங்க மாட்டார்..
அது தான் அது அது அவர் வந்ததுக்கு அப்புறம் அவர் எதிரில் நடக்கும் போது கீழே விழுவது போல விழுந்து…” என்று சொன்னவளின் பேச்சை அக்னி முழுவதுமாக முடிக்கவிடாது…
“ கீழே விழுந்து இது போல ஆகுறது காட்டுறதுக்கு பதிலா என் பொண்டாட்டியால இப்படி ஆனது போல காட்டினா இன்னும் நல்லதுன்னு இப்படி செய்த.. அப்படி தானே…?” என்று கேட்டவனிடம்..
தயங்கி கொண்டு இருந்தாலும் உஷா. “ ஆமாம் …” என்று தான் தலையாட்டினாள்..
ஆம் நடந்தது இது தான்.. தன் அம்மா வீட்டு பிரச்சனையினால் மீண்டும் கரு கலைந்ததில் துக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், அதையும் தான்டி இது தன் கணவனுக்கு தெரிந்தால், கண்டிப்பாக தன்னை வீட்டை விட்டு துரத்தி விவாகரத்து கொடுப்பது நிச்சயம் … தாய் வீடு செல்ல கூட முடியாத நிலையில் தான் அவளின் நநிலை இருந்தது….
இதை நினைத்து பயந்து மாதந்திர தேவைக்கு பேட் ஆன் லானின் ஆர்டர் செய்து அது தன் மாமனாரின் கண்ணில் பட்டு விட.. ஒரு விதமாக அது பிரட் என்று சமாளித்து முடித்து வேலைகாரியிடம் ஏதோ சொல்லி பேசிய பின்…
கருகலைந்தால் அது நம்ம சும்மா விடுமா என்ன…? மயக்கம் நிலைக்கு வந்த போது தான் உஷா தன் தோழி வினோவை அழைத்து பேசியது…
பாவம் அப்போது சுந்தரம்பாள் வந்து சென்றதை உஷா கவனிக்கவில்லை… இது போல் தொடர்ந்து உதிர போக்கு இருந்தால், கணவன் வரும் முன்னவே படுக்கையிலேயே மயக்கத்தில் ஆழ்ந்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து கொண்டு இருந்தாள்..
அப்போது தான் அகரன் வந்தது தன் அன்னையிடம் சண்டை இட்டது.. விசயம் ஷ்யாமுக்கு அங்கு நல்ல வேலை கிடைத்தது அதன் தொட்டு அகரன் ஸ்வேதாவையும் ஷ்யாமையும் தன் அன்னையிடம் அசிங்கமாக திட்டிக் கொண்டு இருந்தது..
அனைத்தையுமே கேட்டு கொண்டு இருந்தவளுக்கு அந்த சமயத்திலுமே ஸ்வேதா அனைத்திலுமே கொடுத்து வைத்தவள் என்று தான் உஷா நினைத்தாள்..
மத்திய வர்க்கத்தில் பிறந்தாலும் நல்ல சம்பளமும் சொத்தும் இருப்பவனை திருமணம் செய்து கொண்டு இருக்கிறாள்.. இதோ அம்மா வீடும் இப்போது படி படியாக உயர்ந்து விடும்… அடுத்து கணவன் இங்கு வந்த பின் குழந்தையும் பிறந்து விடும் என்று இப்போதே ஸ்வேதா கருவை தான்டி இருக்கிராள் தான் என்று தெரியாது நினைத்தவளுக்கு..
அப்போது தான் சட்டென்று இந்த திட்டம் மனதில் வந்தது… அதில் மெல்ல படுக்கையை விட்டு எழுந்து குளியல் அறைக்கு சென்றவள் பேட்டை கழட்டி போட்டு விட்டு மெல்ல அறையில் வெளியில் வந்தாள்..
வரும் போதே பயம் தான்.. அறைக்குள்ளேயே மயக்கம் வந்து விழுந்து விடுமோ என்று நினைத்து..
ஆனால் நல்ல வேலையாக வெளி வரும் வரை சமாளித்து வந்து விட்டாள்..
வந்தவள் பார்த்தது தான் ஸ்வேதா மீண்டும் அகரனை அடித்தது மரகதம் முன் துப்பியன்… இது தான் சரியான சமயம் என்று விழுந்து விட்டாள்..
அனைத்தும் சொல்லிய உஷாவையே அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்கவில்லை.. பயத்துடன் தான் பார்த்தனர்..
அதுவும் சுந்தரம் தன் மனைவியிடம்.. “ நல்ல வேலை டி இந்த வீட்டுக்கு பங்கே இருக்க கூடாதுன்னு சாப்பாட்டி ஸ்லோ பாய்சன் கலக்கல. டி.” என்ற கணவனை முறைத்தவள்//
‘ “ ஏன் சொல்லி கொடுக்க வேண்டியது தானே.” என்று சொன்ன மனைவியிடம்.
“ அவளுக்கு சொல்லி எல்லாம் கொடுக்க வேண்டாமுடி… குழந்தை உண்டாகி இருப்பதால் சமையல் அறைப்பக்கம் வரல. குழந்தை பிறந்த பின் செய்யலாம் என்று கூட நினச்சி இருக்கலாம்..” என்று சொன்ன கணவனை பார்த்து முறைத்தவள்..
“எந்த சமயம் எந்த பேச்சு பேசுறது என்று உங்களுக்கு விவஸ்த்தையே இல்ல…” என்று திட்டியவள்..
பின்… “ அந்த கடன் காரங்கள் இந்த வீட்டை பத்தி பேசிட்டு போயி இருக்காங்க.. யார் வீட்டு சொத்த யார் கடனுக்கு கேட்பாங்க…” என்று சொன்னவள்..
அதையே அனைவரிடமும் சொல்ல.. இதற்க்கு அக்னி..
“ அப்படி எல்லாம் வாங்க முடியாது.. சும்மா மிரட்டிட்டு வந்த வரை வாங்க பார்த்து இருப்பாங்க. அமெரிக்காவில் என் கூட படிச்சவன் பேமிலி பிரண்ட் தான் சென்னை சப்கலெக்ட்டர்.. அவர் கிட்ட பேசுறேன் என்று சொல்லி உடனே கைய்யோடு பிரண்ட்டை பிடித்து. அவர் மூலம் சப் கலெக்ட்டரிடம் பேசி அந்த பிரச்சனையை ஒரு மணி நேரத்திற்க்குள் அக்னி இருந்த இடத்திலேயே தீர்த்து வைத்தான்…