Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Search results

  1. R

    [MEDIA]

  2. R

    Paniyum Pathikume....15

    சுபத்ரா அடக்கி வாசிப்பதே டவுட்டு கிளப்புது.
  3. R

    Paniyum Pathikume....14

    All the best and wish you good luck sis.
  4. R

    Paniyum Pathikume....13

    வாங்க விஜி சிஸ். கொஞ்சம் ரெகுலரா யூடி தாங்களேன். நல்ல பழக ஆரம்பிச்சுட்டாங்க வீட்டுல. இவ வீட்டுல ஏதாவது குறுக்க பூராம இருக்கணும்
  5. R

    Paniyum Pathikume....10

    எல்லோரும் வேலை செய்யணும்னாலும் கொஞ்சம் காபியை குடிக்க சொல்லிட்டு வேலையை கொடுத்துருக்கலாம். இதையெல்லாம் அனுசரித்து, தன்னையும் அட்ஜஸ்ட் பண்ணி எப்படி வசீ கொண்டு போகப்போறா?
  6. R

    Paniyum Pathikume....8

    வாவ் ஜெய் கலக்கிட்ட. அவுட்டிங்க் என்ன? முத்து செட் ப்ரசண்ட் என்ன? செம. ஆமா சுபத்ரா அது என்ன வெறும் நாலு சவரன் எக்ஸ்ட்ரா வாங்கினா என்னனு கௌசல்யாவை நினைக்கறது? உங்க பெரிய பொண்ணோட , சின்ன பொண்ணுக்கு நீங்க ரெண்டு சவரன் எக்ஸ்ட்ரா போட்டுற முடியுமா? அதுக்கு கீர்த்தி தான் சும்மா விடுவாளா? அப்ப நீங்களே...
  7. R

    Paniyum Pathikume....7 teesar

    யம்மா கீர்த்தனா பாத்துக்கோ, புரிஞசுக்கோ. கல்யாணம் வரைக்கும் பாத்துட்டே மட்டும் இரு. எதாவது கட்டையை போட்ட?!
  8. R

    Paniyum Pathikume....6

    பொண்ணுக்கு கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு விரும்புதா இல்லையா சுபத்ரா. கூடவே கீர்த்தனாவும். இவங்க வாயை மூடினால் சந்தோஷமா இருக்கும்
  9. R

    Paniyum Pathikume....5

    ♥️♥️♥️ வசீ பேமிலி - 😡😡😡😡இவங்களே முடிவ பண்ணிப்பாங்கனா எதுக்கு அவங்க கிட்ட கேட்கணும்? தங்களை விட யாரும் உயர்த்தி இல்லைனு என்ன அப்படி ஒரு எண்ணம்? அதுக்கு ஆப்படிக்கணும் ஜெய் நேரம் பார்த்து
  10. R

    Paniyum Pathikume....4

    இதுங்களுக்கு ஹார்ட் வெடிக்குதோ, மனசு துடிக்குதோ கல்யாணம் வரை எந்த ப்ரச்சனையுமில்லாம போய்டணும்
Top