Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Search results

  1. S

    மேம் ஸ்ருதியோட முடிவை ஆவலுடன் எதிர்நோக்கி

    மேம் ஸ்ருதியோட முடிவை ஆவலுடன் எதிர்நோக்கி
  2. S

    விஜி மேம் இந்த பொருத்தம் பல கோடி பாகம் இரண்டு எழுதினால் நல்லா இருக்கும். அந்த கதை மாந்தர்கள்...

    விஜி மேம் இந்த பொருத்தம் பல கோடி பாகம் இரண்டு எழுதினால் நல்லா இருக்கும். அந்த கதை மாந்தர்கள் பேர் மறக்கும் முன் எழுதிடுங்க
  3. S

    புதியதொரு ஜோடி.... 24...5 டீசர்

    ஆமா டா ரொம்ப ரகசிய ப்ராஜெக்ட் தான் நீ தூங்கு மேன் இப்போ தான் உங்க டாடிக்கு ஏதோ ஒரு வழி கிடைத்தது
  4. S

    Puthiyathoru Jodi....24...4

    ஒரு பேச்சுக்கு தான் ஈரோ மிரட்டினது மத்தபடி இந்த விசயத்தில் தலையிட மாட்டான். மறுபடியும் நரேன் மஞ்சுவை மித்தமிட மஞ்சு நரேனை மித்தமிட அதெல்லாம் பார்க்கிற சக்தி ஈரோ இதயம் தாங்காது பாஸ்
  5. S

    Puthiyathoru Jodi....24...4

    ஒன்னுக்கு இரண்டு உபத்திரத்துக்கு மூன்றுங்கிற மாதிரி இரண்டு கல்யாணம் செஞ்சு வசந்தி வைஷ்ணவி இன்னொருத்தர் யாருனு தெரியல அவனுக்குனே வருவீங்களாடா. விஜி மேம் நீங்க 24எபிக்கு மேல் போக மாட்டீங்களே அதனால 24.24 வரைக்கும் எழுதுங்கள் அப்போதாவது மஞ்சு கூட அவனுக்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழுறானானு பார்ப்போம்
  6. S

    Puthiyathoru Jodi....24..3

    மேம் எங்க ஊரில் இரவு வந்து விட்டது
  7. S

    Puthiyathoru Jodi....24..3

    பாதிக்கபட்டது துகி குடும்பம் வசந்தி அது கூட நீ இன்னும் உணரல இதுல 5mark question வேற கேட்கிற
  8. S

    Tesar...24

    சின்ன சின்ன ஜிமிக்கிதானா
  9. S

    Puthiyathoru Jodi...24...2

    துகி கேட்டதுல தப்பு இல்லை ஆனால் இந்த நேரத்தில் கேட்டது தப்பு தான் இப்போ இந்த விசயம் தேவையா துகி இதுல இவருக்கு மன்மதானு கூப்பிடல வேற வருத்தம் உனக்கு எத்தனை கல்யாணம் செஞ்சாலும் ம்க்கும்
  10. S

    Puthiyathoru Jodi...24.1

    வெயிட்டிங் மேம் கொஞ்சம் சீக்கிரம் தாங்க
  11. S

    Puthiyathoru Jodi....23...3

    இன்னைக்கு எபி இருக்கா மேம்
  12. S

    Puthiyathoru Jodi....23...3

    நர்மதா உணர்வை நம்மால் முழுதாக உள் வாங்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் அவள் நிலையில் இருந்து பார்த்தால் புரியும் அதன் வலி பாவம் தான் அவள். அடேய் விக்னேஷே நோகாமல் நோன்பு கும்பிட பார்த்த உனக்கு வேண்டும் தான் இந்த ஆப்பு. விஜி மேம் லேட் ஆனாலும் பெரிய யூடியா கொடுத்து எங்க மனதை குளிர வைத்தற்க்கு...
  13. S

    Puthiyathoru jodi... 23.2

    மேம் அடுத்த எபி எப்போ துகிலனின் அதிரடிக்கு வெயிட்டிங்
  14. S

    Puthiyathoru Jodi....22

    நீ என்ன டா ஒத்த கேள்விக்கு பதில் சொல்ல இவ்வளவு யோசிக்கிற நீயெல்லாம் எப்படி மஞ்சு கூட சேர்ந்து உங்க அத்தை மூக்கை உடைத்து வாழ்க்கையில ஜெயிக்க போறீயோ போ. சரி எங்களுக்கு லீவு விட்டாச்சு எல்லாரும் ஊருக்கு பேக்கப் நேரம் கிடைக்கும் போது இங்கிட்டு வரேன் பிரண்ட்ஸ் துகிய பார்த்து பதமா செஞ்சு விடுமா மஞ்சு...
  15. S

    Puthiyathoru Jodi....22

    மேம் பாய் ரொம்ப குத்துவதால் தேக்கு கட்டில் ஆர்டர் கொடுத்தாச்சு அப்படியே நல்ல மெத்தையா கம்பேனி சார்பா ஆர்டர் கொடுத்தீங்கனா நாங்க கால் ஆட்டிட்டே வெயிட்டிங் ல இருப்போம் படிக்க🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
  16. S

    Puthiyathoru Jodi....22

    ஓகே பாய் தலையனை எல்லாம் ரெடி இங்கயே படுத்து கிடப்போம் அப்போ அப்போ வந்து பார்த்து ஏமாந்து போகாமல் இங்கயே டேரா போட்டு துகி என்ன பதில் சொல்லுறானு படிப்போம் 😴😴😴😴😴😴😴
  17. S

    Puthiyathoru Jodi....22

    மேம் ரொம்ப நேரமா வெயிட்டிங் சீக்கிரமா யூடி தாங்க
  18. S

    Puthiyathoru Jodi....22

    மேம் அடுத்த எபி எப்போ
  19. S

    Puthiyathoru Jodi....22

    "என் கிட்ட திக்கி திணறி பேசுனா பிடிக்காதுனு சொன்ன நீங்க, அவுங்க கிட்ட தைரியமாக நீ "அவன் தான்" என்று தைரியமாக வெளியே சொல் என்று சொல்லவில்லை" இப்படி தான் மஞ்சு துகி கிட்ட கேட்டாளா மேம் இப்போ புரிந்தது
  20. S

    Puthiyathoru Jodi....21....2

    நல்லா கேட்டா கேள்வி
Top