அத்தியாயம்…7
அத்வைத் இத்தனை நாள் நேத்ரன் வீட்டுக்கு வரும் போது எல்லாம், யாருக்கும் சந்தேகம் வர கூடாது என்பதற்க்காக.. தான் மட்டும் வராது, ஸாகித்யாவையும் கூடவே அழைத்து கொண்டு நேத்ரன் வீட்டுக்கு வருவான்...
அன்றும் அதே போல் ஸாகித்யாவிடம்.. “ இன்று வேலை அதிகம் இருக்கு.. நான் மந்ரா வோடு வேலை பார்க்கும் போது நீ உனக்கு பிடித்த ஸாகி பேபியோடு இருக்கலாம்.” என்று சொல்லி அழைத்து வந்தான்…
அத்வைத் ஸாகித்யாவோடு நேத்ரன் வீட்டுக்கு சென்ற போது நேத்ரன் கோபத்தோடு தன் தந்தையிடம் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து, , தயங்கிய வாறு அங்கு வந்து நின்றவனை பார்த்த ரவீந்திரன்..
“வா அத்வைத் வா..” என்று அழைத்தவர், அவன் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த ஸாகித்யாவை பார்த்து இந்த பெண் யார் ..? என்பது போல் பார்த்த பார்வையை புரிந்து கொண்ட அத்வைத்..
நேத்ரனை தயக்கத்துடன் பார்த்து கொண்டே… “ என் பியான்ஸி அங்கிள்.. ” என்று சொன்னவன் தன் பார்வையை மாற்றது நேத்ரனையே பார்த்து கொண்டு இருந்தான்…
ரவீந்தரனுக்கு இன்னும் முழு உண்மை புரியாததால்.. “ ஓ பெண் அழகா இருக்குப்பா..” என்று பாராட்டும் வகையாக சொன்னவர்..
மனதில் அவ்வளவு வேதனை இருந்தாலும், வீட்டுக்கு வந்தவர்களை முறையாக உபசரிக்கும் முறைக்கு ..
தங்கள் எதிரில் இருக்கும் இருக்கைகளை காட்டி அமரும் படி சொன்னார்..
அவர் சொன்னதுமே சிரித்த முகத்துடன் அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்தவள்.. அமராது நேத்ரனையே பார்த்து கொண்டு அப்படியே நின்று கொண்டு இருந்த அத்வைத்தை பார்த்தாள்..
நேத்ரன் தன் தந்தை அத்வைத் பெயர் சொன்ன உடனே… முகம் இறுக தன் கையை அழுத்தி பிடித்து கொண்டு அமர்ந்தவன்… மறந்தும் அத்வைத் பக்கம் திரும்ப வில்லை..
அவன் மனதுக்குள் இது தான் நினைத்து கொண்டு இருந்தான்.. அவன் தன்னிடம் பேச கூடாது.. பேசினால் எங்கு அவனை அடித்து விடுவோமோ என்று..
அவனை அடிப்பதில் அவனுக்கு எந்த
பிரச்சனையும் கிடையாது.. ஒரு பெண் என்பதை விட மனைவி என்ற ஸ்தானத்தில் இருந்தவள்..
ஆம் இருந்தவள் தான்.. எப்போது அவள் எட்டு வாரம் கருவை சுமந்து கொண்டு இருக்கிறாள் என்று தெரிந்ததோ… அப்போதே சட்டத்தின் மூலம் மந்ராவை மனைவியின் பதவியில் இருந்து இறக்கும் முன், அவன் தன் மனதில் இருந்து இறக்கி விட்டான்..
இனி அவள் எனக்கு மனைவி என்ன..? தன் குழந்தைக்கு அம்மா கூட அவள் கிடையாது..
அது பற்றி தான் தன் தந்தையிடம் வாதாடி கொண்டு இருந்தான்..
ராம் மோகனின் வக்கீல்.. இவர்களிடமே நேரிடையாக.. “ அது எப்படி. குழந்தையை உங்களிடம் கொடுக்க முடியும்…? குழந்தை அம்மாவிடம் தான் இருக்க வேண்டும்…
அதுவும் பெண் குழந்தை தாயிடம் தான் இருக்க வேண்டும் என்ற சட்டம் இருப்பது படித்த உங்களுக்கு தெரியாதா..?”என்று அவர்கள் சமரசம் பேச கூடாது என்று கங்கணம் கட்டி கொண்டு பேசுவது போல் தான், அந்த வழக்கரிஞ்சரின் பேச்சு இருந்தது…
அவர் எதிர் பார்த்தது போல் தான் நேத்ரன்.. “ சரி சட்டம் என்ன சொல்கிறது என்று கோர்ட்டில் பார்த்து கொள்ளலாம்..” என்று சொல்லி கோபத்துடன் வைத்து விட்டான்..
ரவீந்திரன்.. இந்த விசயம் கோர்ட்டு வரை போக வேண்டாம் வக்கீல் மூலம் பேச்சு வார்த்தையில் முடித்து கொள்ளலாம்..” என்று சொல்லி கொண்டு இருந்தார்..
அனுபவம் வாய்ந்த அவருக்கு தெரியும்.. எந்த மாதிரி விசயம் ஆனால் எந்த எந்த மாதிரியான பேச்சுக்கள் வரும் என்று..
ஒரு சிலர் இவன் வேலைக்கு ஆகவில்லை.. அது தான் வேறு ஒருத்தனை பிடித்து கொண்டாள்.. என்று மற்றவர்கள் எப்போது சாய்வார்கள் இன்னும் பிடித்து கீழே தள்ளலாம் என்று பார்த்து கொண்டு இருப்பவர்கள் பேசுவார்கள் என்று தெரிந்து இருந்ததால், இதை அவுட் கோர்ட் மூலமே சுமுகமாக முடித்து கொள்ள பார்த்தார்..
ஆனால் தவறு செய்த அவர்களே இப்படி தைரியமாக கோர்ட் என்று போகும் போது, தான் ஏன் தயங்க வேண்டும்.. இது தான் அவன் பேச்சாக இருந்தது..
இதன் நடுவில் தான் அத்வைத் ஸாகித்யாவோடு இங்கு வந்தது… இவனால் தான் தன் மகன் இப்படி ஆனான் என்று தெரியாது வீட்டுக்கு வந்தவனை உபசரித்து கொண்டு இருந்தவரை நேத்ரன் தடுக்கவில்லை.. ஆனால் அத்வைத் முகத்தையும் அவன் நிமிர்ந்து பார்க்கவும் இல்லை..
அத்வைத்துக்கு வீட்டில் ஏதோ நிலமை சரியில்லை என்று தெரிந்ததே தவிர.. என்ன என்று தெரியவில்லை..
நேற்று மந்ராவை ஈசியார் இடத்தில் இருக்கும் அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் பார்த்தது.. பார்த்தது என்று சொல்வது தவறே.. பின் அவன் ஆபிசுக்கு வந்து விட்டான்..
வந்தவன் நேத்ரனிடம் பேச வில்லை.. பின் அவனை பார்க்கவும் இல்லை.. கைய் பேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை..
மந்ரா தன் பிரச்சனை தெரிந்ததும், அதை தகர்த்த தான் பார்த்தாளே ஒழிய… அதற்க்கு அத்வைத் உதவியை நாடவில்லை..
இதோ இப்போது வரை அவள் இவனை தொடர்பு கொள்ளவில்லை.. இவன் அவளை தொடர்பு கொள்ளவில்லை..
அது தான் முறையான உறவாக இருந்தால், அதாவது திருமணத்திற்க்கு முன் ஏதோ ஒரு சூழ்நிலையில் தவறி இருந்தால் கூட.. சம்மந்தப்பட்டவர்கள் என்ன செய்வது என்று ஒருத்தருக்கு ஒருவர் பேசி முடிவு எடுத்து இருப்பார்கள்.
முடிவுனா.. திருமணம் தான்..
ஆனால் இங்கு உறவையும் சரி.. நட்பையும் சரி கலங்கப்படுத்திய பின்.. இவர்கள் எதை சீர் செய்ய இருவரும் பேசி தீர்வு காண்பது.. பிரச்சனை என்று வரும் போது மற்றவர்களை நாடுவார்கள்…
இவர்கள் வேறு ஒன்றுக்கு தவிர மற்றவர்களை நாடாது இருந்து விட்டனர்…மந்ராவுக்கு நேத்ரனை பிரிந்து அத்வைத்தை திருமணம் செய்ய வேண்டும் என்று எல்லாம் பழகவில்லை..
அதே போல் தான் அத்வைத்தும் ஸாகித்யாவை விடுத்து மந்ராவை திருமணம் செய்யும் எண்ணம் எல்லாம் கிடையாது..
அத்வைத்துக்கு கல்லூரி காலத்தில் இருந்தே, மந்ரா என்றால் பிடிக்கும்… அனைவருக்கும் பிடிக்கும் நேத்ரனையே மந்ரா நட்பை தான்டி பழகி இராத போது.. தான் எல்லாம் எம்மாத்திரம் என்று இருந்தவனுக்கு..
சிறிது நாள் முன்.. சிறிது நாள் என்றால் சரியாக சொல்வது என்றால், ஸாகித்யாவை மந்ராவுக்கும், நேத்ரனுக்கும் அறிமுகம் செய்த பின் அடுத்த முறை இருவர்களும் சந்தித்த போது..
மந்ராவின் பேச்சு அன்று ஏனோ அத்வைத்துக்கு புதியதாக தெரிந்தது.. மந்ரா எப்போதும் நாணி கோணி எல்லாம் இருக்க மாட்டாள்.. அதோடு தன்னை எந்த இடத்திலும் இறக்கி கொண்டு பேச மாட்டாள்.
அவள் எப்போதும் நிமிர்ந்து கண்ணை பார்த்து தான் பேசுவாள்.. மற்றவர்களையும் தன் கண்ணை தான்டி பார்க்க விட மாட்டாள்…
இருவரும் பார்த்து பேசி கொள்வது என்பது புதியது கிடையாது.. வெளியில் கூட பார்த்து பேசுவார்கள் தான்..
அன்று.. “ ஸாகித்யாவை உனக்கு ரொம்ப பிடிக்குமா..?’ என்று மந்ரா கேட்க..
அத்வைத்.. “ எந்த ஸாகி..?” என்று கேட்கவும்..
மந்ரா .. “ சாரி சாரி.. உன் பியான்ஸி..” என்றதும்..
“ இது என்ன கேள்வி மந்தம்.. பிடிக்கும்..” என்றவனின் பேச்சில் மந்ரா..
“ என்னை மந்தம் மந்தம் என்று சொல்லிட்டு நீ தான் ஒரு மந்தத்தை கல்யாணம் செய்ய போற… நேத்ரா கூட சொன்னார்.. உன் போல் எல்லாம் அந்த பெண் புத்திசாலி கிடையாது..
அந்த பெண்ணுக்கு இவன் சொல்லி கொடுத்து சொல்லி கொடுத்தே வாழ்க்கையை வெறுத்து விட போகிறான் ..” என்று மந்ரா ஏதோ ஒரு பொறாமை உணர்வில்..
நேத்ரன் மந்ராவிடம் எதற்க்கு பேசினான் என்று சொல்லாது.. தனக்கும், ஸாகித்யாவுக்கும் இருக்கும் வேற்றுமையை ஒப்பிட்டு பேசினாள்..
முதலில் மந்ராவுக்கு ஸாகித்யவின் அழகு அவளை ஈர்த்தது தான்.. அதுவும் குழந்தை தனம் மாறாது அவளை பார்த்ததும் பிடித்தும் இருந்தன தான்..
பின் அத்வைத் அந்த பெண்ணிடம் காட்டிய அக்கறையில். ஏதோ ஒன்று அவள் மனதை தடுமாற வைத்தது..
தன் கணவன்.. “ நீ என்ன சின்ன பெண்ணா…? உன்னிடம் சொல்லி தானே கல்யாணம் செய்து கொண்டேன்..”
இது போலான பேச்சுக்கள் தான் அவனிடம் இருந்து தான் ஏதாவது சொன்னால் கேட்க நேரிடும்..
அத்வைத் எப்போதும் மந்ராவிடம் அக்கறை காட்டுவான்.. ஆனால் இப்போது ஸாகியிடம் காட்டும் அந்த அக்கறையில்.. இது ஏன் தனக்கு கிடைக்கவில்லை என்று நினைத்தவள்..
அந்த அக்கறை அத்வைத்திடம் இருந்து கிடைத்ததால், இதோ இருவருக்குமான பேச்சு வார்த்தை வேறு பாதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்று கூட தெரியாது .. அன்று பேசிக் கொண்டு இருந்தனர்…
அன்று மந்ரா தன் பேச்சை விடாது.. “ உங்களை போல ஆண்களுக்கு ஒன்றும் தெரியாது இருக்கும் பெண்ணை தானே பிடிக்கும்… அதுவும் வயது வேறு தன்னோடு சின்னவளா இருந்தா பிடிக்குமே..” என்ற மந்ராவின் வார்த்தை அத்வைத்தை யோசிக்க வைத்தது…
“ஏன் அப்படி சொல்ற..? ஏன் நேத்ரன் அவனோடு பெரியவள் உன்னை திருமணம் செய்து கொள்ள வில்லையா..?” என்ற அத்வைத்தின் கேள்வி எரிகிற தீயில் எண்ணையை ஊற்றியது போல் ஆனது மந்ராவுக்கு..
“ ஆமா.. ஆமா அப்படி பெரியளை கல்யாணம் செய்தால் தானே.. அவளே எல்லாம் பார்த்துப்பா… சின்னவளா இருந்தால் இவன் பார்த்து செய்யனும்..” என்று சொன்னவள் அதோடு விட்டு இருந்தால் கூட பரவாயில்லையா இருந்து இருக்கும்…
ஒரு சில விசயங்கள் என்ன தான் நட்பு அது ஆணோ பெண்ணோ.. கணவன் மனைவி தாம்பத்தியத்தை மற்றவர்களிடம் சொல்ல கூடாது..
மந்ரா அன்று செய்த பெரிய தவறு தன் கணவன் இரவில் கூட தன்னை எப்போதாவது தான் நாடுகிறான் என்று சொல்லி விட்டாள்..
சொன்னதோடு மட்டும் அல்லாது..” இதே சின்ன பெண்ணை கட்டி இருந்தால், அவளுக்கு தேவை இருந்து இருக்கும் என்று நாடி இருப்பான்..
ஆனா நேத்ரனுக்கு அந்த பிரச்சனை கூட இல்லை பார்.. .
ஆண் நானே அதுவும் அவளோடு சின்னவன்.. எனக்கே தேவையில்லாத போது. பெண் அதுவும் என்னோடு பெரியவள் இவளுக்கு என்ன தேவையாக இருக்க போகிறது என்று நினைச்சிட்டார் போல…” என்று பேசிவளின் மன ஆதங்கம் அத்வைத்துக்கு புரிந்து விட்டது..
அதோடு நேத்ரன் மந்ரா தன்னோடு பெரியவள் என்று சொல்லி இருக்கிறான் என்பதும்.. தான் மந்ராவோடு பெரியவன்.. அதாவது எட்டு மாதம்.. என்று மந்ராவிடம் சொல்ல..
கூடவே.. “ எனக்கு காலேஜ் படிக்கும் போதே எனக்கு உன்னை பிடிக்கும் தான்.. ஆனால் நீ நேத்ரனையே அப்படி பார்க்காத போது என்னை எல்லாம் நீ . அப்படி பார்ப்பியா என்று தான்..” என்று அத்வைத் தயங்கி சொன்னான்..
ஆனால் மந்ராவுக்கு அந்த தயக்கம் எல்லாம் இல்லாது.. “ ஏன் அத்வைத் அப்படி சொல்ற.. நீ ஸாகியிடம் காட்டும் அக்கறையை பார்க்கும் போது..’ என்று ஆரம்பித்த பேச்சு வேறு பாதையில் போகி அவர்களின் உறவும் நட்பு என்ற எல்லையை தான்டி விட்டது..
அத்வைத்துக்கு பெண்கள் உறவு புதிது.. மந்ராவிடம் அது கிடைத்த போது.. அதுவும் வலிய வந்து..
நேத்ரனை மறந்தான்.. தொழிலை மறந்தான்.. ஏன் தான் மணக்க இருக்கும் ஸாகித்யாவை கூட மறந்தான் என்று தான் சொல்ல வேண்டும்..
இவர்கள் உறவுக்கு வலு சேர்க்கும் வகையாக நேத்ரன் ஆஸ்திரேலியாவுக்கு சென்று விட.. அலுவலகத்திற்க்கு எப்போதாவது வந்து போகும் மந்ரா .. எப்போதும் வர ஆரம்பித்தாள்..
இவர்களின் உறவுக்கு எந்த இடையூறும் இல்லாது அலுவலக நாள் சாத்தியம் ஆயிற்று..
ஆனால் விடுமுறை போது.. அத்வைத் நேத்ரன் வீட்டுக்கு அவ்வப்போது எல்லாம் வருவது கிடையாது..
அதனால் வேலை செய்ய என்று நேத்ரன் அலுவலக அறைக்குள் இரண்டு பேர் நுழைந்தாலும், அது வேலையாட்கள் முன் பிரச்சனை தான் என்று நினைத்து..
மந்ரா சொன்னது போல் அத்வைத் தன் வருங்கால மனைவியை மந்தம் என்று நினைத்து விட்டானோ …என்னவோ.. மந்ராவை அவள் வீட்டில் சந்திக்க ஸாகித்யாவையே அழைத்து கொண்டு போனான்..
அதுவும் குழந்தை ஸாகியின் அறையில் இரு ஸாகியும் இருக்க.. இவர்கள் இருவரும் வேலை என்ற போர்வையில், செய்த செயல்.. மன்னிக்கவே முடியாதது..
அத்வைத் தன்னை இங்கு அழைத்து வர காரணம் மட்டும் ஸாகித்யாவுக்கு தெரிந்தால், அவளின் மனநிலை நேத்ரனின் மனநிலையோடு மோசமாக இருக்கும் மட்டும் நிச்சயம்…