இதில் ஒரு நாள் லட்சுமி ஸ்ரீ வேலைக்கு சென்று வரும் போது அவளின் பாதுகாப்புக்கு என்று நியமித்து இருந்தவனிடம் இருந்து அழைப்பு வர..
அன்று சூர்யா ஒரு முக்கிய மான மீட்டிங்கில் தான் இருந்தது. ஆனால் லட்சுமி ஸ்ரீயின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து இருந்தவர் அழைக்கவும் பாதி மீட்டிங்கிலேயே மன்னிப்பு வேண்டி அவர் அழைப்பை எடுத்ததுமே..
அந்த பாதுகாவல் சொன்ன விசயமான. “ சார் மேடம் ஜீவ தேவ்வுடன் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னதோடு ஜீவ தேவ்வின் காரில் ஏறி மேடம் அவர்கள் வீடு இருக்கும் பகுதியை நோக்கி சென்று கொண்டு இருப்பதையும் சொன்னான்..
அதோடு அவர்கள் பேசுவதை பார்த்தால், புதியதாக பேசுவது போல தெரியவில்லை என்ற தகவலையும் சொன்னான்.. சூர்ய தேவ் வீட்டின் முன் நாள் கார் ஓட்டுனர்.. இவர்கள் குடும்ப விசயங்கள் அனைத்துமே அறிந்தவனும்..