ஒரு பேச்சுக்கு தான் ஈரோ மிரட்டினது மத்தபடி இந்த விசயத்தில் தலையிட மாட்டான். மறுபடியும் நரேன் மஞ்சுவை மித்தமிட மஞ்சு நரேனை மித்தமிட அதெல்லாம் பார்க்கிற சக்தி ஈரோ இதயம் தாங்காது பாஸ்
ஒன்னுக்கு இரண்டு உபத்திரத்துக்கு மூன்றுங்கிற மாதிரி இரண்டு கல்யாணம் செஞ்சு வசந்தி வைஷ்ணவி இன்னொருத்தர் யாருனு தெரியல அவனுக்குனே வருவீங்களாடா. விஜி மேம் நீங்க 24எபிக்கு மேல் போக மாட்டீங்களே அதனால 24.24 வரைக்கும் எழுதுங்கள் அப்போதாவது மஞ்சு கூட அவனுக்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழுறானானு பார்ப்போம்
துகி கேட்டதுல தப்பு இல்லை ஆனால் இந்த நேரத்தில் கேட்டது தப்பு தான் இப்போ இந்த விசயம் தேவையா துகி இதுல இவருக்கு மன்மதானு கூப்பிடல வேற வருத்தம் உனக்கு எத்தனை கல்யாணம் செஞ்சாலும் ம்க்கும்
நர்மதா உணர்வை நம்மால் முழுதாக உள் வாங்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் அவள் நிலையில் இருந்து பார்த்தால் புரியும் அதன் வலி பாவம் தான் அவள். அடேய் விக்னேஷே நோகாமல் நோன்பு கும்பிட பார்த்த உனக்கு வேண்டும் தான் இந்த ஆப்பு. விஜி மேம் லேட் ஆனாலும் பெரிய யூடியா கொடுத்து எங்க மனதை குளிர வைத்தற்க்கு...
நீ என்ன டா ஒத்த கேள்விக்கு பதில் சொல்ல இவ்வளவு யோசிக்கிற நீயெல்லாம் எப்படி மஞ்சு கூட சேர்ந்து உங்க அத்தை மூக்கை உடைத்து வாழ்க்கையில ஜெயிக்க போறீயோ போ. சரி எங்களுக்கு லீவு விட்டாச்சு எல்லாரும் ஊருக்கு பேக்கப் நேரம் கிடைக்கும் போது இங்கிட்டு வரேன் பிரண்ட்ஸ் துகிய பார்த்து பதமா செஞ்சு விடுமா மஞ்சு...