அத்தியாயம்…24
ஆம் மேகாவை தனியே அழைத்து லிங்கா பேச காரணம் அது தான்.. என்ன தான் அந்த நிகழ்வை தான் கடந்து வந்து விட்டேன் என்று நினைத்து கொண்டு இருந்தாலுமே, அவன் மனது அறியுமே. அன்றைய நாளை நினைத்து விட்டால், அவனின் மன நிலை எந்த அளவுக்கு வேறுப்பட்டு இருக்கும் என்று..
ஆம் வேறுப்பட்டு தான்.. கோபப்பட கூடாது.. அதுவும் தனக்கு பிடித்தவர்களை மனது நோகும் படி பேச கூடாது என்று பழைய நினைவுகளின் தாக்கத்தில் குறிப்பாக மேகா விசயத்தில் வீட்டில் தனக்கு நடந்த அந்த அநியாயத்தை நினைத்த நாள் அன்று எல்லாம் இப்படி தான் அனைவரிடமும் கோபப்பட்டு கத்தி விடுவான்..
சில சமயம் அவனுக்கு மிகவும் பிடித்த அவன் கலை மாமாவை கூட கத்தி இருக்கிறான்.. இந்த கத்தல் ஒரு நாள் இரண்டு நாள் இல்லை.. நிறைய நாட்கள்..
ஆனால் லிங்காவின் கலைச்செல்வன் மாமா தன் மருமகனின் மன நிலையை புரிந்ததால், அதை எல்லாம் பெரிது படுத்த மாட்டார்..லிங்காவின் கோபம் குறைந்த பின் மாமாவின் கை பிடித்து ..”சாரி மாமா சாரி..” என்று மன்னிப்பு கேட்கும் போது எல்லாம் அவனின் மாமா..
“எனக்கு தெரியும்டா. எனக்கு எல்லாம் தெரியும்.. நீ என் கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது.” என்று சொல்பவர்.
இதையும் சொல்வார்.. “எனக்கு பிரச்சனை கிடையாது லிங்கா. ஆனா இதே உன் மனநிலை தொடர்ந்தால், அது நாளைய பின்ன உன் திருமண வாழ்க்கை பாதித்து விடுமோ என்று தான் பயமா இருக்கு.” என்று தன் பயத்தையும், கலைச்செல்வன்.. சொல்வார் தான்.
ஆனால் அப்போது லிங்கா கல்யாணம் அதை பற்றி எல்லாம் பெரியதாக விருப்பம் இல்லாத போது அதை பெரியதாக லிங்கா எடுத்து கொண்டது கிடையாது..
ஆனால் இப்போது மதுவை காதலிக்க தொடங்கிய பின்.. நாளை அவர்களின் மண வாழ்க்கையில் எந்த சிறு பிரச்சனையும் எழ கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்..
தாய் தந்தை என ஒரு குடும்ப அமைப்பாக வாழ தான் தனக்கு கொடுத்து வைக்க வில்லை.. மண வாழ்க்கை அதுவும் மதுவோடு என்றதில்.. லிங்கா மனதில் ஆயிரம் மன கோட்டை கட்டி வைத்து இருக்கிறான்..
அதில் தன் இந்த பிரச்சனையினால் அவன் கோட்டையில் ஒரு சிறு செங்கல் விழுந்தாலும், அவனால் அதை தாங்கி கொள்ள முடியாது என்று உணர்ந்ததால் தான்.. மேகாவை வைத்தே இந்த பிரச்சனையை தீர்த்தால் தான் தன் மனநிலைக்கு நல்லது என்று நினைத்து தான் அவளை தனியே சந்தித்து பேசியது..
பின் அந்த கொலை கேஸ் என்று பிசியாக இருந்தவன்.. அது ஒரு முடிவுக்கு வந்த பின் மேகாவை பேசியில் அழைத்தான்..
“உன் அம்மாவை அழைத்து கொண்டு வீட்டிற்க்கு வா.” என்று லிங்கா அழைத்ததும். மேகாவுக்கு கொண்டாட்டமாக ஆகி விட்டது.
அன்று மேகாவுக்கு லிங்கா தன்னிடம் பேசிய ஆர்வ மற்ற பேச்சில், அவளுக்கு நம்பிக்கையே போய் விட்டது.
அதுவும் இந்த கேஸ் விசயமாக. ஒரு பக்கம் கல்லூரி பள்ளியின் நிலையில் இறக்கம் ஏற்பட்டாலுமே, ஒரு பக்கம் அனைவரின் கண்ணுக்கும் நாயகனாக மீடியா அவனை காட்டியது.
இந்த கேஸ் விசயமாக இன்ஸ்பெக்டர் மீடியாவுக்கு பேட்டி அளித்த போது அவர் லிங்காவை சொல்லி.. முதல் நிர்வாகத்தின் கீழ் தான் தவறு..
இப்போது நிர்வாகம் லிங்கேஷ்வரன் கையில் வந்ததினால் தான் என்னால் இந்த உண்மையை கண்டுப்பிடிக்க முடிந்தது..
கனடாவில் இருந்து இப்போது தான் அவர் வந்து உள்ளார்.. ஒரு சில விசயங்கள் என்ன நடந்தது என்பது அவருக்கே தெரியாத ஒன்று தான்..
அதே போல் ஒரு சில உண்மைகள் வெளி வந்தால், S.M பள்ளி கல்லூரியை இழுத்து மூடும் நிலை கூட வரலாம் என்று தெரிந்தே தான்.. இந்த கேசில் உண்மை வெளி வருவதில் என்னை விட அவர் ஆர்வம் காட்டினார்..
பெண்களின் உயிரை தான் பரி போய் விட்டது.. மானமாவது காக்க வேண்டும். அதே போல்.. இது போல ஒரு உயிர் இறப்பு வேறு எந்த பெண்ணுக்கும் வர கூடாது என்று தான் மிஸ்டர் லிங்கேஷ்வரன் என்னிடம் சொன்னது..என்று காவல் துறை அதிகாரி கூறியதில், லிங்காவுக்கு தனிப்பட்டு அவனுக்கு பாராட்டு ஒரு பக்கம் வந்தது தான்..
ஏன் ஒரு சில மீடியாவில் லிங்காவின் புகைப்படத்தையும் காண்பித்து.. “இன்றைய இளஞசர்கள் இவரை போல்தான் இருக்க வேண்டும்.. என்பது போல் கூட சொன்னார்கள்..
மேகாவுக்கு அதை எல்லாம் பார்த்த போது. “ எந்த மாதிரியான வாய்ப்பை நான் இழந்து இருக்கிறேன்.” என்று மனதில் மட்டும் அல்லாது தன் தாயிடம் சொல்லி சொல்லி ஆத்து போய் விட்டாள்.
“நீங்க தான் அந்த மனுஷன் பணத்தை நீட்டியதும்.. இப்படி பேசு என்று என்னை சொன்னது .. “ என்று தாய் மீதும் பாய்ந்தாள் மேகா..
ஆம் லிங்காவின் பெரிய மாமா அன்று மேகாவையும், அவள் அம்மாவையும் அழைத்து” உன் மீது தப்பு இல்ல போல சொல்.. பணம் கொடுக்கிறேன் தொடர்ந்து இந்த பள்ளியிலும் படிக்கலாம்.. நாளைய பின் எங்க கல்லூரியிலும் தொடர்ந்து படிக்கலாம்.. நீ என்ன மார்க் எடுத்தாலுமே, நீ கேட்ட படிப்பு.. இலவசமாக கொடுக்கிறேன்..” என்று சொன்னவர் பின்..
“இல்ல லிங்காவின் மீது எனக்கும் விருப்பம் போல சொன்னா. உன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பள்ளியை விட்டு அனுப்புவதோடு, டிசியில் ஒழுக்கம் இன்மையையும் குறிப்பிட்டு எழுதுவேன்.. பின் எங்கும் படிக்க முடியாத படி ஆகிடும்.” என்று சொன்ன பேச்சை அப்படியே அன்று கேட்டு விட்டனர்..
இப்போது மேகா. “ நான் தான் சின்ன பெண்.. உனக்கு என்ன..? பார் பார் இப்போ அவரை பார்..” என்று பேசிக் கொண்டு இருந்தவளை லிங்கா அழைத்து.
“உன் அம்மாவை அழைத்து கொண்டு என் வீட்டிற்க்கு வா.” என்று கூறினால், மகிழ்ந்து தானே போவாள்..
மேகாவும் மகிழ்ந்து தன் அன்னையோடு வீட்டிற்க்கு வர.. அவளின் மகிழ்ச்சி எல்லாம். லிங்கா கேட்ட…
“அன்னைக்கு நீ பேசிய ஆறுதலான பேச்சு புடிச்சு போய், என் வாழ் நாள் முழுவதும் நீ என் கூட இருக்கனும் என்ற ஆசையில் தான் நான் அந்த லவ் லட்டரை எழுதினேன்.. அந்த வயதில் எனக்கு அப்படி தான் தோனுச்சி…இப்போ அதை நினைத்தா எனக்கே ஒரு மாதிரியாக தான் இருக்கு..
சரி அது விடு.. இப்போ அது கிடையாது பிரச்சனை.. உன் மனசாட்சிக்கு தெரியும் தானே நீ என் கிட்ட எந்த மோடிவில் பழகினே என்று..
பின் ஏன் அப்படி நீ மாத்தி. நான் என்னவோ உன்னை லவ் டார்ச்சர் பண்ணுவது போல பிம்பத்தை கொடுத்த… நான் லெட்டர் கொடுக்கும் போது டீச்சர் பார்த்த போது கூட.
நான் தான் கொடுத்தேன் என்று தான் சொன்னா. ஆனா எங்க வீட்டில் இருந்து வந்த போது.. நீ என் கிட்ட பேசாத மாதிரியும்.. நான் தான் உன்னை தினம் தினம் தொந்திரவு உண்மையை சொல்.. நீ உண்மையை சொன்னால் நான் உன்னை கல்யாணம் செய்துப்பேன்.. நீ அப்படி எல்லாம் நினைக்க வேண்டாம்.. ஏன்னா ..” இந்த பேச்சை கேட்டு கொண்டு இருந்த மதுவை காண்பித்து..
“நான் இவளை தான் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன்..” என்று விட்டான்..
அப்போது அங்கு மது மட்டும் அல்லாது வீட்டில் இருந்த அனைவருமே தான் ஹாலில் இருந்தனர்.. இருக்க செய்தவன் லிங்கா தான்..
மேகா வந்ததில் இருந்தே அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளைக்கு வியிர்வையில் குளித்தது போல் தான் இருந்தார்.. ஏற்கனவே அவரின் மாப்பிள்ளை செய்து வைத்த காரியத்தில் யாரையும் முகம் பார்த்து பேச முடியாத நிலையில் தான் அவர் இருக்கிறார்.
இதில் இதுவும் தெரிய வந்தால் என்று யோசிக்கும் போதே லிங்கா பேசிய பேச்சில் மேகா அனைத்து உண்மையையும் சொல்லி விட்டாள்..
சிவ பிரகாஷை காண்பித்து. “ இவர் சொல்லி தான் நான் அன்று அப்படி கூறினேன்.. “ என்று சொன்ன மேகா… மேலும் “ நானும் லிங்கா நல்லா படிப்பான் கத்துக்கவும் தான் அப்படி பேசினேன்.. பழகினேன்..” என்று விட்டாள்..
லிங்கா.. “நீ நினைத்து இருந்தால் இப்போதும் முன் பேசியது தான் சரி என்று சொல்லி இருக்கலாம்.. பரவாயில்லை லேட்டா சொன்னாலும் உண்மையை சொன்ன பாரு.. அதுக்கு முதல்ல நன்றி மேகா.. இப்போ இங்கு நடந்ததிற்க்கு நீ நம்ம பள்ளியில் வேலை செய்வதற்க்கும் எந்த ஒரு சம்மந்தமும் கிடையாது.. நீ தொடர்ந்து வேலைக்கு வரலாம்.. “ என்று சொல்லி மேகாவை அனுப்பி வைத்த பின்..
லிங்காவின் தாத்தா தன் பெரிய மாப்பிள்ளையை அப்படி ஒரு பேச்சு பேசி தீர்த்து விட்டார்.
லிங்கா அதற்க்குமே. “ இப்போ நீங்க இவ்வளவு பேசுபவர் அன்னைக்கு கொஞ்சமாவது பேசி இருக்கலாம்..” என்று சொல்லி அன்று அவர் செய்த தவறை சுட்டி காட்டி தான் பேசினான்..
அன்று தன் மீது தவறு இல்லை என்று நிருபித்ததோடு மது மீது தனக்கு இருந்த விருப்பத்தையும் அனைவரின் முன்னும் சொல்லி விட்டதால், இப்போது எல்லாம் லிங்கா யார் இருந்தாலுமே மதுவிடம் உரிமையுடன் தான் பேசுவான்..
அது மதுவின் பெற்றோர்களே இருந்தாலுமே சரி.. இப்போதும் அதே போல் தான் லிங்கா மதுவின் தோள் பிடித்து பேசி சூழ்நிலையை விளக்கிய பின்.. தன்னை திடப்படுத்தி கொண்டவள்..
“சஜனாவோட பிரண்டா இருந்த போது அவள் அம்மா அப்பாவை பற்றி நிறைய சொல்வா. அது தான் இப்போ அவங்க பேசுவதை கேட்கவும் என்னை கண்ரோல் பண்ணிக்க முடியல.. சாரி…” என்று தன் பெற்றோர்களை பார்த்து மன்னிப்பு கேட்டால் மது.
அந்த மன்னிப்பு எதற்க்கு என்று மது லிங்காவுக்கும் மட்டுமே தான் தெரியும்.. என்ன தான் இந்த பெற்றோர்கள் மீது மதுவுக்கு பாசம் இருந்தாலுமே, தன்னை பெற்றேடுத்தவர்களை டிவியில் பார்த்ததும், தன்னையும் மீறி அவர்கள் மீது பாசமும்.. இதோ சஜனாவை நினைத்து அவர்கள் கண் கலங்கும் போது தன்னையும் அறியாமல், அதை துடைக்க அவள் கை மேல் எழும்பியது.. டிவியில் இருப்பவர்களை தொட முடியாது என்பதை மறந்து..
அனைத்தும் சரி ஆன போதும் . ஏன் லிங்காவுக்கு பெரிய அத்தை மாமாவையை கூட ஏற்றுக் கொண்டான். ஏன் என்றால் அவர்கள் அந்த பள்ளி கல்லூரி அவர்களுக்கு வர வேண்டும் என்று தான் நினைத்தனர்.. பணத்தாசையில் மேனஜ்மெனண்ட் கோட்டாவில் தந்தையும், மகன் ஷிவ்வும் கொஞ்சம் கை வைத்து இருக்கிறார்கள்..
அதே போல் இறந்த பெண்களின் கொலை விசயத்தில், அது கொலை என்று தெரியாதே… இந்த பிரச்சனையின் மூலம் கல்லூரிக்கு பிரச்சனை வந்து விடுமோ.. பின் இந்த நிர்வாகத்தை பெரியவர் தன்னிடம் இருந்து பிடிங்கி விடுவாரோ என்ற பயத்தில் மருமகனே முன் வந்து..
“ எல்லாம் நான் பார்த்து கொள்கிரேன் மாமா.. நீங்க இதை நினைத்து எல்லாம் ஒரி பண்ணிக்காதிங்க..” என்ற மருமகனின் பேச்சில், கொஞ்சம் மெத்தனமாக அதை விட்டு விட்டாரே தவிர. அந்த பெண்களின் இறப்பில் சிவ பிரகாஷுக்கு துளியும் சம்மந்தம் இல்லை என்று தெரிந்ததும் லிங்காவும் அவர்கள் குடும்பத்தை தன் பங்களாவில் இருக்க ஒத்து கொண்டு விட்டான்..
அதோடு பாவம் இந்த பிரச்சனை வெளியில் வந்ததும், சேதுபதி வெளியில் வந்தாலுமே நான் அவரோடு இனி வாழ மாட்டேன்..” என்று மகளும் தீர்த்து சொல்லி விட்டாள்..
மகள் வாழ்க்கையின் பிரச்சனையும் பாவம் அந்த குடும்பத்தின் மூத்த மகள் கஞ்சனாவின் குடும்பமோ சோகத்தில் இருக்க. இதில் தான் தனிப்பட்டு என்ன செய்ய வேண்டும்.. அது தான் இறைவனே பார்த்து கொண்டு விட்டானே என்று லிங்கா.. எதுவும் செய்யாது அமைதியாகி விட்டான்..
ஆனால் மேகாவின் விசயம் என்பது அவனின் மனது விசயம் அல்லவா. அது தீர்த்தால் தான் தன் குடும்ப வாழ்க்கை நன்றாக போகும் எனும் போது, இது செய்து தான் ஆக வேண்டும் என்று மேகாவை வீட்டிற்க்கு அழைத்து இது தான் நடந்தது என்று வெளிப்படுத்தி விட்டான்..
இதோ அனைத்தும் சரியாகி லிங்கா மதுவின் திருமணத்தின் பேச்சு ஆரம்பித்து அடுத்த முகூர்த்திலேயே நல்ல நாள் குறிக்கப்பட்டு, கல்யாண வேலைகள்.. மிக வேகமாக நடந்து கொண்டு இருந்தது…
ஆனால் பாவம் மகன் திருமண வேலைகளை கை கட்டி தள்ளி நின்று பார்க்கும் நிலையில் தான் லிங்காவின் தந்தையான ஜெய பிரகாஷ் இருந்தார்.
லிங்கா அவரை அப்படி இருக்க வைத்து விட்டான் என்று சொன்னால் சரியாக இருக்கும். மதுவோடான லிங்காவின் திருமண பேச்சு வீட்டில் ஆரம்பித்த உடனே..
ஜெய பிரகாஷ் மகனின் கல்யாண பேச்சில் ஆர்வமாக தான் கலந்து கொண்டார்.. தாத்தா சோமசுந்தரம் ஒரு கல்யாண மண்டபத்தின் பெயரை சொல்லி.
“இதில் வைக்கலாமா.?” என்று தன் பேரனை பார்த்து அபிப்ராயம் கேட்க.. பேரனோ மதுவை பார்த்தான்.. அவன் அப்படி பார்க்க காரணம் ஒன்று தாத்தா இப்போது சொன்ன அந்த திருமண மண்டபம் மிக பெரியது தான். அதில் சந்தேகம் கிடையாது..
ஆனால் அந்த திருமண மண்டபம் தற்போது எப்படி இருக்கிறது என்பது அவனுக்கு தெரியாது அல்லவா.. அவன் சிறு வயதில் தன் அன்னையுடன் ஏதோ ஒரு உறவு முறை திருமணத்திற்க்கு சென்று இருக்கிறான்..
அதாவது ஒரு இருபது வருடங்கள் முன்.. தற்போது அந்த மண்டபம் எப்படி இருக்கிறதோ..அதோடு மதுவுக்கும் ஒரு சில ஆசைகள் இருக்கும்.. தனக்கு இந்த மண்டபத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்று.. அதை நினைத்து தான் லிங்கா மதுவை பார்த்தது..
ஆனால் அதற்க்குள் அந்த இடைப்பட்ட நேரத்தில் ஜெய பிரகாஷ்.. “ அது ரொம்ப ஒல்ட் லிங்கா. இப்போ போன வருடம் தான் சென்னையின் மெயின் சிட்டியில் ஒரு கல்யாண மண்டபம் வந்து இருக்கு.. அது என்னுடைய பிரண்டோடது தான். நாம கல்யாணத்தை அதுலேயே வைத்து கொள்ளலாம்..” என்று இடையில் மூக்கை நுழைத்து சொன்னதோடு , கல்யாண மண்டபத்தின் ஒனரான நண்பனுக்கு பேசியில் அழைப்பும் விடுக்க முயச்சியில் ஈடுப்படும் சமயம்.
“உங்களுக்கு தான் கொஞ்ச ஆண்டு கழித்த உடனேயே அது ஒல்டா போய் இன்னொன்று நீயூக்கு அப்டெட் ஆகிடுவிங்க..” என்று இந்த வார்த்தை சொல்லும் போதும் தன்னால் லிங்காவின் பார்வை ஜெய பிரகாஷ் பக்கத்தில் அமர்ந்து இருந்த சுகந்தியின் மீது தொட்டு மீண்டு விட்டு பின் லிங்கா சொன்னவன்..
“ ஆனால் . எனக்கு அப்படி இல்ல. எனக்கு தெரிய வேண்டியது மதுவின் அபிப்ராயம் மட்டுமே..”
லிங்காவின் பேச்சு. ஜெய பிரகாஷ் சுகந்திக்கு மட்டும் அல்லாது அங்கு இருந்த அனைவருக்குமே புரிய. சுகந்தி பல்லை கடித்து கொண்டு தான் அங்கு இருந்தது.
ஏன் என்றால் அமைதியாக போவதை தவிர அவருக்குமே வேறு வழி இல்லை.. பள்ளி கல்லூரி நிர்வாகம் மட்டும் அல்லாது இப்போது வீட்டு நிர்வாகம் முழுவதும் அவன் வசம் தான் உள்ளது..
இங்கு இருந்தால் மட்டும் தான்.. நாளைய பின்ன தன் மகள்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க இயலும்.. அதனால் இப்போது எல்லாம் தன் பெண்களிடம்..
லிங்கா வீட்டுக்குள் வரும் போது. காபி கலந்து அவர்கள் கையில் கொடுத்து.. “ அண்ணாவுக்கு போய் கொடு..கொடுத்து விட்டு கொஞ்சம் பக்கத்தில் உட்கார்ந்துட்டு பேசுங்க. அவர் உன் அண்ணா தான்… “ என்று சொல்லி கொடுப்பதோடு அதை செயலும் படுத்துகிறார்..
லிங்காவுக்கு இந்த திடிர் பாசம் எதற்க்கு என்று தெரியும் தான் இருந்தாலும், அந்த சின்ன பெண்களிடம் தன் கோபத்தை காட்டாது.
வாங்கி கொள்பவன். ஆனால் சொல்லி விடுவான்.. “ இனி எல்லாம் எனக்கு இது போல் செய்யாதிங்க. நீங்க உங்க படிப்பை மட்டும் பாருங்க. இது எல்லாம் செய்ய தான் வீட்டில் வேலையாட்கள் இருக்கிறார்களே..” என்று.
இன்றும் மகனின் திருமண பேச்சில் கணவனிடம்.. “நாம தானே முன் இருந்து நடத்தனும். பாத பூஜை செய்ய போறது நாம தானே. இப்படி ஒட்டாம இருந்தால் எப்படி..? ” என்று சொல்லி தான் சுகந்தி லிங்கா மது கல்யாண பேச்சு பேசும் போது நடு கூடத்தில் வந்து கணவனோடு அமர்ந்து கொண்டது..
இப்போது கல்யாண திருமண மண்டபம் பேச்சில் மகன் மூக்கை அறுத்ததில் தலை குனிந்து அமர்ந்து விட.
மதுவோ.. “தாத்தா சொன்ன கல்யாண மண்டமே நல்லா இருக்கும் ஈஷ் அத்தான்..” என்று விட்டாள்..
குறைந்த நாட்களே கல்யாணத்திற்க்கு இருந்தாலும்.. திருமண வேலைகள் அனைத்தும் அப்படி பிரம்மாண்டமாக நடத்த திட்டம் தீட்டியதோடு அவனின் தாய் மாமன் கலைச்செல்வன் அனைத்தும் அவரே பார்த்து பார்த்து வேலைகள் செய்து கொண்டு இருந்தார்.
இருந்தும் லிங்காவின் முகத்தில் கல்யாண கலை வரவில்லை.. காரணம் பள்ளியில் ஆவது அன்றைய வருடாந்திர மாணவ மாணவிகளின் சேர்க்கை பரவாயில்லையாக இருந்தது..
கல்லூரியில். அதுவும் வெளி மாநிலம் மாணவிகளின் சேர்க்கை இல்லவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.. வெளி மாநிலம் என்றால் பெண்கள் விடுதியில் தங்க வேண்டுமே.. என்ன தான் இன்றைய நிர்வாகம் லிங்கேஷ்வரனிடம் இருக்கிறது.. அவர் நேர்மையானவர் என்று வெளியில் செய்திகள் பரவினாலுமே,
“ எதற்க்கு வம்பு.. இது மட்டும் தான் கல்லூரியா.? பெண்கள் உயிர் மானம் முக்கியம். அப்படி பயந்து போய் அங்கு தான் சேர்க்கனுமா என்ன.?” என்று நினைத்து இவர்கள் கல்லூரிக்கு கீழ் நிலையில் இருந்த கல்லூரியில் சேர்ப்பவர்களும் இருந்தனர்.
அதை நினைத்து லிங்கா கவலை பட்டாலுமே, அவன் மகிழும் விசயமும் ஒரு சில இருக்க தான் செய்தது..
அது கரண் கோகும் இருவரும் தத்தம் மனைவிமார்களுடன் சேர்ந்தது தான்.. அவர்கள் விவாகரத்து கேட்க காரணம் என்ன என்று தெரிந்ததும்.. அவர் அவர் மனைவிகளை சந்தித்து பேசி..
“இது நீ சொல்லி இருக்கலாமே..?” என்று ஆதங்கப்பட்டு பேசி பின் இணைந்து கொண்டனர்..
அடுத்து நல்ல விசயம் இந்த திருமணம்.. மது இனி தன்னோடு இருக்கலாம் தன் அறையில் பேச தயங்க வேண்டாம்.. அவளை பார்த்தாலே தன் மனசு தடுமாறும் நிலை மாறும் முக்கியமாக அவளை அணைக்க நினைத்து ஒரு சில சமயம் அணைத்தும் இருக்கிறான்.. ஏன் ஒரு சில சமயம் முத்தமும் இட்டு இருக்கிறான் தான்..
அது தொடர்ந்து அவன் உடல் அவனுக்கு உணர்த்தும் செய்தியில் தான் அவன் மனது ஆட்டம் கண்டு விடும்… இது வேண்டாம் தவறு வேண்டாவே வேண்டாம் என்று அவன் மனது கூக்குரல் இட்டாலுமே, மதுவை விட்டு அவனால் ஒரு சில சமயம் விலக முடியாதது போலான சமயங்களும் உண்டு.
அப்போது எல்லாம் அவன் தன் அன்னையை தான் நினைத்து கொள்வான்… இன்று நான் படும் உணர்ச்சிகளின் வேகத்தில் மாட்டி கொண்டு நாளை தத்தளிக்க போவது மதுவாக தான் இருக்கும்.. அன்று என் அம்மா பட்ட துனபத்தை நான் பார்த்து இருக்கிறேனே..
ஒரு மகன் முன் அம்மாவை பற்றி பேசாத வார்த்தைகளை தானே இவர்கள் அன்று பேசினார்கள்.. அப்போது அம்மாவின் முகம் எப்படி அவமானத்தால் தன்னை பார்க்க முடியாது தலை குனிந்த தருணங்கள் தான் எத்தனை..? எத்தனை…?
அதே போல் நாளை என் மனைவியாக ஆக போகும் மதுவும் ஆளாக வேண்டுமா..? அதே போல் நாளை என் குழந்தைக்கும் தன் நிலையா.? வேண்டாம்… வேண்டாவே வேண்டாம்..
இந்த பயத்தில் எத்தனையோ நாள் மது தன் தளத்தில் தன்னை தனியே சந்திக்க வரும் போது எல்லாம்..
“இப்போ எதுக்கு வந்தே.. நீ போ தூங்கும் நேரம் ஆகுது பார்..” என்று விரட்டி கூட விட்டு இருக்கிறான்..
இவன் நீச்சல் குளம் அருகில் அமர்ந்தால்,அந்த சிறு விளக்குகளை போட்டு தான் அங்கு அமர்வான்.. அந்த சிறு ஒளி சரியாக மதுவின் அறையின் சன்னலில் தெரியும்..
பாவம் மதுவுமே அந்த வெளிச்சத்தை பார்த்து தான் ஈஷ் அத்தான் இன்னும் தூங்க வில்லையா.? இப்போ அந்த காலேஜ் கவலையிலேயே ஈஷ் அத்தான் சரியாக உறங்குவது கிடையாது என்ற அக்கறையில் தான் மதுவுமே அவனை தேடி அவன் இருக்கும் தளத்திற்க்கு வருவது..
லிங்கா இப்படி விரட்டவும்.மதுவும் கோபத்துடன்.. “ போங்க.. இனி நீங்களா கூப்பிட்டாலும் நான் இங்கு வர மாட்டேன்.. பாவம் முழுச்சிட்டு இருக்கிங்களே ஆதரவா பேசலாம் என்று வந்தா என்னை விரட்டி விடுறிங்களே..உங்களுக்கு என் மேல லவ்வே இல்ல..” என்று கோபித்து கொண்டு போக பார்த்தவளை கை பிடித்து தடுத்து நிறுத்தி..
மது வாயில் இருந்து தன்னை .. ஈஷ் அத்தான்..” என்று அழைக்க வைத்த பின் தான் அவளை கீழே அனுப்பி வைப்பான்..
ஆம் ஈஷ் அத்தான் என்ற அழைப்பு மது கோபமாக இருக்கும் போது.. அதாவது லிங்காவின் மீது மது கோபமாக இருந்தால், இது போல வாங்க போங்க என்று யாரோ போல் தான் அழைத்து பேசுவது..
உரிமையான சமயத்தில் மட்டுமே மதுவின் வாயில் இருந்து அந்த ஈஷ் அத்தான் என்ற அந்த அழைப்பு வரும்..
“எனக்கு உன் மீது லவ் இல்லையா..? அது உனக்கு தெரியும்..” என்று கேட்டவனின் முகம் பார்க்காத மதி.
“ஆமாம் நான் உங்க மேல வைத்த அளவுக்கு என் மீது நீங்க லவ் வைக்கல என்று தான் நான் சொல்வேன்.. அப்படி இருந்தா இது போல நீங்க என்னை விரட்டிவிங்களா…?” என்று தன்னை பாராது பேசிக் கொண்டு இருப்பவளை தன்னை பார்க்க வைத்த லிங்கா…
“ உனக்கு என்னை பார்த்தாலே இது போல கட்டி பிடிக்கனும் என்று தோனுதா.?” என்று கேட்டு கொண்டே அவளை இறுக்கி அணைத்து கொண்டவன்.
பின்.. “ இது போல முகத்தில் ஒரு இடம் விடாது முத்தம் வைக்கனும் என்று தோனுதா.?” எம்று சொல்லி கொண்டே முத்தம் இட்ட லிங்கா அவளின் இதழில் அவன் இதழ் சேர்ந்த நேரம் அங்கு பேச்சு இல்லாது ஒருவருக்குள் ஒருவர் மூச்சு விட்டு கொண்டவர்களின் சத்தம் மட்டுமே கேட்க..
ஒரு நிலைக்கு மேல் மூச்சு முட்ட அவனி நெஞ்சி பகுதியில் கை வைத்து தன் வலு முழுவதுமே செலுத்தி அவனை தள்ளி விட்டு சிறிது தள்ளி இருந்த மது அவனை கோபத்துடன் பார்க்க முடியாது வெட்கத்துடன் பார்த்தவள்..
தன் வீங்கிய உதட்டை கை வைத்து.. “ என்ன இது என்பது போல்..” பார்த்தவளின் பாவனையில் சிரித்த லிங்கா அவளை மீண்டும் அருகில் வைத்து கொண்டவன் இப்போது ஒன்றும் அவளை செய்யவில்லை தான்..
ஆனால் அவன் மதுவின் காதில் பேசிய பேச்சான. “என் ஆசை இந்த முத்தத்தோடு நிறுத்த முடியல.. அதுக்கும் மேல எனக்கு வேண்டும்…” என்று சொன்னவன்..
அவன் என்ன என்ன அவளிடம் இருந்து அவனுக்கு வேண்டும் என்ற வரிசைகளை அவள் காதில் சொல்ல சொல்ல மதுவுக்கு இவன் இது போல சொல்வதை விட முன் கொடுத்த அந்த முத்தமே பரவாயில்லை என்ற நிலைக்கு மது வந்து விட்டாள் என்றால் பாருங்கள்.
பின் ஒரு நிலைக்கு மேல் முடியாது கை எடுத்து கும்பிடு போட்ட மது. “ வேண்டாம். நான் பாவம்..” என்று சொன்னவளின் கரத்தை பிடித்து கொண்ட லிங்கா.
“நானும் பாவம் தான் டா..” என்று சொன்னவனின் பாவனையில் சிரித்தவள்..
“அப்போ கல்யாணத்தை வைங்க.. அப்போ பாவம் எல்லாம் நீங்க பட வேண்டாம்.. “ என்று மது கூறினாள்..
உடனே லிங்கா.. தயங்கிய வாறு. “ இல்ல உன் படிப்பு இன்னும் நீ முடிக்கல. படிக்கிற சின்ன பெண் மனசை கெடுப்பது போல ஆகிட கூடாது என்று தான் பார்க்கிறேன்..” என்றவனின் பேச்சில் மது..
“ படிக்கிறேன் ஒகே. ஆனா நான் சின்ன பெண் எல்லாம் கிடையாது.. நான் அமெரிக்காவுக்கு படிக்க போகாமல் இருந்து இருந்தால், இந்த நேரம் என் படிப்பு முடிந்து இருக்கும்.. அதோட நான் நல்லா படிப்பேன் எப்படி இருந்தாலும், நான் படிப்பை முடித்து விடுவேன்..” என்று அவள் உறுதியாக கூறியதும்.
லிங்கா ஆவளோடு.. “ அப்போ சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ளலாமா…” என்று அவள் கன்னம் இரண்டையும் தன் இரண்டு கைக்குள் வைத்து கொண்டு கேட்டவனிடம் சிரித்து கொண்டே.
“ஈஷ் அத்தான் ஒரு பெண் இதுக்கு மேல வெளிப்படையா கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று சொல்ல மாட்டா.. நீங்க இப்படி தயங்குவதை பார்த்தா .. கொஞ்ச நேரம் முன் என்னை இது செய்யனும் போல இருக்கு. அது செய்யனும் போல இருக்கு எல்லாம் சும்மா பேச்சு தான் போல. அப்போ கல்யாணத்திற்க்கு பின் எல்லாம் நானே தான் பார்த்துக்கனுமா…?” என்று கேட்டவளுக்கு..