அத்தியாயம்…7
லிங்கா இந்தியாவில் தன் அன்னையை பற்றி நினைத்து கொண்டு இருந்தான் என்றால், கனடாவில் தன் அக்காவை பற்றி கலைசெல்வன் தன் மனைவியிடம் தன் மனதில் இருந்ததை பகிர்ந்து கொண்டு இருந்தார்..
லிங்காவுக்காவது வேதனை மட்டுமே, ஆனால் கலைசெல்வனுக்கு மனதில் குற்றவுணர்ச்சியும் சேர்ந்து கொண்டது.
ஆம்...
அத்தியாயம்…6
சம அந்தஸ்த்து.. தன் இனம் ஜாதகப் பொருத்தம் பார்த்த பின் தான் சோமசுந்தரத்தின் குடும்பம் முறைப்படி செல்வ சங்கரியை பெண் பார்க்க வந்தது.
பார்த்த உடன் அனைத்துமே பிடித்து போக. நல்ல நாள் பார்த்து ஊர் அறிய , மிக ஆடம்பரமாகவே ஜெய பிரகாஷுக்கும், செல்வ சங்கரிக்கும் நிச்சய தார்த்தம் நடந்தது...