அத்தியாயம்… 26
ஐந்து வருடம் கடந்து…
சர்வேஷ்வரன் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தான்.. இடம் அவன் கூட்டு குடும்பமாக இருந்த பங்களா.. எதிர் இருக்கையில் தன் அண்ணன் மகேஷ்வரன்.. இரு பக்கமும் அப்பா பெரியப்பா…
அவனின் பெரியப்பா… சர்வேஷ்வரனிடம் “ உன் பெண்டாட்டி தானே நீ கேட்க கூடாதா..? நீ தானே படிக்க...
அத்தியாயம்….25
சர்வா அந்த பதட்டமான சூழ்நிலையிலும் நல்ல வேலை தங்கள் அறைக்கு வந்த பின் தான் கேட்டோம் என்று ஆசுவாசம் அடைந்தான்…
மான்சி என்ன சொல்ல போகிறாள் என்பதை சர்வா ஒரளவுக்கு அனுமானித்து தான் இருந்தான்.. பாஸ்கரன் மான்சியை பெரியதாக செய்யவில்லை என்றாலும், ஏதோ செய்து இருக்கிறான் என்பது அவன்...
அத்தியாயம்….24
துளசியின் வாழ்க்கை எப்படி இருந்ததோ, ஆனால் அவர் இறந்த பின் அவரின் கடைசி யாத்திரை, பின் அதனை ஒட்டிய சடங்குகள் அனைத்தையுமே நல்ல படி முடித்து வைத்திருந்தான் சர்வேஷ்வரன்…
அங்கு சூர்ய நாரயணனே மூன்றாம் மனிதனை போல் நிற்க வைத்து விட்டான்.. முறைப்படி அனைத்துமே குறையில்லாது மான்சி நவீனை...
அத்தியாயம்….23
மான்சியின் முகம் பார்க்க நிர்மூலமாக தான் தெரிந்தது.. ஆனால் அது வெளி பார்வைக்கு மட்டும் தான்.. உள்ளே ஆழி பெருங்கடல் போல் மனதில் ஆயிரம் எண்ணங்கள் அலை மோதிக் கொண்டு இருந்தது.
புத்தி தெரிந்த நாள் முதல் அவள் மன நிலை என்றுமே தெளிவாக இருந்தது கிடையாது.. ஆனால் அவளே அவ்வப்போது தன்னை...
அத்தியாயம்….22
சர்வேஷ்வரனுக்கு மான்சி தன்னிடம் சொன்ன பேசியில் அழைப்பு வருவதை சொன்னவள் கூடவே, எனக்கு சந்தேகம் வனிதா, அனிதா மீது தான் என்று சொன்னதுமே, அவனுக்குமே இருக்குமோ என்ற எண்ணம் தான்..
ஆனால் அந்த பேசியின் அழைப்புக்கு காரணம் அவர்கள் இல்லை என்ற போது, அப்போது தான் வனியும் அனியும் பேசிக்...
அத்தியாயம்….21
சர்வேஷ்வரன் தன் மாமா தான் செய்த தவறை நியாயம் படுத்தி பேசியது அவனுக்கு அப்படி ஒரு எரிச்சலை கிளப்பியது… அதனால் தான் கணவனால் முடியவில்லை என்றால், மனைவிகள் வெளியில் பார்த்து கொண்டால், அதை ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டது..
பின் தன் எரிச்சல் கொஞ்சம் மறைந்த பின், சூர்ய நாரயணன்...
அத்தியாயம் – 24
ஜீவா போனதில் இருந்து நிக்கித்தாவும் நிலேஷும் அவனைப் பற்றி கேட்டே வினோத்தின் பொறுமையை பெரும் அளவு சொதித்தனர். ஒரு நிலையில், ‘அப்பாபாபா’ என நிக்கித்தா பெருங்குரல் எடுத்து அழுவ ஆரம்பித்தாள் என்றாள், நிலேஷோ ஒரு படி மேலே போய், “அப்பா வேணும்… மம்மம் வேணாம்…” என கோபாவேசமாக அன்பரசியிடம்...
அத்தியாயம் – 23
“ஓகே சார். நான் வந்துடறேன். தாங்க்யூ சார், பை சார்.” அன்பு ஃபோன் பேசியதும் கால் கட் செய்து, தன் மொபைலில் ஒளிர்ந்த தன் பிள்ளைகளின் புகைப்படத்தையே பார்த்திருந்தாள். தான் எடுத்த முடிவு சரிதானா என நூறாவது முறையாக மனம் சிந்தித்தது.
அன்று ஜீவா அவளை முத்தமிட்டதும், தளர்ந்து போய் அவன்...
அத்தியாயம் 13
இதோ இது போல் அவன் இந்த நேரம் வீட்டுக்கு வரவே மாட்டான்… அதனால் தான் வீட்டின் உள் நுழைந்த அவனை அவன் தாயே..
“ என்ன சர்வா இந்த நேரம் வீட்டுக்கு வந்து இருக்க..?” என்று ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ என்று அதிர்ந்து கேட்ட பின் தான், அவர் நியாபகத்துக்கு நேற்று தான் தன் மகனுக்கு திருமணம்...
அத்தியாயம் 12
வனிதாவின் பேச்சை திசை திருப்பி விட்டதில் ரேவதியும், வைதேகியும், நிம்மதி அடைந்து.. “ சரி காலையில் அவங்க அவங்க வேலையை பார்க்காம இங்கு என்ன வேடிக்கை..” என்று குடும்ப உறுப்பினர்களை அனுப்பி விட்டு அவர்கள் இருவரும் காலை உணவை பரி மாற சென்று விட்டனர்..
அவர்களுக்கு வனிதா பிரச்சனை செய்ய...
அத்தியாயம் 11
இரவு முழுவடைந்து பகலவன் கண் சிமிட்டும் வேளயில் தான் மான்சி கண் அயர்ந்தாள்… சிறுது நேரம் கூட அவள் உறங்கி இருக்க மாட்டாள்… அதற்க்குள் சர்வேஷ்வரனின் பேசி அலாரம் “சர்வா..சர்வா..சர்வா..” என்று மூன்று முறை அழைத்ததில், அவனை தான்டி அதை எடுத்து உடனே அணைத்தவள்… அவன் அணைப்பில் இருந்து உடனே...
அத்தியாயம் 10
வைதேகி… “ கீதா அவள் ரூமுக்கு போய் விட்டாளா…” என்று கேட்டதற்க்கு. ரேவதி..
“ அவள் நாத்தனார் வந்து இருக்காளே.. அவள் தான் கூட்டிட்டு போனா… சர்வா அவன் ரூமுக்கு போய் ரொம்ப நேரம் ஆகுது… “ என்று அவசரப்படுத்தவும் வைதேகி இப்போது தயங்கினார்..
இப்போது மான்சியை யார் சர்வாவின் அறைக்கு அழைத்து...
அத்தியாயம் 9
சூர்ய நாரயணன் அவர்கள் அருகில் சென்றதும் , இவ்வளவு நேரமும் ஆவேசத்துடன் பேசிக் கொண்டு இருந்த மான்சியின் உதடுகள் தன்னால் மூடிக் கொண்டது…
அருகில் வந்த சூர்ய நாரயணன் தான் இருவரின் முகத்தையும் மாறி மாறி பார்த்தவர்… பதட்டத்துடன் சர்வேஷ்வரனிடம்..
“ என்ன சர்வா..? என்ன..? என்று பதறியவாறு...
அத்தியாயம் 8
மான்சி சர்வேஷ்வரனின் திருமணத்தில் அனைத்தும் முறைப்படி செய்து முடித்து விட்டனர்.. ஒன்றை தவிர.. அது பெற்றோர்களுக்கு செய்யும் பாத பூஜை..
மகன் சொன்ன அனைத்திற்க்கும் ஒத்துக் கொண்ட வெங்கட பூபதி… சங்கர பூபதி.. இதற்க்கு மட்டும் ஒத்துக் கொள்ளவில்லை..
“ எப்படி என் தங்கை இடத்தில்...
அத்தியாயம் 7
நவீனின் தன்மையான பேச்சு, அவனின் அந்த அணுகு முறையில் வைதேகியின் மனது பரவாயில்லை மகன் நல்ல மாதிரியாக தான் இருக்கிறான். அப்போ பெண் என்று நினைக்கும் போதே, துளசி தன் மகளை அனைவரும் இருக்கும் இடத்திற்க்கு அழைத்து வரும் போதே வைதேகிக்கும் சரி …ரேவதிக்கும் சரி… மனது திருப்தி படும் படி தான்...
அத்தியாயம்…6..
“ நீ நாம பெண் அழைக்க அந்த வீட்டுக்கு வருவோம் என்று ஒத்துக் கொண்ட சர்வா..? உன்னிடம் நான் இதை எதிர் பார்க்கவில்லை…” என்று சர்வேஷ்வரனின் தந்தை வெங்கட பூபதி கோபத்துடன் கேட்டார்..
அதற்க்கு சர்வேஷ்வரன். “ பெண் அழைக்க போகலேன்னா அந்த பெண் கல்யாணத்திற்க்கு ஒத்துக் கொள்ளாது என்பது போல் மாமா...
அத்தியாயம் – 22
ஜீவாவின் வருகையை சற்றும் எதிர்பார்க்காதலால், திகைத்து நின்ற அன்பு சில நொடிகளிலேயே சுதாரித்தும் கொண்டாள். எப்படி அவன் பாட்டிற்கு இங்கே தங்கப் போகிறேன் என உள்ளே வரலாம்?? அவனை வழி மறைத்தாள்.
“நில்லுங்க… இப்போ எதுக்கு இங்க தங்கப் போறீங்கனு வந்திருக்கீங்க?? குழந்தைங்க இங்க கொஞ்ச...
அத்தியாயம் – 21
ஓசை எழுப்பிய அலைபேசியை சட்டைபையில் இருந்து எடுத்த ஜீவா, அதில் ‘அம்மா’ என மின்னிய எழுத்துகளை பார்த்தவுடன், பச்சை வண்ணம் இருந்த பக்கம் ஸ்க்கீரினை தேய்த்துவிட்டு சந்தோஷமாக காதில் வைத்தான்.
ஃபோனிலோ அவன் தாய் அந்த சந்தோஷத்துக்கு உலை வைத்தார். “ஜீவா நிலேஷ் குட்டிக்கு காலையிலந்து...
அத்தியாயம் – 20
ஜீவாவின் திட்டங்களில் மூலதனம் அவன் அம்மாவிடம் பேசுவதே! எப்படியாவது அவரையும் வினோத்தையும் சமாளித்தால், அன்பரசியை மீட்டுவிடலாம் என யோசித்தான்.
‘அம்மாவ கூட சமாளிக்கலாம் போல, இந்த வினோத்த நினைச்சா தான்?! ஒண்ணும் விளங்க மாட்டேங்குது… அதுக்கும் மேல அவன் கூட மலர் வேற… திட்டுறதுக்கு...
அத்தியாயம் – 19
ஆம், டாக்டர் கூறியதை கேட்டதும் நெஞ்சம் பதைப்புற திரும்பியவன் கண்களில் பட்டது அன்பரசி தான். இவள் தானே அனைத்துக்கும் காரணம் என்று ஓங்கி அறைந்து விட்டான்!
அவன் கை எரிந்த போது தான் அவளை அடித்துவிட்டோம் என அவன் மனதில் பதிந்தது… அதற்குள் நிலேஷை தூக்கிக் கொண்டிருந்த வினோத், ஓடி வந்து...