அத்தியாயம் – 9
மாலதி சம்மதம் சொன்னதும் கதிரவன் மேலே என்ன செய்வது அன்று சில மணி நேரம் யோசித்தான். கொடிமலரின் வீட்டிலும் தங்களின் ஒப்புதல்காக காத்திருக்கின்றனர்.
அவர்களின் வீட்டிலும் தான் முழு சம்மதம் இல்லை என்னும் போதிலும், அவர்கள் மேலே விசாரித்து தங்களின் சம்மதத்தை கூறியிருக்கின்றனர் மகளிடம்...
அத்தியாயம் – 8
ஜீவா கூறியதை கேட்டு திகைத்து போயிருந்த மலர்விழி, சுயநினைவு அடைந்தது தொலைப்பேசி எழுப்பிய சத்தத்தில் தான்! சத்தம் போட்ட போனை காதுக்கு கொடுக்கும் முன், மலர்விழியை பார்த்து, “நான் சொன்னதை மட்டும் மனசுல வச்சுக்கோ. இப்போ நீ கிளம்பலாம்.” என்றான் ஓர் அழுத்தத்துடன்.
இதற்கு என்ன பதில் கூற...
அத்தியாயம் – 7
வினோத்தை மீண்டும் இப்படி பார்ப்போம் என மலர்விழி நினைக்கவேயில்லை. அவனுக்கு தன் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கிறதோ என அவள் ஆராய்ந்துக் கொண்டிருக்கையில், திடீரென அவன் முன்னே வந்து நிற்கவும் அவளுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை!
வந்ததுமில்லாமல் ஈஈஈ என இளித்து கொண்டு, “ஹாய்! என்ன இந்த...
மின்னலின் கதிரே – 6
வாழ்க்கை பல விசித்திரிங்கள் கொண்டது, உலகம் மிகச் சிறியது என பிறர் சொல்ல கேள்விப்பட்டுருப்போம். ஆனால், அது நமக்கு நடக்கும் போது தான் இது உண்மையா, மாயையா என்று வியப்போம்.
அது போன்றதொரு நிகழ்வு தான் நிச்சயதார்த்த மேடையில் அரங்கேரியது அன்று. கவிதாவை பின் தொடர்ந்து ராஜனும்...
அத்தியாயம் – 6
அன்பரசி அந்த ரூம்மிற்க்குள் வருவதை வினோத்தும் சரி, ஜீவாவும் பார்க்கவில்லை. ஆனால், அவளை பார்த்த நிமிடம் வினோத்தின் கைகள் தானாக இறங்கியது. சில பெருமூச்சுகள் விட்டு, தன் சட்டையை சரி செய்துக் கொண்டு கோபமாக இரண்டு பேரையும் முறைத்தான் ஜீவா.
“என்ன ரெண்டு பேரும் டிராமா பண்றீங்களா...
அத்தியாயம் – 5
அன்பரசியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்த வினோத்திற்கு, எப்படி அவளிடம் பேச்சை ஆரம்பிப்பது என்று ஒரு நிமிடம் யோசித்துபடி நின்றான். இவன் அருகில் இருப்பது கூட தெரியாமல் எங்கேயோ வெறித்துப் பார்த்தப்படி, சோபாவில் படுத்துக் கொண்டிருந்தாள்.
அவள் தலையில் வினோத் கை வைக்கவும் தான், அவன்...
மின்னலின் கதிரே – 5
ஆயிற்று... கதிரை சந்தித்து பேசி முழுதாக மூன்று மாதங்கள் ஆயிற்று! இந்த மூன்று மாதங்களில் நடந்தவற்றை நினைத்தாலே மலருக்கு தலை சுற்றியது! எவ்வவளவு சண்டைகள், எவ்வளவு விவாதங்கள், எவ்வளவு அழுகைகள்? இந்த கலபரத்தின் ஊடே வளர்ந்த தங்களின் காதலும் புரிதலும்!
கதிருடன் அன்று மலர் பேசி...
அத்தியாயம் – 4
அடுத்த நாள் ஜீவாவிற்கு மிக சீக்கிரமாகவே விடிந்தது போல் இருந்தது. இன்னிக்கு மட்டும் விடிஞ்சுருமே! ஹ்ம்ம்ம்… மனதிற்க்குள் ஏதோ ஒன்று நெருடிக் கொண்டே இருந்தது. காலையிலேயே சோர்வாக, இப்படியே யோசித்தல் நல்லதல்ல என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு, அவனிக்கிற்காக காத்திருந்த வேலைகளை கவனிக்க...
அத்தியாயம் – 3
விழா முடிந்து வீடு திரும்பும் வழியில் வினோத் அன்பரசியிடம் எதுவும் கேட்கவில்லை. அவளும் முகத்தை உம்மென்று வைத்து கொண்டு, எதையோ பறிகொடுத்ததை போல வந்தாள். பார்க்கப் பார்க்க, வினோத்தின் கோபம் கூடியதே தவிர குறையவே இல்லை.
எவ்வளவு முறை கூறுவது? இவளை என்ன செய்து அல்லது சொல்லி மாற்றலாம்...
மின்னலின் கதிரே – 4
கைப்பேசியை வைத்ததும் கொடிமலர் நேராக சென்றது தன் தந்தையிடமே. கதிரவனிடம் மேலும் பேசுவது என முடிவெடுத்தவுடன், இதை மேலும் தன் பெற்றவர்களிடம் மறைப்பது சரியாகப் படவில்லை மலருக்கு. அன்னையிடம் சொல்வதை விட தன் மனதிற்கு நெருங்கிய தந்தையிடம் சொல்ல விழைந்தாள்.
அனைவரும் சாப்பிட்டு...
அத்தியாயம் – 2
அடுத்த நாள் யாருக்கும் காத்திருக்காமல் விடிந்தது, வழக்கம் போலவே… அன்பரசிக்கும் என்ன தான் மண்டை குடைச்சலாக இருந்தாலும், அவளின் வேலைகள் மட்டும் என்னவோ தானாக அதுபாட்டிற்க்கு நடந்துக் கொண்டிருந்தது.
ஆனால், நேற்றைக்கு இன்று எவ்வளவோ பரவாயில்லாமல் இருந்தது, அவளுக்கு. என்ன நடந்தாலும்...
அத்தியாயம் – 1
அந்த காலை வேளையில் சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலில் தன் காரை நத்தையாக கருதி, ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்தான் வினோத். சூரியன் முகத்திலேயே அறைந்தும், மற்ற பிற வாகனங்கள் ஹார்ன் சத்தங்கள் எழுப்பியும், அவனின் முகத்தில் லேசாக கூட எரிச்சலின் கோடு தென்படவில்லை!
பக்கத்தில்...