மின்னலின் கதிரே – 3
எல்லோரும் காத்துக்கொண்டிருந்த புத்தாண்டு நிகழ்ச்சி துவங்க இன்னும் ஒரிரு மணி நேரங்களே இருக்க, கொடிமலர் தன் புடவையில் ரெடியாகி தன் குடும்பத்துடன் சாப்பிடும் இடத்திற்கு விரைந்தாள். எதிரே தென்ப்பட்ட பிரியங்காவோ, “என்னடி இன்னுமா சாப்பிடல? சீக்கிரமா போ” என்று கூறி, நடையை எட்டிப்...
அத்தியாயம் - 21
ராஜீவ்வின் வீட்டினர் கிளம்பியவுடன், தையல்நாயகியின் தைக்கபடாத வாயிற்க்கு நிறைய வசவு விழுந்தது அனைவரிடமும் இருந்து. அதிலும் சந்தியா ஒரு படி மேலே போய், “வீடு தேடி வந்து என்னை வாழ்த்துனவங்கள, இப்படி பண்ணீட்டிங்கள பாட்டி?? இந்த பாவம் எல்லாம் உங்களையும் சரி, எங்களையும் சரி சும்மாவே...
அத்தியாயம் - 20
சந்தியாவின் வளைகாப்பை நோக்கி, ப்ரியங்காவின் ஆர்வத்தை பார்த்து, ராஜீவ்விற்க்கும் மற்றவர்களுக்கும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. சந்தியாவின் வளைகாப்பிற்க்கு ப்ரியங்கா ஏன் இவ்வளவு மகிழ வேண்டும்?
நிஷா அதை வாய் விட்டே கேட்டுவிட்டாள். “என்ன ப்ரியா, சந்தியாவோட வளைகாப்புக்கு இவ்வளோ...
அத்தியாயம் - 19
ராஜீவ் குழம்பி நின்றது சில நிமிடங்களே… மீண்டும் அப்படி எல்லாம் இருக்காது, என்று தன்னை தானே தேற்றிக் கொண்டு தன் வேலையை கவனிக்க சென்றான். என்ன தான் சமாதானம் செய்தாலும், ப்ரியங்காவின் மேல் முன் போல் கோபம் இல்லை, என்பதை மட்டும் நன்கு உணர்ந்தான்.
கோபத்தை இழுத்து வைக்கும் அளவிற்க்கு...
அத்தியாயம் - 18
அர்ஜுன்…. சந்தியாவிற்க்கு ராஜீவ் எப்படி அத்தை மகனோ, அது போல அர்ஜுன் மாமன் மகன்! அர்ஜுனிற்க்கு சிறு வயதிலிருந்தே சந்தியாவை மிகவும் பிடிக்கும்… சந்தியா பார்க்க அழகாக இருந்த காரணமா, இல்லை அவள் எல்லோருடன் பழகும் பண்பா, தெரியவில்லை. ஆனால், பிடிக்கும்!
அதுக்கு நேர் எதிராக...
அத்தியாயம் - 17
ராஜீவ்விற்க்கு தினகரன் கூறியதை உள்வாங்க சிறிது நேரம் பிடித்தது மட்டும்மல்லாமல், உள்வாங்கியவுடன் என்ன செய்வது என்றே புரியவில்லை…. அவனை போய், ஸஸ்பெண்ட் செய்வதா?? ஏன்?? எதற்காக இந்த முடிவு?
யோசித்த அடுத்த நிமிடம், பூங்காவில் நடந்தது கண் முன் சென்றது!! அவன் தண்டிக்கப்...
அத்தியாயம் - 16
ப்ரியங்கா அப்படி அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவனை, ராம் என்று சொல்லலாம்… கிருஷ்ணன் என்றும் கூப்பிடலாம்… இல்லையென்றால், ராமகிருஷ்ணன் என்றும் நீட்டி முழக்கி கூப்பிடலாம்!
அவள் தன் கண்களை அகல விரித்து, பார்த்துக் கொண்டிருந்த வேளை, ராஜீவ் கவுதமிற்க்கு மொபைலில் அழைப்பு விடுத்தான்...
அத்தியாயம் - 15
அன்றைக்கு தன் கலாபக் காதலனை, பார்த்து இரண்டு வார்த்தை பேசியதால் கொஞ்சம் சந்தோஷமம் நிறைய குழப்பமுமாக மிதந்து கொண்டிருந்தாள் ப்ரியங்கா. இப்படியே, எத்தனை நாள் பார்த்துக் கொண்டும், பேசி கொண்டும் மட்டுமே இருக்க முடியும்??
இன்னும் சில மாதங்களில் தன் வீட்டிலும் மாப்பிள்ளை பார்க்க...
அத்தியாயம் 9
“ப்ரியா, இன்னிக்கு சென்னா பட்டூரா சூப்பரோ சூப்பர்!!! ராஜ் மட்டும் இங்க இருந்தா, நாலு பூரிய அசால்டா உள்ள தள்ளிருப்பான்.” நிஷா முதல் வாக்கியம் கூறும் போது முகத்தில் இருந்த பூரிப்பு, அடுத்த வாக்கியத்தில் சற்றே மட்டுப்பட்டது.
யார் முகத்தில் என்று நான் தனியாக வேறு சொல்ல வேண்டுமா...
அத்தியாயம் 8
அன்றைக்கு என்னவோ நன்றாக, இன்னும் சொல்ல போனால் சந்தோஷமாக தான் இருந்தாள் ப்ரியங்கா. அடுத்த நாளும் நிஷாவின் கேலி பேச்சால், வீடே கலகலத்தது.
“ரெண்டு பேரும் தனித்தனியா போயிட்டு, ஒன்னா திரும்ப வர்றீங்களே! சரி இல்ல, இது சரியே இல்ல! அம்மா நீங்க இதை எல்லாம் கேக்க மாட்டிங்களா?” என்று...
அத்தியாயம் – 7
ராஜீவ் ப்ரியங்கா சொன்னதை மதிக்கவேயில்லை!! எப்போதும் போல், அவள் ஏதாவது உப்புச் சப்பு இல்லாத விஷயத்தை சொல்லப் போகிறாள், என அவனே யூகித்துக் கொண்டான்.
பிறகு அதைப் பற்றி மறந்தே போனான் என்பதே உண்மை!! ஆனால், ப்ரியங்கா மறக்கவில்லை! அவன் ஒரு நாள் இல்லை என்றால், இன்னொரு நாள் இதை பற்றி...
அத்தியாயம்…7
குழந்தைகள் கொண்டாடும் இடத்தில் தான் என்பது போல தீரா வர்ஷினியிடம் ஒட்டி கொண்டு விட்டாள்..
வர்ஷினி ஜார்டனுக்கு சென்ற அன்றே தான் அவனையும் தீராவையும் பார்த்தது.. பின் தன் அறைக்கு வந்ததும்.. செய்து வைத்த உணவை சாப்பிட தட்டில் வைத்த போது தான் எதிர் அறையில் இருந்து தீரா..
“நோப்பா...
அத்தியாயம்…6
தீராவின் குரலை சட்டென்று வர்ஷினியால் அடையாளம் காண முடிந்து விட்டது தான்.. ஆனால் இங்கு எப்படி என்று அவள் யோசித்து கொண்டே குரல் வந்த திசையை பார்த்தாள்..
பார்த்தவள் கண்ணுக்கு எப்போதுமே தீராவை அவள் தனித்து பார்த்தது இல்லை தானே.. அதே போல் தான் இன்றுமே தீக்க்ஷயனின் கை பற்றி கொண்டு தான்...
உடல் எடை குறைப்பு
உடல் எடை எல்லோருக்கும் அவரவரின் உடல் வாகு பொருத்து மாறுப்படும் ஒன்று. சிலருக்கு ஒல்லி வாகு, சிலருக்கு எடை கூடிய உடல் வாகு. எனக்கு சிறு வயதிலிருந்தே என் உயருத்திற்குக்கேற்ற உடல் வாகு தான். எல்லாம் கல்லூரி முடிக்கும் வரை. அது வரை சைகிள் ஓட்டி திட்டமாக இருந்த என் உடல், பின் வேலை...
அரிசி பொரி உருண்டை
எனக்கு பிடித்த உணவு மிக மிக சாதாரணமாக வீட்டில் இருப்பதை வைத்து சமைக்க கூடிய உணவாக தான் இருக்கும். டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் சென்று அங்கு பொருள் வாங்கி வந்த பின் தான் செய்து ஆக வேண்டும் என்ற எந்த வித பொருளையும் நான் சொல்ல மாட்டேன்.
இந்த சமையல் குறிப்பு என்னுடையது என்பதை விட என்...
ராமாயணம் – ஓர் புராணக் காவியம். மஹாபாரதத்திற்கு நிகராக போற்றப்படுகிறது இன்றளவும். பல முறை மேடை நாடகங்களில், திரைப்படங்களில், தொலைக்காட்சித் தொடர்களில் நாம் அதை ரசித்திருக்கிறோம்.
இந்த வருட துவக்கத்தில் ஹிந்தி மொழியில் ‘ராமாயணா’ என்ற பெயரில் இப்பூராணத்தை திரைப்படமாக எடுக்க இருப்பதாக செய்திகளில்...