Arumai.
“இல்ல.. நான் உங்க வீட்டு பெண்ணை கல்யாணம் செய்துக்குறேன் மச்சான் என்று சொன்னவன் கைய்யிலேயே பத்திரிக்கை கொடுத்து நீ தான் முன்ன இருந்து இந்த கல்யாண வேலை எல்லாம் செய்யனும் என்று சொல்றிங்க பாரு.. யப்பா. முடியலடா சாமீ…” என்று சொல்லி விட்டு இன்னுமே விழுந்து விழுந்து சிரித்தவளை வேதாந்த் மனம்...