Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Search results

  1. உதயா@உதி

    Mogathin Monam...13

    அனுபவ பாடம் வர்ஷினிய நல்லா பக்குவம் ஆக்கியிருக்கு 🥺🥺🥺 எவ்வளவு விவரமா திட்டமிடுறா 🧐🧐🧐 அண்ணன் அக்கா என்று பாசத்தில் செஞ்சது எல்லாம் ஊதாரிதனத்தில் வந்திடுச்சு 😕😕😕😕 ஸ்வேதா நீ பெரிய மகாராஜா குடும்பத்தில் இருந்து வந்தியோ 🤭🤭🤭🤭🤭🤭 வர்ஷியோட பணம் பத்தி ஸ்வேதா கிட்ட சொன்னதை வச்சு என்ன கலகத்தை செய்ய போறாளோ...
  2. உதயா@உதி

    Mogathin Monam....12

    வர்ஷினி 😣😣😣😣 இந்த தெளிவு வர எவ்வளவு இழப்பு 🤭🤭🤭 தீஷன் உறுதிமொழி எடுக்கிறது எல்லாம் சரி தான் 🤩 🥰 🥰 அதை காப்பாத்துறதிலும் உறுதி இருக்கணும் 😉😉😉 இன்னைக்கு எபி முழுக்க இவங்க எதிர் காலத்தை பத்தின அணுகுண்டா இருக்கு 😕😕😕😕😕😔😔 வசந்தி வந்து பார்க்கிறதோட நிறுத்திக்கோ 🤧🤧🤧 குழந்தை மனசுல நஞ்சை கலக்காமல்...
  3. உதயா@உதி

    Mogathin Monam....11

    🤩🤩எங்க ஹீரோவுக்கு ஸ்டார்ட் பண்றது மட்டும் தான் டிரபிள் போல 😉 😉 😉 ஆரம்பிச்சுட்டா ஜெட் வேகம் தான் 🤗 🤣 🤣 முதல்ல காதலை சொல்ல தயங்குனான் 🙂🙂🙂சொன்ன உடனே இங்கிலீஷ் கிஸ் தான் 😘😘😘😘😘😘 அம்மா கிட்டயும் ஆரம்பிக்க தான் பயம் 🤣 🤣 🤣 இப்போ உறுதியா சொல்லியாச்சு 🤩 🤩 🤩 ஸ்வேதா ஏதோ திட்டம் போடுறா போலயே🤧🤧🤧...
  4. உதயா@உதி

    Mogathin Monam-10

    இவங்க இரண்டு பேரும் மனசில் இருந்த தயக்கத்தை வெளிப்படையாக பேசி தெளிவு படுத்திக்கிட்டாங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 இதே மாதிரி கல்யாணத்துக்கு பிறகும் எதுவா இருந்தாலும் மறைக்காமல் பேசிக்கிட்டா நல்லது 🤗 🤗 🤗 🤗 இவன் தங்கச்சி அண்ணி இதுங்க இரண்டும் தான் ரொம்ப மோசமான வில்லியாக தெரியுது 🧐 🧐 🧐 🧐 🧐
  5. உதயா@உதி

    Mogathin Monam-9

    😉😉😉 வர்ஷினி அவளே தன்னோட காதலை சொல்லிட்டா 🤩 🤩 🤩 🤩 தீஷன் குடும்பம் ரொம்ப பிரச்சினையாக தான் இருக்கு 😓 😓 😓 😓 🥺 ஸ்வேதா எல்லாம் தெரிஞ்சு தானே மகேந்திரனை கல்யாணம் செஞ்ச 😏😏😏 இப்போ எதுக்கு தீஷன் கூட கம்பெர் பண்ணி கிட்டு இருக்க 🥶🥶🥶🥶🥶🥶 வர்ஷினி இந்த குடும்ப அரசியலை சமாளிச்சிடுவாளா 🧐 🧐 🧐 🧐 🧐
  6. உதயா@உதி

    Mogathin Monam-8

    இரண்டு பேரும் வாயை திறந்து சொல்லலனாலும் செல்ல பெயர் வைக்கிறதுல ஒன்னும் குறைச்சல் இல்லை 🤗 🤣 🤗 🤣 🤗 🤣 அடேய் சுகன் இதுக்கு பிறகும் உனக்கு புரியலன்னா 😕😕😕 வர்ஷினி எப்படி பதில் கொடுக்க போறா 🤔 🤔 🤔 தீனாவை பிடிச்சுருக்கு என்று சொல்வாளா 🤭🤭🤭🤭
  7. உதயா@உதி

    Mogathin Monam - 7

    🤩🤩 இரண்டு பேரும் பூவா தலையா போட்டு பார்த்துக்கிட்டு இருங்க 🤭 🤭 🤭 அந்த சுகன் நடுவில் புகுந்து குழப்பம் பண்ணட்டும்😣😣😣 அடுத்தவர்களுக்கு டிப்ஸ் கொடுக்கிற அளவுக்கு சமையல் சக்கரவர்த்தினி ஆகிட்டா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 கௌதம் நீதான் ஏதாவது செஞ்சு இரண்டு பேரையும் பேச வைக்கணும் 🤔🤔🤔🤔
  8. உதயா@உதி

    Mogathin Monam - 6

    தீரா வர்ஷு நல்லா நெருக்கம் ஆகிட்டாங்க 🤗 🤗 🤗 🤗 அம்மா சாப்பாடு கொடுத்தால் தான் சாப்பிடுவா போல 😉 😉 😉 தீஷனையும் அவன் உறவுகள் கைவிட்டுடாங்களா🤨🤨🤨🤨 தீராவை கொண்டு இரண்டு பேரும் நெருங்கிடுவாங்க 🤩🤩🤩தீஷனுக்கு கொஞ்சம் விருப்பம் இருக்க தான் செய்யுது 😉 😉 😉 தீஷன் குடும்பம் ஏத்துப்பாங்களா 🤔🤔🤔🤔🤔
  9. உதயா@உதி

    Mogathin Monam-5

    இந்த எபில ஹீரோ ஹீரோயின் மீட் பண்ணுவாங்க என்று எதிர் பார்த்தேன் 🧐 🧐 🧐 🧐 சம்பளம் எவ்வளவு என்று தெரிஞ்சா அதை சுரண்ட என்ன வழி என்று திட்டம் போட்டு இருப்பாங்க 🥶🥶🥶🥶 தீரா குட்டி அம்மாவை பார்த்துட்டா 🙂🙂🙂🙂🙂🙂இனி அப்பா கூட சேர்த்து வைக்கிற வேலைய அவளே பார்த்துக்குவா 😍😍😍😍😍
  10. உதயா@உதி

    Mogathin Monam-4

    வர்ஷினி இப்போ தான் உலகத்தை புரிஞ்சுக்க ஆரம்பித்து இருக்கா 🤗🤗🤗 அந்த நகை பணம் எல்லாம் எரிஞ்சது நல்லது தான் 🤗 🤗 இல்லன்னா அண்ணன் அக்கா இரண்டு பேரும் அதிலும் பங்கு புடுங்கிருப்பாங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶 வர்ஷு நல்லா சம்பாதிக்கிறா அதனால் அவளை வீட்டோட வச்சிக்கிட்டு சம்பளம் மொத்தத்தையும் ஆட்டைய போட்டுருவாங்களோ...
Top