அத்தியாயம்…7
ஸ்வர்ணாம்பிக்கை நினைத்தது இதை தான்… தன் தாய் தந்தை மீது இருக்கும் கோபத்தில் தன்னை இங்கு வைத்து இருக்க மாட்டார்கள்.. எதாவது ஒரு காரணம் சொல்லி தன்னை இந்த வீட்டை விட்டு அனுப்ப தான் பார்ப்பார்கள்.. அதனால் இன்று முதல் இரவு வைக்க மாட்டாகள்.. ஏதாவது ஒரு காரணம் சொல்லி தடுக்க தான் நினைப்பார்கள்..
எத்தனை சினிக்காளில் அவள் பார்த்து இருக்கிறாள். இது போல தங்களின் திருமணம் காதல் திருமணம்.. இதில் ஜாதகம் ஏதும் பார்க்கவில்லை… அதனால் கண்டிப்பாக ஒரு ஜோதிடரை அழைத்து வந்து… இருவரின் பிறந்த தேதியை வைத்து இன்று சடங்கு வைக்கலாமா என்று கேட்பாங்க..
அவர் இன்று இல்லை இன்னும் ஒரு மாதம் தள்ளி வைக்கனும் என்று சொல்ல போறாங்க. அந்த ஒரு மாதக்காலம் போதும் தன்னை ஏதாவது ஒரு பிரச்சனை செய்து இங்கு இருந்து அனுப்பி விட… என்று அவள் நினைத்து கொண்டு இருந்தாள்..
அவள் நினைத்தது போல் தான் மதியம் தான் அவள் இருந்த அறைக்கே உணவு வந்தது.. அவளுமே எந்த பிகுவும் செய்யாது சாப்பிட தொடங்கினாள்… காலையில் வீட்டிற்க்கு தெரியாது திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்ற பட படப்பில் உணவு உண்ணவில்லை..
அடுத்து தெரிந்த விசயங்களில் எதுவும் சாப்பிடவில்லை. இடையில் திருமணம் முடிந்து சம்பிராதயம் என்று பால் அந்த பழம் சாப்பிட்டதோடு சரி…
அதனால் இனி சாப்பிட்டால் தான் ஆச்சு, என்று அவள் வயிறு அவளுக்கு உணர்த்தியதால் சாப்பிட்டாள்…
ஆனால் இடை இடையே தன் அம்மாவின் வீட்டை பற்றி நினைத்து கொண்டே தான் சாப்பிட்டு முடித்தது.. அப்போது அங்கு வந்த வெற்றி மாறன்.. அவள் நினைத்தது போல் தான்…
“கோல்ட் நீ பிறந்த தேதி …வருடம் . நேரம் இடம் சொல்…?” என்று கேட்டவனிடம்..
சிரித்து கொண்டே தான்… சொன்னாள். அவள் சிரிப்பில் வெற்றி மாறன் என்ன கண்டானோ..
“என்ன சிரிப்பு… சரியில்லையே.., என்ன விசயம்..?” என்று கேட்டவனிடம் ஒன்றும் இல்லை என்று தலையாட்டினாள்…
இவனை நான் பிடித்து தான் திருமணம் செய்து கொண்டேன்.. அந்த பிடித்தம் இதோ இந்த நிமிடமும் இருக்கிறது.. அதோடு இந்த வீட்டை பற்றி முன்பே தெரியும்…என்ன ஒன்று தான் தெரியாத பல விசயங்கள் இன்னுமே தெரிந்து கொண்டேன்.. இவனிடம் நல்ல முறையில் பேசினால் என்ன என்று இந்த இடைப்பட்ட அதாவது சாப்பிடும் நேரத்தில் வந்தது என்று சொல்லலாம்...
அதனால் சிரித்த காரணத்தை சொல்லாது… “ ஒன்றும் இல்லை….” என்று சொன்னவளிடம்…
அதற்க்கும். வெற்றி மாறன். “ ஒன்றும் இல்லையா.. ? ஒன்றும் இல்லையா.?” என்று கேட்டவன் பின் அவனே..
“இல்லையே ஏதோ இருக்கிறது போல தானே இருக்கு…” என்று சொல்லி கொண்டு வந்தவன் பின் எதோ நினைத்து கொண்டவனாக..
“ஏய் பிறந்த நேரம் ஏதாவது தப்பா சொல்றியா என்ன..?” என்று இவளை பார்த்து சந்தேகத்துடன் கேட்டவனிடம்..
மீண்டும் இல்லை என்று தான் தலையாட்டினாள்… பின் அவனே…. “ சரியா சொல் கோல்ட்… ஜோதிடர் வந்து இருக்கார்.. இன்னைக்கு நமக்கு பஸ்ட் நையிட் வைக்க நேரம் பார்க்க தான்.. நீ பிறந்த வருடம் தேதி நேரம் இடம் கேட்டுட்டு வர சொன்னது… புரியுதா…?” என்று அவன் கேட்ட போது…
ஸ்வர்ணாம்பிக்கை.. “ நான் தப்பா எல்லாம் சொல்லலே… நான் பிறந்தது 2004 பிறந்த தேதி 14. மாதம் ஏப்ரல்…” என்று ஸ்வர்ணம்பிக்கை மீண்டும் சொன்ன போது தான் வெற்றி மாறன் கவனித்தது அவள் பிறந்த வருடம்..
“என்ன சொல்ற…? 2004.. பொய் சொல்லாதே கோல்ட்….” இப்போது வெற்றி மாறனின் முகத்தில் கொஞ்சம் பதட்டம் தெரிந்தது..
“இதுல பொய் சொல்ல என்ன இருக்கு…” என்று கேட்டாள்..
இப்போது வெற்றி மாறனின் முகத்தில் யோசனை. உண்மையில் அவள் இத்தனை சின்ன வயதாக இருக்கும் என்று அவன் நினைக்கவில்லை…
“நீ டிகிரி முடிச்சிட்டு… சி. ஏ பண்ணலையா…? என்று கேட்டவனிடம்..
“ம் இல்ல..” என்று தலையாட்டியவள் பின்… “ எதுக்கு கேட்கிறிங்க….?” என்று கேட்டாள்..
பெண்ணவள் கேள்விக்கு பதில் சொல்லாது வெற்றி மாறன்… “ என் வயது உனக்கு தெரியுமா….?” என்று கேள்வி கேட்டான்..
அவனுக்கு தன்னை போல் தான் தன் வயது தெரியாது தன்னை திருமணம் செய்து கொண்டாளோ என்ற எண்ணம்..
ஆனால் அது அப்படி இல்லை என்பது போல்.. “ ம் தெரியுமே தேர்ட்டி…” என்று அவள் சரியாக சொன்ன பின்பு தான் அவனுக்கு கொஞ்சம் நிம்மதி கிட்டியது…
“இல்ல எனக்கு உன் வயசு தெரியாது கோல்ட்.. டிகிரி முடிச்சு சி.ஏ பண்ணி இருப்ப என்று நானே நினச்சிட்டேன்…” என்று சொன்னவன் பின் அவனே..
“இல்ல உனக்கு நமக்குள் இருக்கும் இந்த ஏஜ் வித்தியாசம் பிரச்சனை இல்லையா….?” என்று கேட்டவனிடம் பெண்ணவள்..
“எனக்கு உங்க வயசு பிரச்சனை இல்ல மாறா.. பிரச்சனை நம்ம குடும்பத்திற்க்குள் இந்த பகை இருக்கு என்று உங்களுக்கு தெரியும்.. ஆனா அது சொல்லாமல் இப்படி மேரஜ் செய்து கொண்டது தான் பிரச்சனையா இருக்கு….” என்று சொன்னாள்..
வெற்றி மாறனுக்கு மனைவி இந்த பேச்சையே பிடித்து தொங்குவது ஒரு மாதிரியாக இருந்தது.. ஒரு பெரும் மூச்சு விட்டு கொண்டவன்..
“ தோ பாரு கோல்ட்.. உண்மையின் நான் அத்தனை பொறுமை சாலி எல்லாம் கிடையாது… அதே போல உன் கிட்ட பேசுவது போல இத்தனை அதிகம் எல்லாம் நான் யார் கிட்டேயும் பேசுனது கிடையாது.. நீ திரும்ப திரும்ப நம்ம மேரஜ் நடந்தது பத்தி பேசுறது எனக்கு சுத்தமா பிடிக்கல….” என்று சொன்னவனின் பேச்சில் அத்தனை அழுத்தம் இருந்தது.
பெண்ணவளுக்கு கணவனின் இந்த அவதாரம் கூட அவளுக்கு புதியது தானே.. தோற்றம் ஆளுமையான தோற்றம் .. அது பார்த்த உடனே தெரிந்து விடும்.. நான் பேச்சு நடத்தை இது எல்லாம் பேச பேச பழக பழக தானே தெரியும்.
தாங்கள் காதலித்ததே ஆறு மாதங்கள் தான். இதில் அவர்கள் தனித்து சந்தித்து கொண்டது ஐந்து முறையோ ஆறு முறையோ தான்… அதில் காதலின் தாக்கம் நீண்ட நாட்கள் பார்க்காத ஏக்கத்தை ஒருவருக்குள் ஒருவர் பார்த்து கொண்டே அந்த நாளின் நேரத்தை போக்கி விடுவர்.. இதில் எங்கு இருந்து ஒருவரை பற்றி இன்னொருவர் தெரிந்து கொள்வது…
அதை பெண்ணவள் திரும்பவும் சொல்லவும் செய்தாள்..
அதாவது…. “இதோ இப்போ நீங்க சொல்லி தான் எனக்கு தெரியுதே… நீங்க மத்தவங்க கிட்ட ரொம்ப பேச மாட்டிங்க என்று….” சொன்னவள்.
பின் அதோடு விடாது… “ இதுல நம்ம மேரஜ் லவ் மேரஜ் …” என்றும் வேறு சொல்லி விட.
வெற்றி மாறனுக்கு இப்போது தன் கோபத்தை அடக்க முடியவில்லை.. அதில் இத்தனை நேரம் கோல்ட் கோல்ட் என்று அழைத்து கொண்டு இருந்தவன்…
“இப்போ உனக்கு என்ன தான் டி பிரச்சனை… சரி நான் நம்ம இரண்டு பேமிலிக்கும் இருக்கும் பிரச்சனையை உன் கிட்ட சொல்லி இருந்தா நீ என்ன செய்து இருப்ப.. சொல்.. இப்போ சொல்.. என்ன செய்து இருப்ப.. உன் அண்ணனுக்கு பார்த்த பெண் வழி மூலம் வந்ததே அவனை மேரஜ் செய்து இருப்பியா…?” என்று கேட்டவனிடம் ஒன்றும் சொல்லவில்லை தான்..
ஆனால் மனது சொன்னது.. கண்டிப்பாக முடியாது தான். ஆனால் இவன் தன்னிடம் காதல் சொல்லும் முன்பே இரு குடும்பத்திற்க்கும் இருக்கும் பிரச்சனை தெரியும் தானே…
ஆனால் அவள் மனதில் நினைத்ததை சொல்லவில்லை என்றாலுமே, அவன் சொன்னான்…
“எல்லாம் தெரிந்தும் நான் உன்னை மேரஜ் செய்தேன் என்றால், உன்னை எனக்கு அந்த அளவுக்கு பிடிக்கும் கோல்ட்… புரிஞ்சிக்கோ.. சும்மா சும்மா நீ இதையே பேசிட்டு என்னை எரிச்சல் படுத்தாதே…” என்று திரும்ப ஒரு முறை அழுத்தமாக சொல்லி விட்டு சென்று விட..
அவளுமே மனதில் இதை தான் முடிவு செய்தால் தான்.. ஆனால் திருமணம் ஆன முதல் நாளே இப்படி என்றால், அதுவும் எந்த ஒரு பெண்ணுக்கும் அம்மா வீட்டை பற்றி மாமியார் வீட்டவர்கள் தவறாக பேசினால் அந்த பெண்ணுக்கு பிடிக்காது.. ஆனால் இங்கு முன்பே பகை எனும் போது.. பார்க்கலாம் என்று இருக்க..
ஆனால் கீழே இவள் சொன்ன பிறந்த தின விவரங்களை வைத்து ஜாதகம் பார்த்த ஜோதிடர்…
அப்படி இருக்கு பொருத்தம் இன்னைக்கே நல்ல நாள் தான்… சாந்தி மூகூர்த்தம் இன்றே வைத்து கொள்ளலாம். என்று சொன்னவர் நேரத்தையும் குறித்தும் சொல்லி விட்டு தான் சென்றது..
ஆனால் இந்த நிகழ்வு நடத்த வைஜெயந்திக்கு தான் பிடித்தம் இல்லை.. அதுவும் ஸ்வர்ணாம்பிக்கையின் பிறந்த வருடத்தை வைத்து தன் பேத்தி மயூராவை விட இவள் சின்னவள்.
பெரியவள் வீட்டில் இருக்க.. இந்த நிகழ்வு நடந்தால் அந்த சின்ன பெண் மனது கெட்டு விடாதா….? என்று இதை அனைவரும் இருக்கும் போது தான் அந்த சின்ன பாட்டி சொன்னது.
அனைவரும் என்றால், அந்த வீட்டில் நிரந்தரமாக வசிப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம் தான்..
பணத்திற்க்கும் பஞ்சம் இல்லை. அதே போல் வீட்டின் அளவும் பெரியதாகவும்.. .. அங்கு அனைத்திற்க்கும் வேலையாட்கள் இருப்பதினால், எத்தனை பேர் இருந்தாலுமே சமாளிக்க முடிகிறது..
இதில் கட்டி கொடுத்த பெண்களும் இன்று வெற்றி மாறன் திருமணம் விசயம் தெரிந்து இங்கு வந்து விட… மொத்த வீட்டின் உறுப்பினர்களே அங்கு இருந்தனர்..
அதாவது ராஜ சுந்தர மாறனுக்கு இரண்டு மனைவிகள்… முதல் மனைவி மணிமேகலைக்கு இரண்டு ஆண்கள் ஒரு பெண்…
மூத்த மகன் தான் வெற்றி மாறனின் தந்தை ஜெய மாறன் அவரின் மனைவியும் இந்த வீட்டின் மூத்த மருமகள் சுபத்ராவும்..அவருக்கு ஒரே மகன் தான் நம் கதையின் நாயகன் வெற்றி மாறன்..
இரண்டாம் மகன் சசி மாறன் அவரின் மனைவி வைதேகி… அவருக்கு இரண்டு பெண்கள் ஒரு மகன்.. இரண்டு பெண்களான கிருத்திகா தீபிகாவை திருமணம் செய்து கொடுத்து விட்டனர்.. கடைசியாக பிறந்த ஒரு மகன் வேல் மாறன்… அவன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கிறான்..
மணிமேகலைக்கு கடைசியாக பிறந்த மகள் புனிதா.. அவளின் கணவன் கலைசெல்வன்.. இந்த பெண்ணை வசதியான இடத்தில் தான் பெண் கொடுத்தது… அவர்களுக்கும் இரண்டு பெண்கள்…
ராஜ சுந்தர மாறனின் இரண்டாம் மனைவியான வைஜெயந்திக்கு முதலில் சாரதா பிறந்தார்.. பிறக்கும் போதே ஒரு கை வளர்ச்சி இல்லாது தான் பிறந்தார்.. கிரிதரனுக்கு கட்டி கொடுக்க நினைத்து அது நடக்காது போனதால் தூரத்து சொந்தம் என்று சுபாஷுக்கு கட்டி கொடுத்தார்கள்.. அந்த அளவுக்கு வசதி கிடையாது… பெண்ணுக்கு அடுத்து இரண்டு மகன்கள் சக்தி மாறன் அவனின் மனைவி பாரதி… அவர்களுக்கு இரண்டு மகள்கள் ப்ரித்தி, கனீஷ்கா
அடுத்த மகன் கெளரவ மாறன் அவரின் மனைவி தமிழ் மொழி.. அவர்களுக்கு குழந்தை இல்லை…
இதில் சாரதா உள்ளூரில் இருப்பதால் பெரும் பாலும் இங்கு தான் இருப்பார்… அதற்க்கு காரணம் ஊள்ளூரில் இருப்பது மட்டும் கிடையாது.. அவரை கட்டி கொடுத்த இடம் அத்தனை வசதி கிடையாது.. வீட்டோடு மாப்பிள்ளையாக அவரான சுபாஷை இங்கு அழைத்த போதும் ..
“உங்க பெண்ணை கட்டும் முன் நான் என்ன சொன்னேன்.. உங்க பெண் எங்க வீட்டில் தான் வாழனும்… என்று சொல்லிட்டு தானே உங்க பெண்ணை நான் கட்டினது.. இப்போ வீட்டோடு மாப்பிள்ளையா கூப்பிட்டா எப்படி…”
திருமணம் முடிந்து இருபத்தி ஐந்து வருடங்கள் கழிந்தும்.. இன்றும் அதே பேச்சு தான் ஓடிக் கொண்டு இருக்கிறது… ஆனால் சுபாஷிடம் பணம் தான் அதிகம் இல்லை.. தன்மானம் அது அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது,.
அதனால் தான் ராஜ சுந்தர மாறனின் திட்டமான…. “
“இப்போது பெண் கொடுப்போம். பின் நம்ம வசதியை காட்டி வீட்டோடு மாப்பிள்ளையாக இங்கு வர வழைத்து விடுவோம்…” என்று தன் இரண்டாம் மனைவி வைஜெயந்தியிடம் சொன்னதை அவரால் இன்று அளவுக்கும் நிறை வேற்றி கொடுக்க முடியவில்லையே….
இப்படியாக என்றும் வராத அந்த வீட்டின் மாப்பிள்ளை சுபாஷ் கூட அங்கு இருந்தார்.. இதில் தன் பெண்ணை வைத்து தன் மாமியார் பேசவும்..
சொல்லி விட்டார்.. “ சின்ன அத்த. என் மகளை வைத்து எல்லாம் நல்ல விசயத்தை தள்ளி வைக்க தேவையில்லை… மாப்பிள்ளை ஆசைப்பட்டு அந்த பெண்ணை கல்யாணம் செய்துட்டாரு. சந்தோஷமா இருக்கட்டும்…” என்று சொல்லி விட்டார்..