அத்தியாயம்…9…1
“அப்போ இவங்களுக்கும் நான் வேணாம்.. அவங்களுக்கும் நான் வேணாமா…?” என்று சொல்லிக் கொண்டு வந்த வாசு தேவ் குரலில் அத்தனை ஒரு மாற்றம்… ஒரு மித மிஞ்சிய கோபத்தில் பிரதிபலிப்பாக ஒரு ஆக்ரோஷம்.. வருமே… அது போல இருந்தது வாசுதேவ்..
சான்டில்யன் என்ன கூட படித்த.. தன் தங்கையை திருமணம் செய்து வைத்த அவனின் நண்பன் விமல் கூட…
“வாசு…” என்று அழைத்து அவன் தோள் தொட்டான்.. ஆனால் அதை தள்ளி விட்டவன்…
“எல்லோருக்கும் நீ தான் வேணுமா…. என்ன…? நிறம் படிப்பு எல்லாத்திலேயும் உன்னை விட நான் தானே டா பெஸ்ட்… உயரம். நீ கொஞ்சம் அதிகம்.. அது கூட நீ என்னை விட ஒன்னரை வயது பெரியவன்.. அந்த வயதில் நீ உயரமா வளர்ந்து இருக்க என்று கூட நினைத்து கொள்ளலாம்..” என்று சொல்லி கொண்டு வந்த வாசு தேவ்..
சாண்டில்யனை ஒரு முறை பார்த்து… “ ஒத்து கொள்கிறேன்.. நீ என்னை விட உயரம் ஜாஸ்தி தான்.. ஆனா அந்த சின்ன வயதில் தெரியாது தானே.. அப்போ மாமா தேர்வா நான் தான் இருக்கனும். ஆனா அவங்க உன்னை தான் தேர்வு செய்தாங்க… இங்கு என் அம்மா என் அம்மா.. இவனை வேணா தத்து எடுத்துக்கோங்க.. எப்படி இருந்தது தெரியுமா..? எப்படி இருந்தது தெரியுமா.?” என்று ஆவேசம் வந்தது போல் பேச. அனைவரும் அவனை தான் ஒரு வித பயத்துடன் பார்த்தனர்..
அதற்க்கும் வாசு தேவ்..” என்ன என்னை பாத்தா பைத்தியக்காரன் போல தோனுதா..?” என்று பொதுவாக கேட்டவன்..
சாண்டில்யன் அருகில் வந்து… “ என்ன நான் சைக்கோ என்று நீ நினைக்கிறியா…?” என்று கேட்டவன் சாண்டில்யனின் பதிலை எல்லாம் எதிர் பார்க்கவில்லை..
அவனே தொடர்ந்து… “ நினைப்ப நினைப்ப.. ஏன் நினைக்க மாட்ட.. உன்னை தான் எல்லோரும் தலையில் தூக்கி வெச்சி கொண்டாடினாங்கலே…அப்போ உன் பார்வைக்கு நான் சைக்கோவா தான் தெரிவேன்…
அதுக்கு தான் நான் உன்னை விட எல்லோர் பார்வைக்கும் பெஸ்ட்டா தெரியனும் என்று தான் நான் இந்த சி,ஏ படிப்பையே எடுத்து படித்தேன்…” என்றவனின் பேச்சில் சாண்டில்யா அதிர்ந்து தான் அவனை பார்த்தான்..
இத்தனையா தன் மீது அவனுக்கு பொறாமை இருந்தது என்பது போல… படிப்பு என்பது பிடித்து தன் வாழ்க்கைக்கு தேவை என்று நினைத்ததை படிப்பது.. அதிலும் என்னை வைத்து என்ன இது என்பது போல் தான் சாண்டில்யன் அவனை பார்த்து கொண்டு இருந்தது…
வாசுதேவ்.. “நான் ஒன்னும் படிப்பில் பிர்ல்லியண்ட் கிடையாது.. இந்த படிப்பை முடிக்க நான் என்ன எல்லாம் கஷ்டபட்டேன் என்று உனக்கு தெரியுமாடா….?” என்று கேட்டான்…
இது சாண்டில்யனுக்கே தெரியும்… “ இவன் சி.ஏ படிக்கும் போது சரியான உணவு இல்லாது.. தூக்கம் இல்லாது ரத்த வாந்தி எடுத்தான் என்று கூட வசும்மாவும் விசுப்பாவும் அங்கு வந்த போது சொல்லி இருக்கிறார்கள்.. இவன் கூட. ஏன் அப்படி ஒரே அட்டம்ட் பாஸ் ஆகனும் என்று நினைக்கிறான்..
சி.ஏ கஷ்டமான படிப்பு… செகண்ட் தேர்ட் முறை எழுதினா கூட போதுமே…” வாசு தேவ்வின் உடல் நிலையை நினைத்து சாண்டில்யன் அன்று சொன்னான்.
பின் அவனின் அந்த உழைப்புக்கு பலனாக அனைத்து தேர்விலும் முதல் முறையாகவே வெற்றி பெற்று.. தன் இருபத்தி ஐந்தாவது வயதிலேயயே… சி.ஏ முடித்து தன் தந்தை லாயராக இருக்கும் கம்பெனியில் தான் இவன் பயிற்ச்சி எடுத்தது.. பின் மூன்று ஆண்டுகளிலேயே தனியாக கிளையண்ட் பிடித்து அவனின் நண்பன் விமலும் இவனும் சேர்ந்து ஒரு அலுவலம் ஆரம்பித்ததில் சாண்டில்யன்.
“பரவாயில்லை..” என்று மனதில் மகிழ்ந்தவன் அடுத்த முறை வாசுதேவ்வை நேரில் பார்த்த போது..
அவனை வாழ்த்தவும் செய்தான்.. ஆனால் இவனின் இதற்க்கு பின் நான் இருக்கிறேன்.. என் மீது இருக்கும் அந்த பொறாமை அவன் சுத்தமாக நினைத்து பார்க்கவில்லை…
அதிர்ந்து தான் போனான்.. ஆனால் இது என்ன டா. அதிர்வு.. உனக்கு இன்னும் இருக்கிறது என்பது போல தான் அவனின் அடுத்து அடுத்த பேசிய பேச்சுக்கள் இருந்தன...
என் அப்பா அம்மா உன்னை என்னை விட பெருசா நினைக்கலாம்.. ஆனா என் தங்கைங்க இரண்டு பேருக்கும் நான் தான் டா முக்கியம்.. என் கூட படிச்ச என் பிரண்ட் விமலுக்கு என் பெரிய தங்கையை கல்யாணம் செய்து வைத்தேன்.. விமலும் நானுமே அவ்வளவு நெருக்கம். அதனால சுமதி எப்போவும் உன் கூட சேர மாட்டா… அதே போல இன்னொரு தங்கை மாளவிக்காவை என் மாமா பையனுக்கு கொடுத்தேன்.. மாமா பொண்ணை நான் கல்யாணம் செய்து கொண்டேன்.. ஏன்னா இந்த தங்கை உறவும் என் கூட மட்டும் தான் இருக்கனும்..” என்று என்னவோ பெரியதாக சாதித்தது போல பேசிக் கொண்டு வந்தவன்…
பின்… “ ஆனா பாரு சாண்டில்யா.. உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு தான்… அது இருக்க தொட்டு தானே… மாமா பையனுக்கு மாளவிகாவை கல்யாணம் செய்த பின்… பொண்ணை கேட்டா.. மாமாவும் மாமியும் சந்தியா கிட்ட கேட்டு சொல்றேன்.. அவள் சம்மதமும் முக்கியம் தானே என்று கேட்டாங்க.. அது எனக்கு சரி என்று தான் தோனுச்சி..
ஆனா மூன்று நாட்கள் கழிச்சி கூட பதில் வராம போக நான் மாமா வீட்டிற்க்கு போய் இருந்த போது அப்போ தான் மாமி சந்தியா கிட்ட.. அது தான் இப்போ என் பொண்டாட்டியாவும்.. என் குழந்தைக்கு அம்மாவுமா இருக்க சந்தியா கிட்ட என்னை கல்யாணம் செய்வதை பத்தி கேட்டாங்க.. அதுக்கு இவள் என்ன சொன்னா தெரியுமா… பெரிய அத்தான் சாண்டில்யன் அத்தானை வேணா கல்யாணம் செய்துக்கிறேன் என்று சொல்லிட்டு இருந்தா…”