அத்தியாயம்…23…1
வாசு தேவ் அத்தனை போலீஸை பார்த்ததும் முதலில் அதிர்ந்து தான் போய் விட்டான்.. பின் தன்னை சமாளித்தவனாக…
“யார் வேண்டும்..? என்ன விசயம்…?” என்று மிகவும் மிடுக்காக தான் கேட்டான்.. காரணம் அறையில் இருக்கும் பெண் இந்த ஓட்டலின் வர வேற்ப்பு பெண்… ஏதாவது கேட்டால் சமாளித்து கொள்ளலாம் என்ற தைரியத்தில் கேட்டவனிடம்…
பேச்சு எல்லாம் வைத்து கொள்ளாது அவன் கன்னத்திலேயே பளார் என்று ஒரு அறை அரைந்தவன் அவன் கழுத்தை பிடித்து இழுத்து கொண்டே மீண்டும் அறைக்குள் தள்ளிய நம் சாருகேசவன்..
“நீ தான்டா வேண்டும்…” என்று அவன் கேட்ட தோரணை மிரட்டிய மிரட்டல் என்று ஒன்றும் வாசு தேவ்வின் காதில் விழவில்லை..
சாருகேசவன் வாசு தேவ்வின் கன்னத்தில் அரைந்த அந்த அரையானது… காதில் கொய்ங் என்ற சத்தம்.. அந்த சத்தத்தை தான்டி வேறு எந்த சத்தமும் அவனின் செவியில் விழவில்லை…
வாசு தேவ்வனுக்கு அந்த கொய்ங்க என்ற சத்தம் அடங்கவே சிறிது நேரம் பிடித்தது..
பின் தன்னை நிலைப்படுத்தி கொண்டவன்… “ என்ன சார் யார் என்ன என்று தெரியாம எடுத்த உடனே இப்படி கையை வைக்கிறிங்க…?” என்று வாசு தேவ்வன் இதை கோபத்துடன் தான் பேசினான் சாருகேசனிடம்..
“ஓ சாருக்கு கை வைக்க கூடாதா..? அப்போ கால் வைக்கலாமா..?” என்று கேட்டுக் கொண்டே காலால் ஒரு மிதி மிதித்தான் வாசு தேவ்வின் முக்கியமான பாகத்தில்,
கீழே அடிப்பட்டால் உச்சி மண்டைக்கும் வலி உணருமா என்ன..? ஆம் உணரும் போல ஏன் என்றால் சாரு கேசனின் அந்த இடி போன்ற அந்த அடியானது வாசு தேவ்வின் உச்சி மண்டையில் கரண்ட் ஷாக் அடித்தது போல மின்சாரம் பாய்ந்ததில்..
“அய்யோ ..” என்று கத்தியவன் ஒரு கையை அடிப்பாகத்திலும் இன்னொரு கைய் தலை உச்சியின் மீதும் வைத்துக் கொண்டவனின் நிலை ஆனது பேசும் நிலையில் வாசு தேவ்வனின் நிலையானது இல்லை.
சாரு கேசனும்.. வலி எடுத்து கொண்டு இருக்கும் போதே அடுத்த எல்லாம் தாக்கவில்லை… தெளிய வைத்து தெளிய வைத்து அடிப்பது போல ஒரு வலி போன பின் இன்னொரு வலி கொடுக்க வேண்டும் என்று நினைத்து விட்டான் போல.
அதனால் சார்கேசன் அமைதியாக நிற்க.. வாசு தேவ்வுக்கு சிறிது நேரம் கழித்து வலி மட்டுப்பட்டதே ஒழிய வலி முற்றிலும் எல்லாம் போகவில்லை.
வாசு தேவ் ஆளை மாத்தி தான் தன்னை நினைத்து இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டவன்..
தட்டு தடுமாறி. எழுந்து நின்றவன்.. “ சார் நீங்க என்னை தப்பா நினச்சி இங்கு வந்துட்டிங்க என்று நினைக்கிறேன்… நான் பெரிய ஐடி கம்பெனியில் பெரிய போஸ்ட்டில் இருக்கேன்… நான் டீசண்டான பேமிலியை சேர்ந்தவன்.. என் வுட் பியின் பிரதர் கலெக்ட்டர்… பாதர் ஐ.ஜி…” என்று தன்னை பற்றி முழு விவரங்களை சொல்ல..
சாருகேசவனோ… “ டீசண்டான பேமிலிக்கு இங்கு இந்த பெண் கூட என்ன டா செய்திட்டு இருக்க.?” அங்கு அரையும் குறையுமான ஆடையில் நின்று கொண்டு இருந்த வர வேர்ப்பு பெண்ணை காட்டி சாருகேசவன் கேட்டான்..
அப்போது தான் வாசு தேவ்வனும் அந்த வர வேற்ப்பு பெண்ணை திரும்பி பார்த்தான்.. நாம் கதவு திறக்கும் போது கூட புடவையின் முந்தியை தன் மீது ஒழுங்காக தான் போட்டு கொண்டு இருந்தாள்…. இப்போது என்ன இப்படி என்று வாசு தேவ் யோசித்தாலுமே சாருகேசனிடம்..
“சார் இவங்க இங்கு ரிசப்ஷனிஸ்ட்டா இருக்காங்க சார்.. ரூம் சர்வீஸ் ஒழுங்கா இருக்கா..? என்று கேட்க தான் இங்கு வந்தாங்க…” என்று சொன்னவனை மேலும் கீழும் பார்த்த சாருகேசவன்..
“எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது…? காதில் பூ என்ன மாலையே சுத்தலாம் என்பது போல நாங்க இருக்கோம்மா..?ம்…
இந்த பெண்.. இங்கு ரிசப்ஷனிஸ்ட்டா இருக்காங்க… உங்க ரூம் சர்வீஸ் பார்க்க வந்து இருக்காங்க…?” என்று கேட்டவன்…
“உனக்கு சர்வீஸ் பார்க்க வந்து இருக்கா என்று சொல்ல வேண்டியது தானே டா…” என்று கேட்ட சாரு கேசவனிடம் பேசாது வாசு தேவ்,,
அந்த வர வேற்பு பெண்ணை பார்த்து… “ அவங்க உங்களை தப்பா நினச்சிட்டு பேசிட்டு இருக்காங்க மேடம்… சொல்லுங்க. நான் இங்கு தான் ரிசப்ஷனிஸ்ட்டா வேலை பார்க்கிறேன் என்று.” என்று சொன்னவனிடம் அந்த பெண்..
“வேறு யாராவது வந்து இருந்தா நீங்க சொன்னது போல பொய் சொல்லி இருப்பேன்.. ஆனா பாருங்க…” அங்கு இருந்த ஒரு காவல் அதிகாரியை கை காண்பித்து.
“இவரே என்னை இரண்டு முறை அரெஸ்ட் பண்ணி இருக்காரு…” என்று சொன்னவள் பின்…
“ சரி சரி… சொன்ன பணத்தோட கொஞ்சம் சேர்த்து கொடுங்க சார்.. இப்போ நான் பைன் வேறு கட்டனும்…” என்றவளின் பேச்சில் வாச் தேவ் குழம்பி போய் விட்டான்.. இங்கு என்ன நடக்குது.. ? இந்த பெண் இந்த ஒட்டல் ரிசப்ஷனிஸ்ட் தானே…
“மேடம்.. நீங்க என்ன சொல்றிங்க…” என்று அவன் வரவேற்பு பெண் என்று நினைத்து இருந்த பெண்ணை பார்த்து கேட்டான்..
“என்னை யாருமே இது போல மேடம் என்று எல்லாம் என்னை மதித்து யாருமே கூப்பிட்டது இல்ல சார்.. அதனால நீங்க பேசின பணம் மட்டும் கொடுத்தால் போதும்…” என்று சொல்ல.
சாருகேசவன்… “என்ன சார்.. டீசண்டான பேமிலியில் பிறந்த டீசண்டானவரே.. பணம் கொடுத்து அனுப்பி விடு.. உன்னை இது போல சின்ன கேசில் எல்லாம் பிடிக்க நாங்க இங்கு வரல…” என்று சொன்ன சாருகேசவனையே பார்த்து கொண்டு இருந்த வாசு தேவ்வுக்கு இப்போது தான் புரிந்தது.. தன்னை சுற்றி ஏதோ வளை பிண்ணப்பட்டு இருக்கிறது என்று…
அதனால் இப்போது தன்னை பற்றி விளக்கம் எல்லாம் சொல்லாது.. “நான் என் லாயர் கிட்ட பேசனும்..” என்று சொன்ன வாசு தேவ்வின் பேச்சில்.
சாருகேசவன். “ரொம்ப ரொம்ப தெளிவு தான் டா நீ… நான் உன் மேல என்ன கேசு போட போறேன் என்று கூட சொல்லலே..அதுக்குள்ள நீ சுதாகரிச்சிக்கிட்ட பார்த்தியா..? உன் இந்த தெளிவு தான் டா. நீ இத்தனை நாள் உன்னை பத்தி யாருக்கும் தெரியாது காப்பாத்தி வைத்து இருக்கு…” என்று சொன்ன சாருகேசவனை வாசு தேவ் எதிர்த்து பேசுவதாக இல்லை…
சாருகேசவன் உடையில் இருந்த ஸ்டாரை வைத்தே சாருகேசவன் பதவி தெரிந்து விட்டது.. பிராத்தல் கேசு பிடிக்க எல்லாம் இவர் வர வேண்டிய அவசியம் கிடையாது.. அதோடு வர வேற்பு பெண் விபாசார பெண்ணாக மாறியதில் இன்னுமே வாசு தேவ்வுக்கு புரிந்து விட்டது.. இன்னொன்றும் புரிந்து விட்டது… இதற்க்கு காரணம் இந்து மதியாக தான் இருப்பாள் என்பதும்.. தான் இங்கு இருப்பது அவளுக்கு தானே தெரியும்.. அதோடு நேற்று இரவு அவள் வராது இந்த பெண் வந்தது..
இந்து மதிக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளை பற்றி கேட்கவில்லையே. இதையுமே நினைத்தான்… பலம் தெரியாது மோத கூடாது… அதனால் அமைதியாக இருக்கும் நேரம் இது… தன் லாயர்.. வருங்கால மாமனார் மச்சானிடம் தன்னை பற்றி தெளிவுப்படுத்தி விட்டால் போதும்.. அதற்க்கு முன் கல்பனாவிடம் பேச வேண்டும்.. என்று நொடியில் வாசு தேவ் மனதில் ஆயிரம் திட்டங்கள் உதிக்க..
ஆனால் அவனுக்கு தெரியாத ஒன்று… இரவு ஒரு பெண்ணோடு கூடி களித்த பெண்ணை தொட்ட நொடியே தன் அழிவு காலம் ஆரம்பத்து விட்டது என்று..
ஆம் அந்த பெண் எச்.ஐவி பாதித்த பெண்… இது போலானவனுக்கு இது தான் தண்டனையாக இருக்க வேண்டும் என்று நினைத்து வீர ராகவ் தான் இதை செய்ய சொன்னது..
கரை நல்லது என்பது போல. இது போலான செயல்களும் நல்லது தான்…
வாசு தேவ் பணிந்து லாயர் தன் வருங்கால மாமனார் மச்சான்.. என்று அனைத்தும் தான்டிய ஒரு நிலையில் தான் நிற்கிறோம் என்று தெரியாது தன்மையாக பேச.
“நூறு கோடி மதிப்பு உள்ள போதை பொருளை வைத்து இருக்க உன்னை எல்லாம் லாயர் கிட்ட பேச வைத்தா… வாடா.” என்று காலரை பிடித்து இழுத்து அனைவரும் பார்க்க அந்த நட்சத்திர ஒட்டலில் இருந்து சாருகேசவன் அழைத்து செல்ல..
தன்னை விடு வித்து கொள்ள கூட முயலாது வாசு தேவ்… சாருகேசவன் இழுப்புக்கு சென்றான்…
பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்த வீர ராகவ்வும் வீட்டிற்க்கு கூட செல்லாது அந்த ஒட்டலின் வாசலுக்கு வந்த நேரம்.. சாருகேசவன் வாசு தேவ்வை அந்த ஒட்டலின் முகப்புக்கு இழுத்து வர நேரமும் சரியாக இருக்க.
சாருகேசவன் வாசு தேவ்வை வீர ராகவன் வசம் ஒப்படைத்து விட்டவன்… “ஆனா மச்சான் நீ சொன்ன போது கூட இவன் புத்திசாலி தனத்தை நான் நம்பலடா.. ஆனா இவன் நீ சொன்னதுக்கு எல்லாம் மேலவே இருக்கான் டா…” என்று அது பெருமையா இல்லை தாழ்மையா என்று தெரியாத தோரணையில் வாசு தேவ்வை பற்றி சாரு கேசவன் வீர ராகவனிடம் கூறினான்..
வாசு தேவ்… சாருகேசவன் இந்த பேச்சில் வீர ராகவை உற்று பார்த்தான்.. இவன் தான் தன் இன்றைய நிலைக்கு காரணம் என்று..
வீர ராகவனும் வாசு தேவ்வின் பார்வையை வைத்து புரிந்து கொண்டவன்.. “ என்ன என்னை நீ பார்த்த நியாபகம் கூட இல்லலே.. நான் ஏன் உனக்கு ஆப்பூ அடிக்கனும் என்று தானே நினைக்கிற…”
வாசு தேவ்வன்… “ இந்துவோட வுட்பீ..” என்று கேட்க.
வீர ராகவ் சாருகேசவன் ஒரு சேர. “ வாவ் சூப்பர். பிரிலியண்ட்..” என்று வாசு தேவ்வை புகழ்ந்தவர்கல்.
“ஏன்டா உன் இந்த புத்திசாலி தனத்தை நீ நல்லப்படியா பயன் படுத்தி இருந்து இருக்கலாமேடா… உன் இந்த தோற்றம்.. உன் படிப்பு இது எல்லாம் வைத்து பெண்கள்… அதுவும் இவருக்கு அவங்கல மடியில் வந்து விழனுமா.” என்று பேசிக் கொண்டே வந்த வீர ராகவன் என்ன நினைத்தானோ பொட் என்று அவனை அடி பின்னி எடுத்தவன்..
பின் “ நீ வெளியவே வர மாட்ட டா… அப்படி வந்தாலுமே… நீ எல்லாம் நினைத்தது போல எல்லாம் ஆட்டம் போட முடியாது டா… ஏன்னா நேத்து நீ ஆட்டம் போட்டியே ஒரு பெண். அந்த பெண் எயிட்ஸ் பேஷண்ட்.” என்று அவன் சொன்ன நொடி.. நோய் வரும் முன்னவே அதன் தாக்கம் அவன் உடம்பில் எதிர் ஒலித்து விட்டது போல. வெட வெட என்று நடுங்கி போய் நின்று கொண்டு இருந்தவனை தான் வீர ராகவ் இழுத்து கொண்டு சென்றது…