அத்தியாயம்…23....2
அகரன் உஷாவுக்கும் இடையே கடந்த இருபது நாட்களாகவே பிரச்சனை தான் ஓடிக் கொண்டு இருந்தது… சரியாக சொல்வது என்றால் கனகாவை ஸ்வேதா சமையலை பத்தி கேட்ட அன்று நீலகண்டன் அக்னி அகரனை கூட தான் படிக்க அங்கு கூப்பிட்டான் என்ற விசயம் தெரிந்ததில் இருந்து தினம் தினம் உஷா..
“நீங்களும் போய் படிச்சி இருக்கலாம்.. படிச்சி இருக்கலாம்.. இப்போ நாம இப்படி இருந்து இருக்க தேவையில்லை நாமுமே உன் அண்ணன் போல இருந்து இருப்போம்…” என்று தினம் தினம் ஏதாவது ஒரு விசயம் கிடைத்தால் போதும்.. இதை சொல்லி விட.
அகரனுமே..மனைவி கர்பமாக இருக்கிறாள் அவளுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது என்று அவனுமே பொறுத்து பொறுத்து தான் போனான்..
கூட அவனுக்குமே.. தன்னை அக்னி மேல் படிப்பு படிக்க அங்கு கூப்பிட்டான் தான். ஆனால் அப்போது எல்லாம் அங்கு எல்லா வேலையுமே நாம் தான் செய்துக்கனும்… அகரன் எப்போதுமே கொஞ்சம் சுக போக பேர்வழி அங்கு போய் அத்தனை கஷ்டப்பட்டு படிக்கனுமா.?
அதோடு கூட இங்கு இவன் படித்து முடித்த உடன் ஐடியில் வேலையும் கிடைத்து விட. எதுக்கு இன்னும் படிக்கனும்.. இன்னும் ஒரு காரணமாக அப்போது எல்லாம் அகரனுக்கு நட்பு வட்டம் பெரியது..
அக்னி குடும்ப பொறுப்பை முழுவதும் பார்த்து கொள்ள அகரன் காலேஜ் படிக்கும் போதே ஏதாவது காரணம் சொல்லி தன் அன்னையிடம் பணத்தை வாங்கி விடுவான்.. அதை கொண்டு நட்புக்களோடு வெளியில் சென்று வாழ்க்கை அனுபவித்து வாழ்ந்து கொண்டு இருந்த சமயது அது..
அடுத்து வேலையும் கிடைத்து விட அம்மாவிடம் பணம் கேட்காது அவன் சம்பளத்தை அவன் சந்தோஷமாக இருக்க.. அண்ணனோ பணம் மட்டுமே அதிகம் சம்பாதித்தான்..
ஆனால் அதையும் ப்ரீத்தா நகையை மீட்க…. கல்யாணத்திற்க்கு பணம் வேண்டும்.. இந்த வீடு கட்ட என்று அக்னி பணத்தை கொடுத்து கொண்டு இருந்த சமயம் அது.. நாமுமே படித்து முடித்து அங்கு வேலை பார்த்தால், நம்மையும் பணம் காய்க்கும் மரமாக தான் நடத்துவார்கள் என்று அவன் ஒரு கணக்கு போட்டு தான் அக்னி அழைத்த போது அகரன்..
“எனக்கு பாரின் லைப்ல இன்ரஸ்ட் இல்ல …”என்று விட்டான்..
ஆனால் அதை இப்போது நினைத்து அவனுமே கஷ்டப்படும் போது எரிவதில் எண்ணையை ஊற்றுவது போல் தினம் தினம் மனைவி அதையே சொல்லி பிரச்சனையை கூட்ட… வெறுத்து போய் நேற்று காலையில் அவன் மனைவி…
ஸ்வேதாவை பற்றி “இல்லாத வீட்டு பெண் தான்.. ஆனா பாருங்க.. எத்தனை கெத்தா மாடியில் ரூம் போட ஆளுங்களை அழைச்சிட்டு வந்து காமிச்சி பேசுறாங்க. ஆனா நான்…” என்று காலையிலேயே உஷா பிரச்சனையை தொடங்கி விட்டாள்..
அது என்னவோ… உஷாவுக்கு தன் மாமியார் தன்னை அத்தனை தாங்கினாலுமே, அதை முழுமனதாக இப்போது எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் தன் அம்மா வீட்டு நிலை தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயம் தான்.
ஆனால் ஸ்வேதா மரகதம் என்ன தான் பேசினாலுமே, ஸ்வேதா அதை எல்லாம் காதில் வாங்காது அவள் பாட்டுக்கு வேலைக்கு போவது . அவள் அம்மா வீட்டிற்க்கு போவது வருவது.. வீட்டிற்க்கு வந்தாலுமே. தனக்கு தேவையானதை எடுத்து கொண்டு சாப்பிடுவது என்று திருமணம் முடிந்து ஒரு மாதம் தான் ஆகிறது ஆனாலுமே எத்தனை உரிமையாக இந்த வீட்டில் ஸ்வேதா இருக்கிறாள்.. காரணம் இதன் அத்தனையிலும் அவள் கணவனின் பணம் இருக்கிறது..
ஆனால் நான்… ? என்ன தான் தன் மாமியார் தன்னை நன்றாக கவனித்து கொண்டாலுமே, இது எல்லாம் நான் இருக்க வீட்டு பெண் என்பதினால் மட்டும் தானே… உண்மை நிலவரம் தெரிந்தால் என்ன ஆகுமோ…. என்ற பயம் மனதில் இருந்து கொண்டே இருக்க…
உஷாவினால் முழுமனதுடம் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை… என்ன தான் நல்ல உணவாக கொடுத்தாலுமே அவளாள் முன் போல் சாப்பிட முடியவில்லை.
அதுவும் இடை இடையே நீல கண்டன் வேறு. தன் மனைவியிடம்.
“ அவள் பாட்டுக்கு எடுக்குறா சாப்பிடுறா என்று சொல்லாதே… நாம சாப்பிடுவதே அவள் புருஷன் சம்பாதிப்பதில் தான்.. நீ சும்மா சும்மா இது போல பேசிட்டு இரு… அக்னிக்கு மட்டும் இது எல்லாம் தெரிஞ்சா அவ்வளவு தான்..” என்று வேறு சொல்ல அந்த வார்த்தை உஷாவை பலமாக தான் தாக்கியது..
என்ன தான் கடனை அடைக்க இங்கு வந்தாலுமே.. இப்போது எல்லாம் ஸ்வேதா தங்களை கீழாக தானே பார்ப்பாள்.. நினைப்பாள்.. கணவன் ஊரில் இல்லாத போதே இத்தனை உரிமையாக இருப்பவள் நாளை இந்தியாவுக்கு வந்த பின்.. அதோடு அக்னி இரு சொத்து பெரியதாக வாங்கி போட்டு இருக்கிறான்.. சூப்பர்மார்க்கெட் வைத்தால் முதலாளியாக இன்னுமே அவர்கள் உயர்ந்து போவார்கள்..
ஓரே வீட்டில் இருக்கும் போது அவர்கள் உயர்ந்தும் தாங்கள் தாழ்ந்தும் இருப்பது உஷாவுக்கு முதலில் ஆதங்கமாகவும் அதன் பின் பொறாமையும் உருவெடுத்தது..
அதன் தொட்டு தன் கணவனிடம் இடை இடையே…
“ ஸ்வேதா என் கிட்ட பேசுறது இல்ல.. என்னை பார்க்கும் போதே ஒரு மாதிரி இலக்காரமா தான் பார்க்கிறா..” என்று வேறு சொல்லி கொண்டு இருந்தவள்.
இரண்டு தினம் முன் மேல் மாடியில் ஒரு அறை போட ஆளை அழைத்து வந்தவள் அவளே அனைத்தும் பேசி வந்தவர்களுக்கு காபி வேறு வைத்து கொடுத்து அனுப்பினாள்..
எப்போதும் பேசும் மரகதம் அன்று பேசவில்லை.. காரணம் முன்பே அக்னி தன் அன்னையை அழைத்து சொல்லி விட்டான்.. நாளைக்கு ஸ்வேதா மாடியில் ரூம் போட ஆளை கூட்டிட்டு வருவா.. நீங்க ஏதாவது பேசினா. நான் எப்போதும் ஒரே போல இருக்க மாட்டேன்..” என்ற பேச்சில் மரகதம் கொஞ்சம் அடக்கி வாசித்தார்..
கூட உஷாவிடமும்.. “ இவள் அவன் கிட்ட என்ன சொன்னா என்று தெரியல. என் கிட்ட இப்படி சொன்னான்…” என்று வேறு சொல்லி விட.
அவ்வளவு தான் உஷாவுக்கு இன்னுமே பயம் கூடி போனதில் அவள் மனதில் ஒரு நிலையற்ற தன்மை உருவானதில் அடி வயிறு கொஞ்சம் சுருக்கு என்று வலி எடுத்து விட.. அவள் முகமே ஒரு மாதிரியாக ஆகி விட.
பக்கத்தில் அமர்ந்திருந்த மரகதம் அவள் முகம் மாற்றத்தை கவனித்து…
“ என்ன உஷா…?” என்று கேட்டவரிடம் உஷா.
“ என்ன என்று தெரியல அத்த. ஒரு மாதிரியா இருக்கு அடி வயிறு சுருக்கு சுருக்கு என்று இழுக்குது அத்த…” என்று சொன்னதும் மரகதம் உடனே தாமதம் படுத்தாது…
பேத்தியை கணவனை பார்த்து கொள்ளும் படி சொல்லி விட்டு கார் புக் செய்து உஷாவை அவள் எப்போதும் பார்க்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டார்..
செல்லும் முன் அகரனுக்கு அழைத்து விசயத்தை சொல்லி விட. அகரனுமே அவன் அலுவலகம் அருகிலேயே அந்த மருத்துவமனை இருந்ததினால் இவர்களுக்கு முன்பு அவன் காத்திருந்து உடனே மருத்துவரையும் பார்க்க ஏற்பாடு செய்து விட்டான்..
அந்த மருத்துவர் தான் உஷாவின் பி.பியை செக் செய்து விட்டு அகரனை பிடி பிடி என்று பிடித்து விட்டார்..
“ என்ன ஆச்சு போன செக்கப்புக்கு வந்த போது உடம்பு நல்லா தானே இருந்தது.. நான் கூட இப்படியே மெயிட்டண் செய்யுங்க என்று சொல்லி தானே அனுப்பினேன்… இப்படியே இருந்தா… என்னால ஒன்னும் சொல்ல முடியாது…
மனச அமைதியா வெச்சிக்கோ வெச்சிக்கோ என்று எத்தனை தடவை உங்க கிட்ட நான் சொல்லி இருக்கேன்.. என்னால மாத்திரை மருத்து மட்டும் தான் கொடுக்க முடியும்.. மனச அமைதியா வெச்சிக்கிறது உங்க கையில் தான் இருக்கு…” என்று அத்தனை திட்டு திட்டிய பின் மாத்திரை மருந்தை மாற்றிக் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தது.
அகரனுக்கு மருத்துவர் பேச பேச தன் மனைவி மீது தான் கோபம் வந்தது.. ஏற்கனவே குழந்தை கலைந்து கலைந்து இப்போ தான் ஐந்து மாசத்தை ஒழுங்கா கடந்து வந்து இருக்கு.. இவள் தேவையில்லாத விசயத்தை எல்லாம் யோசித்து யோசித்து இந்த குழந்தைக்கும் ஏதாவது வந்து விடுமோ என்ற கோபத்தில் மனைவியை முறைத்து கொண்டு தான் கேப்பை புக் செய்தது..
எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல் மரகதம் சும்மா இல்லாது…
“ என்ன அக்னி நீ காரில் வரலையா…?” என்று கேட்டு வைத்தார்.
வீட்டில் இருக்கும் கார் அதாவது அக்னி வாங்கிய கார் வீட்டில் இருக்க.. மரகதம் தான் தன் பெரிய மகனிடம்..
“அவ்வளவு தூரம் சின்னவன் பைக் ஓட்டிட்டு போறான் அக்னி… வீட்டிற்க்கு வந்ததுமே இடுப்பு பிடிச்சிட்டு உட்கார்ந்துக்குறான்… வீட்டில் கார் சும்மா தானே இருக்கு.. அதை சின்னவன் ஆபிசுக்கு கொண்டு போகட்டுமே.. காருமே ஓட்டாம இருந்தா ரிப்பேர் ஆகிடும் என்று சொல்றாங்க….” என்று இவர் இத்தனை விளக்கம் கொடுக்க.
அக்னியோ.. ஒரே வார்த்தையில் “ சரி…” என்று விட்டான்..
அன்றில் இருந்து அகரன் தன் அலுவலகத்திற்க்கு காரில் தான் செல்வது.. அதை வைத்து தான் மரகதம் கேட்டது.
பாவம் அவருக்கு தெரியாத ஒரு விசயம்.. நேற்று இரவு அக்னி தன் தம்பியை அழைத்து..
“நாளைக்கு நீ ஆபிசுக்கு உன் டூ வீலரிலேயே போ அகரா… அண்ணிக்கு கொஞ்சம் வெளியில் போகும் வேலை இருக்கு…” என்று சொன்னதை.. அக்னி சொல்லும் போது அவன் மனைவி உஷாவுமே அருகில் இருக்க. அவள் பார்த்த பார்வையில் அப்படியே பூமிக்கு அடியில் போய் விட மாட்டோமா என்று நினைத்தவனுக்கு அது முடியாமல் போக… குறைந்த பட்சம் தன் முகத்தையாவது மறைக்க பெட்சிட்டில் புதைத்தை கொண்டவன் தூங்குவது போல் படுத்து கொண்டு விட்டான்..
ஆனால் பாவம் இப்போது அதுவும் முடியாது தன் அன்னையின் கேள்வியில் தன் மனைவி தன்னை பார்த்த அந்த இலக்காரமான பார்வைக்கு தன் அன்னையை தான் எரிந்து விழுந்தான்..
“ஏன் சொந்த காரில் மட்டும் தான் நீங்க வருவீங்கலோ…” என்று.
மரகதம் தான் தன் மருமகளிடம்… “ இவனுக்கு என்னம்மா ஆச்சு..” என்று கேட்டுக் கொண்டே வீடு வந்தது.
இவர்கள் வீடு வந்த சமயம் தான் ஸ்வேதா ஆக்ட்டிங்க ட்ரைவரை வைத்து வெளியில் சென்றவள் வீடு வந்தது..
அதை பார்த்த அகரனுக்கு அப்படி இருந்தது.. இவள் தகுதி என்ன…? என் அண்ணனை கல்யாணம் செய்து கொண்ட தொட்டு தான் இவளுக்கு இந்த வாழ்வு… அதுவும் என் அண்ணனை மயக்கி… என்று நாம் கற்பனை கூட செய்ய முடியாததை எல்லாம் நினைத்து கொண்டு ஸ்வேதாவை பார்த்து அப்படி ஒரு முறைப்பு முறைத்து வைத்தான்..
ஸ்வேதாவுக்கு அக்னி எதற்க்கு தன்னை முறைக்கிறான் என்று தெரியாத போதும்.. அவன் பார்வை கொண்டு தன் மீது கோபமாக இருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது…என்ன காரணம் என்று தெரியாத போதும் அதை பற்றி யோசிக்கவில்லை. அது அவளுக்கு தேவையும் இல்லை என்று நினைத்தவள்.. இன்று தான் அலைந்து திரிந்ததில் தான் நேற்றையும் விட இன்னுமே கலைப்பாக இருக்கிறோம் என்று தன் வேலை பளூவில் தன் மாதவிடாய் நாட்கள் தள்ளி போய் இருப்பது கூட நியாபகத்தில் இல்லாது தன் அறைக்கு வந்து விட்டாள்.
இது அகரனுக்கு இன்னுமே தான் கோபத்தை கூட்டியது. தங்களை பார்த்து கூட கண்டு கொள்ளாது செல்கிறாளே என்று… உஷாவுமே தான் மருத்துவமனையில் இருந்து வருகிறோம்.. என்ன ஏது என்று கேட்கிறாளா பாரு என்று தான் நினைத்தாள்..
அவளுக்கு தெரியாத ஒரு விசயம் இவர்கள் எங்கு சென்று வருகிறார்கள் என்று விசயம் அவளுக்கு எப்படி தெரியும் என்பது.
இதே மனநிலையில் இருந்த கணவனுக்கும் மனைவிக்கு மீண்டும் சண்டை நடந்தது…
உஷா மீண்டுமே ஸ்வேதாவை பற்றி சொல்லி சண்டை வலிக்க… பொறுத்து பொறுத்து பார்த்த அகரன் விடியற்காலையிலேயே வேலை இருக்கு என்று அலுவலகம் வந்து விட்டான்..
உண்மையில் அகரனுக்கு அவ்வளவு வேலை எல்லாம் இல்லை… இருந்தும் வீட்டில் இருக்க பிடிக்காது வந்தவன்.. மாலையும் கூட அலுவலகம் விட்டதும் வீடு போக பிடிக்காது தங்கள் வீட்டு அருகில் உள்ள டீகடையில் டீ குடித்து கொண்டு இருந்த நேரத்தில் தான் அக்னியுடன் கல்லூரியில் படித்தவன் அங்கு வந்தது.
வந்தவன் சும்மா இல்லாது அகரன் பக்கத்தில் அமர்ந்து..
எப்படி இருக்க என்று விசாரித்தவன் பின் அக்னி லாஸ்ட் வீக் தான் எனக்கு போன் பண்ணான்..
ஒரு அக்ரிமெண்ட் ரெடி பண்ண சொன்னான்… அந்த டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரை அவன் ஒய்ப் பெயரில் தான் வாங்க போறான் போல என்று சொன்னவன் அதோடு விடாது..
காலேஜ் டேஸ்ல ஷ்யாமை விட நான் தான் அவனுக்கு ரொம்ப க்ளோஸ் என்றான். அது உண்மையும் கூட தான்..
இப்போது தன்னை விட ஷ்யாம் தான் முக்கியமா இருக்கான்.. ஒரு வேலை அவன் தங்கையை ரொம்ப பிடித்து விட்டதால் க்ளோஸா ஆகிட்டானா என்று தெரியல.. இல்லேன்னா தன் வேலையை அந்த ஷ்யாமுக்கு விட்டு கொடுத்துட்டு இவன் இந்தியா வருவானா..? என்று உண்மை நிலவரம் தெரியாது பேசியவன் தன் வாயில் இருக்கும் சிகரெட்டுக்கு மட்டும் தீயை வைக்காது அக்னி வீட்டு குடும்பத்திற்க்குள்ளும் தீயை மூட்டி விட்டு சென்று விட்டான்.
இதை எல்லாம் கேட்ட அகரனுக்கு அப்படி ஒரு கோபம் பொறாமை… முதலில் அகரனுக்கு சூப்பர்மார்க்கெட்டுக்கு இடம் பார்த்து இருப்பதே அவனுக்கு தெரியாது..
ஏற்கனவே தன் மனைவி இதை வைத்து தான் தன்னிடம் பிரச்சனை செய்து கொண்டு இருக்கிறாள் இது எல்லாம் தெரிந்தால் தன்னை சல்லி காசுக்கு அவள் மதிப்பாளா என்பதை விட.. இதை எல்லாம் பேசி தன் குழந்தைக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயம் தான் அவனுக்கு அதிகமாக இருந்தது.
அது கொடுத்த தாக்கத்தில் தான் வீடு வந்தவன் தன் கோபத்தி எல்லாம் தன் அன்னையிடம் கொட்டி விட்டான்..
மரகதத்திற்க்குமே மகன் சொன்னதை கேட்டதும் அதிர்ச்சியாகி விட்டது.. என்னது தன் வேலையை ஷ்யாமுக்கு கொடுத்து விட்டானா என்று நெஞ்சில் கை வைத்து கொண்டு அமர்ந்து விட்டார்..
படித்த அகரனுக்கே ஒருவர் வேலையை இன்னொருக்கு கொடுக்க முடியாது என்று தெரிந்தும் கோபத்தில் அதை பற்றி எல்லாம் யோசிக்காது பேசும் போது படிக்காத மரகதத்திற்க்கு எப்படி இது எல்லாம் தெரிய போகிறது.
ஆனால் நீல கண்டன் சொன்னார் தான்.. ஒருவருக்கு ரெவர் தான் பண்ண முடியும் நீங்க சொன்னது எல்லாம் நடக்காது என்று.
ஆனால் அதை எல்லாம் அன்னையும் மகனும் கேட்பதாக இல்லை
மரகதம் வேறு.. “ பார்த்திங்கலா அந்த பெண் விசயத்தில் தலையிடாதே தலையிடாதே என்று நீங்க சொன்னிங்க. இப்போ நம்ம மகன் காசை வைத்தே அவள் பெயருக்கு சொத்து வாங்க பார்க்கிறா… அதுவும் இத்தனை பெரிய சொத்து பார்த்து பேசி முடிவு செய்து இருக்கா. நம்ம கிட்ட சொல்லாம…” என்று பேச.
இது நீல கண்டனுக்குமே ஒரு மாதிரியாக தான் போனது.. அதன் தொட்டு அவர் அமைதியாகி விட..
அதில் தாயும் மகனும் இன்னும் இன்னும் பேச…அதில் ஒரு வார்த்தையாக தான் அகரன்.. கடைசியாக ஷ்யாமை மாமா பையன் தங்கையை கூட்டி கொடுத்து தனக்கு வேலையை தேடிக் கொண்டான் என்று சொன்னது.
சரியாக அந்த சமயம் ஸ்வேதா அங்கு வர. கழட்டிய செருப்பை கொண்டு அடித்து விட்டத்ய்.
அடித்ததில் அவளுக்கு துளி கூட வருத்தம் இல்லை.. இன்னும் கேட்டான் ஒரு அடியோடு விடாது இன்னுமே தான் இரண்டு போட்டாள்.
ஆனால் இப்போது தன் தாய் வீட்டில் இருந்து வருந்தி கொண்டு இருக்கிறாள்/.. இப்போதும் அகரனை அடித்ததினால் இல்லை..
தான் அடிக்கும் போது தூங்கி கொண்டு இருந்த உஷா அங்கு வர. தன் கணவன் அடி வாங்குவது பார்த்து அதிர்ந்து போய் மயங்கி விழுந்ததில் அவள் குழந்தை கலைந்து போனதை நினைத்து தான் வருந்திக் கொண்டு இருக்கிறாள்…