Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Re run

Well-known member
Joined
Aug 16, 2024
Messages
426
Hi Viji sister vanakam. ஏதாவது கதைகளை ரீ ரன் போடலாமே சகோதரி.
 

Author: Lakshmi p
Article Title: Re run
Source URL: Kathaiaruvi-https://kathaiaruvi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Well-known member
Joined
Mar 31, 2025
Messages
101
என்ன கதை வேண்டும் சொல்லுங்க
முள்ளும் மலரும் ...
கற்பனைக்கே கரம் கொடுத்தவன் .....இது இரண்டும் அருமையான கதை மேடம் ரீரன் பண்ணுங்க .....Pls
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
192
முள்ளும் மலரும் ...
கற்பனைக்கே கரம் கொடுத்தவன் .....இது இரண்டும் அருமையான கதை மேடம் ரீரன் பண்ணுங்க .....Pls
🙌🙌🙌 நானும் கேட்டு கொள்கிறேன் ஜீ. போடுங்களேன். வெயிட்டிங் ப்பா 🥰 🥰 🥰
 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
180
என்ன கதைப்பா இத நான் படிச்சது இல்லையே
ஹீரோ குடும்பம் அரசியல்ல இருப்பாங்க அவரோட அம்மா அப்பாவே பெத்த பிள்ளை என்பதை மறைச்சு தத்து எடுத்து வளர்ப்பாங்க 😑 😑

ஹீரோயின் அப்பா போலிஷ். ஹீரோயினை தத்து பொண்ணு என்பதை மறைச்சு பெத்த பிள்ளை மாதிரி வளர்ப்பாங்க 😑 😑

கதை டைட்டில் நியாபகம் இல்லை
 
Well-known member
Joined
Mar 31, 2025
Messages
101
ஹீரோ குடும்பம் அரசியல்ல இருப்பாங்க அவரோட அம்மா அப்பாவே பெத்த பிள்ளை என்பதை மறைச்சு தத்து எடுத்து வளர்ப்பாங்க 😑 😑

ஹீரோயின் அப்பா போலிஷ். ஹீரோயினை தத்து பொண்ணு என்பதை மறைச்சு பெத்த பிள்ளை மாதிரி வளர்ப்பாங்க 😑 😑

கதை டைட்டில் நியாபகம் இல்லை
Ohh ..... நான் படிக்கவே இல்ல பா
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,300
ஹீரோ குடும்பம் அரசியல்ல இருப்பாங்க அவரோட அம்மா அப்பாவே பெத்த பிள்ளை என்பதை மறைச்சு தத்து எடுத்து வளர்ப்பாங்க 😑 😑

ஹீரோயின் அப்பா போலிஷ். ஹீரோயினை தத்து பொண்ணு என்பதை மறைச்சு பெத்த பிள்ளை மாதிரி வளர்ப்பாங்க 😑 😑

கதை டைட்டில் நியாபகம் இல்லை

Hi Viji sister vanakam. ஏதாவது கதைகளை ரீ ரன் போடலாமே சகோதரி.
ஒவ்வொரு கதையாக தளத்தில் போடுகிறேன் பா
 
Top