அத்தியாயம்….23…1
இங்கு வசந்திடம் தன் திட்டத்தை சொல்ல தொடங்கும் முன் குரு மூர்த்திக்கு முதலில் வசந்த் போலீஸ் வந்து இருக்கிறது என்று சொன்னவனின் பேச்சில் அலண்டு தான் போய் விட்டான்.. அவனின் ஈஸ்வரியை எந்த நிலையிலும், எந்த பெயர் வந்தாலுமே குரு மூர்த்தி அவளை விட்டு விட மாட்டான் தான்..
ஆனால் அதற்க்கு முன் அவள் சமூகத்தை எதிர் கொண்டு அதில் இருந்து மீண்டு வர. எத்தனை மன அழுத்தத்தை சந்திக்க வேண்டி வரும்.. அதோடு அவளின் இந்த பெயர் கெடல், திட்டம் இட்டவர்களுக்கு கொண்டாட்டம் ஆகி விடும் தானே…
ஈஸ்வரிக்கு அது போல நடந்தால், நான் அவர்களை சும்மா விட மாட்டேன் என்பது தாமரை அத்தைக்கு நன்றாக தெரியும்..
அப்படி இருந்தும்.. இதை செய்கிறார்கள் என்றால், அவர்களுமே ஏதோ முடிவு எடுத்து விட்டார்கள் என்பது அவனுக்கு புரிந்து விட்டது தான்..
ஆனால் எந்த தவறும் செய்யாத தன் ஈஸ்வரிக்கு எந்த வித கெட்ட பெயரும் வர கூடாது.. இந்த சமூகம் அவளை மதிப்புடன் தான் பார்க்க வேண்டும்… மதிப்புடன் தான் நடத்த வேண்டும்… இறந்து போன தன் தந்தையின் கலங்கத்தை துடைத்தவளுக்கு அது போலான பெயர் அவள் எடுக்க கூடாது..
குரு மூர்த்திக்கு இதை நினைக்க நினைக்க பதட்டம் கூடியது.. ஏதாவது செய் குரு… எதாவது செய்… என்று மனது ஊலம் இட்டு கொண்டே வசந்திடம் போலீஸிடம் சொல்லாதே என்று சொன்னவன்.
அடுத்து குரு மூர்த்தி வசந்திடம் சொன்னது “ போலீஸ் கிட்ட போ… ஆனா ஈஸ்வரி பத்தி சொல்லாதே… அதே சமயம் ஏதாவது பேச்சு கொடுத்துட்டு இரு.” என்றவன் பின் ஒரு நிமிஷம்.. கண்டிப்பா அவங்க ஈஸ்வரியை அசிங்கப்படுத்த ஏதாவது ஒரு மீடியா ஆட்களை கூடவே அழச்சிட்டு வந்து இருப்பாங்க.. நீ என்ன செய்யிற.. இந்த இடத்தில் பெரிய பெரிய விஐ.பி வராங்க… போலீஸ் ஐ.பி.எஸ். இப்படி அந்த மீடியாக்காரனின் கவனமும் உன் கிட்ட இருக்கனும்.
அதே போல வந்த போலீஸ்க்காரனும் அவன் வந்த வேலையை மறக்குற அளவுக்கு நீ அவனுக்கு பதட்டத்தை கொடுக்கனும்.. நீ ஜஸ்ட்… ஒரு பத்து நிமிஷம் அவங்களை சமாளித்தா போதும். நான் நீ அனுப்பிய மேப் கிட்ட வந்துட்டு இருக்கேன்…” என்று எத்தனை வேகமாக குரு மூர்த்தி வசந்திடம் பேசிக் கொண்டு இருந்தானோ.. அத்தனை வேகமாகவும் அவன் தன் காரை செலுத்திக் கொண்டு இருந்தான்..
என்ன ஒன்று,, பதினொன்று மணி கடந்து விட்டதால், போக்கு வரத்து இல்லாது போனதால், அவனின் இந்த வேகத்திற்க்கு எந்த தடையும் இல்லாது தன் காரை செலுத்தி கொண்டு இருந்தான்.
வசந்த் இதை அனைத்தையும் எட் செட் மூலம் தான் பேசிக் கொண்டு இருந்ததால், பேசிக் கொண்டே வசந்தும் எதிர் வீட்டை நோக்கி சென்றுக் கொண்டு இருந்தவனிடம்.
குரு மூர்த்தி கடைசியாக ஒன்று கேட்டான்.. ஒன்று சொன்னான்.
அதாவது.. “அந்த வீட்டிற்க்கு பின் கதவு ஏதாவது இருக்கிறதா.? என்று..
கண்டிப்பாக இருக்கும் என்று குரு மூர்த்திக்கு தெரியும்… அப்படி முன்பு இல்லாது இருந்தாலும்.. கண்டிப்பாக இப்போது பின் பக்கம் வர கூட ஏதுவாக வழி வகை வைத்து கொண்டு இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கேட்டான்..
அப்படி அது போலான வீட்டிற்க்கு பின் பக்குமும் வந்து செல்வது போல வைக்கவில்லை என்றால், சமூகத்தில் உத்தம சிகாமணியாக வாழ்ந்து கொண்டு இருக்கும் பெரிய மனிதர்கள்.. அங்கு செல்வது எப்படி..?
குரு மூர்த்தி நினைத்தது சரி தான் என்பது போல் தான் வசந்த்… “ முன்பு இல்லை குரு சார்.. இவங்க வந்ததும் தான் பின் பக்கத்திற்க்கும் வருவது போல தான் வசதி இருக்கு…”
வசந்த்துக்கும் தெரிந்தது குரு மூர்த்தி ஏன் கேட்கிறான் என்று.. பின் குரு மூர்த்தி ஏதாவது ஸ்காப் போல தலையை சுற்றி கொண்டு அவங்க கிட்ட போ… செல்லை அனைத்து விடாதே… புரியுதா…?” என்று சொன்னவனிடம் வசந்த்தும்..
“ஒகே சார்.” என்று சொல்லி கொண்டே தன்னோடு பயந்து கொண்டு கூட வந்து கொண்டு இருந்த அன்னை கட்டி கொண்டு இருந்த ஸ்காப்பை கழட்டி கொண்டு அவன் தலையில் மாட்டிக் கொண்டவன்..( அது பனிக்காலம்.. பாவம் வசந்த் அம்மா வயது ஆனவர்கள் .. அதனால் மகன் வர லேட் ஆனதால் அதை கட்டி கொண்டு மகனின் வருக்கைக்காக காத்து கொண்டு இருந்தார்கள்…)
வசந்தின் தாயோ.. தன் தலையில் இருந்து ஏன் ஸ்கார்ப்பை கழட்டி அவன் போட்டு கொண்டான் என்று தெரியாது போனாலுமே, மகன் ஏதோ செய்ய போகிறான் என்பது மட்டும் தெரிந்து விட்டது..
அதில் பயந்து போய் மகனின் கையை பற்றிக் கொண்டவர்.. “ வசந்த் போகாதே டா.. எங்களுக்கு நீ தான்டா எல்லாம்..” என்று சொன்ன தன் அம்மாவின் கை மீது தன் கை வைத்து அழுத்திக் கொடுத்தவன்.
“ம்மா எனக்கு ஒன்னும் ஆகாது… குரு சார் ஆக விட மாட்டார்.. ம்மா.. என்றவன் பின் என்ன நினைத்தானோ..
“இன்னைக்கு நான் பெட்டை போல வீட்டில் அடங்கி இருந்தா நாளை என் மனசே என்னை கொன்று விடும் ம்மா…” என்று சொன்ன மகனின் இந்த பேச்சில் மகனின் கையை விட்டு விட..
வசந்த். “ம்மா பயப்படாதிங்க ம்மா.. நீங்க உள்ளே போய் கதவை லாக் பண்ணிக்கோங்க…” என்றும் சொன்ன மகனின் அந்த பேச்சில் அந்த தாய்க்கு என்ன தெரிந்ததோ… அடுத்து ஒன்றும் சொல்லாது மகன் சொன்னதை செய்தார்..
இப்போது வசந்த் அந்த காவல் வாகனத்தை நோக்கி சென்று… அந்த காவல் துறை அதிகாரி தன் எதிரில் நின்று கொண்டு இருந்த இருவரிடமும் ஏதோ சொற்பொழிவு போல பேசிக் கொண்டு இருந்தான்,..
அதாவது.. “இது போல இடத்திற்க்கு படித்து காலேஜ் போகும் நல்ல குடும்பத்து பெண்கள் கூட வரதா எங்களுக்கு இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தான் தகவல் வந்தது.” என்று சொல்லி கொண்டு இருந்தவன் மிக அருகில் சமீபத்து விட்ட வசந்த். அந்த காவலரின் இந்த பேச்சையும் கேட்டான்.
அந்த காவலர் சொன்னதையே தொடர்ந்தார் போல தன் பேச்சை தொடர்ந்தான் வசந்த்…
எதிரில் நின்று கொண்டு இருந்த இருவரில் ஒருவனின் கையில் தரம் வாய்ந்த். கேமிராவும்.. மற்றோருவன் கையில் அந்த காவல் துறை அதிகாரி பேசுவதை பதிவு செய்யும் சாதனமும் இருப்பதையும் கவனித்து விட்ட வசந்த்.
குரு சார் சொன்னது தான் நடக்க இருக்கிறது.. கண்டிப்பாக அது நடந்து விட கூடாது .. என்று நினைத்ததில் வசந்தின் மனதில் கொஞ்சம் நஞ்சம் இருந்த அந்த பயமும் விலகி ஓட.
மிக தைரியமாகவே அந்த மீடியாவிடம்.. வசந்த் அந்த காவலரை காட்டி.. “சார் சொன்னது சரி தான் சார்… இந்த வீட்டிற்க்கு படிக்கும் பெண்கள் கூட வராங்க சார்..”
வசந்தின் இந்த பேச்சை அந்த காவலரும் கேட்டான்.. பேசியில் தொடர்பில் இருந்த குரு மூர்த்தியும் கேட்டான்..
காவலர்.. முதலில் இவன் யார் கொடுக்கு என்பது போல பார்த்தவன் அவனின் பேச்சு தனக்கு ஒத்து இருப்பதினால் வசந்த் பேச்சை தடை செய்யாது விட்டார்..
குரு மூர்த்தியோ ஏதோ ஒன்று மனதில் நினைத்து தான் பேசுகிறான் என்று புரிந்து கொண்டவனின் மனது ஏதோ பேசி நேரம் கடத்தினால் போதும் என்று நினைத்து தன் காரை… வசந்த் அனுப்பிய வரைப்படத்தின் பின் பக்கம் இருக்கும் தெருவில் சரியாக சென்று நின்றதும் தன் கார் டேஷ் போர்ட்டில் வைத்து இருந்த தன் கை துப்பாக்கியையும் நியாபகமாக எடுத்து கொண்ட பின் தான் இறங்கியது.. ஆம் குரு மூர்த்தி தன் கழட்டி போட்ட சட்டையை எடுக்கும் போதே கை துப்பாக்கியையும் மறக்காது எடுத்து வைத்து கொண்டான்..
அவன் பப் வைத்து நடத்தி கொண்டு இருந்ததினால், அங்கு பலதரப்பட்ட மக்கள் வருவார்கள்.. அங்கு பெரும் பாலும் வரும் மக்கள் எதற்க்கும் துணிந்தவர்களாக தான் இருப்பார்கள்… அதற்க்கு குரு மூர்த்தியுமே குறையாது துணிந்து இருக்க வேண்டும் என்று தான் கை துப்பாக்கி வைத்து கொண்டு இருக்க உரிமை வாங்கி வைத்து கொண்டு இருந்தான்.. அது இப்போது அவனுக்கு கை கொடுக்க எடுத்து கொண்டவன்..
அதன் பின் குரு மூர்த்தி சிறிது நேரத்தை கூட கடத்தாது வசந்த் சொன்னது போலவே அந்த தெருவின் மூன்றாவது வீடான இளம் மஞ்சள் நிறத்திலான சின்ன கேட்டை எகிரி குதித்தவன்..
அந்த வீட்டின் பின் பக்கம் சென்று அந்த சுவர் கொஞ்சம் பெரியதாக தான் இருந்தது.. பின் இது போலான வீட்டை பின் பக்கம் வைத்து கொண்டு இருப்பவர்கள் பின் மதில் சுவரை பெரியதாக தானே கட்ட வேண்டி இருக்கும்..
அதோடு நேரத்தோடு அந்த வீட்டில் இருப்பவர்கள் சிறு ஜன்னலை கூட திறந்து வைக்காது இழுத்து மூடி கொண்டு இருந்தவது குரு மூர்த்திக்கும் வசதியாக தான் போய் விட்டது.
பெரிய சுவரை ஏறுவதில் அவனுக்கு கடினமாக தான் இருந்தது.. அதனால் அதை கொஞ்சம் சிரமத்துடன் தான் எகிறி அந்த பலான தொழில் செய்யும் வீட்டின் பின் பக்கத்திற்க்கு சென்றது..
அதற்க்குள் வசந்த் இங்கு அடுத்து அடுத்து… அந்த மீடியா ஆட்களிடம் சொன்ன… “ இந்த இடத்திற்க்கு பெரிய பெரிய வி.ஐ.பிக்கள் வருவாங்க சார். அவங்களுக்கு எல்லாம் இங்கேயே இருக்கும் பெண்கள் வேண்டாம் போல.. அதனால புதுசா படிச்ச பெண் தான் வேண்டும் என்று டிமாண்ட்… அதற்க்காக எத்தனை பணம் கொடுத்தும் அது போல பெண்களை இங்கு அழைத்து கொண்டு வராங்க.” என்ற வசத்தின் பேச்சையே கொக்கியாக வைத்து கொண்டு அந்த மீடியா…
“பெரிய பெரிய வி.ஐ.பியா… யார் அந்த வி,ஐ.பிக்கள்… “ என்று ஆர்வத்துடன் கேட்டது மீடியா…
இப்போது தான் அந்த காவல் துறை அதிகாரிக்கு கொஞ்சம் முழிப்பு தட்டியது. என்ன டா இது… எங்கேயோ போகுதே பேச்சு என்று இது வரை வசந்த் பேச்சுக்கு தடை செய்யாது இருந்தவர்..
இப்போது மீடியாவிடம்.. “நாம வந்த வேலையை பார்ப்போமே… இந்த சமூகத்தில் கல்லூரி பெண்கள் என்ன என்ன எல்லாம் செய்யிறாங்க என்று பார்க்க. அவங்க முகத்தை தோள் உரித்து காட்ட தானே நாம இங்கு வந்தோம்…” என்று வந்த வேலையை அந்த காவல் அதிகாரி மீடியாக்கரரிடம் நியாபகம் படுத்தியவர்..
வசந்திடமும்.. மிக பணிவாகவே.. “ நீங்க சொல்றதும் சரி தான் தம்பி… இப்போ வந்த வேலை வேறு… நீங்க இது விசயமா முறையா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கம்பிளையண்ட் கொடுத்தா.. எங்க காவல் துறை.. இதற்க்கு தக்க நடவடிக்கை எடுக்கும்.” என்று கூறி அந்த பலா ன தொழில் செய்யும் வீட்டிற்க்குள் செல்ல பார்த்தவரின் காதில் விழுவது போல வசந்த மிக சத்தமாகவே…
“சார் நான் எதிர் வீட்டில் இருக்கேன்.. எங்க வீட்டில் மூன்று பெண்கள் இருக்காங்க. நான் போய் கம்பிளையண்ட் கொடுக்காம இருந்து இருப்பேன் என்று நினைக்கிறிங்கலா சார்… நான் யார் கிட்ட புகார் கொடுக்க போனேனோ.. அவரே இங்கு ரெகுலர் கஸ்ட்டமர் எனும் போது என் புகாரை எப்படி சார் வாங்கி கொள்வார்..” என்று சத்தமாக பேசி அவர்களை உள்ளே போக விடாது செய்தான்..
வசந்துக்கு இன்னும் குரு மூர்த்தியிடம் இருந்து சிக்னல் வரவில்லை.. அவன் இப்போது சொன்னது அனைத்துமே உண்மை தான்.. ஆனால் முன் சொல்லாது இருந்தவன் இப்போது குரு மூர்த்தி அனைத்தையும் பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கையில் வசந்த் இதை சொன்னான். அவனுக்குமே வேறு வழி இல்லை தானே..
வசந்தின் இந்த பேச்சில் அந்த காவல் துறை அதிகாரி இப்போது வசந்தை அப்பட்டமாகவே முறைத்தான். அதை அந்த மீடியாக்கரர்களும் கவனித்து விட..
உள்ளே விட வெளியிலேயே லட்டு போல கண்டெண்ட் கிடைக்கும் போலவே என்று நினைத்த அந்த மீடியா வசந்தின் அருகில் வந்தவர்கள்..
“எந்த போலீஸ் ஸ்டேஷன்.. அந்த அதிகாரி பெயர் என்ன.? எப்போ நீங்க கமிளையிண்ட் கொடுத்திங்க என்று சொல்ல முடியுமா.. நீங்க என்ன செய்யிறிங்க.” என்று வசந்த் பற்றிய விவரத்தையும் கேட்டது அந்த மீடியா.
“நான் காலேஜ் ஸ்டுடண்ட் சார்…” என்றதும் மீடியா..
“அது தான் தொட்டா ஷாக் அடிப்பது போல எதற்க்கும் பயம் இல்லாம உண்மையை பேசுறிங்க..” என்று வசந்தை பாராட்டிய அந்த மீடியா மீண்டும் முன் கேட்ட கேள்வியிலேயே வந்து நின்றது.
இப்போது அந்த காவல் அதிகாரியும்.. வசந்தை வெளிப்படையாக எல்லாம் பகைத்து கொள்ளவில்லை.. காரணம் அவன் ஒரு கல்லூரி மாணவன்… ஆளும் கட்சியை பகைத்து கொண்டால், எதிர் கட்சியை வைத்து சமாளித்து கொள்ளலாம்.. எதிர்க்கட்டியை பகைத்து கொண்டால் ஆளுங்கட்சி உதவும்.. அதே போல அரசாங்க ஊழியர்களையும் பகைத்து கொண்டால், தனியாரில் வேலை பார்ப்பவர்கள் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் சலுகைகளின் பொறாமையில் தன் பக்கம் பேச கூடும்.. ஆனால் இது போல மாணவர்களை பகைத்து கொண்டால், ஜாதி… பணக்கரான் ஏழை… எந்த பாகுபாடும் இல்லாது ஒன்று சேர்ந்து தன்னை ஒழித்து கட்டிய இன் தான் மறுவேலை பார்ப்பார்கள் என்று நினைத்து..
வசந்திடம் மிக தன்மையாவே… “ தம்பி உங்க ஆதங்கம் எனக்கு புரியுது… நான் இதை பத்தி கண்டிப்பா பார்க்கிறேன்.. ஆனா பாரு தம்பி உள்ளே அதை விட பெரிய அநியாயம் நடக்குது. நீயே சொன்னலே உங்க வீட்டிலும் மூன்று பெண்கள் இருக்கிறாங்க என்று.. அவங்களும். “ எனும் போது வசந்த்..
“சார்..” என்று குரல் எழுப்பியவனிடம் அந்த காவல் துறை அதிகாரி..
“நான் தப்பா எல்லாம் பேசல தம்பி… சின்ன பெண்களை மூளை சலவை செய்து இங்கு கொண்டு வந்துடுறாங்க. அது நடக்காம நாம் பார்க்கனும் தானே…” என்ற அந்த அதிகாரியிடம் வசந்த்,.. அடுத்து என்ன பேசி அவர்களை போக விடாது தடுத்து நிறுத்துவது…என்று யோசிக்கும் முன்னவே அந்த காவல் அதிகாரி மீடியாவோடு அந்த வீட்டிற்க்குள் நுழைந்து விட்டது..
வசந்த்தும் பதட்டதுடன் அவர்கள் பின் சென்றான்… இத்தனை பாடுப்பட்டும் மகிக்கு பிரச்சனை ஆகி விடுமா என்று…
அந்த தொழிலை நடத்துவது.. ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தான். அத்தனை பெரிய சரிகையில் பட்டுப்புடவை அணிந்து கொண்டவள் தோற்றம் அது போலான பெண் தான் என்று காட்டி கொடுத்தாலுமே, முகத்தில் ஒரு பயம் தெரிந்தது…
அந்த பெண்மணி ஒரு வித பதட்டத்துடன் அந்த பூட்டிய கதவின் முன் நின்று கொண்டு இருந்தவள்.. காவல் அதிகாரியை பார்த்ததுமே ஒரு ஆசுவாசம் வந்து..
“ சார்..” என்று அழைத்து கொண்டு அந்த காவல் அதிகாரியின் அருகில் சென்றாள்..
அந்த காவல் அதிகாரிக்கு அந்த பொம்பளையின் செயல் கோபத்தை கொடுத்தது.. இவளுக்கு சொன்னது என்ன .? செய்து கொண்டு இருப்பது என்ன.? என்பது போல கோபத்துடன் அந்த பொம்பளையை பார்த்த அந்த காவல் அதிகாரி.. அந்த பொம்பளையை பார்த்து கண் ஜாடை காட்டினார்..
பாவம் அதை எல்லாம் அந்த பொம்பளை கவனிக்கு நிலையில் இல்லை போல. மீன்டுமே சார்.” என்று அருகில் வந்தவளிடம். இப்படியே போனா நாளை நாம தான் மீடியாவுக்கு தீணிப்போட்டது போல ஆகி விடும்.. என்று நினைத்து கொண்டவர்… அந்த பொம்பளையை சட்டென்று கன்னத்தில் அரை’ந்து விட்டார்..
பின் … “ஒழுங்கு மரியாதையா.. இந்த ரூமின் கதவை திற இல்லேன்னா. இன்னுமே அடி வாங்குவ பார்த்துக்கோ..” என்றதில் அந்த பொம்பளையும் தன் கையில் இருந்த சாவீயை அந்த காவல் அதிகாரியிடம் கொடுத்து விட்டவள்… இனி என்ன நடந்தா எனக்கு என்ன என்பது போல அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு விட்டாள்.
காவல் துறை அதிகாரி அதை கவனிக்கவில்லை என்றாலும் வசந்த் கவனித்து விட்டான். குரு மூர்த்தி வந்து விட்டாரா..? என்று வசந்தின் கண்கள் அரக்க பறக்க நாளா பக்கமும் சுழண்டது… ஆனால் அந்த காவல் அதிகாரியோ… தனக்கு கொடுக்கப்பட்ட வரைப்படத்தின் படி அனைத்து கதவுகளும் உள்ளே பூட்டி இருக்கும்.. வெளியில் பூட்டி இருக்கும் அறைக்கு தான்.. அங்கு இருக்கும் அந்த பெண்மணியை அந்த மீடியாக்காரன் முன் மிரட்டிவது போல மிரட்டி கதவை நீங்க திறக்க வைக்க வேண்டும்.
உள்ளே இருப்பதை அந்த மீடியாக்காரர்கள் கவர் செய்து விட்டால் போதும்.. இதற்க்கு அவன் வங்கி கணக்குக்கு வந்த தொகை ஒரு கோடி…
அந்த பெண்மணியுமே நீங்க சொன்ன உடன் கதவை திறந்து விட மாட்டாங்க… என்று தான் அந்த காவல் அதிகாரிக்கு சொல்லப்பட்ட விசயம்.. ஆனால் இந்த பொம்பளை என்ன என்னையும் சேர்த்து மாட்டி விடுவது போல நடந்துக்குறா.. என்று நினைத்தவர்… தனியா இந்த பொம்பளையை கவனித்து கொள்ள வேண்டும் என்று நினைத்து கதவை திறக்க.
அங்கு அனைவரும் எதிர் பார்த்தது போலவே ஒரு பெண் படுக்கையில் படுத்து கொண்டு இருந்தாள்.. அவளை சுற்றி நான்கு ஆண்கள் அந்த பெண்ணை சூழ்ந்தது போலான காட்சிகள் தான் நடைப்பெற்று கொண்டு இருந்தன….
அந்த பெண்ணின் முகம் தெரியவில்லை… மீடியா முன் அந்த பெண்ணின் முகத்தை காட்டுவது தானே அவனுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்..
அதனால் அந்த நால்வரையும்.. “ சீ அந்த பெண்ணை விட்டு எழுந்துடுங்கடா…” என்று திட்ட.
அந்த நான்கு ஆண்களுமே சட்டென்று எழுந்தவர்கள் அரக்க பறக்க வெளியில் ஓடியும் விட்டனர்..
அந்த ஆண்கள் எழுந்ததுமே அந்த காவல் அதிகாரி அந்த பெண்ணை பார்த்தான் பார்த்தவருக்கு அதிர்ச்சி..
“இது என்ன இந்த பெண்ணா காலேஜில் படிக்குது…?” என்று சந்தேகத்துடன் நினைத்தாலும் கேட்கவில்லை. எப்படி கேட்பான். திருடனுக்கு தேள் கொட்டியது போல தானே ஆகிவிடும்… அந்த காவல் அதிகாரிக்கு ஒரு பெண்ணை அசிங்கப்படுத்த வேண்டும்.. அந்த பெண் கல்லூரியில் படுக்கிறாள்.. இது தான் சொல்லப்பட்டது.. அந்த பெண்ணின் புகைப்படத்தை எல்லாம் அந்த காவல் துறை அதிகாரிக்கு அனுப்பவில்லை…
சரி காலேஜ் படிக்குதா..? இல்லை படிப்பிக்குதா.? அது பற்றி என்ன..? இந்த பெண்ணை மீடியா முன் காட்டனும்.. ஆனாலுமே சும்மா கும்முன்னு தான் இருக்கா.. இந்த பிரச்சனை எல்லாம் முடிந்த பின்.. இந்த பெண்ணுக்கும் வேறு போக்கிடம் இருக்காது..
நாம நிரந்தறமா இந்த பெண்ணை வைத்து கொள்ளலாமா…? ஒரு ஆணின் மனம் இப்படி கணக்கு போட…
வசந்த் அந்த காவல் துறை அதிகாரி அந்த கதவை திறந்த போது மனது அப்படி பக் பக் என்று அடித்து கொண்டது.. அந்த பெண்மணியின் முகத்தில் இருந்து குரு மூர்த்தி வந்து விட்டார் என்று தெரிந்தாலுமே, குரு மூர்த்தி என்ன ஸ்பைடர் மேனா. கம் போட்டு மகி அழைத்து கொண்டு இங்கு இருந்து பறந்து போக..
இவர்கள் முன் குரு மூர்த்தி சார் என்ன பேசினாலுமே எடுபடுமா…? இந்த மீடியாவுக்கு இதுவும் ஒரு கண்டெண்ட் தானே என்று பயந்து கொண்டு தான் அந்த அறைக்குள் சென்றது..
அவன் அங்கு பார்த்த அந்த காட்சியில் அவனின் ஈர குடலே நடங்கி போய் விட்டது.. காவல் துறை அதிகாரி அந்த ஆண்களை திட்டும் முன் இவன் தான் அந்த படுக்கை அறையில் ஓடி சென்றது..
ஆனால் அதற்க்குள் அந்த ஆண்கள் எழுந்ததுமே அந்த படுக்கையில் பார்த்த அந்த பெண்ணை பார்த்த வசந்த் அப்படியே திகைத்து நின்று விட்டான்.
மகி கிடையாது என்று ஆசுவாசம் வசந்த் அடைந்தாலுமே, மகி எங்கே .? என்று நினைத்து அந்த அறையை பார்த்தான்.
அந்த படுக்கையில் இருந்து எழுந்த அந்த பெண்… வசந்தையே பார்த்து கொண்டு இருந்தாள்.. இருந்தவள் வசந்த் அந்த பெண்ணை பார்த்ததும்.. அவன் கண் ஜாடையில் அந்த அறையில் இருந்த குளியல் அறைப்பக்கம் கண் காட்டியவன்..
தான் இந்த அறையில் அதிக நேரம் இவர்களோடு இருப்பது நல்லது இல்லை என்று நினைத்தவள்..
அழுது கொண்டே அந்த அறையை விட்டு ஹாலுக்கு ஓடி வந்து விட்டாள்…
அந்த ஹாலில் இருந்த அந்த பெண்மணியோ.. இந்த பெண் பார்த்து அதிர்ச்சியாகியள்…
பின் அந்த காவல் அதிகாரியின் அருகில் சென்றதோடு அந்த காவல் அதிகாரியின் கையை பிடித்து கொள்ள.
இது வரை அந்த பெண்ணை தன் கேமிராவின் மூலம் பதிவு செய்து கொண்டு இருந்த அந்த மீடியா சட்டென்று அந்த காவல் துறை அதிகாரியின் பக்கம் திரும்பியது.. கூடவே அந்த இணைந்த கைகளை பதிவும் செய்து கொண்டது..
இவள் என்னை விட மாட்டாளா…? அந்த மீடியா முன் தன்னை நல்லவனாக காட்டி கொள்ள அந்த காவல் அதிகாரி மீண்டுமே அந்த பொம்பளையை அடித்து விட்டு.
“உன் வேலையை என் கிட்ட காண்பிக்காதே.. புரியுதா…?” என்று எச்சரிக்கை செய்ததோடு..
“நீ வாயை திறக்கவே கூடாது.? என்ற காவல் அதிகாரி அந்த பெண். அந்த தொழிலை நடத்தும் அந்த பொம்பளையும் அழைத்து கொண்டு தன் காவலர் வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றார்..
அவர்கள் சென்றதும்.. வசந்த் குளியல் அறை கதவை திறக்க அங்கு மகி அழுது கொண்டு பயத்துடன் நின்று கொண்டு இருந்தாள்..
வசந்த்தை பார்த்ததுமே … “ வ..சந்த்..” திக்கி திணறி கேட்க.
மகியின் வாயில் இருந்து தன் பெயரை.. கேட்க அந்த நிலையிலும் வசந்துக்கு மெய் சிலிர்த்து தான் போனது…