Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

New profile posts

Hi viji mam. உங்க அக்கா மகன் திருமணம் இந்த மாசம் தானேப்பா
விஜி மேம் அரசியல் வாதி ஹீரோ போலிஷ் காரன் பொண்ணு ஹீரோயின் கதை ரீரன் பண்ணுங்க 🙂🙂🙂🙂
V
Vijayalakshmi
பண்ணுகிறேன் பா
C
chandhini
Enna kathai pa
உதயா@உதி
உதயா@உதி
கதை நேம் நெருங்க நெருங்க என்று நினைக்கிறேன் 🧐 🤔
ஹீரோ கல்வி அமைச்சர் 🙂 அவன் பெத்த பிள்ளை தான் ஆனால் வளர்ப்பு பிள்ளை என்று சொல்லி வச்சிருப்பாங்க
ஹீரோயின் அப்பா போலிஷ். இங்கு ஹீரோயின் வளர்ப்பு பொண்ணு ஆனால் பெத்த பொண்ணு என்று சொல்லி வச்சிருப்பாங்க
Hi mam,,, na pirithariyaa pithana pothum reed pannitu irunthen thidirnu athu kanom😭😭😭 ethavathu help pannunga ji na pithakiduven pola irukku
V
Vijayalakshmi
ஒரு மாதம் கழித்து போடுகிறேன் மா.. ஒருத்தவங்க மட்டும் படிப்பது போல அந்த ஆப்ஷன் இருக்கா என்றே எனக்கு தெரியலே யே
யாழ்
Oh... Remba thanks mam😊... Na wait pandrenn..
Hi guys.. yenaku kindle la yepdi stories padikarathunu therila.. yaravathu konjam clear pantringala.. payment monthly pay pannanuma yepdinu sollu ga guys..
S
Sakthi
Thank you sis 👍🏼
S
Sinduja
Monthly payment or 3/6/12 months madiri payment pannalam sis. Payment panita kindle app download pannigana, Amazon sign in panitu neenga padikalam.
  • Like
Reactions: Sakthi
S
Sakthi
Thanku you sister🙏🏻
Just 2 days break only allowed please
V
Vijayalakshmi
நன்றி பா.. கண்டிப்பாக முடியவில்லை என்றால் இரண்டு நாள் ப்ரேக் எடுத்து கொள்வேன் பா.. நீங்கள் தொடர்ந்து என் கதைகளை படித்து கருத்து சொல்வதே எனக்கு ஒரு பூஸ்ட் தான்.
C
chandhini
சில சமயம் நாங்க ஸ்ட்ரெஸ் கொடுக்குறமோனு சங்கடமா இருக்கு. என்ன தான் passion, income nu sonnalum, oru break kekkume manasu. All the best pa.
  • Like
Reactions: Sakthi
Hi viji mam. சுடச்சுட இன்னொரு‌ கதை ஆரம்பிச்சிட்டீங்க. Take rest. Pa. Marriage work is also ahead. Take a break and come.
  • Like
Reactions: Sakthi
V
Vijayalakshmi
பரவாயில்லை பா.. எழுத முடிந்த மட்டும் எழுதி விடலாம் என்று தான்
Top