கதை நேம் நெருங்க நெருங்க என்று நினைக்கிறேன் 🧐 🤔
ஹீரோ கல்வி அமைச்சர் 🙂 அவன் பெத்த பிள்ளை தான் ஆனால் வளர்ப்பு பிள்ளை என்று சொல்லி வச்சிருப்பாங்க
ஹீரோயின் அப்பா போலிஷ். இங்கு ஹீரோயின் வளர்ப்பு பொண்ணு ஆனால் பெத்த பொண்ணு என்று சொல்லி வச்சிருப்பாங்க
ராஜீவ் 😍😍😍 போலிஷ் காரன் ரொம்ப கோவக்காரனா இருக்கான் 😆 😝 😝 😝 😝
ப்ரியங்கா வட இந்திய பொண்ணா 😀😀😀😀😀
இவ செஞ்ச தப்பால் தான் ராஜீவ் சஸ்பென்ட் ஆனானா 😕😕😕😕😕
அர்ஜீன் ராஜீவ் இரண்டு பேரும் ப்ரணட்ஸா இருப்பாங்களோ 🧐🧐🧐🧐🧐🧐