அத்தியாயம்…5.1
தந்தையின் பேச்சு தீக்ஷேந்திரனுக்கு புரிந்தது தான் … அதில் அதிரவும் செய்தான் தான்.. ஆனால் அதை முகத்தில் கூட காட்டவில்லை.. காரணம் தன் அன்னை இன்னுமே குறுகி போய் விடுவார் என்று… ஆனால் அவன் தன் அதிர்ச்சியை மறைத்தாலுமே, காவ்யா ஸ்ரீ…. தன் மகனிடம் கணவன் சொன்ன இந்த பேச்சு பிடிக்காது, அதை தன் முகத்தில் அப்பட்டமாக காட்டிய வாறு கணவனை பார்த்தார்..
ஆனால் ராஜேந்திரா பூபதியோ மனைவியின் எந்த பார்வையும் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..
அதுவும் தன் பி.ஏ சொல்லாது விட்ட…. காவல் நிலையத்தில் தன் தம்பி தம்பி மகன் மச்சான் அடி வாங்கியதை புரிந்து கொண்ட விசயமானது அவரை எதை பற்றியும் யோசிக்கும் மனநிலையை முற்றிலும் இழக்க விட்டு இருந்தது…
என் தம்பி… அவனின் ஒரு அடிக்கு தாங்குவார்களா இவர்கள் எல்லோரும்.. தன் பழைய தம்பி அவர் கண் முன் வந்து போனான்….
அதில் இத்தனை நாட்கள் தன் குடும்பத்தை பற்றி மகனிடம் பேசாதவர் பேச… மகனோ என்ன தான் தந்தையின் உறவின் மீது பாசம் அக்கறை இருந்தாலுமே, அன்னை என்பது ஸ்பெஷல் தான்..
அதனால் தந்தையின் இந்த பேச்சை முளையிலேயே கிள்ளி விட வேண்டும் .. இல்லை என்றால் தந்தையின் வீட்டவர்கள் முன்னும் தன் அன்னையை இது போல பேச கூடும் என்று நினைத்து..
தந்தையின் பேச்சை ஒட்டியது போலவே…. “உங்க பி.ஏவை நான் பேர் சொல்லி தான் கூப்பிடுறேன் ப்பா. ஆனால் பாருங்க… அவருக்கு பெண் இருந்து அவர் பெண்ணை நான் மேரஜ் செய்து இருந்தால், கண்டிப்பா என் மாமனாருக்கு உண்டான மரியாதை நான் கண்டிப்பா அவருக்கு கொடுப்பேன் ப்பா. முக்கியமா என் மனைவிக்கு அந்த மரியாதையையும் வாங்கி கொடுப்பேன். ” என்று சொன்னவன்.
தன் தந்தையை ஒரு பார்வையும் பார்த்தான்.. நீங்க அது போல நீங்கள் செய்யவில்லை என்பதை அவனின் அந்த பார்வை தந்தைக்கு உணர்த்தியது…
மகனின் அந்த பார்வையை தந்தையும் புரிந்து கொண்டார் தான்.. ஆனால் பாருங்கள் உண்மையில் மகனுக்கு தான் உண்மையான நிலவரம் தெரியவில்லை…
தீக்ஷேந்திரனும் இனி தான் எதுவும் முழுமையாக தெரியாது வாய் திறக்க கூடாது என்று… தந்தை அடுத்து சொன்னதில் முடிவு எடுத்தான்..
அதாவது மகனின் பார்வைக்கு ராஜேந்திர பூபதி… இன்னுமே கிண்டலான பார்வையுடன் தன் மனைவி காவ்யா ஸ்ரீயை பார்த்தவர்..
பின் பார்வையில் கொடுத்த கிண்டலை குரலிலும் சேர்த்தவராக… “ ஸ்ரீம்மா.. நம்ம மகன் என்னவோ சொல்றான் பாரேன்….” என்ற கணவனின் இந்த பேச்சு காவ்யா ஸ்ரீயை காயம் படுத்த செய்யபவை தான்..
இருந்துமே நீண்ட நாட்கள் கழித்து தன் கணவனின் அந்த அழைப்பான ஸ்ரீம்மா என்ற அழைப்பில் கணவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவரின் கண்கள் கலங்கி இருந்தது… காவ்யா ஸ்ரீயின் இந்த கலங்கிய உணர்ச்சிக்களை தன் முகத்தில் கொட்டி கணவனை பார்க்க காரணம்… கணவன் அந்த பிரோத்தியோக அழைப்பு மட்டும் கிடையாது.. இது போல தன் முகத்தை நேருக்கு நேர் பார்த்து நம் மகன். அது கிண்டலாக இருந்தாலுமே பேசி… நீண்ட நாட்கள் ஆகி விட்டது..
மனைவியின் இந்த பாவனை ராஜேந்திர பூபதியை தாக்க தான் செய்தது.. இருந்தும் தன் தனிப்பட்ட கெஸ்ட் அவுஸில் இருக்கும் தன் குடும்பத்தினரின் நிலை.கூடவே இன்னுமே முழுமையாக அவருக்குமே ஒரு சிலது தெரியவில்லையே…..
தெரியாத விசயம் தன் தந்தை. அப்போ உண்மையில் இறந்து விட்டாரா… அதோடு தங்கையில் ஜீவிதா மட்டுமே தான் அவர் விசாரித்த வரையில் இருப்பதாக தெரிய வந்தது… இன்னும் இரண்டு தங்கைகள்… அவர்களுமா இறந்து விட்டது..
இதில் மகனின் இந்த குத்தல் பேச்சும் சேர்ந்து கொள்ள .. நன்றாக கேட்டு விட்டார்…
“என் வீட்டவங்க கிட்ட என் மனைவிக்கும் என் மாமனாருக்கும் மரியாதை வாங்கி கொடுக்க. முதல்ல என் கல்யாணம் என் வீட்டவங்களுக்கு தெரிந்து இருக்கனும் தீக்ஷா….” என்ற தந்தையின் பேச்சில் அடுத்து அவன் என்ன என்று தெரியாது இனி வாய் திறக்க கூடாது.. என்று முடிவு எடுத்தவன்.
“ப்பா வாங்க போகலாம்… உண்மையில் எனக்கு ரொம்ப குழப்பமா இருக்குப்பா.உங்களுக்குமே சிலது தெரியல என்று சொல்றிங்க. வாங்க போகலாம். விவேகானந்தன் கிட்ட கேளுங்க. அவங்க எழுந்துட்டாங்கலா..” என்றும் சொன்னவனின் பேச்சை கேட்டு ராஜேந்திர பூபதியும் அடுத்து அதை பற்றி பேசாது… மகன் சொன்னதை செய்தார்.
ஆனால் ராஜேந்திர பூபதி அழைப்பில் பேசிய விவேகானந்தன் சொன்ன விசயமோ “ சார் மகேந்திரன் சார்… வினோத் சுதாகர் சார்… அப்போவே எழுந்துட்டாங்க சார்.. ஆனா எழுந்ததும் என் போனை வாங்கி பெரியம்மாவுக்கு பேசினாங்க. அவங்க என்ன சொன்னாங்கலோ தெரியல… மூன்று பேரும்.. அவங்க வீட்டிற்க்கு போகனும் என்று அடமா நிற்கிறாங்க… அதுவும் உங்க தம்பி முடியல சார்…” என்று அழுது விடுபவர் போல் தான் விவேகானந்தர் பேசியது..
உண்மையில் விட்டால் மகேந்திரன் விவேகானந்தரை அடித்து தான் இருந்து இருப்பார்.. இடையில் பாதுகாவர் வந்து தடுத்து இருக்கா விட்டால்,
ஆனால் அந்த பாதுகாவர்களையும் முறைத்து பார்த்து கொண்டு இருந்தார் மகேந்திர பூபதி… விவேகானந்தரே இனி முடியாது என்று ராஜேந்திர பூபதிக்கு போனை போட தான் நினைத்தாரும்…
ராஜேந்திர பூபதியே அழைத்ததில் கொட்டி விட.. ராஜேந்திர பூபதிக்கு விவேகானந்தன் சொன்ன விசயத்தை கேட்டு கோபம் எல்லாம் வர வில்லை.. சிரிப்பு தான் வந்தது…
மனதில் நீ இன்னும் மாறவே இல்லேடா… என்று நினைத்து கொண்டவருக்கு தெரியும் தன் அன்னை என்ன சொல்லி இருப்பார் என்று..
அதனால் ராஜேந்திர பூபதி இந்த முறை தன் அன்னைக்கே அழைத்து விட்டார்.. இந்த இடைப்பட்ட நேரத்தில் மகனை போலவே தன் அன்னையை பற்றி அனைத்து விசயங்களுமே அவரிடம் வந்து விட்டது.. அதில் அன்னையின் கை பேசியின் எண்ணும் சேர்த்து தான்… விசாரித்து அறிந்து கொண்ட விசயங்கள்…
தன் தம்பியின் மனைவி… தன் வீட்டு கார் ஓட்டுனரின் மகள்… தன் தங்கையின் கணவன்… தன் வீட்டு கார் ஓட்டுனரின் மகன்.. அதுவும் தன் தங்கை ஜீவிதா அந்த வயதிலேயே அத்தனை அந்தஸ்த்து பார்ப்பவள்.. எப்படி சுதாகரை மணந்தாள்…
இதை எல்லாம் யோசிக்க யோசிக்க ராஜேந்திர பூபதிக்கு இன்னும் குழப்பம் தான் ஏற்பட்டதே ஒழிய குழப்பம் தீர்வதாக காணும்.. எது என்றாலும் தன் அன்னையோ தம்பியோ சொன்னால் தான் உண்டு…
அதனால் ராஜேந்திர பூபதி தைரியமாகவே தன் அன்னையின் கை பேசிக்கு அழைத்து விடுத்தார்… இந்த முறையும் தீக்ஷேந்திரன் தன் தந்தை பேசும் முன். அவர் கையை பேசியை வாங்கி ஸ்பீக்கர் மோடில் போட்டு விட்டு..
“இப்போது பேசுங்க…” என்பதும் போல் சைகை செய்தான்…அவன் நினைப்பு போல்… பக்கத்தில் இருந்து ஏதாவது குரல் கேட்க கூடும் என்று.. தெரியவில்லை…
ஆனால் தந்தைக்கு மகனிடம் இனி மறைத்து ஒன்றும் இல்லை என்பது போல்.. மகன் செய்ததை தடுக்காது தன் அன்னை அழைப்பை ஏற்க காத்து கொண்டு இருக்கும் வேளையில்..
இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த காவ்யா ஸ்ரீ… அங்கு இருந்து சென்று விட்டார். தன் தந்தை தொடர்ந்து கை பேசியில் அழைத்ததினால், கூடவே அவரிடமும் சொல்ல வேண்டுமே…என்று…
ராஜேந்திர பூபதி அழைத்த அழைப்பை அது முடியும் தருவாயில் தான் திரிபுர சுந்தரி ஏற்றது..இங்குமே மந்ரா உடன் இருந்தாள் தான்..
அழைப்பை ஏற்ற திரிபுர சுந்தரியோ…. “ ம் சொல்லு ராஜா….” என்று தான் எடுத்த உடன் பேசினார்…
ராஜா.. உண்மையில் முன்பை விட உடைந்து அழுது விட்டார்… மகன்… இந்த அழைப்பை கேட்டு எத்தனை வருடங்கள் ஆகிறது என்பதை நினைத்து…
தன் தந்தையின் அழுகையை மகன் பார்த்துக் கொண்டு இருந்தானே தவிர.. அவரை ஆறுதல் எல்லாம் படுத்தவில்லை.. அவனுமே என்ன என்று ஆறுதல் வார்த்தை கூறுவான்.. அவனுக்குமே பேசினால் தான் விசயம் தெரியும்..
அதனால் பேச விட்டு கை கட்டிக் கொண்டு கேட்டு கொண்டு இருந்தான்…
மகன் போல் அன்னையான திரிபுர சுந்தரி அழவில்லை. அதே கம்பீர குரலில் தான் பேசியது…
“இப்போ அழுது ஒன்னுக்கும் ஆக போறது இல்ல ராஜா….” என்று சொன்னவரிடம் ராஜேந்திர பூபதியும் இப்போது சுற்றி வளைக்காது…
“ம்மா வாம்மா….” என்று அழைத்தான்.
திரிபுர சுந்தரியுமே… “ எங்கே….?” என்று தான் கேட்டது….
மகனுக்கு இப்போது தன் தம்பி அங்கு அடம் பிடிக்கும் காரணம் புரிந்து விட்டது..
இந்த இடைப்பட்ட நேரத்திற்க்குள் மீண்டுமே திரிபுர சுந்தரி.. “ எங்கே வரட்டும் ராஜா…?” என்று கேட்டவரிடம்…
“ம்மா இங்கு நான் இருக்கும் வீட்டிற்க்கு ம்மா,,இந்த ஊர் பார்க்க . இப்போவே அழைத்து கொள்கிறேன் ம்மா… அதற்க்கு உண்டான வேலையை பார்க்கிறேன் ம்மா…” என்று சொன்னவர்..
தங்களின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த மகனிடம்.. “ தீக்ஷா உன் பாட்டி சித்தப்பா சித்தி அத்தை மாமா உன் தம்பி உன் அத்தை மகள் எல்லோரும் இங்கு வர ஏற்பாடு செய் தீக்ஷா…” என்று சொன்னவரின் பேச்சில் அத்தனை மகிழ்ச்சி..
தீக்ஷேந்திரனுமே தன் பாட்டியின் பேச்சை கேட்டு கொண்டு தானே இருந்தார்… அவர் பேசிய வார்த்தையின் அர்த்தம் புரிந்து கொண்டவனுக்கு… ப்பா என்ன பாட்டி என்று தான் பாராட்ட தோன்றியது…
நான் உன் வீட்டிற்க்கு ஊர் பார்க்க தான் வருவேன்.. எனக்கு உண்டான மதிப்பு அது தான் என்று சொல்லாமல் சொன்ன பாட்டியின் பேச்சை பேரனும் புரிந்து கொண்டு அதற்க்கு உண்டான வேலையில் இறங்கினான்…
தந்தை மகன் இருவருக்குமே தெரியும்… ஊர் பார்க்க அழைத்து வந்தால், யார் யாருக்கு என்ன என்ன பதில் சொல்ல வேண்டி இருக்கும்.. என்ன என்ன கதை பின்னப்படும்.. கூடவே இதை வைத்து அரசியல் பல எதிர் கட்சி செய்யும் என்று தெரிந்தே தான் செய்தது…
ஆனால் இங்கு தன் தந்தையின் அறைக்குள் நுழைந்த காவ்யா ஸ்ரீயை பார்த்த சேக்கிழார்… என்ன விசயம் என்று தெரியவில்லையே… என்ன என்று கூட என்னிடம் இவங்க சொல்ல மாட்டாங்கலா…. என்று கோபத்துடன் இருந்தவர்… மகளின் கலங்கிய முகத்தை பார்த்து விட்டு..
“என்ன ம்மா என்ன என்ன பிரச்சனை….?” என்று கேட்டார்.. அவருக்கு கட்சிக்கு ஏதோ பிரச்சனையோ என்று தான் நினைத்தது.
ஆனால் அவர் நினைத்தும் பார்க்காத…. விசயமாக… “ ப்பா திரிபுர சுந்தரி… மகேந்திரன் ஜீவிதா உயிரோடு தான் ப்பா….இருக்காங்க….” என்ற பேச்சில் சேக்கிழார் .
“எ…ன்னா ம்மா சொல்ற….” என்று கேட்டவர்..
பின்… “ என்ன விளையாடுறியா….?” என்று முன் இருந்த பாசம் சென்று கோபமாக தன் மகளிடம் கேட்டார்…
(இன்றும் திரிபுர சுந்தரி ராஜேந்திர பூபதிக்கு உண்டான பேச்சை எழுத முடியவில்லை.. நாளை தருகிறேன் பா.)