அத்தியாயம் 5
கேசவமூர்த்தியிடம் அவர் மகளை பிரிப்பதற்கு முதல் படியாக சந்தானத்துக்கு போனில் தன் இருப்பிடம் வர சொன்னார். அதற்கு தகுந்தவாறு அன்று மாலையே அசோக்கும் சென்னை வருவது உறுதியாகி இருந்தது.
பின் சந்தானத்தை அழைத்து ஈவ்னிங் அவர் வருவதை உறுதிப்படுத்திக் கொண்டான்.இந்த வேலையெல்லாம் தன் பாட்டுக்கு...
அத்தியாயம் - 4
காலையில் எழுந்தவுடனே அவனுக்குள் ஏதோ ஒரு தெரியாத ஒரு படப்படப்பு இருந்துக் கொண்டே இருந்தது. அசோக்குக்கு போன் செய்து விட்டு… மார்னிங் ப்ரேக்பாஸ்ட்டு முடிச்சிட்டு தன் தாய் தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு விடைப்பெற்று சென்றான்.
இரவே மகள் இறந்ததை தவிர்த்து மகன் சென்னைக்கு...
அத்தியாயம் - 3
சென்னையில்
தன்னைச் சுற்றி சூழ்ச்சி வலை பின்னப்படுவதை அறியாமல், எப்போதும் போல் அன்றும் காலையில் எழுந்தவுடன், காலைக் கடனை முடித்து தன் தந்தை ரூமுக்கு சென்று காலை வணக்கம் செலுத்தினாள். பின் அவருடனே சிட் அவுட்டில் அமர்ந்து காபியை பேசிக்கொண்டே அருந்தினாள். இது தான் இவர்களின் தினம்...
அத்தியாயம் - 2
தன் நிலையை மறந்தது, சில நிமிடங்களே. அடுத்த கணமே தன் தாயின் நிலை உணர்ந்து “அம்மா” என்று ஆதாரவாக அவர் தோளில் கைப்போட்டு அணைத்துக்கொண்டான். தன் தோளில் தன் மகன் கைப்பட்டவுடன் தன்நிலை உணர்ந்த பத்மினி மகன் முகத்தை பார்த்தார். (ஆம் பிரதாப்பின் தாயின் பெயரும் பத்மினியே.)
தன் தாயின்...
அத்தியாயம் ஒன்று
அடையாரில் உயர்தர மக்கள் வசிக்கும் பகுதியில் அந்த வெள்ளை நிறப் பங்களா மிக அமைதியாக காட்சித் தந்தது… அது வெளியே மட்டுமே. ஆனால் வீட்டினுள் நம் கதையின் நாயகி பத்மினி ரூமிலிருந்து வெளிவரும் பாட்டு சத்தம், காதை பிளந்தது!!
அது தமிழ் பாட்டா, இங்கிளிஷ் பாட்டா, ஹிந்தி பாட்டா என்பது நம்...