வினோத் 🤣🤣🤣 என்னடா நடக்குது இங்க 🤔🤔யாருடா நீங்க எல்லாம் என்ற எப்பெக்ட்ல இருக்கான் 😂 😂 😂 😂
மந்த்ரா இவ்வளவு நேரம் நீயும் நடுங்கிட்டு இப்போ உங்க அம்மாவ பார்த்து சிரிக்குறியா😏😏😏😏
மந்த்ரா நீ வீர தீர சூர புலியா இருப்ப என்று உன் மாமன் மகன் கனவு காணுறான் ஆனா நீ ஒரு சுண்டெலி என்று எப்போ தெரிய போகுதோ 🤣🤣🤣🤣🤣🤣
மந்திராவோட மந்திரத்தில் மயங்கிட்டாரு ஹீரோ 😘😘😘😘😘 சொந்த அத்தை பொண்ணு வேற 😉😉😉😉😉
தன் குடும்பத்தோட இழப்பை வச்சு மாமனார் அரசியல் செஞ்சும் அவரோடு ஒத்துமையா இருக்காருன்னா நல்ல மருமகன் தான் 😡😡😡😡😡
பெத்தவங்களை பத்தி தெரிஞ்சும் அவங்க எதிர்க்கிறாங்கன்னா ஏதோ ஒரு காரணம் இருக்கும்ன்னு யோசிச்சிருக்கணும் 😡 😡 😡
இவங்களும் இவ காதல் பத்தி தெரிஞ்சதும் அவங்க கூட என்ன பிரச்சினை என்று தெளிவா சொல்லி இருக்கணும் 😑 😑 😑 😑 😑
இது நீயா தேர்ந்தெடுத்துக்கிட்ட வாழ்க்கை இனி நீதான் பார்த்துக்கணும் ☹️☹️☹️☹️ அவங்க...
ஜீவிதா அரசியல்வாதியால் பாதிக்கப்பட்டவங்க தானோ 🤔🤔🤔
மகேந்திரன் 😨😨😨 ஏற்கனவே வெட்டு குத்து எல்லாம் பழக்கம் தான் போல 🧐🧐🧐🧐🧐🧐
ஒரே நாளில் குடும்பத்தோட நிலை மாறிடுச்சு 🤧🤧🤧🤧🤧
அறிமுகத்திலே நாயகன் நாயகி என்று சொல்லியாச்சு 🤩 🤩 🤩 🤩 அப்போ ஜோடி மாறாது 🤷🏻♀️🤷🏻♀️🤷🏻♀️
ஆணாதிக்க குடும்பம் என்று தெரிஞ்சும் காதல்ல விழுந்துட்டா 😕😕😕😕😕 பெத்தவங்களை எதிர்த்து கல்யாணமும் செய்ய வந்தாச்சு 🤔🙁🙁🙁
அடக்குமுறையில் அதிகம் பாதிக்கப்பட போறா 🤭🤭🤭🤭 கல்யாணத்துக்கு பிறகு வேலைக்கு விட மாட்டான்...
மந்த்ரா 😍😍😍 அறிமுகத்திலே மூஞ்சி வீங்கும் அளவுக்கு அடி வாங்குறியே 🤭🤭🤭🤭🤧
சிஎம் வீடு என்றதும் வைரம் என்று புகழ்ந்த மாமா ஏன் அடிக்கிற அளவுக்கு போயிட்டாரு 🧐🧐🧐🧐
சம்பந்தம் பேச வந்துட்டாங்களா 😑😑😑😑😑
ஹீரோ குடும்பம் அரசியல்ல இருப்பாங்க அவரோட அம்மா அப்பாவே பெத்த பிள்ளை என்பதை மறைச்சு தத்து எடுத்து வளர்ப்பாங்க 😑 😑
ஹீரோயின் அப்பா போலிஷ். ஹீரோயினை தத்து பொண்ணு என்பதை மறைச்சு பெத்த பிள்ளை மாதிரி வளர்ப்பாங்க 😑 😑
கதை டைட்டில் நியாபகம் இல்லை
கதை நேம் நெருங்க நெருங்க என்று நினைக்கிறேன் 🧐 🤔
ஹீரோ கல்வி அமைச்சர் 🙂 அவன் பெத்த பிள்ளை தான் ஆனால் வளர்ப்பு பிள்ளை என்று சொல்லி வச்சிருப்பாங்க
ஹீரோயின் அப்பா போலிஷ். இங்கு ஹீரோயின் வளர்ப்பு பொண்ணு ஆனால் பெத்த பொண்ணு என்று சொல்லி வச்சிருப்பாங்க