அத்தியாயம்…1…1
மேவியமே மந்ராவின் மந்திரம்…
திருவல்லிக்கேணி இடத்தில் முக்கிய பிராதான சாலையில் அமைந்திருக்கும் அந்த நடுத்தர வீட்டில், காலை ஆறு மணி முதலே வீடு பர பரப்பாக காணப்பட்டது.. பர பரப்பு என்றால் ஏதாவது விசேஷமா என்று நீங்கள் நினைத்தால் அது தான் இல்லை…
அனைவரின் வீட்டிலும் தினம் நடக்கும்...
டீசர்….
தன் பெண்ணின் நடத்தையை பற்றியே தவறாக பேசிய வாசு தேவ்வின் பேச்சில் கணபதி வசந்திக்கு அப்படி ஒரு கோபம். அதுவும் கணபதிக்கு தன்னை பார்த்து தன் மகளுக்கு நான் என்ன வேலை பார்ப்பதாக சொல்லி விட்டான் என்று அவர் தன் மனைவி வசந்தியிடம் இரவு முழுவதும் சொல்லி சொல்லி மாய்ந்து போய் விட்டார்…
இருவருக்குமே...