Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Search results

  1. V

    Poiyenum Perum Velicham....10

    அத்தியாயம்… 10 அந்த மகிழ்வுடனே கெளசல்யா…. “ஸ்வேதாவை கூப்பிடட்டுமாப்பா..?” என்று கேட்டார்… “வேண்டாம் அத்த. நானே போய் பார்த்துக்குறேன்…” என்று சொன்னவனிடம் கெளசல்யா… “சரிப்பா.. .” என்று சொன்னவர்.. நாகரிகம் கருதி அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். பின் தான் அக்னி ஒரு வித பதட்டத்துடன் தன் மூன்று...
  2. V

    Poiyenum Perum Velicham

    அத்தியாயம்…9 அப்போது தான் அக்னிக்கு ஒன்று நினைவில் வந்தது.. அது தான் இனி இங்கு தான் என்பதை தன் வீட்டில் சொல்லவில்லை என்று நினைத்தவன். சொல்ல ஆரம்பிக்கும் போது தான்… ப்யூட்டி பார்லரிடம் இருந்து அழைப்பு வந்தது… “ என்ன சார் நீங்களே இன்னும் சத்திரத்தில் இல்ல. ஜென்ஸ்ஸா இருந்தாலுமே எங்களுக்குமே ஒரு...
  3. V

    Poiyenum Perum Velicham....8

    அத்தியாயம்…8 அக்னியை பற்றி நினைத்து கொண்டே இருந்தவள் அவன் அழைத்ததுமே உடனே அவனின் அழைப்பை ஏற்றவள் தன் கையில் இருந்த அந்த மோதிரத்தை தடவிக் கொண்டு இருப்பதை மட்டும் அவள் நிறுத்தவில்லை… அதை பார்த்த அக்னி…. “ அதை நான் என் கையால் கூட போடல… அதை ஏன் இப்படி தடவி கொண்டு இருக்க…? என்று ஆணவன் கேட்டதற்க்கு...
  4. V

    Poiyen Perum Velicham....7

    அத்தியாயம்…. 7 மரகதம் இந்த முறை உன் அப்பா பெயரில் தான் சொத்து பதிவு என்று சொல்ல…அப்போது தான் ப்ரீத்திக்கு கொஞ்சம் நிம்மதி ஆனது…இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த அந்த வீட்டின் மாப்பிளை சுந்தரமும்… “ நானுமே இதை பத்தி உங்க கிட்ட சொல்லனும் என்று தான் நான் நினச்சேன் அத்த… உங்க மகன் அக்னி தான்...
  5. V

    Poiyenum Perum Velicham....6

    அத்தியாயம்….6*** ஸ்வேதா தன் அதிர்ச்சியில் இருந்து வெளி வர ஒரு சில நிமிடங்கள் பிடித்தது… பின் வெளி வந்த பின்னும் தன் அண்ணனிடம் இதை பற்றி பேசவில்லை.. காரணம் தன் அண்ணனின் அருகில் அக்னிவேஷ் இருந்தால், அந்த தயக்கம் .. அதனால் பெண்ணவள் எதுவும் பேசாது அமைதி காத்தாள்.. ஷ்யாம் தான்… “ என்ன ஸ்வேதா….?”...
  6. V

    chapter....5

    அத்தியாயம்…5 ஸ்வேதாவினால் நம்பவே முடியவில்லை.. தனக்கு நிச்சயம் நடந்து விட்டது என்பதனை… அதுவும் மாப்பிள்ளை இல்லாது என்று நினைக்கும் போதே தன்னால் அவளின் கண்கள் மெலிந்த தன் விரல் மீது தான் பதிந்தது… அவன் வாங்கி கொடுத்த மோதிரம் தான் அது… நிச்சய மோதிரமும் கூட… ஆனால் அவன் தன் கை விரல் தீண்டி...
  7. V

    chapter...4

    அத்தியாயம்….4 ஆம் தாயும் மகளும் நீலகண்டனின் பேச்சை கேட்கவில்லை என்பதை விட அதை காதில் கூட வாங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. அவர்களை பொருத்தவரை இருவருக்குமே இன்று அக்னி இத்தனை டாலர் சம்பாதித்து நன்றாக இருக்கிறான் என்றால் அது தங்களால் தான்.. அதுவும் ப்ரீத்தி ஒரு படி மேல் சென்று… “...
  8. V

    chapter....3

    அத்தியாயம்….3 மரகதம் பயந்தது போல் தான் அக்னி… “ ம்மா மேரஜ் ஓகே தான்.. ஆனால் பெண் நான் பார்த்த பெண்ணோடு… நீங்க தான் அவங்க வீட்டுக்கு போய் பெண் கேட்கனும்…” என்று மகன் பேச பேச இங்கு மரகதத்திற்க்கு பட பட என்று தான் ஆயிற்று…. அதன் தொட்டு இழுத்து விட்ட மூச்சு மட்டுமே வந்ததே ஓழிய மரகதத்தினால் சரியோ…...
  9. V

    Poiyenum Perum Velicham....2

    அத்தியாயம்…..2 பொய்யெனும் பெரும் வெளிச்சம்… ஷ்யாமுக்கு முதலில் அக்னி என்ன சொல்கிறான் என்பதே புரியவில்லை.. பின்னுமே புரியவில்லை தான்… அவன் மனைவி சித்ரா தான்.. “ஏங்க உங்க பிரண்ட் உங்க தங்கையை பெண் கேட்கிறார்….” என்று எடுத்துக் கொடுக்கவும் .. அப்போது கூட ஷ்யாம் நம்பாது இது வரையும் கூட அக்னியையே...
  10. V

    Poiyenum Perum Velicham.....2 Tesar

    அத்தியாயம்…..2 பொய்யெனும் பெரும் வெளிச்சம்… ஷ்யாமுக்கு முதலில் அக்னி என்ன சொல்கிறான் என்பதே புரியவில்லை.. பின்னுமே புரியவில்லை தான்… அவன் மனைவி சித்ரா தான்.. “ஏனுங்க உங்க பிரண்ட் உங்க தங்கையை பெண் கேட்கிறார்….” என்று எடுத்துக் கொடுக்கவும் .. அப்போது கூட ஷ்யாம் நம்பாது இது வரையும் கூட...
  11. V

    Poiyenum Perum Velicham...1

    அத்தியாயம்….1 பொய்யெனும் பெரும் வெளிச்சம்…. அமெரிக்காவில் அந்த வெனுசுலாவில் அமைந்திருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பன்னிரெண்டாம் தளத்தில் தான் நம் கதையில் நாயகன் அக்னிவேஷ் தன் அறையின் உள் இருந்த அந்த பால்கனியின் கை பிடியை பிடித்து கொண்டு வானத்தை அன்னாந்து பார்த்து கொண்டு இருந்தான்...
  12. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்....7.2

    அத்தியாயம்….7.2 நல்லது… திரிபுர சுந்தரி இன்றும் நினைப்பார்… தங்கள் வாழ்வில் அந்த நாள் வராது இருந்து இருக்கலாம் என்று.. ஒரு சில சமயம்… நடந்தது தன்னால் தானோ… தன் மகனுக்கு தான் திருமணம் செய்ய முனையாது இருந்து இருந்தால், அந்த நாள் வந்து இருக்காது தானே…. இல்லை சேக்கிழார் தன் மகனுக்கு தன் பெண்ணை...
  13. V

    அத்தியாயம்...7.1

    அத்தியாயம்….7.1 மகனின் பேச்சுக்கு “சரிப்பா…” என்று திரிபுர சுந்தரி சொன்னாலுமே…. அவர் மனதில் ஏதோ தவறாக பட்டது… ஏதோ சரியில்லை… ராஜேந்திர பூபதியின் பேச்சு இப்போது எல்லாம் குறைந்தது போல் இருப்பதாக அவருக்கு தோன்றியது… அதை கணவனிடமும் கூட அன்றே திரிபுர சுந்தரி சொன்னார் தான்… ஆனால் எதையுமே நேர் கொண்டு...
  14. V

    அத்தியாயம்....7.1 டீசர்

    அத்தியாயம்….7.1 மகனின் பேச்சுக்கு “சரிப்பா…” என்று திரிபுர சுந்தரி சொன்னாலுமே…. அவர் மனதில் ஏதோ தவறாக பட்டது… ஏதோ சரியில்லை… ராஜேந்திர பூபதியின் பேச்சு இப்போது எல்லாம் குறைந்தது போல் இருப்பதாக அவருக்கு தோன்றியது… அதை கணவனிடமும் கூட அன்றே திரிபுர சுந்தரி சொன்னார் தான்… ஆனால் எதையுமே நேர் கொண்டு...
  15. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்...6.2

    அத்தியாயம்..6.2 தம்பதியர்களின் வாழ்வில் உடல் மட்டும் அல்லாது உள்ளமும் தெரிந்து வாழ்பவர்களுக்கு தன் இணை வாய் மொழியாக சொல்லாத போதே கண் பார்வையிலேயே என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரிந்து விடுமாம்… அது போல் தான் அன்று நீல கண்ட பூபதி தன் மனைவியின் பார்வையில் தான் காவ்யா ஸ்ரீயை படிக்க வைப்பது...
  16. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்...6..1

    அத்தியாயம்…6…1 வினோத்துக்கு தீக்ஷேந்திரனின் அந்த அணைப்பு ஒரு வித கூச்சத்தை கொடுத்தது… அதில் அவன் ஒரு மாதிரியாக நெளிய….ஆரம்பித்ததில் தன் அணைப்பை விடுவித்த தீக்ஷேந்திரன்.. “என்ன ப்ரோ… நான் மேன் ப்ரோ…. எனக்கே இப்படின்னா…?” என்று கிண்டலாக வேறு கேட்டு வைக்க… வினோத்திற்க்கு அது இன்னுமே கூச்சத்தை...
  17. V

    நின் நினைவுகளில் நானிருக்க....29...2

    அன்றும் பேச்சு எங்கோ ஆராம்பித்து அது எங்கே செல்லும் வேலையில் அந்த இடத்திற்க்கு வந்தனர்… வரலட்சுமியும் கமலக்கண்ணனும்… அவர்களை பார்த்த வீரேந்திரன்…”என்ன அத்தை மாமா..உங்களுக்கு எங்களை எல்லாம் பார்க்க எல்லாம் நேரம் இருக்கா என்ன…?” எப்போதும் பிசியாக இருக்கும் தன் அத்தை மாமாவை பார்த்து வீரேந்திரன்...
  18. V

    நின் நினைவுகளில் நானிருக்க...29

    அத்தியாயம்….29 “எப்படி இருக்க ஜான்…?” என்று வீரேந்திரன் தன் கைய் பேசி மூலம் நலம விசாரித்துக் கொண்டு இருக்க….பேசியின் அந்த பக்கம் இருந்த ஜானின் பக்கத்தில் இருந்து எந்த பதிலும் வராது இருக்க… “ஜான்..ஜான் யூ...ஆர்...ஒகே…?” என்று மீண்டும் மீண்டும் கேட்ட வீரேந்திரனுக்கு பதிலாய்… “ம் நல்லா இருக்கேன்...
  19. V

    நின் நினைவுகளில் நானிருக்க...28

    அத்தியாயம்….28 வீரேந்திரன் கேட்டதற்க்கு, மணிமேகலைக்கு என்ன பதில் சொல்வது என்பதை விட எங்கிருந்து ஆராம்பிப்பது என்பது தெரியாது சிறிது நேரம் அமைதியாகி விட்டாள். “உன்னால சொல்ல முடியலேன்னா விட்டு விடு சிட்டு.” மணிமேகலை தன்னிடம் சொல்ல தயங்குகிறாளோ என்று நினைத்து வீரேந்திரன் இப்படி சொன்னான்...
  20. V

    நின் நினைவுகளில் நானிருக்க...27

    அத்தியாயம்….27 “நான் செங்கோடையனை கூட பார்ப்பேன்.” தான் சொன்னதையே ஜீரணம் செய்துக் கொள்ள முடியாது அதிர்ச்சியுடன் இருந்தவனின் முகம் பாராது தன் மனதில் இருப்பதை அனைத்தையும் சொல்லி முடித்து விட வேண்டும் என்று நினைத்தவளாய் சொல்ல ஆராம்பித்தாள். வீரேந்திரனின் முகம் பார்த்தால் நம் மனதில் உள்ளதை...
Top