அத்தியாயம்….9
அத்வைத் நேத்ரன் சொன்ன அந்த அதிர்வு செய்தியை கேட்டு கொண்டு இருக்கும் போதே, ஸாகித்யா மயங்கியதை விட, நேத்ரம் மீது மயங்கியதில் தான் அவனுக்கு பதட்டத்தை கொடுத்தது..
அந்த நிலையிலும் அத்வைத் நேத்ரன் அருகில் வந்து ஸாகித்யாவை தன் மீது சாய்த்து கொள்ள பார்த்தவனின் செயலை பார்த்த நேத்ரனுக்கு...
அத்தியாயம்…8
அத்வைத்திடம் பேசிக் கொண்டு இருந்த ரவீந்திரன், அப்போது தான் ஒன்றை கவனிதார்… அது தான் மட்டும் தான் அத்வைத்திடம் பேசிக் கொண்டு இருக்கிறோம்.. தன் மகன் பேசுவது என்ன…?
அத்வைத்தின் பக்கம் பார்வையை கூட திருப்பாது, முகம் ஒரு வித இறுக்கத்துடன் கை மூடிக் கொண்டு தன்னை கட்டுப்படுத்தியவனாக...
அத்தியாயம்…7
அத்வைத் இத்தனை நாள் நேத்ரன் வீட்டுக்கு வரும் போது எல்லாம், யாருக்கும் சந்தேகம் வர கூடாது என்பதற்க்காக.. தான் மட்டும் வராது, ஸாகித்யாவையும் கூடவே அழைத்து கொண்டு நேத்ரன் வீட்டுக்கு வருவான்...
அன்றும் அதே போல் ஸாகித்யாவிடம்.. “ இன்று வேலை அதிகம் இருக்கு.. நான் மந்ரா வோடு வேலை...
அத்தியாயம்….6
ரவீந்திரன் தன் மகனோடு அதிக நேரம் எல்லாம் செலவிட்டது கிடையாது தான்.. ஆனால் அவனை நன்கு புரிந்து கொண்ட தந்தையாக தான் அவர் விளங்கினார்..
அதே போல் தான் நேத்ரனும், தந்தையின் நிலை அறிந்து நடந்து கொள்வான்.. அதனால் தான் தன் தாய் இறந்து தந்தை தன்னிடம் நேரத்தை செலவிட முடியாத காரணத்தை...
அத்தியாயம்…5
இதோடு ஒரு ஆண்மகனுக்கு அவமானம் இருக்க முடியுமா… ? நேத்ரனுக்கு தெரியவில்லை… வாழ் நாளில் இது போலான ஒரு நிகழ்வு தன் வாழ்கையில் வரும் என்று அவன் நினைத்து கூட பார்த்தது கிடையாது.. நெஞ்சு முழுவதும் அவமானம் அவனை கொன்று தின்றது என்று சொன்னால் அது மிகையாகது..
இருந்தும் தான் சந்திக்க...
அத்தியாயம்….4
வீட்டுக்கு வந்த பின்னும், நேத்ரனுக்கு ஸாகித்யா பேசிய பேச்சே தான் மனதில் ஒடி கொண்டு இருந்தது..
குழந்தைக்கு என்று அவன் அதிக நேரம் ஒதுக்க முடியாது தான்.. ஆனால் கிடைக்கும் நேரத்தை, அவளுக்கு என்று முழுமையாக கொடுத்து விடுவான்..
வீட்டில் இருக்கும் நேரத்தில், ஒரு நாளுக்கு, அரை மணி...
அத்தியாயம்….3
இத்தனை மாதமா என்று எப்போதும் இல்லாது இந்த முறை கொஞ்சம் தயங்கி போன நேத்ரனுக்கு, அதன் பின் அதை பற்றி யோசிக்க முடியாத அளவுக்கு வேலை, அவனை உள் இழுத்துக் கொண்டது…
அவன் உடல் உனக்கு ஓய்வு வேண்டும் என்று கெஞ்சுயும் ஓய்வு கொடுக்க முடியாத அளவுக்கு, வேலை ….வேலை …என்று அதன் பின்னே சுற்றிக்...
அத்தியாயம்…..2
நேத்ரன் எப்போதும் போல அன்றும் நேரம் கடந்தே வீட்டுக்கு வந்தான்… அந்த நேரம் எப்போதும் மந்ரா உறங்கி இருப்பாள்..
ஆனால் அன்று உறங்காது விழித்து இருப்பததை பார்த்தவன். என்ன என்று கூட கேட்காது குளியல் அறைக்குள் நுழைந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன்..
அப்போதும் மந்ரா அதே...
அத்தியாயம்….1
“நேத்ரன், இந்த அத்வைத் ஏன் இந்த இடத்தை செலக்ட் செய்தான்…?” என்ற கேள்வி கேட்ட மந்ராவுக்கு பதில் வராது போக.. தன் பக்கத்தில் அமர்ந்திருந்த , தன் கணவன் நேத்ரனை திரும்பி பார்த்தாள்..
அவனோ அவன் கை பேசியில் மூழ்கி இருந்தவனை கண்டவள் கடுப்புடன், அவன்
என்ன பார்க்கிறான் என்று அவன் கை...
அத்தியாயம்….15…2
கிருஷ்ண மூர்த்தி சாரதாவின் மனநிலையை கருத்தில் கொண்டு மகேஷ்வரியை அவள் வீட்டின் முன் விடாது.. ராம் சந்திரன் வசிக்கும் வீதியிலேயே விட்டு விட்டு வந்து விட்டார்..
மகியுமே… “வீட்டிற்க்கு வாங்க…” என்ற அழைப்பு எல்லாம் அவளிடம் இருந்து வரவில்லை… அவளுக்கு தான் அனைத்து விசயமும் தெரியுமே…...
அத்தியாயம்…18
இந்து மதியின் அண்ணன் ஆனந்துமே பெங்களூரில் இருக்கும் ஒரு ஐடி கம்பெனியில் தான் வேலை பார்க்கிறான்.. ஒர்க்பர்ம் ஒம் என்பதினால் தற்சமயம் சென்னையில் இருக்கிறான்..
கூடவே தங்கையின் கல்யாணம் வேலையும் கூட சேர.. வாரம் ஒரு நாள் பெங்களுரில் இருக்கும் தன் அலுவலகத்திற்க்கு செல்பவன்… கடந்த ஒரு...
அத்தியாயம்…15….1
கிருஷ்ண மூர்த்தி காவல் நிலையத்திற்க்குள் நுழையும் போதே வெளியில் நின்று கொண்டு இருந்த காவலர் கிருஷ்ண மூர்த்தியை அடையாளம் கண்டு கொண்டவர் கிருஷ்ண மூர்த்திக்கு வணக்கம் வைத்து விட்டு, இவர் வந்த விசயத்தை கூற காவல் நிலையத்திற்க்குள் செல்ல பார்த்த வரை தடுத்து நிறுத்திய கிருஷ்ண மூர்த்தி...
அத்தியாயம்…14…2
மகியின் தாய் தந்தை விபத்து நடந்த போது குருமூர்த்தி சென்று அனைத்தும் சரிக்கட்டிய அதே காவல் நிலையத்திற்க்கு தான் மகேஷ்வரி சென்றது..
அதே துணை காவலர் அதிகாரியும் இருந்தார்… வயது பெண் காலையில் காவல் நிலையத்திற்க்கு வந்து நிற்கவும் அந்த அதிகாரி மகியின் வயதை கணக்கிட்டு ஏதாவது காதல்...
அத்தியாயம்…14…1
சித்தார்த் சொன்னதை கேட்டு சாரதாவுக்கு அதிர்ச்சி மட்டும் தான்.. ஆனால் மகி மயங்கி கீழே விழுந்து விட்டாள்…
விழுந்தவளை தண்ணீர் தெளித்து எழ வைக்க.. எழுந்தவளின் சொல்லும் படியாக இல்லை.. தன்னை சுற்றி என்ன தான் நடக்கிறது…? பெண்ணவள் பயந்து போய் விட்டாள்..
தாய் தந்தை இறந்த போது...
அத்தியாயம்…17
இந்து மதியின் அண்ணன் சொன்னது போல் தான் அவள் அறைக்கு சென்ற போது அவளின் கை பேசியில் இருந்து அழைப்பு வருகிறது என்பதை அந்த பேசியில் இருந்து வெளிச்சம் வந்ததை கொண்டு தெரிந்து கொண்டவள் அழைத்தது யார் என்று கூட பாராது பேசியை ஏற்றவள்…
“சொல்லுங்க…” என்று பேசவும் ஆரம்பித்து விட்டாள்…...
அத்தியாயம்….13.2
விசுவநாதன் சாரதாவை கடத்தி விட்டான் என்று கிருஷ்ண மூர்த்தி சொன்னதுமே அமர்ந்து கொண்டு இருந்த சித்தார்த் எழுந்து விட்டான்…
தன் அம்மாவை ஒருவன். அது நடந்து முப்பது ஆண்டுகள் கடந்து இருந்தாலுமே, ஒரு மகனாக அதை கேட்டு கொண்டு இருந்த சித்தார்த்தின் மனநிலை… அதிர்ச்சி.. என்ற நிலையை தான்டிய...
அத்தியாயம்….13…1
அனைத்துமே நல்ல முறையில் செல்வது போல் தான் வெளிப்பார்வைக்கு தெரிந்தது.. ஆனால் எதுவுமே சரியாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்..
ஸ்ருதி சித்தார்த் திருமணம் முடிந்தது… அது திருமணம் அளவில் மட்டும் தான் நின்று விட்டது.. அந்த திருமணத்தை முறைப்படி பதிவு கூட செய்யவில்லை…
அதோடு...