அத்தியாயம்…6…1
ஸ்ருதி அன்று எப்படியாவது தனித்து மகியை பார்த்து விட வேண்டும் என்று துடித்து கொண்டு இருந்தாள்.. அன்று முழுவதும் அவள் வகுப்பறையில் இருந்ததை விட கேண்டினில் இருந்த நேரமும், அந்த கல்லூரியின் வளாகத்தின்னுள் சுற்றி வந்த நேரமும் தான் மிக அதிகமாக இருந்தது..
இருந்தும் அவளை தனித்து அன்று...
அத்தியாயம்….5.2
குருமூர்த்தி அதற்க்கு அடுத்து எதுவும் பேசாது காரை செலுத்த, ஸ்ருதியுமே நல்லது என்பது போல வெளியில் வேடிக்கை பார்ப்பது போல அவள் பாவனை செய்தாலுமே, இன்று காலையிலேயே அந்த மகி பெண்ணை பிடித்து விசாரித்து விட வேண்டும்..
மகியும் சித்தார்த்தும் நேற்று பேசியதுயதும் அதுவும் அந்த...
அத்தியாயம்…9
அந்த இடத்தில் இந்துமதி வாசுதேவனை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. வாசுதேவனும் முதலில் இந்துமதியை பார்த்து அதிர்ந்தான் தான். பின் ஒரு சுவாரசிய பார்வையை அவள் மீது செலுத்தியவன், தன் டீமின் மற்றவர்கள் பக்கம் தன் பார்வையை செலுத்தியவனின் அந்த குறுநகை இந்துமதிக்கு ஏனோ சரியானதாக படவில்லை...
அத்தியாயம்…5…1
சித்தார்த் கல்லூரிக்கு வரும் போது அவனின் உடையின் தேர்வு எப்போதும் அவன் துறைக்கு ஏற்றது போல தான் இருக்கும்… பி,எச்.டி படிக்கும் போதே அவன் இந்த கல்லூரிக்கு பாடம் நடத்த வந்து விட்டான்..
மாணவர்களுக்கும் தனக்கும் சிறிது தான் வயது வித்தியாசம் என்ற நிலையில், அவர்களிடம் இருந்து தன்னை...
அத்தியாயம்…8
அன்று மாலை நடக்க இருக்கும் நிச்சயத்திற்க்கு கடமைக்கே என்று தயாரிக் கொண்டு இருந்தாள் இந்துமதி. வீர ராகவ் சாருகேசனின் நண்பன் என்று அறிந்த விசயம் அவளுக்கு அவ்வளவு நல்லதாக படவில்லை.
வீட்டில் பார்த்த மாப்பிள்ளை. பெண் பார்க்க வரவில்லை. அதற்க்கு அவர் வேலை காரணமாக இருக்கும் என்று அப்போது...
அத்தியாயம்…4.2
மகேஷ்வரியின் பெற்றோர் அவளை விட்டு சென்று மூன்று மாதங்கள் கடந்து விட்டது.. சித்தார்த் சொன்னது போல மகி தன் பெற்றோரை மறக்க முடியாது இருந்தாலுமே, அவர்களின் இழப்பை ஏற்று வாழ ஆரம்பிக்க தொடங்கி விட்டாள்… என்று தான் சொல்ல வேண்டும்..
அவளின் தந்தை அவளுக்கு பாசத்தை கொட்டி வளர்த்த...
அத்தியாயம்…7
யமுனா தன் கணவனுக்கு பரி மாறிவிட்டு கணவன் சொல்ல அவன் பக்கத்தில் அமர்ந்து உணவு உட் கொண்டு இருந்த போது சாருகேசன் கேட்ட..” உன் பிரண்ட் இந்துமதி எப்படி?” என்ற கேள்வியில், அதிர்ச்சியில் விக்கித்து போனவளுக்கு, உணவு தொண்டை குழியில் சிக்கி அது வேறு அவளுக்கு இருமலை வர வழைத்து விட்டது...
அத்தியாயம்…4….1
மகியின் கலங்கிய அந்த முகத்தை சித்தார்த்தினால் பார்க்க முடியவில்லை.. சாப்பிட்டு கொண்டு இருந்தவன் எழுந்து மகியின் அருகில் சென்று அவள் முகத்தை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டவன்…
“நாங்க எல்லாம் ஈசியா சொல்லிடலாம் மகிம்மா… போனவங்களை நினச்சா வந்துட மாட்டாங்க என்று.. ஆனால் நினைக்காமல்...
அத்தியாயம்…3…2
அந்த மருத்துவ அறிக்கையில் மகேஷ்வரியை காட்டிலும் சித்தார்த் தான் அதை நம்பாது அதிர்ச்சியாகி போனான்..
மருத்துவமனைக்கு இவன் சென்ற போது இவனை பேசியில் அழைத்த காவலர் தான் அங்கு இருந்தது…
அவர் கையில் மாமாவின் கை பேசி ஸ்கீரின் உடைந்த நிலையில் இருந்தது… மகியின் தந்தை மகளுக்கு அழைத்து...
அத்தியாயம்…6
இந்துமதிக்கு தன் முன் இருந்த புகைப்படதில் தன் பார்வை பதிந்து இருந்தாலும், அவள் கவனம் அதில் இல்லை.
யமுனா இப்படி செய்வாள் என்று அவள் நினைத்து கூட பார்க்கவே இல்லை. அவள் நல்லதிற்க்கு என்று தான், அதுவும் “ திருமணத்திற்க்கு முன் நீயே மேல விழுந்து போனால், உன்னை வேறு மாதிரி எண்ண தோன்றும்...
அத்தியாயம்…3…1
மாமனும் மாப்பிள்ளையும் சேர்ந்து நடத்திய நாடகத்தின் எதிரொலிப்பாக ஊரப்பாக்கத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இரவு ஒன்பது மணிக்கு அந்த வீட்டில் தனித்து இருந்த நம் ககையின் நாயகி மகேஷ்வரியின் பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது…
அழைப்பை ஏற்ற மகேஷ்வரியிடம் அவளின் அத்தை சாரதா… “அப்பா இன்னும்...
அத்தியாயம்…5
பேசியில் கேட்ட செய்தியில் அப்படியே திக் பிரம்மை பிடித்தது போல அமர்ந்து விட்ட நண்பனின் நிலையை பார்த்து வீர ராகவ் பதட்டத்துடன் அவன் அருகில் வந்து
“என்னடா..? என்ன ஆச்சு.? என்ற கேள்விக்கு சாருகேசனால் பதில் கூட அளிக்க முடியாது அந்த பேசியை மட்டுமே அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டு இருப்பதை...
அத்தியாயம்…2..2
குருமூர்த்தி அந்த ஒட்டலின் முதலாளியான கவுரவனை அழைத்த போது அழைப்பு நிற்கும் சமயம் தான் கவுரவன் இவனின் அழைப்பை ஏற்றது..
ஏற்ற உடனும் கூட கவுரவனால் பேச முடியவில்லை.. கொஞ்சம் மூச்சு வாங்கிய பின்.. தான்.. கவுரவன்..
“என்ன குரு சார்… இந்த நேரம் என்னை அழச்சி இருக்கிங்க…” என்று...
அத்தியாயம்…4
வீர ராகவன் அப்போது தான் ஒரு கேஸை படித்து முடித்தவன், அதில் இருந்த விவரங்களை வைத்து நாளை யாரை பார்க்க வேண்டும் என்று அதிலேயே குறிப்பு எழுதி வைக்கும் போது தான் அவன் அன்னை யசோதா அவன் அறை கதவை தட்டியது.
இந்த நேரத்திற்க்கு அம்மா தான் கதவை தட்டுவார்கள் என்று தெரியும். அதனால் யார் என்று...
அத்தியாயம்….2…1
விசுவநாதனும், குருமூர்த்தியும் வேறு வேறு இடத்தில் இருந்தாலுமே, இருவரும் ஒரு சேர பேசியை அணைத்து விட்டு.முதலில் தன் கையில் இருந்த கை கடிகாரத்தை தான் இருவரும் பார்த்தனர்… ஸ்ருதி எங்கு இருக்கிறாள் என்று அறிந்து கொள்ள வேண்டி. ஒன்றும் பேசவில்லை… இருவருமே அவர் அவர் இடத்தில் இருந்து...
அத்தியாயம்…3
யமுனாவின் வீட்டு வழக்கப்படி, திருமணம் முடிந்து தான் வரவேற்ப்பு என்று சொல்லி விட்டதால், சாருகேசன் வீடு திருமணம் நீங்க செய்ங்க. வரவேற்ப்பை நாங்க பார்த்து கொள்கிறோம் என்ற அவர்கள் பேச்சில், யமுனா வீட்டில் அப்படி மாப்பிள்ளை வீட்டின் புகழ் பாடினர்.
“பரவாயில்லை சம்மந்தி வீடு நல்ல மாதிரி...
அத்தியாயம்…1
அந்த இரவு நேரத்தில் இது இரவா…? பகலா…? என்று நினைக்கும் படியான ஒரு இடமாக இருந்தது சென்னையின் மைய்யப்புள்ளியில் அமைந்திருந்தது அந்த கூடலகம்..(NIGHTCLUB)
கண்ணாடியில் கட்டப்பட்ட மாளிகையா …? இது என்று சந்தேகம் கொள்ளும் படியாக சுற்றிலுமே கண்ணாடி பொருத்தப்பட்டு மண்ணுலகத்தில் விண்ணுலகம்...
அத்தியாயம்…2
யமுனா, ரேவதி, கவிதா, காயத்ரி நான்கு பேரும் ஒரு ப்ராஜெக்ட்டில் இருக்க, இந்துமதியும், காவ்யாவும் வேறு ப்ராஜெட்டில் இருப்பதால், எப்போதும் ஒன்றாக இருக்க மாட்டார்கள்.
லன்ச்,ப்ரேக் டைம், பின் ஈவினிங் என்று தான் பார்த்து கொள்வர்.. அதனால் யமுனாவின் சோர்ந்த தோற்றத்தை பற்றி கவிதா...
அத்தியாயம்…1
சென்னையில் உயர்தரமான நட்சத்திர அந்தஸ்த்து பெற்ற அந்த ஓட்டலில், ஆறு இளம் பெண்களும் முதலில் என்ன பேசுகிறோம் என்று தெரியாது காரணம் இல்லாது தான் பேசிக் கொண்டு இருந்தனர்.
அதில் இன்று “நான் உங்களுக்கு ட்ரீட் கொடுக்கிறேன்.” என்று சொல்லி அழைத்து வந்த யமுனாவின் முகத்தில் தெரிந்த அதிக...