அத்தியாயம்….3
வேணி உதயனையே பார்த்திருப்பதை பார்த்த பவித்ரன் “இவன் தானே உன்னை கடத்தியது.” பவித்ரன் கேட்ட விதமே, நீ ஆமாம் என்று சொல். அப்புறம் இருக்கு அவனுக்கு. என்ற விதமாய் இருந்தது.
பவித்ரன் கட்த்திட்து பற்றி கேட்க. வேணியோ முத்தமிட்ட தருணத்தி நினைவு கூர்ந்தாள். வேணிக்கு எதுவும் தெளிவாய்...
அத்தியாயம் ....26
தன் உதட்டுக்கு மிக நெருக்கத்தில் கன்னத்தை பார்த்ததும் வேணி அந்த மயக்க நிலையிலும் ஏதோ ஒரு யோசனையுடன் தான் தன் உதட்டை அந்த கன்னத்தில் பதித்தாள். பதித்ததும் தான் ஏதோ ஒரு வித்தியாசம் வேணிக்கு தெரிந்தது.
பவித்ரனுக்கு முத்தம் பதிப்பது வேணிக்கு புதியது கிடையாது. சிறு வயது முதலே...
அத்தியாயம்…1 ( part 2)
உதயேந்திரன் தன் அக்கா மக்கள் சொன்ன முகவரியில் இறக்கி ட்ரைவருக்கு கூட பணம் தராது தனக்கு சொந்தமான அந்த கெஸ்ட் அவுசில் முதன் முதலாய் சென்றான்.
அவன் கண்ணுக்கு அந்த பங்களாவின் அழகோ...அதை சுற்றி செயற்கையாய் அமைத்திருந்த அழகோ கண்ணுக்கு தெரியவில்லை.
ஏனோ காரை விட்டு இறங்கியதும்...
அத்தியாயம்….24
உதயேந்திரன் சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய போதே காலை எட்டை கடந்து இருந்தது. வந்ததும் அவன் செய்த முதல் வேலை தன் பேசியை ஆன் செய்து காயத்ரியை அழைத்தது தான்… “ என்ன காயூ வேணி வந்துட்டாளா…?” என்று கேட்டது தான்.
ஆனால் காயத்ரியிடம் அவன் எதிர் பார்த்த பதில் கிடைக்காது… “ இன்னும் வர...
அத்தியாயம்…8
செந்தாழினி அந்த நகை கடையே தன்னுடையது தான் என்ற பேச்சில், அந்த வீட்டின் இரு மருமகள்களும் மற்றது ஆன அந்த அடுக்குமாடி குடியிருப்பு காம்பளக்ஸ் அதை மறந்து விட்டனர்..
“எப்படி..? எப்படி..? அது எப்படி..?” என்று இருவரும் ஒரு சேர கேட்க..
ஆனால் நம் செந்தாழினியோ சாவகாசமாக தன் அறையில் இருந்த...
அத்தியாயம்….23
ஜெர்மனி விமான நிலையத்துக்கு உதயேந்திரன் வந்து இறங்கியதும் அவனை அழைத்து செல்ல அவனுக்கு முன்பே வந்து காத்துக் கொண்டு இருந்த தன் உதவியாளன் ஸ்டிபனை பார்த்ததும் உதயனின் மனம் கொஞ்சம் இதம் கண்டது.
அவனின் அந்த இதம் நீண்ட நாட்கள் கழித்து ஜெர்மனியின் காற்று முகத்தில் வந்து மோதியதால் கூட...
அத்தியாயம்….22
நிமிர்ந்து பார்த்த பவித்ரன் கண்ணுக்கு தெரிந்ததோ ஏதோ ஒரு சின்ன பெண், ஒரு ஆணுடம் பேசிக் கொண்டு இருப்பதே… அவன் கண்ணுக்கு அது மட்டும் தெரிந்து இருந்தால் கூட பரவாயில்லையாக இருந்து இருக்கும்.
கூடவே அப்பெண் தன்னை அவ்வப்போது பார்த்த பயப்பார்வையில்,(அவன் கண்ணுக்கு காதல் பார்வை பய...
அத்தியாயம்…7
மருது பாண்டியோ தன் மகள் சொன்ன விசயத்தை கவனிக்கவில்லை.. அவள் தன்னிடம் பேசியது மட்டுமே அவர் மனதில் நிலைத்து நின்று இருந்தது..
மூன்று வருடங்கள் முன்… அவள் செய்த தவறு.. தவறு என்று சொல்வதை விட ஒழுக்ககேடு என்று சொன்னால் சரியாக இருக்கும்..
அவர்கள் இனத்தில் ஆண்களையே அந்த அளவுக்கு படிக்க...
அத்தியாயம்…7
மருது பாண்டியோ தன் மகள் சொன்ன விசயத்தை கவனிக்கவில்லை.. அவள் தன்னிடம் பேசியது மட்டுமே அவர் மனதில் நிலைத்து நின்று இருந்தது..
மூன்று வருடங்கள் முன்… அவள் செய்த தவறு.. தவறு என்று சொல்வதை விட ஒழுக்ககேடு என்று சொன்னால் சரியாக இருக்கும்..
அவர்கள் இனத்தில் ஆண்களையே அந்த அளவுக்கு படிக்க...
அத்தியாயம்….21
தான் சொன்ன காபி ஷாப்பில் தனக்கு முன் வந்திருந்த காயத்ரியை பார்த்து புன்னகை புரிந்தவாறே அவள் எதிரில் வந்து அமர்ந்த உதயேந்திரன்…
“ வந்து ரொம்ப நேரம் ஆச்சா…?” அவள் முன் இருந்த காபி கோப்பையை பார்த்துக் கொண்டே உதயேந்திரன் கேட்டான்.
“ ம்..இப்போ தான் ஜஸ்ட் டென் மினிட்ஸ்.” என்று தோளை...
அத்தியாயம்…20
ராஜசேகர் அங்கு வந்த போது வேணி… “ ஆமா… ஆமா… எங்க அம்மா போல், என்னை போல் எல்லாம் உங்க வீட்டு ஆளுங்க இருக்க முடியாது தான்.” என்று சொல்லி விட்டு பரமேஸ்வரர் முகத்தை பார்த்த வேணி…
மேலும்… “ எங்கல மாதிரி இருக்க, அவங்க கிட்ட உண்மை வேண்டும். அது இல்லாதவங்க ஊரு என்ன சொல்லும், உலகம் என்ன...
https://vskathaiaruvi.wordpress.com/2024/08/02/%e0%ae%8f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/
ஏங்கும் கீதம்.. 6 ம் பதிவு
அத்தியாயம்….6
வீடு சென்றதுமே எப்போதும் போல மகிபாலன் தஞ்சம் அடையும் அந்த மொட்டை மாடிக்கு தான் இன்றும் தஞ்சம் அடைந்தான்..
“வந்ததும் என்ன டா மேல போற… கொஞ்சம் காபி குடிச்சிட்டாவது போ..” என்று தன் பெரிய மாப்பிள்ளை இங்கு இருக்க.. இப்படி செல்கிறானே என்ற எண்ணத்தில் தன் மகனை கிழே நிறுத்த பார்த்தார்...
அத்தியாயம்….19
தன் தந்தை போட்ட சத்தததில் மின்தூக்கிக்குள் நுழையாது தேங்கி விட்ட உதயேந்திரன் யார் என்று நிமிர்ந்து பார்த்தான்.
நடுவில் நாரயணன் நின்று இருக்க, தன் இரு பக்கமும் நின்றுக் கொண்டு இருந்த பேரன், பேத்தியின் தோளை பற்றிய வாறு அந்த முன்தூக்கியில் இருந்து வெளியேறிய பெரியர் அந்த இடத்தில்...
அத்தியாயம்….18
ஒரு கையில் அலைபேசியும் மறுகையில் நாரயணனின் மருத்துவகோப்பையும் வைத்துக் கொண்டு இருந்த பவித்ரன்
“ சீக்கிரம் வேணி இன்னும் என்ன அங்க செஞ்சிட்டு இருக்க…” வீட்டுக்கு உள் குரல் கொடுத்தவன், பேசியின் அந்த பக்கம் இருந்த ராஜசேகரிடம்…
“ என்ன மிஸ்டர் ராஜசேகர் காலையிலேயே எங்க நியாபகம்”...
அத்தியாயம்…5
மூன்று ஆண்டுகளாக கூடிய மட்டும் தன் அறையை விட்டு வெளியில் வராத செந்தாழினி இன்று சமையல் கட்டிற்க்கு வந்ததோடு மட்டும் அல்லாமல் தன் அன்னை வளர்மதியிடம்..
“நானுமே புடவை வாங்க வரேன்..” என்ற இந்த பேச்சில், அங்கு மாமியார்களுக்கு உதவி செய்கிறேன் என்று பெயர் பண்ணிக் கொண்டு நின்று கொண்டு...
அத்தியாயம்….17
“ சொல்லுங்க மிஸ்டர் ராஜசேகர் இந்த பதவிக்கு விலையா என்ன கொடுத்திங்க….?”
இவ்வளவு நேரமும் எந்த வித தடங்களும் இல்லாது, சந்திரசேகரின் மனநிலையை பிட்டு, பிட்டு வைத்துக் கொண்டு இருந்த ராஜசேகர், உதயனின் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது அமைதி காத்தார்.
“ என்ன மிஸ்டர் ராஜசேகர்...
அத்தியாயம்….16
“ உங்க அக்கா கிட்ட பணம் மட்டும் தான் இருக்கா…அழகு இல்லையா…?”
“அழகுக்காகவா…” ஒரு பெண்ணை அழகை பார்த்து விரும்புவது உலகில் நடப்பது தான். ஏன் அவனே அழகான ஒரு பெண்ணை பார்த்தால், மனம் தன்னால் அவளின் அளவை கணக்கிடும்.
ஆனால் கல்யாணம் எனும் போது, இது மட்டும் போதுமா…? மனதில் எண்ணியதை...
அத்தியாயம்….15
“ வாங்க மிஸ்டர் உதயேந்திரன்.” என்று தன் பெயரை சொல்லி அழைத்த அப்பெண், அங்கு இருக்கும் இருக்கையை காட்டி… “ உட்காருங் சார்.” என்று உபசரித்தவளை உதயேந்திரன் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டே அப்பெண் காட்டிய இருக்கையில் அமர்ந்தான்.
“ சார் காபி… ?” எதிர் இருக்கையில், அமர்ந்துக் கொண்டே...