அத்தியாயம்....24....4
ஸ்வேதா தனிக்குடுத்தனத்தை பற்றி பேசியதும் தங்கள் நிலை மறந்து .... " பார்த்தியா அக்னி... எரியிற வீட்டில் எண்ணையை ஊத்துவது போல... இப்படி பேசுற....? என்று தன் மகனிடம் புகார் வாசித்தவரை பார்த்த அக்னி..
"தனிக்குடுத்தனம் போவது எரியிற வீட்டில் எண்ணையை ஊத்துவது போலவா...? என்று கேட்டவன் பின்..
"அப்போ உங்க பொண்ணு கூட எரியிற வீட்டில் எண்ணையை ஊத்திட்டு தான் வந்தாளா...? என்றும் கேட்டான்....
மரகதமோ... " என்ன அக்னி இப்படி பேசுற.. அவள் உன் தங்கை நீயே அப்படி பேசலாமா...?" என்று கேட்டவரிடம் அக்னி ஒன்றே ஒன்று தான் சொன்னது..
மகள் செய்தா அவள் என்ன செய்வா என்று கேட்கிறிங்க.. அதுவும் சுந்தரம் அவங்க வீட்டிற்க்கு ஒரே பையன்... மாமியார் மாமனார் எந்த பிரச்சனையும் இல்ல... ஆனாலுமே அவள் தனியா வர வழிச்சிட்டிங்க.. ஆனா ஸ்வேதா கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் ஆச்சி என்ன மாதிரி பிரச்சனை எல்லாம் சந்திச்சிட்டா.. தனியா போக காரணமும் சொன்ன பிறகு கூட... இப்படி பேசுறிங்க...?" என்று கேட்ட மகனின் பேச்சுக்கு பதில் சொல்ல முடியாது கணவனை துணைக்கு அழைத்தார்..
" என்னங்க சும்மா இருக்கிங்க... சொல்லுங்க... வயசான காலத்தில் இப்படி தனியா போனா யார் நம்மல யார் பார்த்துப்பா....?" என்று கேட்ட மரகதத்தை பார்த்து சிரித்த நீல கண்டன்..
"நான் தான் அன்னைக்கே சொன்னேன் தானே.. நீ ரொம்ப ஆடுற... ஆடுற.. என்று இப்போ நான் சொன்னது தான் நடந்துச்சி.. என்ன செய்யிறது.. உன்னை கட்டிக்கிட்ட பாவத்துக்கு இந்த வயசுல வெளியில் வேலைக்கு போகனும்..." என்று சொல்லி பெரும் மூச்சு விட்டார்...
என்னது அப்பா வேலைக்கு போய் தான் குடும்பம் நடத்தனுமா...? என்று அதிர்ந்த ப்ரீத்தா... " அண்ணா . இப்படி பெத்தவங்களை அம்போ என்று விட்டுட்டு போக கூடாது அன்ணா...
உன் பொண்டாட்டி தனியா போகனும் என்று முடிவு செய்துட்டா... ஆனா அதுக்கு என்று இந்த வயசுல நீ அவங்களை வேலைக்கு அனுப்பிவியா...?" என்ற தங்கையின் கேள்விக்கு அவளிடம் அக்னி பதில் அளிக்கவில்லை..
தன் தந்தையை பார்த்து... ' நான் தனியா போக தான் போறேன் ப்பா.. ஆனா அதுக்கு என்று உங்களை எல்லாம் அப்போ என்று விட்டு விட மாட்டேன்... மாதம் மாதம் உங்களுக்கான பணத்தை உங்க அக்கவுண்டில் போட்டு விடுவேன்..." என்று சொன்ன பேச்சில்..
நீல கண்டன் கூட எவ்வளவு பணம் என்று கேட்கவில்லை... ஆனால் ப்ரீத்தா கேட்டாள்..
'" எவ்வளவு அண்ணா...?" என்று..
ஆனால் இந்த கேள்விக்கு அக்னி பதில் அளிக்கும் முன் நம் ஸ்வேதா .... " அப்பா அம்மாவுக்கு சாப்பாடு போடுறது மட்டும் தான் மகன் கடமை... தங்கைக்கு போடலாம் தான்.. ஆனா அந்த தங்கையும் தங்கை புருஷனும் அத்தனை சம்பாதித்து அதை அவங்க சேமித்து வீட்டிற்க்கு மேல வீடா கட்டிட்டு போக இவர் கொடுக்கனும் என்று அவசியம் கிடையாது.. அதனால இருபதாயிரம் உங்க அப்பா வங்கியில் போட்டு விட்டு விடுவார்.. மாத்திரை எல்லாம் வாங்கி கொடுத்து விடுவார்... என் ஆபிசில் இன்சுரன்ஸ் இந்த முறை அவங்க இரண்டு பேருக்கும் போட்டு விடுறேன்.. இது தான் எங்களாள் செய்ய முடிந்தது..."
ஸ்வேதாவுக்கு யாரையும் உறவு முறை அழைத்து பேச பிடிக்கவில்லை.. இரண்டு நாள் முன்பு அகரனும் மரகதமும் செய்தது ஒரு விதத்தில் தன்னை பாதித்தது என்றால் நீல கண்டன் அதை கண்டும் காணாது விட்டதும் அவளை பாதித்தது தான்..
அதோடு உதவலாம் அது தப்பு இல்லை.. ஆனால் ஒருவர் சம்பாத்தியத்தில் அபைவரும் உட்கார்ந்து சாப்பிடுவது என்பது நியாயமாக அவளுக்கு படவில்லை..
அதுவும் கண்ணுக்கு தெரிந்தே தன் கணவனை ஏமாற்றி தனியாக அவர்கள் சேமித்து உஷாராக இருக்கும் போது இப்படி பேசினால் தான் உண்டு என்று பேசி விட்டாள்..
மரகதத்திற்க்கு தான் தாங்க முடியவில்லஒ.. வீட்டில் தனி ராஜ்ஜியமாக நடத்தியவர்... கடந்த எட்டு வருடமாக தாரளமாக செலவு செய்தவர்.. இப்போது பார்த்து செலவு செய்வது எப்படி... என்று நினைத்தாலும் பல்லை பிடுங்கிய பாம்பு போலான நிலை தான் மரகதம். அதன் தொட்டு மனதில் ஸ்வேதாவை அத்தனை திட்டினாலும் வெளியில் அமைதியாக இருந்து கொண்டார்... ஒரு வழியாக அனைத்தும் பேசி வீடு வந்து விட்டனர்..
மாமியார் வீட்டில் இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு மட்டும் தானே... திருமணம் முடிந்து கொஞ்ச நாளிலேயெ அக்னி அங்கு வந்தது. அதுவும் இப்போது இத்தனை பிரச்சனை நடந்து முடிந்து அவர்களுக்குள் தனியாக பேச நிறைய இருக்கும் என்று அவர்களுக்கு தனிமை கொடுக்க வேண்டி... ஷ்யாம் அனைவரையும் அழைத்து கொண்டு கோயிலுக்கு சென்று விட்டான்..
இருபத்திரெண்டு நாள் பிரிவை இவர்கள் கொடுக்கும் இந்த சிறிது நேரம் தனிமை ஈடு கட்டி விடுமா என்ன.. ஆனாலுமே இந்த சிறுது நேரம் அவர்களுக்கு தேவையாக தான் இருந்தது..
ஸ்வேதாவுக்கு இத்தனை நேரம் இருந்த அந்த தைரியம் எங்கு போனது என்று தெரியாது கணவன் மார்பில் விழுந்து கதறி அழுது விட்டாள்.. வார்த்தைகள் சொல்லாததை அந்த கண்ணீர் அனைத்தும் அக்னிக்கு சொல்லி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..
" ஏன்டா இப்படி அழுற.. நீ இப்படி அழுதா எனக்கு கஷ்டமா இருக்குடா வேண்டாம் ... உன்னை நல்ல படியா வெச்சிக்கனும்.. உன் கிட்ட மட்டும் இல்ல உன் அண்ணன் கிட்டேயும் அப்படி தான் சொல்லி உன்னை கல்யாணம் செய்தேன்.. ஆனால் உன் இந்த அழுகை நான் சொன்னது நிறைவேற்றாதது போல் இருக்கு..." என்று கணவன் சொல்லவும் தான் அவள் கொஞ்சம் அழுகையை நிறுத்தியது..
பின் குழந்தை.. தங்களின் எதிர்காலம் என்று பேசிக் கொண்டு இருந்த போது தான் ஸ்வேதாவுக்கு ஒன்று நியாபகத்தில் வந்தது..
அது " இப்படி திடிர் என்று வந்துட்டிங்கல .. இதனால ஏதாவது உங்களுக்கு பிரச்சனை வரதா...?" என்று கேட்டவளிடம்..
"ம் தெரியல எதுவும் சொல்லாம தான் வந்தேன்.. பார்த்துக்கலாம் மிஞ்சி போனா செட்டில்மெண்ட் கொடுக்க மாட்டாங்க.... பரவாயில்லை..." என்று சொன்ன கணவனின் பேச்சில் ஸ்வேதாவுக்கு தான் ஏதோ தான் தப்பு செய்தது போலான நிலை..
அவள் சாரி கேட்க... அக்னி தான்..
"நீ என்ன தப்பு செய்த டா... இன்னும் கேட்டால் உன் இடத்தில் மத்த பெண்ணாக இருந்தா உன்னை மாதிரி எல்லாம் இருந்து இருக்க மாட்டாங்க.. ஒன்னு மனசு உடஞ்சி போயிடுவாங்க.. இல்ல புரட்சி பண்றேன் என்று போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல நின்னு மாமியார் வீட்டை பற்றி கம்பிளையிண்ட் செய்து இருப்பாங்க..." என்று சொன்ன கணவனின் கை பற்றி கொண்டாள்..
கணவன் மனைவிக்கு இடையில் புரிதல் இருந்து விட்டால் போதும்.. எந்த பிரச்சனையும் சமாளித்து விடலா..
************************************************************************************************************************
ஸ்வேதா பயந்தது போல் எல்லாம் அமெரிக்கா கம்பெனி செட்டில்மெண்ட்டில் எல்லாம் கை வைக்கவில்லை.. அவன் முடிக்க வேண்டிய வேலையை ஷ்யாம் முடித்து கொடிக்கிறேன் என்றதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.. இன்னும் கேட்டால் அடுத்து அக்னி அங்கு போக கூட இல்லை இங்கு இருந்தே அனைத்து செட்டில்மெண்ட் பணத்தையும் வாங்கி விட்டான்...
ஸ்வேதா பார்த்த அந்த இடத்தையே சூப்பர்மார்க்கெட்டுக்கு வாங்கி விட்டார்கள்... ஸ்வேதா பெயரில் மட்டும் தான் வாங்க நினைத்தான் அக்னி..
ஆனால் ஸ்வேதா அதற்க்கு ஒத்து கொள்ளாது போக இருவரின் பெயரிலும் அதை பதிவு செய்து ஸ்வேதா நினைத்தது போல் குடவுனையும் வாங்கி கொண்டான்.. காரணம் பின் பக்கம் கொஞ்சம் இடம் இருந்தது.. அங்கு தங்களுக்கு ஒரு சின்ன வீடு கட்டிக் கொள்ளலாம் என்று கணவன் மனைவியும் திட்டம் தீட்டினட்..
அவர்கள் நினைத்தது போல் தான் அனைத்தும் நல்லப்படியாக நடந்து முடிந்தது... ஆறு மாதம் எப்பயி சென்றது என்றே தெரியவில்லை... ஒரு சிலர் கர்பமாக இருக்கும் போது வீடு கட்ட கூடாது என்று தான் சொன்னார்கள்.. ஒரு சிலர் வீடு கட்டலாம் குடி தான் போக கூடாது என்று சொல்ல..
அக்னி சொல்லி விட்டான்..வீடு கட்ட தொடங்கி விடலாம் அங்கு கிரகபிரவேசம் மட்டும் குழந்தை பிறகு வைத்து கொள்ளலாம் என்று/.
ஆனால் கடை மட்டும் முன்னவே திறந்து விடலாம் என்று சொல்லி விட..
இதோ மூன்று மாதம் கழித்து க் நாங்கு மாத குழந்தையை கருவில் வைத்து கொண்டவளின் அழகு இன்னுமே கூடி... பட்டுப்புடவை சர சரக்க அங்கும் இங்கும் அசைந்தாட வேலைகளை பார்த்து கொண்டு இருந்த ஸ்வேதாவையே அக்னியின் வீட்டவர்கள் பார்த்து கொண்டு இருந்தனர்..
ஒன்றும் சொல்ல முடியாத நிலை.. நீல கண்டன் வீட்டில் இருந்து கிளம்பும் போதே சொல்லி தான் இங்கு அழைத்து வந்தாட்..
"அங்கு வந்தா வாயை மூடிட்டு இருப்பேன்னா வா..இல்லேன்னா வீட்டோட இரு.. நீ ஏதாவது வாய் திறந்த அவ்வளவு தான் ஜாக்கிரதை... நான் வேலைக்கு போக மாட்டேன்.. நீ வேலைக்கு போய் எனக்கு சாப்பாடி போடு.." என்று சொன்னதில் மரகதம் கப் சிப் தான்..
மேலிம் இந்த மூன்று மாத வழ்வம் அவளை கொஞ்சம் மாற்றி விட்டது... மகன் கொடுக்கும் இருபது ஆயிரத்தில் பதினைந்தாயிரம் சம்பளம் கொடுத்து சமையல்காரியை எப்படி வைத்து கொள்ள முடியும்... அதனால் வேலையை விட்டு நிறுத்தி விட்டனர்..
பாவம் கனகா தான் அனைவரையும் விட இதில் பாதிக்கப்பட்டாள் என்று சொல்ல வேண்டும்.. சமையல்க்காரி இல்லாது இவள் சமையல் செய்ய .. இத்தனை ஆண்டுகள் சொகுசாக வாழ்ந்து விட்டு திரும்ப பழைய வாழ்க்கைக்கு சென்றதில் பாவம் மரகதம் திண்டாடி தான் போய் விட்டார்.. இதில் ப்ரீத்தாவும் சுந்தரமும் எப்போதும் போல் சாப்பிட வர..
ரசமும் ஒரு பொறியலும் தானா.. என்று கேட்டதில் நீல கண்டன் வயதானவளுக்கு இது தான் செய்ய முடியும்.. அதோடு எங்களுக்கு வரும் பணத்தைல் இது தான் முடியும்... உங்களுக்கு வேண்டும் என்றால் வாங்கி போட்டு நீங்கலே செய்து சாப்பிட்டுக்குங்க..." என்று விட்டார்...
அதோடு முதலில் எல்லாம் வேலை இல்லை. குழந்தையை பார்த்துக்க முடிந்தது.. இப்போ வேலையும் செய்துட்டு குழந்தையை பார்த்துக்க முடியாது.. நீ ஒரு நல்ல க்ரீச்ஸ்ல சேர்த்து விட்டு விடு என்று விட்டார்..
சாப்பாடும் இங்கு இல்லை.. குழந்தையையும் பார்த்துக்க முடியாது என்றால் இங்கு பக்கத்தில் தெருவில் இருப்பதற்க்கு என்ன அர்த்தம். அதனால் அந்த வீட்டை காலி செய்து விட்டு அவர்கள் சொந்த வீட்டிற்க்கே சென்று விட்டனர்.. குழந்தையை பார்த்துக் கொள்ள ப்ரீத்தா தன் கணவனின் அன்னை தந்தையை கூட்டிக் கொண்டு வைத்து கொண்டாள்..
இதில் உஷா ஒரு பிரச்சனை... தவறு தவறு உஷாகினால் மரகதத்திற்க்கு பிரச்சனையா... மரகதத்தினால் உஷாவிற்க்கு பிரச்சனையா என்று தெரியாது தினம் தினம் அந்த வீட்டில் யுத்தம் தான் நடந்து கொண்டு இருந்தது...
மரகதம் என்னால் முடியவில்லை நீ சமையல் செய் என்றால் பாவம் உஷாவுக்கு தமிழ்நாட்டு சமையலே வரவில்லை.. கேரளத்து சமையல் தான்.. இதில் உஷாவின் உண்மை நிலை தெரிந்து விட்டதினால் மரகதம் அத்தனை பேச்சு.. உஷா தன் கணவனிடம் இதை பற்றி பேசினாலோ..
அவன் ஒரே வார்த்தையில் சொல்லி விடுவான்..
"வெளியில் போய் வாடகை கொடுத்து இருக்க முடியுமா.. அதோடு இங்கு ஒரு பத்தாயிரம் கொடுத்தால் போதும் மாதத்தஒ ஓட்டி விடுகிறோம்.. வெளியில் போனால் குறைந்தது ஐம்பாதாயிரம் வேண்டும்... அதோடு இது எல்லாம் உன்னால தான்.. உன்னை கட்டிட்டு நானும் கஷ்டப்படுறேன் என்று சொல்ல.. பாவம் உஷா அமைதியாகி போகும் படியான நிலை தான்..
இப்படி இவர்கள் குடும்பம் நடக்க இதோ ஸ்வேதாவும் அக்னியும் அடுத்த அடுத்த கட்டத்திற்க்கு முன்னேறி சென்று கொண்டு இருந்தனர்..
நிறைவு....