Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Search results

  1. Mathy

    chapter....5

    நைஸ் அப்டேட் 😍😍😍
  2. Mathy

    chapter...4

    நைஸ் அப்டேட் 🤩🤩🤩
  3. Mathy

    chapter....3

    நைஸ் அப்டேட் 😍😍😍
  4. Mathy

    Poiyenum Perum Velicham....2

    அக்னி பேமிலி பத்தி தெரிஞ்சு ஒரு அண்ணனா ஷ்யாம் யோசிக்கிறது சரி தான்.... 👍 அக்னிக்காக இப்போ ஓகே சொல்லிட்டு எதாவது வில்லங்கம் பண்ணப் போறாங்க.... 🤷‍♀️
  5. Mathy

    Poiyenum Perum Velicham...1

    Nice start 🤩🤩🤩🤩
  6. Mathy

    மேவியமே மந்ராவின் மந்திரம்....7.2

    நானும் பார்த்தேன்.... சைட் மட்டும் தான் மாத்தி இருக்காங்க ஆனா கதை எதுவும் வர்றதில்லை போல.... சில writers அவங்க own சைட்ல நியூ ஸ்டோரீஸ் எழுதுறாங்க மச்சி.... கலா சிஸ் ., சுசி சிஸ் இப்போ எதுவும் எழுதல... நீங்க யாரை தேடுறீங்க மச்சி....
  7. Mathy

    மேவியமே மந்ராவின் மந்திரம்....7.2

    இல்ல மச்சி ரொம்ப நாள் ஆகிடுச்சு இடையில கொஞ்சம் சைட் ஒர்க் ஆகலை.... அப்புறம் நானும் அந்த பக்கம் போகல.... ஏன் கேட்குறீங்க.....
  8. Mathy

    மேவியமே மந்ராவின் மந்திரம்....7.2

    நைஸ் அப்டேட் 😍😍😍
  9. Mathy

    அத்தியாயம்...7.1

    சேக்கிழார் விட ராஜேந்திரன் தான் பெரிய குற்றவாளி 😡😡😡 எத்தனை பெரிய நம்பிக்கை துரோகம்.... ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையை கூட யோசிக்கல..... ஊரே கூடி இருக்க இவர் குடும்பத்தோட வந்து நிற்பாராமாம் எவ்வளவு பெரிய அவமானம் பெத்தவங்களுக்குன்னு கூட யோசிக்கல.... காவ்யாவை குத்தம் சொல்ல இவருக்கு என்ன தகுதி இருக்கு 🤬🤬🤬🤬
  10. Mathy

    மேவியமே மந்ராவின் மந்திரம்...6.2

    நைஸ் அப்டேட் 😍😍😍😍
  11. Mathy

    மேவியமே மந்ராவின் மந்திரம்...6..1

    கூட இருந்தே குழி பறிச்சுருக்காரு சேக்கிழார் எவ்வளவு கேவலமா திட்டம் போட்டு வேலை பார்த்துருக்காரு 🤬
  12. Mathy

    மேவியமே மந்ராவின் மந்திரம்...6.1 டீசர்

    சேக்கிழார் சும்மா இல்லாம இது தேவையா.. பாட்டி ஆரம்பிச்சுட்டாங்க 😎 தீக்ஷா உனக்கு அத்தை பொண்ணு பேரு சரியா தெரியாது இல்ல 😝
  13. Mathy

    மேவியமே மந்ராவின் மந்திரம்...5.2

    சேக்கிழார் கில்லாடி தான்.... சரியா கணக்கு போட்டு பேரனை மடக்கப் பார்த்தாரு அவன் அவருக்கு மேல கேடி 😂😂😂😂 இவர் பொண்ணு அதிகாரத்துல அடங்கி இருக்குற ஆளா சுந்தரி பாட்டி 🤭🤭🤭 ஜீவிதாவுக்கு என்ன ஆச்சு பழையது எதுவும் நினைவில்லயா 🤔🤔🤔 தீக்ஷா அத்தை பொண்ணை நீ பார்க்கவே இல்லல்ல 😜😜
  14. Mathy

    காதல் கொண்டு கரம் பிடித்த பென்ணவளே...8

    வீட்ல அடிமையா வச்சுருக்குறதுக்கு எதுக்கு படிக்க வைக்கிறானுங்க.... படிச்ச பொண்ணுங்களும் காலங்காலமா இது தான்னு அடங்கி போயிடுறாங்க.... 🤷‍♀️
  15. Mathy

    மேவியமே மந்ராவின் மந்திரம்...5.1

    காவ்யாவும் சேக்கிழாரும் இப்போவே திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி தான் இருக்காங்க.... சுந்தரி பாட்டி வந்தா இவங்க நிலை என்னாகுமோ.... 😀😀😀 அத்தை பொண்ணு வாய்ஸ் கேட்குறதுக்கே அப்பா போனை பிடுங்கி ஸ்பீக்கர்ல போட்டு காத்திருந்தான் இப்போ வரவேற்க சொன்னா தடபுடலா வரவேற்பு குடுத்துட மாட்டான்😝
  16. Mathy

    மேவியமே மந்ராவின் மந்திரம்...4.1

    பாட்டியோட பேச்சுல மந்திரம் போட்ட மாதிரி எல்லாமே தலைகீழா மாறிடுச்சு.... மந்த்ரா அம்மாகிட்ட மட்டும் தைரியசாலி போல....🤭🤭🤭 ஏனா அவங்க இவளுக்கு மேல பயப்படுறாங்க 😂😂😂
  17. Mathy

    மேவியமே மந்ராவின் மந்திரம்...3.2

    நைஸ் அப்டேட் 😍😍😍 குடும்பம் மேல ராஜேந்திரன் பாசமா தான் இருக்காரு ஏதோ சூழ்ச்சி நடந்துருக்கு.....
Top