Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Search results

  1. Mathy

    Pirithariyaa Pithana Podhum -16

    ஜெயப் பிரகாஷ் 😈😈😈😈😈😈😈 எவ்வளவு கேவலமா நடந்துகிட்டு இப்போ அமைதியா இருந்து சிம்பதி create பண்ண பார்க்குறான்... 🤬🤬🤬🤬 இந்த ins தான் சிவத்தோட கூட்டா..... மொத்தமா எல்லாரும் மாட்டுவாங்க
  2. Mathy

    Pirithariya Pithana Podhum - 15

    Super.... ❣️❣️❣️❣️❣️ அட்சயா தேவை தான் உன் வயசுக்கு இப்படி எல்லாம் பேசுற எல்லாம் சுகந்தி ட்ரெயினிங்...... வீட்ல உள்ளவங்களையும் ஏமாத்தி இருக்கான் ஜெயப் பிரகாஷ் அவங்க உறவை மறைச்சு..... தாத்தாவுக்கும் சரியான கேள்வி.... சஜனா மரணத்தோட மர்மம் சீக்கிரம் தெரிஞ்சுடும்....
  3. Mathy

    Pirithariyaa Pithana Podhum-14

    வாவ்... லிங்கா... 🔥🔥🔥🔥🔥🔥 இன்னொருத்தி புருஷன் கூட கள்ளத்தனமா உறவு வச்சுக்கும் போது இல்லாத அசிங்கமா ரெண்டாவது பொண்டாட்டின்னு சொல்லும் போது வந்திடுச்சு..... 🤬🤬🤬🤬🤬😈😈😈😈😈😈😈 வெளிய போட வேண்டிய குப்பை நீதான் சுகந்தி.... ஜெயப் பிரகாஷ் இத்தனை வருஷம் கழிச்சி செஞ்ச தப்பு தெரியுதா.... 😏😏😏😏உனக்கும்...
  4. Mathy

    Pirithariyaa Pithana Podhum-13

    🤣🤣🤣 சிவப்ரகாஷ் கூட்டத்தை கூட்டி தனக்கு தானே ஆப்பு வச்சுக்கிட்டார்.... 😂😂😂 மது அப்பா அம்மா பரவாயில்லை அவளை விட்டுக் குடுக்காம பேசுனாங்க... சூப்பர்.. ஜெயப்ரகாஷ் நீயெல்லாம் பேச தகுதியே இல்லை.... 🤬🤬🤬🤐🤐🤐🤐
  5. Mathy

    Prrithariyaa Pithana Podhum-12

    ரொம்ப கேவலமா நடந்துக்கிறாரு சிவபிரகாஷ்.... 😡 நீங்க என்ன பிளான் பண்ணாலும் லிங்காவை அசைக்க முடியாது..... அவன் கண்டுபிடிச்சிட்டான் சரியான பதிலடி குடுப்பான்..... 😎😎😎😎 பிரகாஷ் ஓட பையன் தான் சஜனா மரணத்துக்கு காரணமா இருப்பானா...... 🧐🧐🧐🧐
  6. Mathy

    Pirithariyaa Pithana Podhum-11

    பாவம் மது கூடப் பிறந்தவளை இழந்த துக்கம் மட்டும் இல்லாம குற்ற உணர்வும் சேர்ந்து உள்ளுக்குள்ள வச்சு அழுந்திட்டு இருந்துருக்கா.... 😐😐😐😐 உண்மை தான் ஒருவேளை சஜானா சொன்னதை நம்பி என்னனு கேட்டு இருந்தா அவ இப்போ உயிரோட இருந்திருக்கலாம்.... 😔
  7. Mathy

    Pirithariyaa Pithana Podhum-10

    இவருக்கு வேற வேலையே இல்லையா..... இனி இதை வச்சி லிங்காவை துரத்தி விட சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ணுவாரு...... எவ்ளோ அசிங்கப்பட்டாலும் அடங்க மாட்டேங்குறாரு.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இன்ட்ரெஸ்டிங் அப்டேட் 🤩🤩🤩🤩🤩
  8. Mathy

    Pirithariyaa Pithana Podhum-9

    இறந்து போனது மதுவோட ட்வின் சிஸ்டரா...... பாவம் மது கூட சேர்ந்து இருக்குறதுக்காக வந்த பொண்ணை அநியாயமா கொன்னு இருக்காங்க.... ☹️☹️☹️ இன்னும் என்ன என்ன இருக்கோ..... 😨😨😨😨
  9. Mathy

    Pirithariyaa Pithana Podhum-8

    இந்த கொலைகளுக்கும் சிவப்ரகாசத்துக்கும் தொடர்பு உண்டோ... 🤔 லிங்கா கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளுனாலும் உங்க புருஷன் வீட்டை விட்டு வரமாட்டாரு.... அவருக்கு மான ரோஷத்தை விட காலேஜ்,, ஸ்கூல் ரெண்டும் முக்கியம்...😏😏😏😏 மதுக்கு ஏதோ தெரிஞ்சு இருக்கு அதை லிங்காக்கு சொல்வாளா... 🙄
  10. Mathy

    Pirithariyaa Pithana podhum-7

    சிவப்ரகாஷ் ஏதோ தப்பு பண்ணிட்டு இருக்காரு சீக்கிரமே மாட்டிக்க போறாரு..... மது மர்மமாவே இருக்கா..... இவ ஏன் இப்படி பதறுறா.... 🤔
  11. Mathy

    Pirithariyaa Pithana Podhum-6

    ஜெயப்ரகாஷ் 🤬🤬🤬🤬🤬🤬இவனெல்லாம் மனுஷனே இல்லை.... 😈😈😈😈 இவன் குடும்பம் என்னவோ நல்ல பிள்ளையை பெத்த மாதிரி தப்பு பண்ணுனவனை விட்டுட்டு சங்கரியை தப்பா பேசுதுங்க..... 😡😡😡😡 சுகந்தி நல்ல வழியில வந்த மாதிரி முதல் கல்யாணம்ன்னு பொய் வேற.... லிங்கா இந்த குடும்பத்துல ஒருத்தரையும் விடக்கூடாது.... 😬😬😤😤😬😬
  12. Mathy

    Prithariyaa Pithana Podhum-5

    அத்தை பொண்ணு ரொம்பவே அட்ராக்ட் பண்ணிட்டா.... 🤩🤩🤩🤩லிங்கா அத்தை பொண்ணை சைட் அடிச்சுட்டு மாமா பொண்ணு வேணுமா கல்யாணத்துக்கு.....😏😏🤪🤪 கலை செல்வன் அருமையான கேரக்டர்.... 😍 மருமகனோட குழப்பத்தைத் தீர்த்து வச்சு காதலுக்கு பச்சைக் கொடி கட்டிட்டாரு..... 😇 Fb ஆரம்பமே அதிரடி தான்......
  13. Mathy

    Prithariyaa Pithana Podhum-4

    அப்பாவும் பையனும் சேர்ந்து லிங்காவுக்கு குடைச்சல் குடுக்கப் போறாங்களா.....🥶🥶🥶 எதுவா இருந்தாலும் சமாளிப்பான்....😎😎😎😎 உங்க திட்டம் பலிக்காது... 🤓🤓🤓 அத்தை பொண்ணை அதிகமா கவனிக்கிறானே.... 🤪🤪🤪🤪 இப்போ என்னவாம் எதுக்கு நிக்க வச்சிருக்கான் .... 😛
  14. Mathy

    Prithariyaa Pithana Podhum-3

    மதுவுக்கு என்ன பிரச்சனை... 🤔 படிக்க போன இடத்துல யாரும் லவ் டார்ச்சர் பண்ணிருப்பாங்களா.... 🧐 சிவப்பிரகாஷ் 😡😡😡😡 குள்ளநரி.... என்ன பண்ணி லிங்காவை துரத்தி விடலாம்ன்னு தான் எப்போவும் யோசிட்டு இருக்காரு......😈 லிங்கா அம்மாவோட நினைவுகளை அழிச்சவங்களா அவங்க இறந்த நாளை நினைவு வச்சுருக்கப் போறாங்க...
  15. Mathy

    Pirithariyaa Pithana Podhum-2

    அப்படி போடு.... 👏👏👏👏👏 யாருக்கு கற்பை காப்பாத்திக்கணுமோ அவங்க வீட்டை விட்டுப் போங்க..... 🤭🤭🤭🤭😆😆😆😆 இன்னும் பழைய சின்ன பையன் லிங்கான்னு நினைச்சு மிரட்டப் பார்த்தா நடக்குமா.... 😎😎😎😎 சிவபிரகாஷ் மாமனார் வீட்டு சொத்து மேல எவ்வளவு பேராசை..... 😡😡😡😡😡 இந்த கூட்டமெல்லாம் சேர்ந்து சதி பண்ணி தான் லிங்கா...
  16. Mathy

    Pirithariyaa Pithana Podhum-1

    Wow... Super start.... 🥰🥰🥰🥰 சொந்தமா இதுங்க எல்லாம் பேராசை கூட்டங்க.... 🤮🤮🤮🥶🥶🥶🥶🥶 யார் வீட்டுல யாரை விருந்தாளி ஆக்கப் பார்க்குறீங்க..... 😤😤😤😤🤫🤫🤫🤫 இனி நீங்க எல்லாம் அவன் வீட்டுல ஒண்டிட்டு இருங்க.... 🤭🤭🤣🤣🤣 செத்து போன பாட்டியும் லேசுப் பட்டவங்க இல்லை போல.....🙄. சரியான வில்லியா...
Top