பாட்டி இவங்களுக்கு நெருங்குன சொந்தம் போல.... அவங்ககிட்ட இருந்து தப்பிச்சு வந்து இங்க இருந்திருக்காங்க....
அரசியலுக்காக ஏற்கனவே கொல்லப் பார்த்தவங்க இப்போ மட்டும் சும்மா விடுவாங்களா கூடவே ஒரு கிரிமினல் லாயர் வேற..... 🤭
நல்லா ஆரம்பிச்ச காலையில நேரம் கொஞ்சம் கொஞ்சமா சூடாகி ஒரே கலவரமா இல்ல ஆகிடுச்சு 😧😧😧😰😰😰😰😰
மகேந்திரன் 😳😳😳
இதே சூழ்நிலையை ஏற்கனவே கடந்து வந்தவங்க தான் போல.... 🤔 அரசியல்வாதின்னா ஆகாதோ....
ஜீவிதா 🤔🤔
பரவாயில்லை தாத்தா பள்ளி கல்லூரி பேர் தான் முக்கியம் குடும்ப கௌரவம்ன்னு எல்லாம் யோசிக்காம நியாயமா நடந்துக்கிட்டார்.....
இவ்வளவு நடந்தும் அப்போ நிர்வாகத்துல இருந்த சிவப் பிரகாஷ் தப்பிச்சுட்டானே.... 😔
எவ்வளவு பெரிய மோசடி.. சேதுபதி பணத்துக்காக எவ்வளவு கீழ இறங்கி வேலை பார்த்துருக்கான்....😈😈😈😈😈 இப்போ மாட்டுனான்.... இதெல்லாம் அந்த சிவபிரகாஷ்க்கு தெரியாதா.... 🤔
அளவுக்கு அதிகமா எதிர்பார்ப்பு வச்சு வந்த வரனை எல்லாம் தட்டி கழிச்சா கடைசில எப்படி இருந்தாலும் சரின்னு கிடைக்கிறத ஏத்துக்கிட வேண்டிய நிலை தான் வரும்....
மேகாக்கு இன்னும் புரியல....
லிங்கா எதுக்கு வந்துருக்கான்னு தெரியாம நடையா நடந்து பெயிண்ட் அடிச்சுட்டு இருக்கா பாவம்...... 🤭🤭🤭
செம பல்பு...
சிவப்ரகாஷ் நீ தப்பிக்க என்னென்ன வேலை எல்லாம் பார்க்குற..... இன்னும் சின்ன வயசு லிங்கான்னு நினைச்சுகிட்டு மேகா போட்டோவை தூக்கிட்டு வந்துருக்க.... 🤦♀️🤦♀️🤦♀️
அங்க உங்க சதியெல்லாம் வெளிய வர ஆரம்பிச்சுடுச்சு.... மாட்டுற வரை ஆடு... 🥶🥶🥶🥶