அத்தியாயம்…11
சிவ பிரகாஷ் எப்போதும் போல அன்றும்.. அதாவது எப்போதும் போலவும் என்றால், லிங்கா இந்த தளத்தை கட்டி முடித்து தான் மட்டுமே அங்கு அனுமதி வேறு யாருக்கும் கிடையாது என்று விட்டான்..
அந்த வார்த்தையே சிவ பிரகாஷ் தினந்தோறும் நடுயிரவு அந்த தளத்தில் வந்து பார்க்க வைத்தது..
அன்றும் அதே போல்...
அத்தியாயம்…10
“ நான் இப்போது கூட நினைத்து கொள்வேன் ஈஷ் அத்தான்..” என்ற மதுவின் அந்த அழைப்பில் அந்த பெண்ணுக்கு என்ன ஆனதோ என்று மனதில் உழண்டு கொண்டு இருந்த லிங்காவின் மனது..
மதுவின் அந்த அழைப்பில் சட்டென்று தன் நினைவில் இருந்து வெளி வந்து தன் பக்கத்தில் நெருக்கமாக அமர்ந்து கொண்டு இருந்த...
அத்தியாயம்..9
நீச்சல் குளத்தின் மீது அமர்ந்து கொண்டு காலை மட்டுமே நீரில் விட்ட வாறு.. கையில் இருந்த சிகரெட்டை மெல்ல மெல்ல இழுத்து விட்டு கொண்டு இருந்தவனின் காதில் கேட்ட கொலுசு சத்தத்தில்..
யார் என்று திரும்பியும் பாராது லிங்கா “ வா மது.. என் கிட்ட எதாவது பேசனுமா..?” என்று கேட்டான்..
அவன்...
சோமசுந்தரத்துடன் லிங்கா அவர்கள் கல்லூரியின் விடுத்திக்கு வந்து விட்டான்..அங்கு இவர்களுக்கு முன்னவே காவல் துறை அதிகாரிகள் வந்து இருக்க சோமசுந்தரத்தை பார்த்ததுமே மரியாதையுடன் வர வேற்றவர்கள் அருகில் நின்று கொண்டு இருந்த லிங்காவையும் பார்த்தனர்..
லிங்கா நிர்வாகத்தை ஏற்றதை உடன் சட்டப்படி அறிக்கை...