Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Search results

  1. V

    நின் நினைவுகளில் நானிருக்க..21

    அத்தியாயம்…. 21 தன் பேரன் தன்னையே இப்படி அனைவரின் முன்னும் எதிர்த்து நிற்ப்பான் என்று தெய்வநாயகி துளியும் எதிர் பார்க்கவில்லை. அதுவும் தன்னை அடிப்பது போல் விரல் நீட்டிக் கொண்டு வந்த வீரேந்திரனின் செயலில் தெய்வநாயகி பெரியதாய் அடி வாங்கினார் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் தன் பேரனுக்கு...
  2. V

    நின் நினைவுகளில் நானிருக்க....20

    அத்தியாயம்….20 அந்த ஊரில் திருமணம் முன் ஜோடியாக சபையில் அனைவரும் பார்க்கும் படி நிற்க வைக்க மாட்டார்கள். அதற்க்கு காரணம் அனைவரின் கண் பட்டு ஏதாவது ஒரு காரணத்தால் திருமணம் நின்று விடப்போகிறது என்ற காரணம் ஒன்று என்றால், மற்றொரு காரணம் அப்படி திருமணம் தடைப்பட்டு விட்டால்… மற்றொருவன் பக்கத்தில்...
  3. V

    நின் நினைவுகளில் நானிருக்க...19

    அத்தியாயம்….19 “இந்த புடவை எடுத்துக்க...இது நல்லா இருக்கும். இதை பார்.” என்று வகை வகையாக..எண்ணற்ற கலரில் குவிந்து கிடந்த புடவையில் இருந்து, தனக்கு பிடித்த புடவைகளை வசுவின் மீது போட்டு பார்த்த வாசுதேவன் அவன் கண்களுக்கு திருப்தியாய் பட… விற்பனை பெண்ணிடம்… “ம் இதை எடுத்து வைங்க..ஆ அது வேண்டாம்.”...
  4. V

    நின் நினைவுகளில் நானிருக்க...18

    அத்தியாயம்….18 “மணி கிட்ட ஏதோ மாற்றம் தெரியல…?” என்று வசுந்தரா வாசுதேவனிடம் கேட்டாள். “எனக்கு என்ன தெரியும்.” என்று வாசுதேவன் வசுந்தராவை எடுத்தெரிந்து பேசுவத போல் பேசினான்.எப்போதும் வசு தான் சின்ன விசயத்திற்க்கு கூட, முறுக்கிக் கொள்வாள். வாசு தான் அவளிடம் சமாதானம் பேசி தன் வழிக்கி கொண்டு...
  5. V

    நின் நினைவுகளில் நானிருக்க....17

    அத்தியாயம்…17 திரும்பவும் வசுந்தரா… “என்ன மணி கண்டுக்கவே மாட்டேங்குற...ஓ நாத்தனார் கெத்தை காட்டுறியா…?” என்று கிண்டல் செய்வது போல் வீரேந்திரன் முன் அவளிடம் சாதரணமாக பேசுவது போல் பேசினாள். எப்போதும் மணிமேகலை தன் சித்தி மகனிடமும் சரி...அவள் குடும்பத்தில் இருப்பர்களோடும் சரி பேசுவது என்ன…?அவர்கள்...
  6. V

    நின் நினைவுகளில் நானிருக்க...16

    அத்தியாயம்….16 மணிமேகலையின் உடமைகளை அடுக்க அவளுக்கு உதவி செய்த வாறே சோனாலி… “தோ பார் மணி. இங்கு நடந்ததை எதுவும் சொல்லாதே… உங்க வீட்டில் பார்த்திருக்கும் மாப்பிள்ளையே உனக்கு நல்ல துணையா கூட இருக்கலாம். புரியுதா…?எது என்றாலும் கொஞ்சம் யோசிச்சி பேசு. யோசிச்சு செய். அவ்வளவு தான் நான் சொல்வேன்.”...
  7. V

    நின் நினைவுகளில் நானிருக்க...15

    “பயப்படும் படி ஒன்னும் இல்ல. அதிர்ச்சியில தான் மயங்கி விழுந்து இருக்காங்க. “ என்று சொல்லி விட்டு அந்த மருத்துவர் சென்று விட்டார். அந்த மருத்துவர் சொன்னதை கேட்ட பின்னும் வில்சன் விக்டரின் பயம் போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். “டாட் அது தான் டாக்டர் ஜஸ்ட் அதிர்ச்சின்னு சொல்லிடாரே இன்னும் ஏன்...
  8. V

    நின் நினைவுகளில் நானிருக்க...14

    அத்தியாயம்….14 மணிமேகலை ஜான் விக்டரை கைய் பேசியில் அழைப்பு விடுக்கும் போது நேரம் இரவு பதினொன்னை கடந்து இருந்தது.நேரத்தை எல்லாம் பார்க்கும் நிலையில் மணிமேகலை இல்லை. ஆனால் மணிமேகலையிடம் இருந்து அந்த நேரத்திற்க்கு தன்னை அழைத்ததை பார்த்து ஜான் விக்டர் பதறி போனவனாய்… “மேகலை என்ன பிரச்சனை. உனக்கு...
  9. V

    நின் நினைவுகளில் நானிருக்க...13

    அத்தியாயம்…13 மணிமேகலைக்கு, வீராவின் சிட்டு என்ற அழைப்பில் பழைய நினைவுகள் வந்து போயின...ஆனாலும் பதிலுக்கு அவள் அழைப்பான அத்தான் என்று அழைக்காது, அவள் எதை தெரிந்துக் கொள்ள வீராவை பேசியில் அழைத்தாளோ...அதற்க்கு உண்டான கேள்வியான… “வசுவுக்கும் சித்தி பையனுக்கும் கல்யாணமா…?” என்ற கேள்வியில் இப்போது...
  10. V

    நின் நினைவுகளில் நானிருக்க...12

    அத்தியாயம்….12 அன்றும் எப்போதும் போல் வகுப்பறைக்குள் நுழையும் போதே மணிமேகலையை பார்த்துக் கொண்டே வந்த ஜான் விக்டர்… “குட் மார்னிங்க…” என்ற தொடக்கத்தோடு தன் வகுப்பை ஆராம்பித்தவன் முடித்த பின் வகுப்பறையை விட்டு போகும் முன் மணிமேகலையை பார்த்து… “நீ போகும் போது என்னை பார்த்துட்டு போ…” என்று ஜான்...
  11. V

    நின் நினைவுகளில் நானிருக்க....11

    அத்தியாயம்….11 ஜான் விக்டர் தன் அறைக்கு சென்ற பின் மலர் விழி தன் கணவனிடம்… “ஏங்க அந்த பெண் இந்த வீட்டுக்கு மருமகளா வருவது உங்களுக்கு பிடிக்கலையா…?ஆனா நம்ம பையனுக்கு அந்த பெண்ணை ரொம்ப பிடிச்சி இருக்கே… காதல் கல்யாணம் செய்துக் கொண்ட நீங்கலே காதல் கல்யாணத்தை எதிர்க்கலாமா…?அதுவும் நீங்க…” தன்...
  12. V

    நின் நினைவுகளில் நானிருக்க....10

    அத்தியாயம்….10 “மணியா ஸ்டார் ஒட்டலுக்கா…?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் வீரேந்திரன். “ வீரா...இதுல அதிர்ச்சியாக என்ன இருக்கு…? மணி அவ சார் கூட தான் போனா...அதுவும் இல்லேம்மா அவங்க கூட அவர் பேரன்ஸ்சும் வந்து இருந்தாங்க...இதுல தப்பு என்ன இருக்கு…?” லாலிக்கு வீரேந்திரன் மணிமேகலை ஒரு ஒட்டலுக்கு...
  13. V

    நின் நினைவுகளில் நானிருக்க...9

    அத்தியாயம்….9 மணிமேகலையிடம் பேசிவிட்டு தன் பொருட்களை எடுத்துக் கொண்ட ஜான் விக்டர். தன் கைய் பேசியில் முதலில் தந்தைக்கு அழைத்து… “அப்பா எந்த ஒட்டல்ல இருக்கிங்க…?” என்ற கேள்விக்கு பதிலாய்…. தான் இருக்கும் தங்கல் ஓட்டலின் பிரன்ச் இருக்கும் இடத்தை சொன்ன வில்சன் விக்டர்… “என்ன விசயம் ஜான்… “ என்ற...
  14. V

    நின் நினைவுகளில் நானிருக்க....8...2

    அத்தியாயம்….8(2) ஜான் விக்டர் மணிமேகலை படிக்கும் வகுப்பில் பாடம் நடத்த தொடங்கி, இரண்டு வாரம் கடந்து விட்ட நிலையில் தான், அந்த உடை நடை அனைத்திலும் மிக அக்கறை எடுத்து மணிமேகலையின் வகுப்பறைக்குள் நுழைந்தான். ஜான் விக்டரின் இந்த உடை அலங்காரத்திற்க்கு, அதிகப்படியான அக்கறை எடுத்ததிற்க்கு காரணம் நம்...
  15. V

    நின் நினைவுகளில் நானிருக்க....7

    அத்தியாயம்….7 எப்போதும் போல் அந்த கல்லூரி விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவன் பின்னாலேயே…”அத்தான் எப்போ மாடிக்கு போவிங்க…?” என்று கேட்டாள். மணிமேகலை சென்ற வாரம் திரையரங்கில் ஒரு படம் பார்த்தாள். அதில் நாயகன் கவிழ்ந்த வாறு தண்டால் எடுத்துக் கொண்டு இருக்க...நாயகி அவன் முதுகில் ஏறி அமர்ந்த வாறு ஒரு...
  16. V

    நின் நினைவுகளில் நானிருக்க...6

    அத்தியாயம்….6 அந்த கல்லூரியில் அனைத்து நாட்டு மாணவ மாணவியர்களும் கல்வி கற்க வருவர் என்று தெரியும். தெரிந்தே தான் தன்னை அதற்க்கு தயார் செய்துக் கொண்டு தான் மணிமேகலை கலிபோனியாவில் கல்வி கற்க வந்தது. ஆனால் மணிமேகலை அந்த வகுப்பறையில் நுழைந்ததும், அங்கு காணப்பட்ட பலதரப்பட்ட முக அமைப்பையும், அவர்கள்...
  17. V

    நின் நினைவுகளின் நானிருக்க.....5

    அத்தியாயம்….5 வழி அனுப்பி வைக்க வந்த வீரா, கூடவே தன்னோடு வருவதை பார்த்து… மணிமேகலை அவனை கேள்வியோடு பார்த்தாள். ‘இவள் வாயை திறக்கவே மாட்டாளா…?’ என்று மனதில் நினைத்தவன், அவள் கேள்வியான பார்வைக்கு பதிலாய்… “சென்னையில் எனக்கு ஒரு வேலை இருக்கு. அதான் உன்னை சென்னை ஏர்போர்ட்டில் வழி அனுப்பிட்டு, என்...
  18. V

    நின் நினைவுகளின் நானிருக்க...4

    அத்தியாயம்….4 தன் மகனின் பிடிவாதத்தை பற்றி தெரிந்த வில்சன், அதற்க்கு அடுத்து வேறு ஒன்றும் சொல்லாது, தன் மனைவியின் கன்னத்தில் தன் இதழை ஒற்றி எடுத்து விட்டு… “பைடா பேபி…” என்று விடைபெறும் கணவனுக்கு பதிலாய் மலர்விழி “சரி.” என்று வழி அனுப்பி வைத்தாலும், வளர்ந்த மகனுக்கு முன் தன் கணவர் இப்படி...
  19. V

    நின் நினைவுகளில் நானிருக்க...3

    அத்தியாயம்….3 மணிமேகலை சொன்ன … “எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை.” என்ற அவளின் பேச்சில், அனைவரும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தனர் என்பதை விட, ஆச்சரியத்தோடு பார்த்தனர் என்று சொன்னால் சரியாக இருக்கும். அவ்வீட்டில் அவள் இது வரை, இது வேண்டும். இது வேண்டாம். என்று சொன்னது கிடையாது. சொல்லும்...
  20. V

    நின் நினைவுகளில் நானிருக்க....2

    அத்தியாயம்….2 மணிமேகலையும், வசுந்தராவும் பழைய நினைவுகளில் பாதியும், நிகழ்வில் மீதியுமாய் நேரம் கடத்திக் கொண்டு இருந்தனர். விட்டால் இன்று முழுவதுமே கதை அளந்துக் கொண்டு தான் இருப்பர். ஆனால் கீழ் கட்டில் இருந்து கேட்ட, “ஏன்டி வெள்ளன வந்து உன் ஆத்தாவுளுக்கு ஒத்தாசை செய்யலாம்லே... நல்லா வாச்சீங்க...
Top